வி.கே.ராமசாமி வீடு,ஜாதி |வீட்டின் உள்ளே சுற்றிப் பார்க்கலாம் | V K Ramasamy House , Caste etc.

  Рет қаралды 777,028

Tamil Vulture

Tamil Vulture

7 ай бұрын

‪@tamilvulture‬

Пікірлер: 140
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 7 ай бұрын
இது தான் மனிதன் நிலைமை நல்ல மனிதர் கடைசில ஒன்றும் மிஞ்ச வில்லை எல்லாம்.... 🙏🙏🙏
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 7 ай бұрын
வீ கே ஆர் அய்யாவின் தகவல்களை அவரது பூர்வீக வீட்டிற்கே சென்று தொகுத்து தந்தமைக்கு நன்றி அய்யா
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 7 ай бұрын
அருமை Bro. VKR அவர்கள் தனித்துவமான நடிகர்.வசனம் இயல்பாக பேசுவார்.MGR க்கு நெருக்கமானவர்.அவரின் அபிமானம் பெற்றவர்.(11.12.23)
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km Ай бұрын
வருஷம் 16 ல் அவரது நடிப்பு மிகவும் பிடிக்கும்...
@ananthtami2463
@ananthtami2463 7 ай бұрын
அருமையான குணசித்ர நடிகர், அருமையான மனிதர்❤❤❤
@soundar4270
@soundar4270 7 ай бұрын
இவர் 1977 கல்யாணராமன் படத்தில் சமயல் காரராக நடித்த நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும்
@karuppaiyant5860
@karuppaiyant5860 7 ай бұрын
சிறந்த அனுபவ நடிகர்
@josephyagappan1896
@josephyagappan1896 7 ай бұрын
மிக மிக சிறந்த நடிகர்..மனிதர்.. Miss him a lot..
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 3 ай бұрын
என்இனம்.இப்படிஆகிவிட்டதே.எங்கல்சங்கத்தில். சொல்லிஇருந்தா.அவருக்குஒருநல்லதுநடந்துஇருக்கும்.மாமனிதர்
@sakthivelramu6097
@sakthivelramu6097 Ай бұрын
நானும் வாணிய செட்டியார் தான்❤😅
@timepass341
@timepass341 7 ай бұрын
ஆண்பாவம் படம் ஒன்றே அய்யாவின் உச்சகட்டம்......
@elangovansuperlovelysong9162
@elangovansuperlovelysong9162 6 ай бұрын
Vk ராமசாமி அய்யா அவர்கள் இந்து வாணியர் செட்டியார் 💕
@rajalakshmin.r2395
@rajalakshmin.r2395 3 ай бұрын
❤️🙏I Love ❤️ VKRamaswamy iya Best Actor👌🙏 Acting So Beautiful 👌 Good ActorVKR ya Arummaiyanal Pathi Great Sir 🖐️👌🙏😍🥰🤗❤️
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 ай бұрын
சிறப்பான நடிகர். மக்கள் அன்பை பெற்றவர்
@kbala3857
@kbala3857 2 ай бұрын
Aan paavam moviela nallaa nadichirupaar avar speach nalla comedya irukkum
@abdulareef7253
@abdulareef7253 4 ай бұрын
மிக அருமையான இயற்கையான இயல்பான நடிப்புக்கு சொந்த மானவர்... புகழ் என்றும் நிலைத்து இருக்கும்
@veenaarunkumar1371
@veenaarunkumar1371 3 ай бұрын
Very good for new building owner thanks
@sritrades6227
@sritrades6227 3 ай бұрын
I happened to c him in 1996 at Meenakshi mission hospital, Madurai. I ws working as a staff nurse there. My friends told that he ws admitted in the spl room. V all went to c him and i asked how ws he doing.He replied humorously that if i'm ok, y should i be here. He is a born comedian😂
@gmariservai3776
@gmariservai3776 Ай бұрын
சிறந்த இயல்பான மாமனிதர் ஐயா அவர்கள்!
@murugesanmahalinga9194
@murugesanmahalinga9194 7 ай бұрын
Thanks bro.
