எப்படி அம்மா எது பேசினாலும் உள்ளே ஓர் தத்துவத்தை புகுத்தி பிள்ளைகளுக்கு கசப்பான கசப்பான மருந்தை இனிப்புடன் கலந்து கொடுப்பதுபோல் வாழ்க வளமுடன்.இதுபோலேவ the rage of angels என்ற கதையின் முடிவில் கூட சொன்னீர்கள்.
@iraivan0103 ай бұрын
உண்மை, இவர் சொல்லும்போது பாதியில் நிறுத்த தோனமாட்டுது.
@ranjithkumar-xo4dk3 ай бұрын
நீங்கள் கூறும் Jeffrey Archer கதைகள் பிரமாதம்👌👌... நீண்ட நாட்கள் ஆகிவிட்டது... மீண்டும் Jeffrey Archer கதைகளுடன் நீங்கள் வர காத்திருக்கிறேன்..
@bharathr8689Ай бұрын
விநாயகர் - ஔவையார் கயிலாய தத்துவம் அருமை ! சரியான நேரத்தில் என்னை அடைந்தது ! எனக்கே சொன்னது போன்று உணர்ந்தேன். மிக்க நன்றி ! பாரதி பாஸ்கர் அம்மா அவர்களே !
@muraliranganu29543 ай бұрын
விநாயக பெருமான் பற்றி மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள். ஜெய் கணேசாய நமஃ
@boomiviji90613 ай бұрын
ஓம் விநாயகர் பெருமான் போற்றி 🙏🙏
@tamilan1143 ай бұрын
அம்மா அவர்களுக்கு நன்றி
@KarthickRaja-uo2pd3 ай бұрын
வணக்கம் அம்மா....நன்றி அம்மா....
@__V_ishu3 ай бұрын
🕉️Happy śhri Gañēśha chaturthi to all 🌺… ஆனைமுகக் கடவுளின் அன்பையும் அருளையும் அழகிய தமிழில் வடித்து எமக்களித்தமைக்கு நன்றிகள். கணநாதரின் அருள் எங்கும் நிறைந்திருக்கட்மும்.
@rajanrajan77013 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ஓம் கணபதி ஓம் ❤️❤️❤️❤️❤️❤️நன்றி அம்மா
@anandhisubramanian87503 ай бұрын
I really appreciate your calibre.Your fluency&,depth in analysing.I didn't get about that Ovvaiyar 3 or 4th.
@JAYANTHIMOHAN-jr4gy3 ай бұрын
அருமை.அருமை.அம்மா
@Arunachalam67753 ай бұрын
மிகச்சிறந்த கருந்துப்பொக்கிஷம் பாரதி பாஸ்கர் . சிறப்பு🎉
@veeranganait40873 ай бұрын
அருவி போல தண்னென்று அருள்மழைச்சாரலில் மனம் குளிர வைத்தது உங்கள் விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துரை சகோதரி ❤நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளத்துடன், மகிழ்ச்சி, வாழ்த்துகள் ❤🧚🙏
@dhanwanthtilak42023 ай бұрын
Super Amma neenga, Iam your biggest fan❤
@AmurthaValli-dv9fq3 ай бұрын
நன்றி அம்மா
@vigneshwarankanagaraj17083 ай бұрын
இது தான் சிறந்த விநாயக சதுர்த்தி வாழ்த்து.நன்றி பாரதி அம்மா.
@anbup62523 ай бұрын
நம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@amuthavalliponnusamy94963 ай бұрын
நன்றி அக்கா
@RamKumar-jv6uu3 ай бұрын
உங்கள் குரலில் காந்தம் உள்ளதம்மா ... என்றும் நான் அதற்கு அடிமை..
