மூட்டு மாற்று சிகிச்சை செலவு எவ்வளவு? என்ன முறையில் சிகிச்சை? எது பெஸ்ட் ? knee replacement surgery?

  Рет қаралды 28,462

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 85
@anuradhar4736
@anuradhar4736 2 күн бұрын
Thank u Dr.அருமையான பதிவு. எனக்கு 2 கால் மூட்டுகளும் ஒரே நாளில் பண்ணியது .Operationஆகி 24 வருடங்கள் ஆயிற்று. இந்த சிகிச்சை எனக்கு ஒரு வரப்பிரசாதம்Thank u .👍
@geetharavi2529
@geetharavi2529 4 күн бұрын
என்னோட MIL க்கு 15 வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது.படி ஏறுகிறார்.வேலை எல்லாம் செய்யறாங்க. Dr சொல்லி இருந்தார் கீழே உக்காரகூடாது.indian toilet use பண்ண கூடாது ஆபரேஷன் பின்னாடி .ஒரு மூட்டு operate பண்ணி 20 நாளைக்கு பின் இரண்டாவது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது Dr Sir.she is very good now .
@mekalas6675
@mekalas6675 3 күн бұрын
சிறப்பான பதிவு... விரிவான தெளிவான விளக்கம்❤
@kssardar8284
@kssardar8284 3 күн бұрын
ஒவ்வொரு குறிப்பும் மிகவும் முக்கியமான விஷயம் நன்றி
@jeyamrajadurai5621
@jeyamrajadurai5621 5 сағат бұрын
Thanks for the very clear explanation
@krishnamurthy1334
@krishnamurthy1334 3 күн бұрын
Well explained. I underwent Total Knee Replacement Surgery in my right knee in the year 2022 at Pune.The cost was around ₹2.5 lakhs. I’m 65 years old. After Surgery I could walk with walker next day and used the stick with in a month. In 3 months I recovered well and started driving my car.
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 4 күн бұрын
சர்க்கரை அல்லாத மற்ற பதிப்புகள் சூப்பர் அதிலும் மூட்டு பற்றிய விவரங்கள் அறிந்தோம் பா. நன்றி
@jaisankarsenthamaraikannan592
@jaisankarsenthamaraikannan592 2 күн бұрын
Doctor No words to say about you really you are legend many many thanks detail and Clear explanation about Knee Replacement🙏🙏🙏
@kamal1961
@kamal1961 2 күн бұрын
மிக்க நன்றிகள் ஐயா,மிக துல்லியமான விளக்கம்,நான் இரண்டு கால்களிலும்(2013,2022 ஆண்டுகளில்)நன்றாகவே இருக்கின்றது.பிரான்ஸ் இல் மருத்துவம் சிறப்பாகவே இருக்கிறது.
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 4 күн бұрын
அருமையான பதிவு. பலருக்கும் பயன்படும் விதத்தில் அருமையான தகவல்களை பதிவிட்டு பலரின் சந்தேகங்களை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். தங்களின் பதிவு பலருக்கும் கட்டாயம் நல்ல புரிதல் ஏற்படுத்தி இருக்கும். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼 . Nook and corner நன்றாக analysis செய்து பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. வாழ்த்துக்கள் 🙏🏼👋🏼
@narendrakrishnanpk3131
@narendrakrishnanpk3131 3 күн бұрын
தெளிவானவிளக்கம்நன்றிஐயா
@kanimozhis8100
@kanimozhis8100 2 күн бұрын
Thank you very much, Dr. Nice explains❤
@geethaloganathan7312
@geethaloganathan7312 2 күн бұрын
Thanks sir Arumayana pathivu God bless you sir
@afsarizaman8804
@afsarizaman8804 4 күн бұрын
Clearly explained about the knee replacement. I have done bilateral knee surgery on the same day. 7 years have passed. Now I am 63. Dr said my knees can further survive 20 years.