@shivas1208
@shivas1208 7 ай бұрын
Superb actor
@mah6104
@mah6104 7 ай бұрын
சொந்த பிள்ளைகள் கிடையாது வளர்ப்பு பிள்ளைகள் தான் ரகு என்ற சொந்தத்தில் ஒரு பிள்ளையை வளர்த்து கதாநாயகனாக நடித்தார்
@jayapalpanchanathan3781
@jayapalpanchanathan3781 3 ай бұрын
X நீங்களும் ஹீரோதான் படத்தின் ஹீரோ இவருடைய சொந்த மகன்
@SivanesanMks
@SivanesanMks 7 ай бұрын
Arumaiyana nadigar iyaa vk ramasamy
@sravi955
@sravi955 4 күн бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் இவருக்கு பண உதவி செய்து உள்ளார்
@indumathi3303
@indumathi3303 7 ай бұрын
Super
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 7 ай бұрын
வணக்கம் சார் உங்களின் மற்றொரு வீடியோவை Archieves ல பார்த்தேன். வாழ்த்துக்கள்.
@tamilvulture
@tamilvulture 7 ай бұрын
🙏 சார்
@kvgpkv13522
@kvgpkv13522 5 ай бұрын
True Oscar rating actor 😊
@AdmiringLiger-tr5vk
@AdmiringLiger-tr5vk 7 ай бұрын
VKR நல்ல நடிகர்...அவரை ஏன் சாதிய அடையாளத்துக்குள் அடைக்கிறீர்கள்?
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 7 ай бұрын
Unique artist. Refreshing voice
@Yanmansingr5047
@Yanmansingr5047 7 ай бұрын
Great man 🎉🎉🎉🎉
@indiani1432
@indiani1432 7 ай бұрын
As usual gr8 videos..👍keep going..u think different..always
@tamilvulture
@tamilvulture 7 ай бұрын
Thank you so much
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 7 ай бұрын
Nice actor VKR Sir....
@manientertain
@manientertain 7 ай бұрын
This was awesome, but don't mention caste matters , cinema is entertainment don't insert caste and dub caste etc.
@sivaguru3116
@sivaguru3116 2 ай бұрын
Good.
@vgnarayanan6128
@vgnarayanan6128 7 ай бұрын
V K Ramasamy has carved a niche for himself in Tamil Film world.
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 6 ай бұрын
Paavam VKR. Good character artiste in tamil. Died in lonely stage in govt hospital? . Actors association might have helped in the last days.
@AmmaAmma-ck9qz
@AmmaAmma-ck9qz 7 ай бұрын
Yanka oru 🎉❤
@TMohan-rq9dj
@TMohan-rq9dj 7 ай бұрын
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தவறான வழிகளில் செலவழித்து விட்டதாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்!!!
@tamilvulture
@tamilvulture 7 ай бұрын
😌
@prakashpan9910
@prakashpan9910 7 ай бұрын
விகே ராமசாமி பையன் வி கே ரகு மானஸ்தன் படத்தில் சரத்குமாருக்கு மச்சான் ஆக நடித்திருப்பார்
@harrisonford4344
@harrisonford4344 4 күн бұрын
I salute Amma
@kodiswarang4647
@kodiswarang4647 7 ай бұрын
முடி சார்ந்த மனிதரும் ஒருநாள் பிடி சாம்பல் ஆவர்.
@Vighanamani-cn7yo
@Vighanamani-cn7yo Ай бұрын
காமராஜர் பிறந்த நாள் அன்று வர நினைத்தேன் நேரமாகிவிட்டது வரமுடியவில்லை விரைவில் வருகிறேன்
@babymirthika3095
@babymirthika3095 7 ай бұрын
Avaru enga relation tha but avarukku mrg ahagala enga related patty ya love panunaga but cinema field la erunthathu nala venda solitanga but kadaisi varaikum avaru kalyanam panikala bro ithutha unmai bro
@tamilvulture
@tamilvulture 7 ай бұрын
Thanks for your information bro 🙏
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 7 ай бұрын
சாதியின் ஆதிக்கத்தை ஒழிக்கலாமே தவிர எந்த சாதியையும் நமது நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் அழிக்க முடியாது........சாதிதான் பெரும்பாலான அரசியல்வாதிகளின் பிழைப்பு.......சாதி துவேஷங்கள் ஒழிவதை நடைமுறையில் இவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
@VijayKumar-xw8vs
@VijayKumar-xw8vs Күн бұрын
அதுல பாருங்க...நாங்கூட VKR தீவிர ரசிகனுங்க....
