வயிறு வாயு hcl அமிலம் தொந்திரவு | hydrochloric acid stomach pain gas problem solution

  Рет қаралды 97,344

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#hcl #acid #stomachacid #stomachpain #stomachpainrelief
What is the function of hydrochloric acid?
What is the pH of the stomach acid?
How strong is HCl acid in stomach?
How does the hydrochloric acid in your stomach help you?
How powerful is hydrochloric acid in stomach?
What is the role of acid in our stomach?
What happens if there is too much hydrochloric acid in the stomach?
What happens if acid level is high in stomach?
What causes excess acid in stomach?
What happens when stomach acid is too low?
How can I increase HCl in my stomach?
How do you balance stomach acid?
What is the fastest way to neutralize stomach acid?
#food #home #tips #homeremedies
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: pubchem.ncbi.n...
my.clevelandcl...
www.healthline...
Recommended Videos:
Foods for stomach ulcer: • அல்சருக்கு சிறந்த மருந...
stomach pain: • வயிற்று வலி வாயு நீங்க...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 160
@JacobSelvam-jd2wj
@JacobSelvam-jd2wj 8 ай бұрын
எனக்கு மிகவும் பயனுள்ள காணொளி. ரொம்ப நன்றி. உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
@crafttime832
@crafttime832 8 ай бұрын
என்னை போல எளிய மக்களுக்கு புரியும்படி....அருமையான விளக்கம்...... வாழ்க வளமுடன் 🙏🏻
@janerajan6453
@janerajan6453 8 ай бұрын
😊😊😊
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 8 ай бұрын
பித்த அதிகரிப்பை குறைப்பது எவ்வாறு என்று ஒரு பதிவு போடுங்கள்.
@user-te2ct1zx9n
@user-te2ct1zx9n 8 ай бұрын
Your smiles can heal anyone more than your medical advices 🎉🎉. God bless you
@PVtvg
@PVtvg 8 ай бұрын
வாழும் வள்ளலார்... நன்றி... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 8 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தங்களின் சேவை நடுதர வர் கதினர்க்கு தேவை டாக்டர் க்கு நன்றி
@gugan6766
@gugan6766 4 ай бұрын
இந்த மருத்துவ உலகில் தங்களுடைய விழிப்புணர்வு பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
@ramaseetha3539
@ramaseetha3539 8 ай бұрын
மிகவும் உபயோகாமான பதிவு ஐயா. நன்றி. மருத்துவரே மக்கள் கடவுள்.
@truthalwayswinss
@truthalwayswinss 8 ай бұрын
Sathyama sir. Intha details oru samaniya manithargalukku neengal seiyum alave illai. Ethanai kodigal kottinallum, Unga Maruthuva Arivuraigal Brahmandam. God bless you and your family sir.
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 8 ай бұрын
எளிமையாகவும் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது உங்கள் பதிவு நன்றி❤ வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤
@christavadim7095
@christavadim7095 8 ай бұрын
Thank you very much Sir for your wonderful service please put video for dandruff
@bhuvaneshwaritr9327
@bhuvaneshwaritr9327 8 ай бұрын
Thanks for sharing Sir...please post a video gor Hiatus Hernia ...yr explaination is good and very detail ....🙏🙏🙏🙏
@LokeshwariR.S
@LokeshwariR.S 8 ай бұрын
Nice video and detailed explanation of HCL acid and nice tips also sir superb video sir ❤❤
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 8 ай бұрын
எலுமிச்ச்ய் சாறு இஞ்சி சாறு தேன் ஆப்பிள் சீடர் வினிகர் வெள்ளைப்பூடுஅரிசி சாறு சம அளவு கலந்து காலை மாலை இருவேளை 20 மில்லி வீதம் ஒரு வாரம் சாப்பிட்டுவர மேற்கண்ட குறைபாடுகள் நீங்குகிறது.
@aadhirana8052
@aadhirana8052 8 ай бұрын
Very good explanation. Useful tips. Thankyou doctor
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 8 ай бұрын
நேற்றைய கானொளியில் உட்காரும் நாற்காலியில் easy chair பற்றி கேள்வி கேட்டிருந்தார்கள் ‌ அதற்கான பதிலை இன்றைய பதிவில் எதிர்பார்தேன். ஏமாற்றமே மிஞ்சியது ❤
@drkarthik
@drkarthik 8 ай бұрын
Easy chair not good for spine sir
@GurusamyGurusamy-d7g
@GurusamyGurusamy-d7g 8 ай бұрын
மிக பயனுள்ளதாக இருந்தது, வாழ்த்துக்கள் நன்றி.
@EmsKsa82
@EmsKsa82 8 ай бұрын
Very nice explanation sir, 👍💐
@saraswathypunniyakodi155
@saraswathypunniyakodi155 7 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
@positivethinking4131
@positivethinking4131 8 ай бұрын
Sir lak les problem pathi video podunga.epadi naturala lak les strengthen pannalam.exercise and yoga mulam sari seyalama .pls explain pannunga sirf.
@jothishivaram3049
@jothishivaram3049 8 ай бұрын
நன்றி மருத்துவரே நன்றி
@padmavathya9413
@padmavathya9413 8 ай бұрын
Clear explanation. Thank you very much for the video.
@b_m_muthu5321
@b_m_muthu5321 6 ай бұрын
Super sir arumai anaithumakkalin nalmaruthuvar
@sumathymanokaran8212
@sumathymanokaran8212 5 ай бұрын
நன்றி மிகவு‌ம் பயனுள்ள தகவல் சார் ❤
@kiruthikaashwin9426
@kiruthikaashwin9426 8 ай бұрын
நன்றி சார்... மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏
@gomathis3119
@gomathis3119 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது. முடவாட்டு கிழங்கு பொது வா சாப்பிடலாமா எப்படி சாப்பிட வேண்டும்
@NarayananNarayanan-nz6th
@NarayananNarayanan-nz6th 8 ай бұрын
Explained Very Excellently. Thank You Very Much Doctor.
@sugunaprakasam4372
@sugunaprakasam4372 20 күн бұрын
Thank you so much for you sir
@sankaralingamrajee1634
@sankaralingamrajee1634 8 ай бұрын
சூப்பர் விளக்கம் சார்!!
@govindarajangovindarajan9868
@govindarajangovindarajan9868 8 ай бұрын
Thank you very grateful charity congrats sir very helpful and helpful and motivation video really best channel charity congrats sir
@santhrahman4351
@santhrahman4351 8 ай бұрын
nan unga fan akiten doctor. All videos super love from srilanka ❤
@kandavel7154
@kandavel7154 8 ай бұрын
Thankyou for advice very usefull sir
@selvinagarajan7325
@selvinagarajan7325 8 ай бұрын
thank you Dr for your service 🎉🎉🎉🎉
@AshokMuthusamy-y7x
@AshokMuthusamy-y7x 3 ай бұрын
Very useful information sir.thank you sir.
@gaara2999
@gaara2999 8 ай бұрын
நன்றி 🙏வாழ்க வளமுடன்
@narchisanb3364
@narchisanb3364 8 ай бұрын
It's informative Thank you
@Dhanalakshmi-fn9fj
@Dhanalakshmi-fn9fj 8 ай бұрын
Nandri sir payanulla pathivu 🙏🙏🙏
@MosesseelanRuthrapathy
@MosesseelanRuthrapathy 6 ай бұрын
Thank you doctor ❤
@Random_192
@Random_192 8 ай бұрын
Its clear explanation and very very useful information Dr.Sir
@girijarajan2462
@girijarajan2462 8 ай бұрын
Thanks for your sharing
@pgowthamm1
@pgowthamm1 8 ай бұрын
seera thanni also giving best result sir
@sankarm8715
@sankarm8715 8 ай бұрын
Sir, fructose intolerance ku ஒரு வீடியோ போடவும்.
@astrodeck801
@astrodeck801 8 ай бұрын
Hi sir this is shrinivasan can u please make video for kidney transplant patients after life style.food.
@sangeethareduwyyh472
@sangeethareduwyyh472 8 ай бұрын
sir OCD seri agaraduku video podunga doctor. OCD sari panna nalla oru doctor solunga sir
@jothiganesh2862
@jothiganesh2862 Ай бұрын
Thank you Doctor 🙏🙏👍👍👏👏👏👌👌
@shyinas8326
@shyinas8326 7 ай бұрын
Thanks so much
@jftn50tech96
@jftn50tech96 8 ай бұрын
Panic attack pathi podunga aiya please
@GomathiM-ik9qz
@GomathiM-ik9qz 8 ай бұрын
Super sir thank you sir alcer pain kastapadren sir please remady sir
@umamaheshwari1465
@umamaheshwari1465 8 ай бұрын
Very Very thank you very much sir 🎉🎉🎉🎉
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 8 ай бұрын
வணக்கம் பா உங்க தகவல் சூப்பர் பா நன்றி 🎉🎉
@LoganathsinghA
@LoganathsinghA 8 ай бұрын
Thank you sir ungal Velasam annupugal sir pl
@Mkthirumeni
@Mkthirumeni 8 ай бұрын
Sir gall bladder stone remove panalama....diet solunga
@m.umamuthurajan8240
@m.umamuthurajan8240 8 ай бұрын
ஆமாம் சார். எனக்கு அடிக்கடி ஏப்பம் வந்து கொண்டே இருக்குறது. நல்ல ஆலோசனைகள்
@shanthavaidyanathan7739
@shanthavaidyanathan7739 Ай бұрын
Thank you very much
@bathoolnisham4437
@bathoolnisham4437 8 ай бұрын
Excellent explainer Keep it up
@SaraswathiSaraswathi-nw8dy
@SaraswathiSaraswathi-nw8dy 8 ай бұрын
நன்றி சார். 🙏
@saashini5149
@saashini5149 9 күн бұрын
Super.en problem ethi than
@mohammedmuzzamil2393
@mohammedmuzzamil2393 8 ай бұрын
Sir kindly video about adenoid .my son has this issue😢
@nalamvirubi7641
@nalamvirubi7641 8 ай бұрын
நல்ல தகவல் மிக்க நன்றிங்க சார் ஆனால் ஆசிட் அதிகமாக இருக்கு கம்மியா இருக்கு என்பது எப்படி தெரிந்து கொள்வது
@spadminibai9319
@spadminibai9319 8 ай бұрын
Thanks Doctor.
@kamalludeen7691
@kamalludeen7691 8 ай бұрын
சூப்பர் டாக்டர்
@kannank4254
@kannank4254 8 ай бұрын
Super sir
@navaneethakumaragurubaran5368
@navaneethakumaragurubaran5368 8 ай бұрын
நன்றி.நன்றி.
@Kavidass-G
@Kavidass-G 8 ай бұрын
Hello sir winter la session enku stomach pain varathu enna reason
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 8 ай бұрын
Serimanam vegam kuraiyum adhe alavu unava edukkama kuraiva edutthu parunga .nalla mennu sapdunga .
@padmavathyganapathy242
@padmavathyganapathy242 8 ай бұрын
Thank you Dr.
@ramchandran6719
@ramchandran6719 8 ай бұрын
Sir idiopathic intracranial hypertension pathi video podunga
@drkarthik
@drkarthik 8 ай бұрын
Hi sir, you have asked multiple times. my next video is intracranial hypertension
@ramchandran6719
@ramchandran6719 8 ай бұрын
@@drkarthik Thank you sir 🙏
@christyvimala2814
@christyvimala2814 8 ай бұрын
Exçellent sir
@dharshisan8534
@dharshisan8534 8 ай бұрын
Thankyou sir. Ennoda daughter age 5. Kudal puluku tablet kuduthaalum 1 month la marupadium vanthuruthu sir enna pannunum ?
@shenbanagarajan4828
@shenbanagarajan4828 8 ай бұрын
டாக்டர் சமீபத்தில் எனடோஸ்கோப் பார்த்தோம்.. நெஞ்செரிச்சல்... வயிறு வலி.. ஹெச் பைலோரி கிருமி இல்லை ... ஆனால் வாயு இருந்து கொண்டே இருக்கிறது.. படபடப்பு உள்ளது இதற்கு என்ன காரணம் டாக்டர்
@baskarnarayanaswami6442
@baskarnarayanaswami6442 8 ай бұрын
Same problem
@kanmaniveedu1984
@kanmaniveedu1984 8 ай бұрын
Me too facing same problem😢
@shenbanagarajan4828
@shenbanagarajan4828 8 ай бұрын
@@kanmaniveedu1984 have u find any solution
@shenbanagarajan4828
@shenbanagarajan4828 8 ай бұрын
@@baskarnarayanaswami6442 if you find any solution pls tell
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 8 ай бұрын
போன வருடம் எனக்கு புண் இருந்தது காபி டீ நிறுத்த சொன்னாங்க காரம் இல்லாத எந்த உணவும் எடுக்கலாம் னாங்க 15 நாளைக்கு அப்புறம் பரவாயில்லை 👍ஆனா கடைலயோ பிஸ்கட் டோ சாப்டா சுரீர் னு குத்திச்சு இப்போலாம் பேக்கரி பக்கமே போறதில்ல இப்ப ரொம்ப நல்லாருக்கு👍
@PalaniMurugan-ue6zh
@PalaniMurugan-ue6zh 8 ай бұрын
Super ng sir 🎉🎉🎉🎉🎉
@padmajothim5133
@padmajothim5133 8 ай бұрын
Thank you sir 🎉
@vijaykumarm9680
@vijaykumarm9680 8 ай бұрын
Great..! 👌👌👌
@banumathisubramaniyan1354
@banumathisubramaniyan1354 8 ай бұрын
நன்றிங்க
@shanthivinayagam1872
@shanthivinayagam1872 8 ай бұрын
Super doctor
@kavipraba2993
@kavipraba2993 4 ай бұрын
சார் எனக்கு இந்த பிரச்சனை ரொம்ப அதிகமா இருக்கு இதுனால கை கால் வலி, என்னால வேலையே செய்ய முடியல, உங்கள கன்சல்ட் பண்ணனும் , நேரில்
@UAnpu
@UAnpu 7 ай бұрын
இடது கை பக்கம் நெஞ்சியும் வயிறும் இணையும் இடத்தில் கட்டி போன்ற உணர்வு நமைச்சல போன்று இருக்கின்றது இது வழி இல்லாமலே உருண்டு கொண்டிருக்கிறது எனக்கு ஏற்கனவே வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் தள்ளப்பட்டேன் எனக்கு கேன்சர் நோயா இருக்குமோ என்று பய உணர்வு இருக்கிறது தயவு செய்து விளக்கம் தேவை
@nareshkumar-cw6hx
@nareshkumar-cw6hx 8 ай бұрын
Ulcer treatment apo pantoparazol tablet use panna ipo tablet poduratha stop panna acidity problem over ah varuthu ipo eppadi stop pandrathu sir
@meenarajavel9739
@meenarajavel9739 8 ай бұрын
Thanks Dr sir
@swamifanelectrical8075
@swamifanelectrical8075 7 ай бұрын
Thank you sir
@zeenathbegum663
@zeenathbegum663 8 ай бұрын
Hello Dr Am new subscriber... Enaku age 44 adikkadai left side heart pain varuthu.. Epdina moochu kuththal pola pain.. Moochu vidrapo kastama iruku.. Stomach uppasam.. ECG Ecco ellam normal ah iruku.. But pain varuthu.gastrict nu Dr sonnaga.. Varaivu sariya porathilla.. Ithukku enna treatment dr... Plz sollunga Dr.. Ippo kooda pain la kasta padaren.. Dr plz answer pannuga Dr..
@MohamedJavith-s1k
@MohamedJavith-s1k 8 ай бұрын
Doctor morning sapdra 2 hrs gap la oru fruits sapdra lunch 1 clk sapdra aprm 2 hrs cap la oru friluits and vegetables nuts sapdra 2 hrs cap vitu sapdra ulser gastric problem irukavagaipadi sapdanum solrraga doctor
@rizwanaparveensadhamhussai415
@rizwanaparveensadhamhussai415 6 ай бұрын
TQ sir
@geethak8863
@geethak8863 5 ай бұрын
How to exit from taking PPIs for chronic GERD. I can't stop it for even one day. I am suffering from this for more than 10 years
@arsathaabidaji649
@arsathaabidaji649 5 ай бұрын
Sis ungalukku gerd ah pls reply ippo sari aacha enna symptoms iruku doctor pathingala endoscopy eduthingala pls reply pannunga
@geethak8863
@geethak8863 5 ай бұрын
@@arsathaabidaji649 endoscopy said it's gerd. They asked me to change life styles and food habits. Even though I am 100% vegetarian it is not cured without medicine
@akilavijay24
@akilavijay24 7 ай бұрын
Sir enakku idathu pakkam muluvuthum valikkirathu gas athigama leak aguthu sapidum munnum sapitta apuramum yappam varuthu itharku enna seivathu sir
@jftn50tech96
@jftn50tech96 8 ай бұрын
Enna check-up edutha kandupudikalam
@Jayanthi2512
@Jayanthi2512 8 ай бұрын
Thank u sir
@meenalsp7498
@meenalsp7498 8 ай бұрын
Nice video
@rajeswarinataraj8015
@rajeswarinataraj8015 8 ай бұрын
Fantastic
@MohamedJavith-s1k
@MohamedJavith-s1k 8 ай бұрын
Doctor pulipu porul sapdanum solriga hi ulser patient sapda kudathunu solraga sapdulama
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 8 ай бұрын
Overa pulikkakudadhunga .
@jothijothi1967
@jothijothi1967 8 ай бұрын
Supersir
@malarvizhip954
@malarvizhip954 2 ай бұрын
Sir, I gone under the test of endoscopy which shows the result that my illiium loops are dilated and segmented. The doctor advised that it could happened a year ago or two years ago or twenty years ago. My b12 level is always low. Iron is not increasing. Is it H pilaria? Also other doctor advised that I don't have good amount of good bacteria in my stomach. What shall I do? Please advise?
@rasaratanamsanthakumar361
@rasaratanamsanthakumar361 6 ай бұрын
வணக்கம் டாக்டர் எனக்கு சரீரத்தில் பிரச்சனையா இருக்கு 100 வீதம் உடம்பு சூடாகுது நூறு வீதம் அப்படியே உடம்பு குளிர்ந்து போவது படபடப்பா இருக்கு நடுங்குது சாப்பிட்டபிறகு அரை மணி நேரத்துக்கு பிறகு அப்படி எனக்கு வருது நான் பிரான்ஸில் இருக்கிற இங்கே எமர்ஜென்சியை பார்க்க முடியாது டாக்டர் டாக்டரை பார்க்கிறதா இருந்தா 10 நாளில் 15 நாள் 20 நாள் ஆகும் பாக்கணும்னா எங்க ஊர்ல பாக்குற மாதிரி டாக்டர் உடனடியா பார்க்க முடியாது மிகவும் இரவு நேரத்தில் மிகவும் வேதனைப்படுகிறேன் புடி இருந்தால் என்னவாக இருக்கும் டாக்டர்
@sasikalasasikala6463
@sasikalasasikala6463 8 ай бұрын
Saappitta piragu vayiru vali irukku sir itharkku hcl kuraivaaga surapathu than prachanai apdina ena marunthugal saapidalaam, ena unavugal saapidalaam normal hcl improve pandrathukku sir
@jollytime8835
@jollytime8835 8 ай бұрын
❤❤❤useful solrinha
@playbeat7776
@playbeat7776 8 ай бұрын
H pylori எப்படி கண்டுபிடிக்கிறது
@MohamedJavith-s1k
@MohamedJavith-s1k 8 ай бұрын
Good morning doctor enaku sapta stomach matha mathanu iruku doctor stomach erieela analum stomach matha matha nu iruku
@Rajmuruga.C
@Rajmuruga.C 8 ай бұрын
❤ GOOD NEWS
@ganesang1982
@ganesang1982 7 ай бұрын
வாயில் துர்நாற்றம் வீசுகிறது. எதனால் சார்
@skinfo360view9
@skinfo360view9 8 ай бұрын
Sir ennaku afternoon thukam varuthu control pana mudila. Sapta 10min la ye thunkidran
@abnoordeenabnoordeen7199
@abnoordeenabnoordeen7199 8 ай бұрын
Sir ethanaal vaai kasappu eatpaduma? Pulippu saappittal varutham kooduthala iruppathupoal irukku sir enakku intha prblm irukku naan en kulanthaikki paal kudukkum poathu thidirana udampu erichal eadpattathu athan pirah full waruthamaathan irukku vomit, thalai sutral , nadukkam , moochu vaanguthal , udampu tired ' udampa full body test panni paathachu reports normal endu thaan ella doctorsum solluraanga sir ithukku ennasaiyalam pls rply
@krishnamacharsr526
@krishnamacharsr526 5 ай бұрын
Attakasam😫🙏🙏💓❤🍎😘 super cute good morning
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 125 МЛН
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 9 МЛН