Amsler grid Macular degeneration கண் பார்வை பற்றிய விளக்கம் அருமை Dr Sir
@gopalakrishnanap98814 ай бұрын
அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. கண்னைப் பற்றி அறியாதவர்கள் கூட இந்தப் பதிவின் மூலம் நம் கண் பார்வைப் பற்றி மிகத் தெளிவாக அறியும் விதத்தில் தங்களின் பதிவு அமைந்துள்ளது 🎉. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. அருமையான விளக்கம் அளித்து நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼. வாழ்த்துக்கள் 🙏🏼👋🏼👋🏼
@vasanthar44463 ай бұрын
Thanks
@regi18114 ай бұрын
Very useful information Thank you Doctor
@srihariopticals92994 ай бұрын
Very clear explanation doctor!!!!!!🎉
@ilamathiv-r1h3 ай бұрын
Very nice explanation. I am suffering from AMD.About 8injecyion of eylea i have taken in the past 4 years.
@sadikbatcha48193 ай бұрын
I checked ...but the grid lines not in straight ......Supper .....Thanks Doctor
@ravikumarkannan1703 ай бұрын
Tanq Doctor for such a Good lesson on the eye and its precautions
@badmallu3 ай бұрын
Excellent explanation...❤ Thank you Dr..
@karpagamkarpagam88794 ай бұрын
நன்றி டாக்டர் 🙂
@krishipalappan79483 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@Virus-d5t4 ай бұрын
அருமை சார்...
@prabhakar.dasanna3 ай бұрын
Thankyou doctor good & useful information
@gopalkrishnan10284 ай бұрын
Thank you for information dr
@RamalingamNallasamy4 ай бұрын
Explaining methods about macula of Eye are very nice Doctor. Thank you Doctor
@Manathai_Thotta_Samayal4 ай бұрын
It’s very useful. Thank you so much sir 🙏
@TS-ej1rsАй бұрын
Dr will you please explain drusan problem in eyes
@masanampadmanathanmasanam84984 ай бұрын
Doctor kindly share video about eye floaters and how to get rid of it.
@PremRajN-v4k4 ай бұрын
@@masanampadmanathanmasanam8498 yes pleaseeeeeeeee. I'm having eye floaters
@Santhosh__623 ай бұрын
It can't be cured just don't focus on that
@radhasampath6244 ай бұрын
I too have this problem Dr.
@umarthariq387424 күн бұрын
Enaku choroidal nevus irukku doct Athanal ethuvum problem irukka Eye cancer varuma doctor
@fathifareena81874 ай бұрын
Very use full information
@j.v.anithaanitha29954 ай бұрын
Good information doctor 🙏🏻
@sathasakthi36694 ай бұрын
Eye floater pathi podunga doctor
@sckani34324 ай бұрын
Thank you, doctor. S Chitrai Kani
@abubackersiddique39784 ай бұрын
Dr...sir....ayyya...I love you your all advices and videos sir.....assalamualaikum sir...god bless you sir...❤❤❤❤❤
@BasheerAhamed-cq5ni4 ай бұрын
Thankyou sir
@sonnakekudhamanasu2.0414 ай бұрын
Hi doctor sir, Night blindness Pathi video podunga sir
@geethaiasan84783 ай бұрын
Very Thank you Dr. Is it must to do operation for catact? Or is there any other solution than operation?I am 79 yrs old.Pl advice me.
@sivapriyasakthivel67592 ай бұрын
Rod cone destropathy ku treatment iruka Dr please sollunga
@jyothir11204 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் கண்கள் பற்றி விளக்கமாக காண்பித்தீர்கள்.எளிமையாக புரிந்து கொள்ள முடிகின்றது. எனக்கு வலது கண் டாக்டர் Colobama என்று சொல்கின்றார்.மூன்றாவது டைப் சார். நன்றி வணக்கம் சார்
@jomajoma25244 ай бұрын
Thank you sir
@PremRajN-v4k4 ай бұрын
Doctor, please share about eye floaters and how to get rid of
@MuthuKumar-dw1bz3 ай бұрын
வணக்கம் சார்.உணவு முறைகளால தடுக்க முடியுமா. நாம என்ன உணவு பயன்படுத்த வேண்டும்
@mushumushu96964 ай бұрын
Sir enaku papilledema eye problem eruku both has please explain panni video potuga sir
@maninatesan7452 ай бұрын
Dr sir anacku ethu ullathu... kancheepuaram agarwal hospitalla kanbithen avanga sariya solla mattengaranga.... nalla hospital sollunga dr.. iam 72 years old please dr 🙏🏼🙏🏼
Doctor Enaku right side la lazy eye iruku oru 3years munndi hospital ponan seri panna mudiyathu solitanga 😢 athuku ethavuthu treatment iruka ?. age 21 achi eye patch potu exercise panna sona nanum panna oru improvements illa carrier pochi navy course padikalamnu pathan ithana leyh eduka mattnu solitanga
@mariaarul43274 ай бұрын
உணவு வகை என்ன சாப்பிட்டால் இதைகுறைத்து கொள்ளலாம்?