@Sharon-bl8qw
@Sharon-bl8qw 7 ай бұрын
அவரது மகன் சினிமா துறையில்தான் இருந்தார். பிரபல தயாரிபாளர் மகளை திருமணம் செய்து கொண்டார். குடும்பமாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். மதம் மாறவில்லை. நல்ல மனிதர் .
@karthikashivanya3539
@karthikashivanya3539 7 ай бұрын
யார் அவர்
@Sharon-bl8qw
@Sharon-bl8qw 7 ай бұрын
@@karthikashivanya3539 15 years back I met in one occasion.But now no idea about them.
@sssvragam
@sssvragam 7 ай бұрын
அனைவராலும் விரும்பக்கூடியவர்
@p.c.janardhanan3569
@p.c.janardhanan3569 7 ай бұрын
Jadiye patri ean sollanum?
@TravellerSK
@TravellerSK 7 ай бұрын
archives of Hindustan Channel க்கு இந்த Tamil Vulture Channel என்ன back up ஆ😂😂😂😂😡🥺🙄😌
@tamilvulture
@tamilvulture 7 ай бұрын
☺️🙏
@ramachandranv7772
@ramachandranv7772 Ай бұрын
அம்பலம் வகுப்பு என்றும். ஊர் மக்கள் சொல்ல பண்ணுகிறது
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 3 ай бұрын
உண்மையில் VKR குடும்பத்தைப் பற்றி பத்திரிக்கைகளில் கூட இல்லை.
@RavikumarM67
@RavikumarM67 6 ай бұрын
ஒரு சிறந்த நடிகரை ஜாதி சேற்றை பூசி அவரது திறமையை மழுங்கடிப்பதுபோல் உள்ளது உமது தலைப்பு. கொஞ்சம் திருத்திக்கிட்டா உங்களது படைப்புகள் சிறக்கும். இல்லையென்றால் தேவை இல்லாத comments வந்து கிட்டே இருக்கும். உங்களது படைப்புகளின் சிறப்பு அடிபட்டுப்போகும் !!
@manoharank1050
@manoharank1050 3 ай бұрын
ஜாதி இல்லாமல் எதுவும் இல்லை அரசியலே இல்லை
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 7 ай бұрын
Kamarajar Ayya vedu kamichi irukalam
@prakashpan9910
@prakashpan9910 7 ай бұрын
வி கே ராமசாமி மகன் விகே ரகுவிடம் பேசி உள்ளேன்
@user-od4ch3qp8h
@user-od4ch3qp8h 7 ай бұрын
Anjali prabhakaran you tube la irukkura avaru oda peran.
@Top10Points
@Top10Points 3 ай бұрын
Many people have commented why he ask for caste.The Reason for asking cast is to know if he is Tamil or not, Because 75% of men and 99% of women in Tamil cinema industry are NOT Tamils.
@Optimus987
@Optimus987 2 ай бұрын
Why do you want to know about his marriage life, specially after his demise. Instead ask about what he has done to the society and how he enjoyed his carrier.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 7 ай бұрын
உங்களுடைய ஆர்ச்சிவ்ஆப் ஹிந்துஸ்தான் சேனல் என்ன ஆச்சு
@mubarakabbas
@mubarakabbas 7 ай бұрын
Please change the Title, caste is nowhere required.
@senthilkumar9496
@senthilkumar9496 7 ай бұрын
❤❤❤❤
@allir3323
@allir3323 7 ай бұрын
Don't put caste we should form casteless community
@lakshmang5494
@lakshmang5494 7 ай бұрын
Poda dai
@va_ra_la_ru
@va_ra_la_ru 7 ай бұрын
Mental kuthi
@Hellbound-wp7rr
@Hellbound-wp7rr 7 ай бұрын
மூடிட்டூ போ
@suradell
@suradell 6 ай бұрын
எதுக்கு வந்தேறிகள் இங்க கும்மாளம் போடவா?
