அருமையான பழைய பாடல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்கோட்டை
@balaraman6842 жыл бұрын
எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குழந்தைக் குரலில் அருமையான காதல் பாடலும் நன்றாகவே ரசிக்கும்படி உள்ளது.
@karunakarunamoorthy55803 жыл бұрын
தேடினாலும் கிடைக்காத தெவிட்டாத இன்னிசையை வழங்கிய நண்பருக்கு மிக்க நன்றி.
@ericALAGAN5 күн бұрын
Manohar appears as a nice man in this song. You don't see that often. These old songs are the best. Thank you, Mr Manivannan. 🙏🙏🙏 இந்தப் பாடலில் மனோகர் நல்ல மனிதராகத் தோன்றுகிறார். நீங்கள் அதை அடிக்கடி பார்க்க மாட்டீர்கள். இந்தப் பழைய பாடல்கள் சிறந்தவை. நன்றி திரு மணிவண்ணன்.
@ChandraSekar-ie7up4 жыл бұрын
அந்தக்காலத்தில் சிலோன் ரேடியோ ஒலிபரப்பில் கேட்ட பாடல்.இதைக்கேட்டவுடன் 50வருடம் பின்னோக்கி சென்றுவிட்டேன்.இப்பவும் பாட்டு வருது...டஸ் புஸ் ன்னு சத்தம் தான் வருது.
@selvaganapathykannan67284 жыл бұрын
வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு வந்தனம் தாங்கள் பதிவு செய்துள்ள பாடல்கள் எல்லாம் அருமையான அபூர்வமான மிகவும் பழைய பாடல்கள் காலத்தால் அழியாத அமரகானங்கள் இலங்கை வானொலி வளமாக இருந்த போது மந்தமாருதம் நெஞ்சில் நிறைந்தவை நினைவில் நீங்காதவை நினைவூட்டுகிறோம் போன்ற நிகழ்ச்சிகளில் வலம் வந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடல்கள் .நான் என் நினைவுதெரிந்த நாள் முதலாய் இலங்கை வானொலியியை கேட்டு வளர்ந்தவன் இடையே 1975 முதல் 2014 வரை இராணுவத்தில் பனியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன் அந்த காலகட்டத்தில் எனது பொழுது போக்கு வானொலி கேட்பதுதான் என் வாழ்வில் இரண்டற கலந்து என்னை மகிழ்ச்சி அடைய செய்த இலங்கை வானொலியில் ஒலிபரப்பான பாடல்களை வழங்கி என்னை எனது பால்ய காலத்து நினைவுகளை அசை போட வைத்து மனம் நெகிழ செய்து விட்டீர்கள் அந்த இனிமையான காலம் இனிமேல் வரவேவராது மிகவும் அற்புதமான பாடல்களை அருமையான முறையில் வழங்கி உள்ள உங்களை எப்படி பாராட்டு்வது என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் ஐயா வந்தனம் திருக்கோவிலூர் செல்வகணபதி🙏💐😊
@rajendrantr59204 жыл бұрын
மறக்க முடியாத திரும்ப திரும்ப கேட்க வைக்கும்பாடல்களை பதிந்தமைக்கு மிக்க நன்றி
@chockalingamnachiappan20503 жыл бұрын
Selva ganapathy kannan..... தங்களுடைய கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன். பாராட்டுக்கள்.
பாடல்..வரிகள்.காட்சி பதிவு.. காலமெல்லாம் காதல் நெஞ்சங்கள். வாழும்..தூய உள்ளங்கள். சேரும் போது கானும் இன்பம் கோடிகோடி என்று சொல்லுங்கள். பதிவுக்கு பாராட்டுக்கள்.
@brightjose2094 жыл бұрын
ஆசையாலே பாசத்தாலே அன்பினாலே சேர்ந்த நெஞ்சம் பேசி பேசி இன்பம் கண்டிடுதே என் ஆசை மானே பிறவி பயனை இன்று கண்டோமே என் ஆசை மானே
@fathimasifna21433 жыл бұрын
tyQ
@fathimasifna21433 жыл бұрын
u
@fathimasifna21433 жыл бұрын
-
@RajaRaja-qv2mk7 жыл бұрын
ஆடல். பாடல். இசை.இனிமையான குரல் கலைஞர்கள் ஆகியவை இனி வரும் படங்களூக்கு இப் பாடல் எடுத்துக்காட்டு
@natchander11 жыл бұрын
thanks vmv. seerkazhi and m.s rajeswari sing beautifully. after a decade I hear this song. thanks again....
