சார்,இன்று நீங்கள் வீடியோவில் போட்ட படி சோயா ரெசிபி செய்தேன்.அருமையாக இருந்தது. ரொம்ப நன்றி.இத்தனை சமையல் வீடியோ யூ டியூப்பில் இருந்தாலும்கூட உங்கள் சமையல் வீடியோ அல்டிமேட்.தேங்யூ சார்.ரொம்ப நன்றி.ஹெல்தியுடன் ரொம்ப hygienic ஆக உள்ளது
@joeanto143011 ай бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் ❤
@manushrimanu703411 ай бұрын
மிகவும் நன்றி ஐயா. அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@pushpalathagurusamy5885Ай бұрын
வெகு அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.
@SelvaKumar-dd2ks11 ай бұрын
Homosistine explanation super. Pentastic.and excellent.பத்தோடு ஒன்றாக இல்லாமல் பத்தில் ஒ ன்றாக இருக்கிறீர்கள்.Welldone.
@vanithaanbazhagan262411 ай бұрын
Hello Dr arumaiyana pathivu nandri 👌 👍 ❤️
@gopalakrishnanap988111 ай бұрын
Super video ❤. Very good and interesting information. நம் மருத்துவருக்கு ஆராய்ச்சி செய்வதில் இருக்கும் ஆர்வம் வேறு எந்த நூல் மருத்துவரையும் குறிப்பிட முடியாது. அருமையான பதிவு. மிகவும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். அதன் பயன்களையும் ,எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் மிக அருமையாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻💐💐 அருமையான பதிவு பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@drkarthik11 ай бұрын
🙏
@mrs.manzoor547811 ай бұрын
Sir ,can we use the same soaked water to cook Black channa and also for any other protein source
@karthikr646511 ай бұрын
Sir vanakkam My cystatin c level is 1.16mg/l is it normal or need treatment or physical exercise is enough sir
@vincentjayaraj819711 ай бұрын
நன்றி.
@rojadevi261311 ай бұрын
நல்ல பதிவு டாக்டர் மிக்க நன்றி 🙏
@sivagurunathann9393Ай бұрын
Dr, CKD PATIENTS சாப்பிடலாமா
@nermaithairiyam600911 ай бұрын
உங்கள் பேச்சுக்கே நாங்கள் மாயமந்திரம் போல உடனே ஆவலுடன் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள். 😍🙏
Hello dr i am watching you videos it is really good..I want to consult you dr for my fathers health issue but i can't able to contact you dr....please let me know how to make an appointment dr
@sethuram556711 ай бұрын
சிறப்புநன்றிஐயா
@dharshiz_passion11 ай бұрын
Bed wetting stop பன்றது பற்றி சொல்லுங்கள் sir
@porkodin912811 ай бұрын
நன்றி டாக்டர்
@natharshashajahan3457Ай бұрын
Night oora vaithu morning without cook abdiye sapidalama doctor
Nice explanation in video sir useful video as usual for all of them great sir ❤
@vijayasenan205111 ай бұрын
Amazing explanation sir 🙏
@lakshmipriya896611 ай бұрын
You are all rounder sir.knowledge packed in all content.
@sashwinj916411 ай бұрын
Usef ful information sir
@Galattavids554411 ай бұрын
Sir I had a treatment resistant ocd for last 2 year I taking antidepression medicine but they don't work for me is there any way to overcome this treatment resistant ocd please kindly tell me doctor is there any way?
@niharozelatheef752011 ай бұрын
Diabetic patients சோளம் சாப்பிடலாமா?
@sashtikark909311 ай бұрын
Sir koluppu kattikal patriya video parthen yenku athigamana kattigal irukku innum valarnthu perusaaite irruku sir pls valarama iruka vali iruntha sollunga pls
@krishnamacharsr52611 ай бұрын
Great, super, attakasam enjoy your post
@kavitha.s912111 ай бұрын
Sir - வணக்கம் - கர்ப்பிணி பெண்கள் சோளம் சாப்பிடலாமா - Please Reply Sir
@sumathivishwanathan740411 ай бұрын
The main ingredient is either white or brown kondai kadalai.