@gemininagaraj7521
@gemininagaraj7521 3 ай бұрын
4 மகன்கள் 3 பெண்கள் இவருக்கு
@Yanmansingr5047
@Yanmansingr5047 7 ай бұрын
2 talamurai complete
@PtrPalanivelM
@PtrPalanivelM 3 ай бұрын
சாதி என்பது ஒரு மனிதனின் அடையாளம்
@thiyagamoorthy5596
@thiyagamoorthy5596 7 ай бұрын
Super Star Rajinikanth evaruku help panni irukar
@khaleelrahman7605
@khaleelrahman7605 7 ай бұрын
Rajni avaroda wife ku help panna maattar… kanja sottai
@sravi955
@sravi955 4 күн бұрын
@@khaleelrahman7605 ஒத்தா மூடிக்கிட்டு போடா பொட்ட பயலே நாற கூதி மவனே
@m.senthamaraymunisamy6882
@m.senthamaraymunisamy6882 6 ай бұрын
Jaatiya kurikumbothu avar tamil ah nu terinjikalam.. tats it.. Niraiya per tamil nu solrangeh visaaricha telugu,malayam,kannnada.. Tamilinam kalappinam aayirucu.
@kannanramanathan5499
@kannanramanathan5499 5 ай бұрын
ஐயா நடிப்பில் குறிப்பாக எம் ஜி ஆர் உடன் நடித்த சங்கே முழங்கு ஒரு படம் போதும்.
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 3 ай бұрын
அண்ணா நானும் வனியா செட்டியார் தான் எங்கள் தாய் மொழி தமிழ் தெலுங்கு செட்டியார் அவர்கள் வேற நாங்கள் வேற
@munip2386
@munip2386 3 ай бұрын
நானும் வணிக வைசிய வாணிய செட்டியார் தான்
@muthumarimgm8023
@muthumarimgm8023 3 ай бұрын
Nanum vaaniya chettiyar.
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 3 ай бұрын
செட்டியார் என்றாலே அறிவாளி மற்றும் ஒழுக்கம் நிறைந்தவர்கள் (சில பேர் விதிவிலக்கு )
@Ventta-
@Ventta- 3 ай бұрын
Ok 😂poi umbu
@Ventta-
@Ventta- 3 ай бұрын
Nee vera tha da thevidiya petha thevidiya pulla 😂😂
@Pkrisn
@Pkrisn 7 ай бұрын
Veedu ok . Adenna jadhi 😮 adellam therinji enna panna poringa
@kannans6185
@kannans6185 3 ай бұрын
Don't High light caste,create, religion...all those nonsense bro... best wishes for your presentation
@bhavanibalasubramanian8127
@bhavanibalasubramanian8127 3 ай бұрын
His wifes name is ramani ammal and 2 sons
@RKN283
@RKN283 4 ай бұрын
விருதுநகரில் தெருவின் பெயர்
@Manithan123
@Manithan123 6 ай бұрын
ஒரு மனிதனின் ஜாதியை போடுகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா? இவர்கள் உன்னை போடச்சொன்னார்களா?
@srinivasank4264
@srinivasank4264 5 ай бұрын
அவர் மனைவி பெயர் திலகம் என ஞாபகம்.
@balajiamritha7683
@balajiamritha7683 7 ай бұрын
Why you compare kamal with rajin
@AnotherConda
@AnotherConda 3 ай бұрын
Jaathi illada kilatu Koo..🔥 .
@vivekumar2879
@vivekumar2879 2 ай бұрын
Avar jadthi tharinchi neenga enna da panna poringa avar panbu nalla gunam solli palangunga
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 7 ай бұрын
Vaniya v Vysiar andravil telugu pesuvargal.ganiga gantla enru peyar.karnatakvil kannadam psesuvargal.
@rajendrans1026
@rajendrans1026 6 ай бұрын
ஆந்திராவில் தெலுங்கு தான் பேசுவார்கள்.கர்நாடகாவில் கன்னடம் தான் பேசுவார்கள்.இது என்ன பெரிய கண்டுபிடிப்பு.
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 6 ай бұрын
Ore community Ella pasai psugiralgal ellarum onu than.pokira edathula pesum moliyai pesugiragal.gujarat il vaniyar Gujarati pesukirargal.migrated agi Andra karanataka vanthavargal
@jesril3172
@jesril3172 7 ай бұрын
ஜாதி எதற்கு? எல்லோரும் மனித ஜாதி.