@mythilirethi88963 ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம் எவ்ளோ அருமையான ஸ்டோரீஸ் உங்களுக்கு கிடைக்கிற டைம்ல எங்களுக்கு எவ்வளவு சார் பண்றீங்க நீங்களும் அந்த கடவுளுக்கு தான் சமம் மேடம் நீங்க தமிழ்நாடு செஞ்ச மிகப்பெரிய பாக்கியம் நீங்க கடவுள் அருளால நீங்க நீண்ட நாள் வாழனும் உங்களுக்கும் எங்களோட எங்களோட வாழ்த்துக்கள் 🎉
@kannagisadhanandam52033 ай бұрын
பாரதி அம்மா அருமை. 🎉
@sushmithagopalakrishnan34423 ай бұрын
உங்க புத்தகங்கள் வாசிக்க ரொம்ப நாள் ஆசை மேம். சிரிகை விரி பற, அப்பா எனும் வில்லன் ordered.. waiting eagerly for the arrival...
@durkadevi30493 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
@karthigabharathi3 ай бұрын
Enaku ena venumnu enaku theriya vachu irukeenga ma.. thnku so much... Nalla sol.. ❤
இன்னும் நிறைய மகாபாரத கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் எனது பிள்ளைகள். இரவு தூங்குவதற்கு முன் மகாபாரத கதைகளையே எனது பிள்ளைகளுக்கு சொல்லுவேன். நீங்கள் கூறும் அனைத்து கதைகளும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்றார் போல் மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் நீதியுடனும் உள்ளது.🙏🙏🙏
@br85273 ай бұрын
Mam you made my day very special talking about my pillayar. Thanks. 🙏🙏
@EniyanSivam3 ай бұрын
Thank you Barathi. I am 70. First time getting this explanation. Most heartening.
@vignarajahkm44623 ай бұрын
I am a follower of your stories. Many thanks.
@deenadaylanshanmugam47113 ай бұрын
என்மகன் மகாபாரதம் பார்க்கிறான்சாந்தனுயார் விதூரர்யார் என்றுகேட்கிறான்நம்புராணங்கள்அவன்ஆர்வமாக பார்ப்பது மகிழ்ச்சி உங்கள் வீடியோ அவனுக்கு அனுப்பிபார்க்கசெய்கிறேன்நன்றிசகோதரி
@MeenakshiChandrasekaran-p4w3 ай бұрын
Thankyou.vinayaga chaturthi vazhthukkal
@penme3 ай бұрын
வணக்கம். எழுது கோலுடைந்து கோம்புடைத்து பிறந்த மகாபாரதம் . உலக நன்மைக்காக ஓடி வந்து எழுதிய மகா பாரதம் . பாரினிலே நிலைத்து நிற்க எழுதிய மகா பாரதம். மூத்தவன் அண்ணன் எழுதிய மகா பாரதம். அம்மா பிள்ளை எழுதிய மகா பாரதம் . வேறு யார் உண்டு இவனை விட இதை எழுத . துங்க கரி முகத்து தூமணியே நின் பாத சரணம். 🙏
@SaravananS-yx4hp3 ай бұрын
அருமையான சொற்பொழிவு, வாழ்க பல்லாண்டு
@nathanlogu43233 ай бұрын
Arumai amma❤❤❤🎉🎉🎉
@virginiebidal54343 ай бұрын
உங்களுக்கும் வினாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.
@angavairani5383 ай бұрын
வணக்கம் பாரதி செல்லம்.சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉❤
@rajasekarsuyambu90743 ай бұрын
அருமை பாரதி கண்ட புதுமை பெண் அவர்களே!!!
@ahilavinayagam3 ай бұрын
நன்றி அம்மா❤❤❤ 💐விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்💐💐
@GaneshJayaraman3 ай бұрын
Fantastic Mam 🙏🙏🙏🙏
@tamilan1143 ай бұрын
ஔவையார் பற்றிய தகவல்கள், கதைக்களத்தை கூற வேண்டும் அம்மா
@nandri2133 ай бұрын
❤❤அருமை
@preethimurugesan31273 ай бұрын
Arumai amma
@aaradhanagt37473 ай бұрын
the forest of enchantments books pathi pesugamma. sita's perspective of ramayana.