@mathan19674 ай бұрын
கேரட்,பொன்னாங்கன்னி கீரை, பாதி பழுத்த பப்பாளி.
@thiyagarajanp11184 ай бұрын
Thank u so much
@rajasowndirarajan58564 ай бұрын
Sir எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு
@sivasami84283 ай бұрын
SUPER
@RadhaKrishnan-ru2so4 ай бұрын
🎉 thank you doctor 🎉
@Tamilpandian83453 ай бұрын
ithai poga yena panalam dr
@truehuman94494 ай бұрын
நீண்டகால தூக்கம் மாத்திரை அடிமைத்தனம் பற்றி பேசவும்
@Devi-tq5se4 ай бұрын
Already uploaded
@truehuman94494 ай бұрын
@@Devi-tq5se link please?
@lokeshs57954 ай бұрын
Tq Doctor
@vasudevangovindaraju18764 ай бұрын
Thanks
@balasubramanianKasi-th6jp4 ай бұрын
Thanks dr
@shankardhasar39434 ай бұрын
Hi sir , l am having the problem of shivering , giddiness, and my right side leg and hand movements are getting slow sir. I consulted many doctors but they are telling it is because of depression. But no improvement so please give me your advice. I want to see you sir ...
@logesh30334 ай бұрын
Sir enakku vayasu 27 .oru kannula nool noola nilal pola theriyuthu ithu ethum prachanai aguma sir ...please sollunga sir...kannu kalaiyila oru mathiri dry a irukku ottikira mathiri irukku
@jhansirani75064 ай бұрын
Dr. I had this straight vision problem 3 years ago, when i was later 40s. ( full body checkup was taken, every thing was normal) Two injections were given. This year also i went for regular checkup doctor said that only scar is there so no need to give another injection. Is there any medicine to cure the scar doctor?
@dhanam55494 ай бұрын
Sir enga amma ku specs use panna sollirukanga. Kannadi pota paarvai korayiradha thadukalama illa power koranjikite irukuma?
@srinivasank52614 ай бұрын
Dr i have got squint eyes and i have got floaters too in the right eye i have got short sight iam 53yrs my opthamologist say that short sighted people have floaters it's common
@KakaShha4 ай бұрын
சார் என்னுடைய ஒரு கன் எரிச்சல் தருத் கண்கள் சுற்றி ஒரு பக்கம் தலை தரிப்பக வழியும் வளர்கின்றன என்ன காரணம் தயவு செய்து சொல்லுங்கல் சார்
@SalamSalam-g7h4 ай бұрын
Dr vaeru parreya noekku vevaram sollaum
@soundararajanms97173 ай бұрын
Whether higher technology developed is available in abroad hospitals to treat retina tear ?
@கருவாயன்கந்தன்4 ай бұрын
Peanuts entha body conditionsku set aagathu problem varum konjam video podunga
@Devi-tq5se4 ай бұрын
Already uploaded
@sheikmohammedsheikmohammed40233 ай бұрын
எனக்கு கண் ஆப்ரேச ன் செய்து 20 ....நாள் ஆகிறது பார்வை நன்றாக உள்ளது ஆனால் கண்ணில் வெளிச்சம் படுகையில் கண்ணில் வானவில் போன்று வளையமாய் வருகிறது ஏன்?.உங்களின் அன்பான பதில்
@GuruvayurappaDhasan4 ай бұрын
Now it has been become as a business so as giving injection of Ailea for Rs 50000/ Bayer company shows some flexibility for the patients if one fails another free But it is not properly reaching the paients
@jeyanthsanjith61974 ай бұрын
It,s Possible?
@jeyanthsanjith61972 ай бұрын
Plz reply
@Nilani1434 ай бұрын
சாதம் சில நேரங்களில் மஞ்சளாக தெரிய காரணம் என்ன டாக்டர்
@mriduladevi60104 ай бұрын
Good morning sir. Enaku marriage agi 15 years agudhu innum baby illa pcod problem erukunu sonnanga dr neraya hospitalku ponalum test eduka solranga dr nanga entha treatment edutha sariagum sollunga dr please reply me sir thanks
@drkarthik4 ай бұрын
try weight reduction along with medicines...