@delicious6151
@delicious6151 4 күн бұрын
முடவாட்டுக்கால் கிழங்கின் பயன்பாடுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார். நிறைய பேர் பயன் பெறுவார்கள்.
@lalithav2801
@lalithav2801 3 күн бұрын
Thank you this programme is very useful to me
@krishipalappan7948
@krishipalappan7948 3 күн бұрын
Many thanks doctor sir 🙏🙏🙏
@kalpakammani6988
@kalpakammani6988 15 сағат бұрын
I got total knee replacement done in 2008. Now 16 yrs. I am ok
@isackuppuswamy5648
@isackuppuswamy5648 Күн бұрын
மிக்க நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்
@ansuthabanu
@ansuthabanu 3 күн бұрын
Thank you sir great doctor salute❤❤❤❤❤❤
@Babs_4Travel
@Babs_4Travel 4 күн бұрын
Very valuable information. Thanks a lot sir.
@geetharavi2529
@geetharavi2529 4 күн бұрын
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 15 years முன்னாடி 2 lakhs ஆச்சு Dr Sir
@kalyanasundaramvijayalaksh1283
@kalyanasundaramvijayalaksh1283 4 күн бұрын
Very good explanation Dr.
@ManiKandan-nv4vj
@ManiKandan-nv4vj 4 күн бұрын
டாக்டர் கார்த்திகேயன் தோழருக்கு வணக்கம்
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 3 күн бұрын
Thank you Dr 🙂
@amurugesan3913
@amurugesan3913 3 күн бұрын
நன்றி .டாக்டர்.
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 күн бұрын
நான் போன மாதம்தான் என் இடதுகால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தேன்....இப்போது நன்றாக உள்ளது...வேலைகளும் செய்ய முடிகிறது....
@vsp3299
@vsp3299 2 күн бұрын
@mohanambalgovindaraj9275 Are you male or female, may I know your age, I'm 45 years female, Dr advice for knee replacement, as I'm in osteoarthritis stage 4, in my right knee.....I need your guidance regarding surgery pls help..where you did the surgery?
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 күн бұрын
@vsp3299 I am female, now I am 60 years running, past one year I had severe pain my left knee...I have to look after my grandchildren.... I took many treatments oilapply, sidda medicine, nothing workout....I am in Coimbatore near Airport... Last I consult with Dr.Leninbabu Ortho specialist in knee replacement surgeon he done more 5000 operations.... He saw my xray and suggest to do it.,.last 29 the only I finished my operation ...now I am good I am doing my all works with enough rest also.....don't worry....u go with that doctor...but where is native place....only 4 days u have to stay in hospital.....
@vsp3299
@vsp3299 2 күн бұрын
@mohanambalgovindaraj9275 thanks for the immediate reply, I'm from chennai, what will be the total cost of operation? how many days after operation can we go for bathroom by ourselves?, how will be the pain after operation? Is it very painful??, we need physiotherapist for doing our exercises?I'm really afraid and worried 😟
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 күн бұрын
@@vsp3299 they will give pain killer for one week.... Pain is tolerable
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 күн бұрын
@@vsp3299 only 4 exercise everyday very simple... They will give guide....
@thachayinir3771
@thachayinir3771 4 күн бұрын
Thank you sir very useful information
@chandragandhi7128
@chandragandhi7128 3 күн бұрын
சார் ஆப்பரேஷன் அப்புறம் என்னென்ன எக்சர்சைஸ் பண்ண வேண்டும் தயவு செய்து கூறுங்கள்
@abdussalamabdussamad5161
@abdussalamabdussamad5161 4 күн бұрын
தெளிவான விளக்கங்கள் நன்றி
@sujathamanoharan4268
@sujathamanoharan4268 4 күн бұрын
Exercise for menopause belly
@revathysriram5936
@revathysriram5936 3 күн бұрын
Thank you Dr...for great explanation ..my score is 28
@rakshana4748
@rakshana4748 4 күн бұрын
Pls talk about shoulder pain that is arthritis
@sudhab1645
@sudhab1645 4 күн бұрын
Sir டயாலிஸிஸ் செய்பவர்கள் பற்றி சொல்லுங்கள் டயாலிஸிஸ் கொடுமையில் இருந்து விடுபட வழி இல்லையா வேறு மாற்று வழி இருக்கா சொல்லுங்க சார்
@vk-rd6kv
@vk-rd6kv 4 күн бұрын
Doctor rabbit blood oil is good for hair growth or it will make scalp infection pls itha pathi video podunga sir.