@v.gomathy38183 ай бұрын
Thank you akka 🙏🏼
@vani..90923 ай бұрын
First comment.....I like ur story telling skill mam..
@kalaivanikalaivani41953 ай бұрын
நன்றிகள்
@sulochanaj33093 ай бұрын
Arumai
@vigneshramachandran07033 ай бұрын
அழகாக சொல்கிறீர்கள். மிக்க நன்றி
@kvenkadeshnv3 ай бұрын
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.
@lalithagangaram56873 ай бұрын
Very clear,interesting and knowledgeable talk by Bharathi madam!Wish her long and healthy life to continue her service. ❤
@gokilashivakumar12643 ай бұрын
Wow maam! May Lord Ganesha bless you more and more success , health and wealth.. you are always beautiful in your words..Bharati maam😊
@mohannarayanan4763 ай бұрын
தற்கால குழந்தைகளுக்கு புரியும்படி வீட்டில் உள்ளபெரியோர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் கோவில்பணிசெய்பவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புரியும்படி சொல்லவேண்டும்
@deepsaro48373 ай бұрын
Adada arumai
@abiramiabiabi19753 ай бұрын
நல்ல பதிவு மேடம்.தொடரட்டும்.❤👏👏👍🙏🙏🙏
@girvaneshbalasubramanian62583 ай бұрын
Beautiful as usual . Eloquence personified!!
@luckan203 ай бұрын
OM Maha Ganathipataye Namaha.
@latha.s983 ай бұрын
Very nice 🎉
@MeenaThiruvengatam3 ай бұрын
Amma, outstanding explanation Amma, nandri
@vadivelnallapanomalur-bi8yz3 ай бұрын
Thank you mam
@ananthansivalingam89192 ай бұрын
❤❤❤❤❤❤
@mythilikrishnamurthy52813 ай бұрын
Pl highlight the story of sukabrahmarishi and Parishith maharaja for our children for focus on anything they do Thank you
@geethac10283 ай бұрын
❤❤❤❤
@yellowlotus9193 ай бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்❤❤
@seshadrisampath84353 ай бұрын
🙏🙏🙏🙏
@bhuvanar12823 ай бұрын
Thank you madam
@Sham-t4t3 ай бұрын
Super mam❤...
@banumathik69453 ай бұрын
Thank you mam, awesome
@seventhirajan44903 ай бұрын
🙏🏻🌺🙏🏻
@greenpearl0073 ай бұрын
Bharathi madam speech highlights super madam
@bhavanijaishankarr7703 ай бұрын
❤
@lifeismusical89593 ай бұрын
As always! 👏🤗🫡❤
@indhumathy97073 ай бұрын
Very nice mam 🙏
@suseelananjan41783 ай бұрын
Ganapathi bapa moriya mangala murthi moriya.
@soukiwifun57443 ай бұрын
Madam, can you please explain the meaning of Vinayagar Agaval as a separate video? Also Kandha Sashti Kavacham? Many thanks in advance. God Bless you 🙏
@rajinipragal51203 ай бұрын
🙏🏻 💐 🙏🏻
@kavithaanamaly86843 ай бұрын
Nice..
@balasubramani35683 ай бұрын
Pls convey mag to your SUN TV
@shivanath56723 ай бұрын
Vanakam Akka I'm Shiva from Kuala Lumpur, Malaysia. And I'm your big fan and follower. Akka said about Auvaiyar here , Akka is 2 or 3 Auvaiyar?? I don't know about it. Akka could you please explain and tell us more about Auvaiyar. Thank you so much
@ChandranSekar-l7p14 күн бұрын
😊
@DurgaDevi-jp6qw3 ай бұрын
🙏🛐♥️
@tamilan1143 ай бұрын
நான்றி அம்மா
@kuppannafoods51793 ай бұрын
Ungal pechuku naan adimai
@selvigopalan54513 ай бұрын
Hi mam...what you mean 3rd or 4th aviaar..,not understand... please explain mam....🙏