@Altersci11 ай бұрын
best and tasty way to eat chickpeas - Make it as Hummus and eat with a light dose of extra virgin raw olive oil. It is heavenly.. best middle-eastern food
@Rathna-nb4lu11 ай бұрын
Tks doctor
@umavishwanath439611 ай бұрын
Very informative post Doctor 👍
@MaryMary-o5i11 ай бұрын
Thank you sir 🙏
@Vijay-b4o8b11 ай бұрын
Super Doctor.
@tntempleindianculture166111 ай бұрын
Sir வெள்ளை படாம இருக்க ஏதாவது சொல்லுங்க
@sumitradevi711511 ай бұрын
Sir vayu pblm varatha sir.replay
@Vacythrakalai11 ай бұрын
Nice
@anushan119111 ай бұрын
Super.
@SingaraveluSingaravelu-gy9gp11 ай бұрын
அருமை அருமை வாயு உடம்பு காரர் சாப்பிடலாமா ????
@drkarthik11 ай бұрын
வாயு நீக்கும் முறைகள் வீடியோவில் விளக்கியுள்ளேன்...எனவே சாப்பிடலாம்
@AntonyRaj-pj1qx11 ай бұрын
Watterusefulonenightaftereting
@kavitha.s912111 ай бұрын
2-வது மாதம் முடிந்து - 3 - வது மாதம் நடக்குது - Sir - இந்த நேரத்தில் சோளம் சாப்பிடலாமா - Sir
@meenalsp749811 ай бұрын
Useful video
@TheLancervijay11 ай бұрын
2:06 super sir😊
@warranblessing11 ай бұрын
எனக்கு சிறுநீரில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது நான் எப்படி கொ க மலை சாப்பிடவேண்டும் சுகரும் இருக்கிற து
@geethaarunachalam34811 ай бұрын
Super doctor
@rameshkannan606911 ай бұрын
Sir, you one cup 260 calories or 2069 calories Pls. Reply sir
@devibabusarees11 ай бұрын
Nice sir
@abubacker67111 ай бұрын
Daily sapidalama
@vishnuganesan724511 ай бұрын
Hii sir ennoda kulandhai ku oru kidney dhan irukku nu solluranga sir.idhu enna reason la varadhu nu sollunga sir please 🙏 🙏 🙏
@drkarthik11 ай бұрын
பெரும்பாலும் மரபணு சம்பந்தபட்ட விஷயங்களால் தான் இவ்வாறு நிகழும்
@dhaarani686911 ай бұрын
Great post sir. ✨
@KaaveriAppa11 ай бұрын
Ин лшш горэм Британие
@thoondisaravananrajamanikk785811 ай бұрын
🎉 GOD BLESS YOU SIR
@nazirazi443311 ай бұрын
Brown karuppu illai
@mohamedrrrz11 ай бұрын
எண்ணெய் போட்டு தாழிச்சு சாப்பிடுவதால் கொலஸ்ரோல் அதிகரிக்காதா டாக்டர்?
@ashrafarsha629411 ай бұрын
சார் வணக்கம் என்னோட பேர் அசரஃபு. சோ எனக்கு நான் இப்ப சவுதி அரேபியால டிரைவரா வேலை பார்க்கிறேன் எனக்கு நைட் ஆகணும் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது தல எல்லாம் ஒரு கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி நல்லா ஒரு வாரமாக இருக்கு இது என்ன பிரச்சனை எதனால் இப்படி இருக்குன்னு தெரியல இதுக்கு ஏதாச்சும் சொலுஷன் இருந்தா சொல்லுங்க என்ன பண்ணனும் அப்படின்னு எப்ப தூங்குற என்னன்னு தெரியல ஆனா உருண்டு உருண்டு படுத்து பார்க்கிறேன் தூக்கம் வரமாட்டேங்குது
@revathikulkarni541711 ай бұрын
1cup என்பது எவ்வளவு கிராம்? பொதுவாக 250gm, அவ்வளவு சாப்பிடலாமா?