@hemasridharan959
@hemasridharan959 Күн бұрын
Up to what age limit knee replacement done.
@Meena-rm5zr
@Meena-rm5zr 3 күн бұрын
Prp treatment pathi sollunga Drr
@mkstime9061
@mkstime9061 3 күн бұрын
மருத்துவ கடவுள் ஐயா அவர்களுக்கு வணக்கம்.... தற்பொழுது சிறிய குழந்தைகளுக்கு சாமி வருவது போல் நிறைய இடத்தில் காண முடிகிறது... இதைப் பற்றி ஒரு காணொளி தாருங்கள் ஐயா....
@Pattu12345-p
@Pattu12345-p 4 күн бұрын
Sir charcoal eating habits video podunga pls😢
@shaluveeramuthu4704
@shaluveeramuthu4704 4 күн бұрын
Hi doctor plz talk abt sciatica .
@rams5474
@rams5474 4 күн бұрын
Physiotherapy is essential after surgery.
@dhandapanisadasivam3666
@dhandapanisadasivam3666 4 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉 thankyou superb
@rvenkatesan487
@rvenkatesan487 4 күн бұрын
Good evening Dr. Sir. My age is 38. I was affected by septic arthritis in my right hip, fully damaged. Is a hip joint replacement the best option or not? And also tell some suggestions. Thank you sir
@IrshathIrshath-my3ci
@IrshathIrshath-my3ci 3 күн бұрын
Yennoda ammaku 2 leg layum knee replacement surgery panni 1year aguthu nalla irukaga ga surgery panni first 4 week romba kastama irunthuchu full recover aga 4to 6 mnth achuu
@PVGAMING244
@PVGAMING244 4 күн бұрын
Sir running best tablet sollunga please and height increase tablet sollunga please sir
@nageshviswaraman8209
@nageshviswaraman8209 4 күн бұрын
Doctor, I underwent Total Hip Replacement in the year 1985. Due to Sports injury occured in the year 1978, my left side ball scket was completely wornout the Digonois Doctor told was Avasculur Necrosis. After Surgery due to infection the implant was removed in the year 1988 and my left was shortened by 21/2 inches after that i am wearing raised heel chappal for my left leg. After removal of implant in 198, there is no problem except deformity. I am now running 70 years. My question is why the wound was infected? Some body told rejection of implant, some body told it is a theatre infection. Please explain why the infection was happened..
@geetharavi2529
@geetharavi2529 4 күн бұрын
Metal on metal தான் பண்ணிருந்தாங்க Dr Sir
@SALskC
@SALskC 4 күн бұрын
நன்றி டாக்டர். மூட்டு தேய்மானத்திற்கு bmac,prp ஊசி போடுவதை பற்றியும் வீடியோ போடுங்கள். 🙏🏼🙏🏼
@bhagialakshmi6204
@bhagialakshmi6204 3 күн бұрын
What are bmac,prp injections?
@SALskC
@SALskC 3 күн бұрын
@bhagialakshmi6204 மூட்டு தேய்மானத்திற்கான surgery செய்ய முடியாதவர்களுக்கான ஊசி.patient இரத்தத்தில் உள்ள உட்பொருளை செலுத்தி குணமடைய செய்யும் injection.
@SALskC
@SALskC 3 күн бұрын
@@bhagialakshmi6204 அது என்ன என்று டாக்டரே சொன்னால் எல்லோருக்கும் நன்றாக புரியும்.