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 7 ай бұрын
எல்லோரும் மனிதர்கள்தான் பிறகு ஏன் பெயர் வைக்கவேண்டும் சாதி இருக்கலாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது ஆனால் வசதியை வைத்து பதவியை வைத்து ஏற்றத்தாழ்வு உள்ளதே அது ok வா? நீங்கள் வேறுமதம் மாறினாலும் சாதி அங்கும் உண்டு
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 7 ай бұрын
@@RamaniVenkatachalam super
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 7 ай бұрын
அப்டி பாத்தா ஆண் பெண் என்பதும் ஒரு வகை ஜாதி தான் ரெண்டையும் சமமா பாவிக்கிறானுகளா? அது போல தான் ஜாதி என்பது சமூக கட்டமைப்புக்கு உருவாக்க பட்டது கால போக்குல ஏற்ற தாழ்வா மாறிடுச்சு, உலகத்துல எல்லா நாட்லயும் சாதி இருக்கு இந்தியாவுல மட்டும் அழிச்சி என்னத்த சாதிக்க போறீங்க
@briliantponni9274
@briliantponni9274 7 ай бұрын
நெருப்பு ன்னா வாய் சுடாது. அவர் வாழும்போது இருந்த நடைமுறைகளை கடைபிடித்து வாழ்ந்து மறைந்தார். தெரிஞ்சிக்கரதுல ஒன்னும் தப்பில்லை.
@RaviChandran-by8gx
@RaviChandran-by8gx 7 ай бұрын
தாங்கள் சாதி சான்றிதழ் வாங்கவில்லையா. சாதி மத ரீதியாக அரசு தரும் சலுகைகளை அனுபவிக்கவில்லையா?
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 7 ай бұрын
Ivar nadar illaya ?
@kvgpkv13522
@kvgpkv13522 5 ай бұрын
Marriage. Marriage, Marriage loose fool question
@Nonecares452
@Nonecares452 7 ай бұрын
Yow. Neenga yenna maira vena video podunga, Jaadhi ya pathi pesanuma illa sollanuma ?
@jayaramanp7267
@jayaramanp7267 7 ай бұрын
முதலில் இது போல ஜாதி என்று thumbnail ல் போடுவது மிக கேவலமாக உள்ளது. எல்லோரும் மனித ஜாதி. இன்னும் திருந்தாத ஜென்மங்கள். அரசியல்வாதிகள்தான் ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். நீங்களுமா. ஜாதியை ஒரு பொருட்டாக ஆக்காதீர்கள். இது போல thumbnail போட்ட உங்கள் வீடியோவை நான் பார்க்கவில்லை.
@sekarbaskaranmnm
@sekarbaskaranmnm 6 ай бұрын
ஏண்டா இப்படி கேமராவ போட்டு சுத்துறீங்க ,, கொஞ்சம் கூட அறிவு இல்ல
@Wolver-5715
@Wolver-5715 7 ай бұрын
தமிழ் நாட்டில் ஜாதி இல்லாமல் எந்த படைப்புகள், நிகழ்ச்சி தயாரிக்க முடியாதா?. From. MALAYSIA.
@cholagangadevan
@cholagangadevan 2 ай бұрын
ஜாதியை வைத்து தான் ஒருவர் தமிழை தாய்மொழி கொண்டவரா பிறமொழி யா என்பது தெரியும்.
@ArunprabhuNataraj
@ArunprabhuNataraj 17 күн бұрын
எங்கு ஜாதிக்காரர் நாங்களும் செட்டியார்
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 4 ай бұрын
வாணிப செட்டியார். பிள்ளைகள் இல்லை.
@dr.k5051
@dr.k5051 7 ай бұрын
Sathi, love, etulam personal, evanai petty ywtukka ulla vittate tappu
@AmmaAmma-ck9qz
@AmmaAmma-ck9qz 7 ай бұрын
Yanka oru 🎉❤
@user-tamil5671
@user-tamil5671 7 ай бұрын
Virudhunagar Eruggalam Valthugal Naam Thamilar
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Veteran actor V. K. Ramasamy speaks about Dr.M.G.R and Nadigar Sangam
9:20
MGR M G Ramachandran
Рет қаралды 1,6 МЛН
我说我不是故意的,你们信吗
0:25
侠客红尘
Рет қаралды 25 МЛН
Creeper HEAD Fish Tank
0:26
RAWWFishing
Рет қаралды 10 МЛН