விராலி மலை ஸ்தல வரலாற்றை சுவையான பழத்தின் சாறு போல பிழிந்து தந்து விட்டீர்கள் கேட்க கேட்க இன்பமாகவும் பரவசமாகவும் உள்ளது.. உங்கள் குரலில் தெய்வீகம் கலந்துள்ளது ...
@Adiguru Жыл бұрын
🙇🙏
@senthilnatesan30773 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@tamilyogi10193 жыл бұрын
அருமை 👌, உங்கள் சேவை உன்னதம்
@ramyam19913 жыл бұрын
I am from viralimalai 😎😎😎😎😎
@viswaselvam3276 Жыл бұрын
வேதங்களின் நாயகனுக்கு அரோகரா....🥺🙏🏽❤
@rammani2953 Жыл бұрын
ஓம் விராலிமலை முருகப் பெருமான் துணை 🙏🙏🙏🙏
@palanichamyperumal26373 жыл бұрын
Many many thanks for this wonderful video.....
@sloguslogu8992 жыл бұрын
My city viralimalai 🔥🔥🔥
@saranyasaran8561 Жыл бұрын
Nanum viralimalai 😍😍😍
@lakshminarashiman99013 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌸நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி💐☘🙏
நமஸ்காரம் அண்ணா அருமையான பதிவு நன்றி. அண்ணா நூதனமான முறையில் என்பது தவறு இப்பழக்கம் நிறைய இடங்களில் வழக்கத்தில் உள்ளது ஏனென்றால் சிலருக்கு சிலநேரங்களில் பெண் பிள்ளைகள் தங்காது சிலருக்கு ஆண் குழந்தை தங்காது பிறந்து பிறந்து இறந்துவிடும் அல்லது ஓயாது உடல்நலமின்றி போகும் அப்போது இப்படி வேண்டுதல் வைப்பார்கள் தவிட்டுக்கு தன் குழந்தையை தெய்வத்திடம் கொடுத்து விட்டு பிறகு வாங்கிக்கொள்வார்கள் அப்படி என் தாயாரையும் என் குழந்தையையும் தவிட்டுக்கு தத்து கொடுத்தவர்கள்தான்
@subramaniansubbu5776 ай бұрын
ஓம் சரவணபவ
@kandasamymurugesan1081 Жыл бұрын
விராலிமலை சண்முகா போற்றி.
@jayakanthg6420 Жыл бұрын
வெற்றி வேல் முருகானுக்கு அரோகரா
@silentkiller3748 Жыл бұрын
ஓம் சுப்பிரமண்யனுக்கு அரோகரா......
@mariappanratha5072 жыл бұрын
Om saravana bhava Viralimalai murugan sakthi vaintha deivam neradiyaga unarnthulen