Venkatesh Bhat makes Ghee Rice and Dal Tadka | Nei sadam | Recipe in Tamil | Ghee Rice Dal Tadka

  Рет қаралды 2,995,802

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal

3 жыл бұрын

Follow Venkatesh Bhat:
Instagram: / chefvenkateshbhat
facebook: / chefvenkateshbhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Пікірлер: 2 200
@sherinfarook5344
@sherinfarook5344 3 жыл бұрын
பல வருசமா கத்துக்கிட்ட சமையல் தந்திரங்களை சொல்லி தர்ரீங்க பாத்தீங்களா அங்கதான் சார் நிக்கிரீங்க.🙏👏👏
@divyajayajumar7516
@divyajayajumar7516 3 жыл бұрын
Neenga aambala amma bhat sir lots of love 😆😆😆😆😆
@abi077
@abi077 3 жыл бұрын
குக் வித் கோமாளி யாரேல்லாம் நாளைக்கு பார்க்க ஆர்வமா இருக்கிங்க..❤️
@nanmaiykadaipidi9897
@nanmaiykadaipidi9897 3 жыл бұрын
கல்யாணமாகி வெளியூரில் வேலை பார்க்கிற பிரம்மச்சாரிகளும் உங்கள வாழ்த்து வாங்க ஐயா....
@rajamarimuthu6301
@rajamarimuthu6301 3 жыл бұрын
ஐயா வெங்கடேஷ் பட் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் நான் பார்க்கிறேன் எனக்கு சமையல் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு வயது 47 நான் உங்கள் சமையலை நன்றாக விரும்பி பார்க்கிறேன் எனக்கு சமையலில் அதிக ஆர்வம் உண்டு உங்கள் சமையல் பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊரும் அதை செய்து உடனடியாக பார்க்க வேண்டும் என்று தோன்றும் இதுவரைக்கும் எந்த ஒரு நபரும் இந்த மாதிரி உங்கள மாதிரி யாரும் ஒரு இதயத்துக்கு நெருக்கமாக சொல்லு கிடைக்கவில்லை மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி நன்றி வணக்கம் உங்களது வீடியோவை நான் பொழுது போகவில்லை என்றால் அதை தான் பார்ப்பேன் செய்து பார்ப்பேன் எனது மகன் உங்களுடைய மிகப் பெரிய விசிறி நன்றி வணக்கம்
@rajamanimanivannan1712
@rajamanimanivannan1712 2 жыл бұрын
நீங்கள் செய்யும் நெய் சாதம் இங்கு எங்கள் வீட்டில் மணக்குது சார்
@arunvellingiri5135
@arunvellingiri5135 3 жыл бұрын
வெங்கடேஷ் பட் ஒரு நல்ல சமயல்கலை நிபுணர் என்று எல்லாரும் அறிவர், அதையும் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் , தான் பட்ட கஷ்டங்களை தான் பட்ட அவமானங்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்ள தனிப்பட்ட ஒரு தைரியம் வேண்டும் அது அவரிடம் இருக்கிறது பல பேருக்கு அவர் முன்னுதாரணமாக விளக்குகிறார், keep it up sir and keep rocking
@sujitpillay8852
@sujitpillay8852 3 жыл бұрын
Cook With Comali Fans Attendance...
@raavanan1655
@raavanan1655 3 жыл бұрын
Kalyaanam aagalana kanni pasanga nu nenappa 😂😂😂😂😂😂😂😂😂
@danithasrikumar2824
@danithasrikumar2824 3 жыл бұрын
Not only for boys ,you are mother for girls,you are supporter for us mother who sent vidios to their daughter who got married.valgavalamudan
@vigneshwarankrishnamurthy7580
@vigneshwarankrishnamurthy7580 3 жыл бұрын
Dear Venkatesh Bhat,
@rangarajans963
@rangarajans963 3 жыл бұрын
சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் நல்லா சொல்லி தரிங்க எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@9629683532
@9629683532 3 жыл бұрын
Really ur words are 100% true... Ur my best and favorite chef in the world
@subathrasundarababu890
@subathrasundarababu890 3 жыл бұрын
Tomorrow this combo is going to be lunch box for my daughter because she loves this combo and it's ultimate gurunatha as usual
@anumanohar3799
@anumanohar3799 3 жыл бұрын
நீங்கள் கத்துகிட்டத எல்லோரும் கத்துக்கணும் ninikar இக 🙏u r 👍👍👍gratsir❤️
@BeenaArunraj
@BeenaArunraj 3 жыл бұрын
Wonderful initiative! I am a good home cook but I waste a lot of time in my cooking without knowing the right cooking time for each ingredient. So it's very easy for me that you mention the cooking times. Can you please mention cooking times for other foodstuff as well for e.g cooking time of vegetables in poriyal/ chicken in gravy etc. Thanks a ton.
@ebiroselin7361
@ebiroselin7361 3 жыл бұрын
I need a playlist on everyday cooking which has all rice varieties, all kulambu varieties, all poriyal varieties, all pickle varieties, all rasam varieties, all papad varieties, all chapathi varieties with all sabji varieties
@ThePriyacutegirl
@ThePriyacutegirl 3 жыл бұрын
Vera level idea❤️❤️❤️ nowadays this is fact- bachelors really started cooking. So kandipa helpful a erukum
@nanjundanchandrasekar6800
@nanjundanchandrasekar6800 3 жыл бұрын
I did both receipes. My family members appreciated me. It came out very well. Thankyou so much sir. According to us you are a living legend.
@surendhary5920
@surendhary5920 3 жыл бұрын
Just prepared this dish... Dal thadka and ghee rice was perfect match ...taste of ghee rice ultimate ..thanks to venkatesh bhat sir...😍😍😍😍
Venkatesh Bhat makes Jeera Rice & Rajma Masala | Easy and Quick lunch recipe
10:08
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 971 М.
Jabbar Bhai Restaurant Ghee Rice  | Bulk Cooking with Jabbar Bhai...
11:36
Food Area Tamil
Рет қаралды 1 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 108 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 41 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
Venkatesh Bhat makes Brinji | recipe in Tamil | BRINJI
11:38
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,2 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 108 МЛН