@bhuvananeswarir4042
@bhuvananeswarir4042 4 күн бұрын
Thanks Sir.
@lalithav2801
@lalithav2801 3 күн бұрын
Which hospital is best please tell me
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 2 күн бұрын
Kovai Medical center....Coimbatore..,. Dr. Leninbabu.....I done before one month.,
@JamunaM-q4s
@JamunaM-q4s 4 күн бұрын
நன்றிடாக்டர்
@sakthivel.r7535
@sakthivel.r7535 2 күн бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏
@askartheens8212
@askartheens8212 4 күн бұрын
Sir yepdium irundalum neenka English medicine doctotor
@Highwayraider
@Highwayraider 4 күн бұрын
டாக்டர் எனக்கு 40 மதிப்பெண் வந்துள்ளது நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
@alfonsadaikalam4658
@alfonsadaikalam4658 4 күн бұрын
Mikka nanrik Gal iyah.
@chandragandhi7128
@chandragandhi7128 3 күн бұрын
சார் நான் இப்பதான் மூட்டு ஆபரேஷன் பண்ணிட்டு வந்தேன் தனித்தனியாக கால் பண்ணனும் ஆபரேஷனுக்கு அப்புறம் பிசியோதெரபி சொல்லுங்க சார்
@RaviChandran-pg7ot
@RaviChandran-pg7ot 3 күн бұрын
Thanks sir
@avudaiyappanviswanathan88
@avudaiyappanviswanathan88 4 күн бұрын
What is the causes for cramps and how to cure it doctor sir
@revathichari4533
@revathichari4533 3 күн бұрын
Do surya namaskaram 6 times. Once you get cramps, immediately you goto bathroom. Then walk for 2 min.
@bhagialakshmi6204
@bhagialakshmi6204 3 күн бұрын
I had consulted 4 to 5 artho doctors.no one gave this kind of wonderful explanation.Atleast now l came to know many options are there.Thanks a lot.
@elangovanmuthukrishnan9030
@elangovanmuthukrishnan9030 11 сағат бұрын
👍👌
@rajram4357
@rajram4357 3 күн бұрын
டாக்டர் உங்களுக்கு எந்த ஊர்
@mramasamy8625
@mramasamy8625 4 күн бұрын
டாக்டர் உங்கள் மருத்துவ மனையில் எவ்வளவு சார்ஜ் செய்கிறார்கள்
@drkarthik
@drkarthik 4 күн бұрын
எனக்கு மருத்துவமனை கிடையாது......நான் ஒரு சாதாரண டாக்டர் ,,,dont worry
@mramasamy8625
@mramasamy8625 4 күн бұрын
@drkarthik டாக்டர் நீங்கள் பணி செய்யும் மருத்துவ மனையில் தான் எவ்வளவு சார்ஜ் செய்கிறார்கள் என்று கேட்டேன் 😃உங்களை பார்க்க ஒரு‌ நாள் வேலூர் 🤔
@IndiaPostt_GDS
@IndiaPostt_GDS 4 күн бұрын
Hemophilia Patient ?
@AGPranavhjptf
@AGPranavhjptf 4 күн бұрын
🙏🙏
@gopinathanramasamy3621
@gopinathanramasamy3621 3 күн бұрын
Please give me your adderes
@askartheens8212
@askartheens8212 4 күн бұрын
Proven venum thevaiku mattum
@halimabegam5595
@halimabegam5595 4 күн бұрын
Sir namba r please send me sir
@mathyscreations
@mathyscreations 4 күн бұрын
Thanks Dr.
@Pramila-kf8je
@Pramila-kf8je 2 күн бұрын
Thank you sir ❤❤❤
@meenalsp7498
@meenalsp7498 3 күн бұрын
Thank you Dr
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
19:34
Doctor Karthikeyan
Рет қаралды 4,6 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН