அய்யநாதன் அய்யாவுக்கு, இன்னும் விஜய்யை சந்திக்கவில்லை எனும் கவலை. முதன்மை ரசிகர். இவர் முன் விஜய் தோன்றி அருள்பாலிக்க வேணும்.
@-ThulanguСағат бұрын
அருமை மக்கள் பலர் உள்ளத்தில் விஜய் அரசியல் பற்றி உள்ளதை அய்யநாதன் அவர்கள் தெளிவாக உரைத்து விட்டார்
@svvishwa228 минут бұрын
Thalapathy Vijay na avaroda Kadasi padam shooting la irukkar.. February la complete panniduvanga Apro muzhu nera Arasiyala erunga porar. Katchi Arambika therindha Avarukku Idhellam yosikkamaya erangiruppar. Avar meedhu nambikkai kondavargal Nichayamaga avarai purindhu Kolvar.. March la irundhu avara Vimarsanam pandra Yella vadagai vayum mooku mela veralu veikira alavukku avurudaya Kala Arasiyal surusurupaga Irukkum .❤🎉❤🎉❤🎉 Thalapathy Vijay na Vazhga Pallandu 💖 TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊👏🔥🏆
@nilaboynilaboy12 минут бұрын
Tvk🎉
@srrtsme56276 сағат бұрын
Unfortunate to see smart Ayyanathan become Vijays "allakkai aayanathan"🤦
@Elavarasi-l6k11 минут бұрын
தீவிரமான எங்கே கோவாவிலா
@sethulingam52566 сағат бұрын
Vijay anna shooting ah sheekkiram mudichuttu vaanga anna , ayya ayyanathukku oru vendukol manasa vitratheenga annan varuvaru , annan kandippa varuvaru , unga manavarutham puriyuthu
@somalingamravikumar6 сағат бұрын
Annan Varuvaaru , Aanaa Vara mataar , Ayyanathan sir you will return for Seeman
@svvishwa223 минут бұрын
@@somalingamravikumarDei Juice kidakilannu yarum Vishatha Kudikamatangada Comali ☝️😂
@groworganic10776 сағат бұрын
மக்களுக்காக அதிகமாக போராட்டங்கள் செய்து கண்டன அறிக்கை விட்டு, செய்தியாளர்களை சந்தித்தவர் சீமான். பலன் என்ன? விஜய்யின் நிலை வேறு. பிரபலமானவர். போராட்டம் செய்வது, அறிக்கை விடுவது அவசியமில்லை. ஒரு கூட்டத்தில் பேசினாலே பல நாட்களுக்கு அவர்தான் பேசு பொருள். தேர்தல் கூட்டங்களில் பேசினாலே பெரும் வரவேற்பு கிடைக்கும்.
@settusettu56486 сағат бұрын
சரியான பதிவு, அதே சமயம் வேசம் பனி தூறலில் கூட வெளுத்து விடும்.
@mithrashruthichannel4857 сағат бұрын
correct sir. shooting nu he can't be away from politics.
@srinivlogger17168 сағат бұрын
விஜய் முழு நேரம் அரசியல் வாதியாக மாற வேண்டும்...
@somalingamravikumar6 сағат бұрын
Maarave mudiyaathu bro , Avarukku therithathu nadippu nadippu thaan bro ; Only caravan Raja vaalkai & Acting thaan
@stalinanton489 сағат бұрын
இந்த காணொளியை விஜய் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் விஜய் கூட இருக்க வேண்டும்ñ அய்யநாதன் அவர்கள் விஜய் சினிமா அரசியலில் இருந்து வெளிவர வேண்டும்
@manojkumarm16146 сағат бұрын
Vijay e iruka kudathh he never stood with people's issue😊
@viswakandathilViswanath-fm9fs10 сағат бұрын
Vijay fan iam disappointed speed venum
@SarojFashion-rq7bw10 сағат бұрын
நானும் விஜய் fan தாம்பா, அவுங்க இன்னும் பொறுப்பே போடாம இருகாங்க, அதனால தயங்குறாங்க, எப்படியும் அங்க காசுதான் விளையாட போகுது, ஒரு வேல விஜய் அவர்கள் அங்க நின்னு தோத்துட்டா அதுவே அவருக்கு பிரச்சனையா மாறும், அதும் போக அவரும் பிலிம் shoot இன்னும் முடிலல, so நெஸ்ட் monthla இருந்து தா வராரு வெயிட் பண்ணுவோம்பா 😢😢😢
@shellshell84917 сағат бұрын
அடிப்பாவிகளா இன்னும் திருந்தவில்லையா
@nambirajan54126 сағат бұрын
Shooting mudichitu varuvaru ayyanathan sir. கண்டிப்பாக களத்துல இறங்குவார்.