@mriduladevi60104 ай бұрын
Thanks sir
@Devi-tq5se4 ай бұрын
Wow 🎉
@jeyanthsanjith61974 ай бұрын
எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது...வயது29.இதற்கு தீர்வு உள்ளதா?
@angappanrajeswari23783 ай бұрын
🙏
@srime60863 ай бұрын
🙏🙏.
@YasmineBanu-m8t4 ай бұрын
Enaku all test normal varuthu.but ennala moochu Vida mudiyatha maari iruku
@rajanatarajan98203 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@adibasadiq68443 ай бұрын
சார்..என் மகளுக்கு வயது 29 ஆகிறது...கண் நரம்பு தேய்மானம் உள்ளதாக சொல்கிறார்கள்...அப்படி ஆகுமா.?
@Ravichandran-24 ай бұрын
எனக்கு இந்த பிரச்சினை இருக்கு பார்வை ஒரு கண் பார்வை பாதிப்பு உள்ளது
@jeyanthsanjith61974 ай бұрын
Enga treatment edukkuringa?
@vanitharajasekaran27594 ай бұрын
எனக்கும் வலது கண்ணில் இந்த பாதிப்பு உள்ளது. Pupil பின்னால் உள்ள optic nerve ல் block உள்ளது.அங்கு இரத்த ஓட்டம் தடைபட்டு தழும்பு போல் மாறி உள்ளது.சரி செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். இதை சரி செய்ய முடியாதா Dr sir.
@jeyanthsanjith61974 ай бұрын
Entha hospital la Treatment Pathinga?
@mariaarul43274 ай бұрын
சுகர் நேயாளிக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுமா..?இதை குறைப்பதற்கு என்ன வழி??
@TRAVELING19854 ай бұрын
Stress pani ethum pana enakum varum
@chitraj31453 ай бұрын
ஒரு பொருள் உடனே தெரிய வில்லை சி றிது நேரம் ஆனபின் கணமு டி கிறது ஏ ன்?
@AASUSID3 ай бұрын
🙌
@ChandranChandran-y9t3 ай бұрын
Doctor I have seizure prblm I was intaking brivasure and renov plus injection!! What's the other tablets to control my seizure disorder and my nervous problem !
@nandini22934 ай бұрын
Doctor iamhaving degeneration from young age itself
@kamatchiviswanathan16804 ай бұрын
சார் நான் கடை சட்டரில் முட்டிக் கொண்டேன். உச்சந்தலையில் வீக்கமாக இருக்கிறது. தலைவலி அதிகமாக இருக்கிறது காது மூக்கு அடைக்கிறது. என்ன செய்ய வேண்டும் சார்.
@drkarthik4 ай бұрын
Ice ஒத்தடம் 1 மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுங்கள்...வலி வீக்கம் குறையும்
@shanthiyesravi85424 ай бұрын
எனக்கு இந்த பிரச்சினை இருக்கு ஒரு கண் பாதிப்பு இருக்கு
@PK-je8mi4 ай бұрын
Pranic healer choa kok sui இந்த பறக்கும் பூச்சி ய energy னு சொல்லி ஏமாத்திட்டான்😂
@kalanagarasans54724 ай бұрын
❤
@RANGANATHANK-tq9hj4 ай бұрын
❤🎉
@adimm78064 ай бұрын
Kannula injection potanga , 5000injection 7000 injection nu solla kelvipaturken. Ada pathina full detail unga video Parthu therinjukiten sir. ANTIi VEGF clear ah explain pannirukinga. THANK YOU DOCTOR.👍👌🙏🙏🙏
@jeyanthsanjith61974 ай бұрын
Ipo epdi iruku brother?
@mahalakshmiv23524 ай бұрын
என் அம்மாவுக்கு வலது கண்பார்வை குறைந்து வருகிறது 2கண்களும் அறுவைசிகிச்சை முடிந்து1 வருடம் ஆகிறது கண்நரம்பில் தழும்பு உள்ளதாக பரிசோதனையில் கூறுகிறார் டாக்டர் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ஏதாவது தீர்வு சொல்லுங்கள் டாக்டர் please
@balajid18734 ай бұрын
@@mahalakshmiv2352 allopathy ல இதுக்கு solution இல்லை... Ayurveda ல try பண்ணுங்க sreetharyam ayurvedha la try pannunga. En amma kkum indha priblem irukku
@கருவாயன்கந்தன்4 ай бұрын
Honey 20ml egg white 20 ml and lemon 20 ml Itha onna mix panni kudikkalama any side effects varuma