Mikka nandri ma. Enakku Vishnu sagasranaamana enna nu theriyathu. Thaangal Tamil la pottathal purigirathu. Thanglin Pani sirakka pagavan sri krishnar endrum arul purivar tham anaivarukkum. Jai sri Ram.
@radhakrishnanpalaniappan3464Ай бұрын
Om namo narayana
@AnithaLogesh Жыл бұрын
பெருமாளை மனதில் நினைத்துக் கொண்டே அர்த்தம் உணர்ந்து தமிழில் பாடலைக் கேட்க கொடுத்தமைக்கு மிக்க நன்றி
@sharankumars57642 жыл бұрын
வரிகளோடு தெளிவாக படிக்க எதுவாக பெரிய ஏழுத்தாக அருமையாக உள்ளது நன்றிகள்
@balamuruganbalamurugan61646 ай бұрын
6:03 𝐎𝐨 𝐜
@gopalraja3002 жыл бұрын
தமிழை தவிர எனக்கு வேற்று மொழி தெரியாது எனக்கு கேட்டுக தமிழ் விளக்கம் சிறப்பு ஒம் நமோ நாராயணா நமக 💐💐💐💐💐🙏 நன்றி அம்மா 🙏
@anandkanaga43782 ай бұрын
வணக்கம்!! விஸ்ணு சஹஸ்ரநாம ம் தமிழில் அருமை!! இனியகுரலில் பின்னோட்டம் அருமை!! வாழ்த்துக்கள்!! கண்ணன் காக்க வேண்டுகிறேன்!!!
@revathimani95503 жыл бұрын
நாரயணனின் நாமங்கள் நம் அனைவருக்கும் கவசமாகட்டும்... கவசத்தை அளித்த குழுவிற்கு கோடான கோடி நன்றிகள்......💐💐
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@chidambaramsp7913 жыл бұрын
Om Vishnu🙏🙏🙏🙏🙏
@a2zanithavinkuralosai3973 жыл бұрын
Yes 🙂
@ayyasamymayilsamy4398 Жыл бұрын
🙏🙏🙏
@poonkothairengarajpuppy99626 ай бұрын
🙏
@vetrivelaa10 ай бұрын
ஓம் நமோ வெங்கடேசயா: நாராயணன் பதம் சமர்ப்பயாமி!🙏🙏🙏
@chandrap83352 жыл бұрын
ஒம் ஸ்ரீ நாராயணய நமக
@nadhiyapurusothaman3123 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா தமிழில் கேக்க மிகவும் அருமை நன்றி...
@manipooranil398111 күн бұрын
மறுபடியும் பகவத் கீதையை உபதேசம் செய்த தோழிக்கு நன்றி பகவத் கீதையை பாடல் வடிவில் உணர்ந்த தருணம் மீண்டும் எனது நன்றிகள்
@DeepakDeepak-bw2rn2 жыл бұрын
நன்றி தமிழ் மொழிப்பெயர்ப்புக்கு நல்லா இருக்கு
@vijaymusicalsdevotionalsongs2 жыл бұрын
உங்களிடமிருந்து இதைக் கேட்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் :)
@vanitharajasekar40367 ай бұрын
@@vijaymusicalsdevotionalsongs hi song is nice
@VijekalaViji2 ай бұрын
என் அக்கா வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் தீர இறைவா அருள் புரிவாயாக ❤❤
பதிவிற்கு நன்றி கோடி.விஷ்ணு சகஸ்ஹர நாமத்தினை தமிழில் கேட்பதற்கு புண்ணியம் ஆயிரம் செய்திருக்க வேண்டும்,உடன் பொருமையும் வேண்டும். அம்மையே தங்களின் குரல் வலம் நன்கு கேட்கும் படி அமைந்ததில் பெருமகிழ்ச்சி அம்மையே. நன்றியுடன் வந்தணம் பலப்பல. வாழ்த்துக்கள் கோடி!!
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
மிக்க நன்றி
@padmasinibadrinarayanan95672 жыл бұрын
சூப்பர் . இந்த மாதிரி sanskriti உள்ளது உள்ளபடி தமிழாக்கம் செய்தவருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏. ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs2 жыл бұрын
மிக்க நன்றி
@nandhiniprabhakaran23922 жыл бұрын
Thanks a lot for this translation 🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@varadharajansr7848 Жыл бұрын
RVaradharajan
@OCTAGON107 Жыл бұрын
En nanryai sol la vartheyae illama
@Nithya_M Жыл бұрын
o
@devibaladevi36352 жыл бұрын
ஓம் நமோ நாராயாணயா உம் பாதமே சரணம் மிகவும் அருமை
@selvaakumar65093 жыл бұрын
அருமை. அருமை. ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமம்.அருமை. இந்த பாடல் லை.தினம் கோட்டுவருகிரோன்.நன்மை.நன்றி நன்றி வணக்கம் நண்பர்களே. த.சுப்பிரமணியன் அஞ்சாமல். நாகஅஜுன். சிதம்பரம்
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது நண்பா
@JESUSJESUS-fu9os6 ай бұрын
என்னுள் என் நாராயணன் நிறந்து உள்ளார்கள்
@harish15453 жыл бұрын
விஷ்ணு சகஸ்கரநாமம் தமிழில் தந்தமைக்கு மிக்க நன்றி
@manjula.kmanjula.k86383 жыл бұрын
👏👏👏👏👏👏
@venkatachalama25172 жыл бұрын
@@manjula.kmanjula.k86388ki ne ka kam bhi kiy .....
மிகவும் அழகாக எடுத்த செஈல்லியுள்ளார் மிகவும் நன்றி
@RadheLotusKamali8 ай бұрын
என் உயிர் நாராயணா நீயே என் துணை கண்ணா உலகில் வாழும் எல்லா உயிர்களையும் காத்து அருள்வாயாக ❤ என் அன்பு நாராயணா...... ஓம் நமோ நாராயணாய .....
@sathyavenkat8538 Жыл бұрын
இன்று தான் விஸ்ணு சகஸ்ரநாமம் தமிழில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது
@ragavanragavan7695 Жыл бұрын
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@leelawathypaustin515210 ай бұрын
தமிழில், எழுத்து வடிவிலும்,ஒலிவடிவிலும் தந்தமைக்கு நன்றி🎉🎉🎉🎉🎉🎉 .
@srmbeautyparlourvalapandal37032 жыл бұрын
மிக அருமையான பதிவு மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🙏 ஓம் நமோ நாராயணா
@hariharansudhank354 Жыл бұрын
En kanavaraiyum maganaiyum kakka vendum Vishnu bagavane 🙏🙏🙏🌹🌹🌹
@fluffycandyfloss5045 Жыл бұрын
கோவிந்தா கோபாலா கோகுல கிஸ்ணா நரசிம்ம நாராயணா போற்றி போற்றி எங்கும் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க சுத்தமான சுதந்திர காற்றை சுவாசித்து வாழும் வாழ்க்கை அற்புதம் ஆனந்தம் அதுவே உயர்ந்த அறம் அதை எங்கும் கொடு அப்பனே அய்யா உண்டு நல்லதை காக்க வேண்டுகிறோம் கோவிந்தா 🙏🏽🙏🏽❤❤️❤️❤️🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌
தமிழில் மொழிமாற்றம் செய்து பாடிய சகோதரிகளே உங்கள் திருவடிகளை வணங்கி வாழ்த்துகிறேன் தாங்கள் புகழ் இந்த பூமி இருக்கும் வரை வாழ்க பல்லாயிரம் ஆண்டு
@krishnamoorthyvaradarajanv89942 жыл бұрын
தெய்வீகம் தமிழ் - வடமொழி சச்சரவு விதண்டாவாதம் செய்து பிழைப்பு நடத்தும் மக்கள் தெளிவடைய பரமன் அருள் புரியட்டும் இறைவன் மொழி கடந்வன் - அவனை ஏற்றித் துதிப்பவர் உள்ளம் தெளிந்து நல்வழிநடக்க.... ஓம்நமோ நாராயண
@surianarayanansubramanian21598 ай бұрын
என் மகனுக்கு திருமணம் செய்து வெய் விஷ்ணு கடவுளே
@renganathanmeenakshi85223 жыл бұрын
அற்புதமான பதிவு. தமிழில் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
@VenkateshPerumalVetrivel8 ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏
@neelakandanneelakandan27523 жыл бұрын
அருமையான தமிழ் மொழியில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சி, கோடி நன்றிகள் விஜய் மியூசிக்கல்🙏🙏👏👏
@ChellamVenkatraman2 жыл бұрын
Azhagaana pathivu thamizhil. Om Namo Narayanaya
@masanamdmasanam824 Жыл бұрын
இந்த பக்தி பாடல் கேட்டால் மன நிம்மதி கிடைக்கும் நினைத்து நடக்கும் எல்லாம் ஓம் ஷி விஷ்ணு நம ... என்றும் வெற்றி நிலைக்கட்டும்.......
@kaukar7893 Жыл бұрын
Kurai ondrhu. Illai kanna
@jayaratshajayagoog3456 Жыл бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤
@sukanthansubramani8381 Жыл бұрын
ண
@VijayaLakshmi-bp6op Жыл бұрын
90
@vummidianasuya3525 Жыл бұрын
Ok
@saravanan.k85527 ай бұрын
ஓம் விஷ்ணு பகவான் போற்றி 🎉🎉🎉🎉🎉
@vasukinandakumar81344 жыл бұрын
அர்த்தம் புரிந்து கேட்கும் போது மெய் மறக்க செய்கிறது.தமிழில் வழங்கியதற்கு நன்றிகள் கோடி.
தமிழாக்கம் மிகவும் பாராட்டுதற்குரியது. நன்றி, வாழ்த்துக்கள்.
@malarapollo37444 ай бұрын
Thanks to the person who translated and sang
@sudhadevi80314 жыл бұрын
Superrrr
@Parimalakuppuraj7 ай бұрын
Om vishnu bagavaney potri potri 🙏🙏🙏🙏🙏
@Kalpana1959 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா தமிழில் மொழி பெயர்த்தவர்க்கும் பாடியவருக்கும் கோடானுகோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤❤
@முத்துகுமார்-ன5ல Жыл бұрын
ஆமாம் இந்த பாடலை மொழி பெயர்த்து பாடியவர் க்கு மிக்க நன்றி இந்த செயலைச் செய்தாது புண்ணியம்
@muthukumarswamy96732 жыл бұрын
Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana Om namo narayana
@aselvaraj76793 жыл бұрын
மிகவும் அருமை மனதிற்கு நிம்மதியை தருகிறது🙏🙏🙏
@devarooba18313 жыл бұрын
Om namo Narayanaya namaga
@devarooba18313 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@chinnaswamypr1282 жыл бұрын
அமைதி,அடக்கம்,இறை ஈர்ப்பு அடங்கிய பாடல்
@k.m.t.tamilarasi26143 жыл бұрын
Tks to mr.vishvanathan sir rto thaluk tks advice sir.
@premar74213 жыл бұрын
Vallthukkal tamil lil paduka happy ya irrukku nantri
@hemalada6831Ай бұрын
ஸ்ரீ ராம் ஜெயம் ஜெய் ஆஞ்சநேயா 🙏🏼 அனைவரையும் காப்பாயாக. என் மகனை மூளை சலவை செஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாத்திட்டாங்க அவனை எப்படியாவது மீட்டெடுத்து என்னிடம் கொடு ஆஞ்சநேயா உன் அருமை தெரியாமல் தவறான பாதையில் இருக்கிறான். தாய் வேண்டாம் என்று சென்று விட்டான் 😭 என் மகன் பிரதரிக் என்னிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும். உன் திருவடி சரணம் 🙏🏼 ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏼ஸ்ரீ ராம் ஜெயம்