@mangalamsiva1149 Жыл бұрын
Super
@mangalamsiva114924 күн бұрын
இனிமையான பாடல். இதுவரை கேட்டதில்லை. எளிமையான இசை. ஆசையாலே பாசத்தாலே அன்பினாலே கண்ட நெஞ்சம் அழகான வரிகள். தங்கள் விமர்சனம் மெருகேற்றியது.
@shyamalanambiar263710 ай бұрын
வெம்பார் மணிவண்ணனுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@JamesMaran6 жыл бұрын
Wowwwww... The last I listen to this song was in 80s. Thank you for uploading 👌👌👌
@chandraleka4547 жыл бұрын
பாடலும் அருமை கூடலும்அருருமை
@muthumoorthy4902 жыл бұрын
தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா காட்டு மாடு மேயுது பாரங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே தோப்பில் மாடு மேய்ந்தால் என்ன தோட்டம் வீணா போனால் என்ன தோகை மயிலே எந்தன் கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா ஆசை கொண்ட மங்கையோடு ஆயுள் பூரா வாழ வேணும் மோசம் நீயும் செய்திடாதேடா என் ஆசை மாமா வாழ்வில் என்னை மறந்திடாதேடா என் ஆசை மாமா வாழ்வில் என்னை மறந்திடாதேடா கவலை நீயும் அடையலாமோ கலக்கம் வீணே கொள்ளலாமோ உன்னை நானே என்றும் மறவேனே என் ஆசை மானே ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே என் ஆசை மானே ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே தாயும் இல்லை தந்தை இல்லை வேறு எனக்கு கதியும் இல்லை நானும் உன்னை நம்பி வந்தேனே என் ஆசை மாமா நாளும் உனக்கே அடிமை ஆவேனே என் ஆசை மாமா நாளும் உனக்கே அடிமை ஆவேனே ஆசையாலே பாசத்தாலே அன்பினாலே சேர்ந்த நெஞ்சம் பேசி பேசி இன்பம் கண்டிடுதே என் ஆசை மானே பிறவி பயனை இன்று கண்டோமே என் ஆசை மானே பிறவி பயனை இன்று கண்டோமே தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா காட்டு மாடு மேயுது பாரங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே தோப்பில் மாடு மேய்ந்தால் என்ன தோட்டம் வீணா போனால் என்ன தோகை மயிலே எந்தன் கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா..
@kpmurugankpmurugan9035 Жыл бұрын
அழகான,அருமையான,சீர்காழி,ராஜேஸ்வரி பாடல் காதல் பாட்டு.
@SusiSusi-hi3zf7 жыл бұрын
Thotakara chinna mama a village song. MS Rajeswari anad Seergazhi Govindarajan were the singers. Very nice music and a village environment. Thought of my yonger days.
@lalithajaya17662 жыл бұрын
Super selection of songs thanks for uploading such beautiful songs
@TheDrvel2 жыл бұрын
Well said . Short sharp and sweet Keep it up Londener
@gnanakumaridavid18014 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் எம் எஸ் ராஜேஸ்வரி குரல்களில் இனிய பாடல் மாஸ்டர் தங்கப்பன் ஜெமினி சந்திரா நடனம் அருமை மிக அரிய பதிவு நன்றி மணிவண்ணன்
@swaminathants30584 жыл бұрын
அருமை.
@sridharmha19172 жыл бұрын
அருமை கேட்பதற்கு இனிமையாக இருக்கும்
@thangavelkaruppusamypudur48184 жыл бұрын
மெய் மறக்க செய்த பாடல்...
@santanair338 жыл бұрын
nice geramaya paadal...with lovely music and lyrics
@meenaruban3033 жыл бұрын
என்ன ஒரு இசை மற்றும் நடனம்
@subhabarathy42624 жыл бұрын
கவி கா மு ஷெரிஃப் பாடல் வரிகள், கே. வி. மஹாதேவன் இன்னிசை, சீர்காழி, எம். எஸ். ராஜேஸ்வரி இனிய குரல் வளம்.. அனைத்தும் அற்புதம். இனிமையான பாடல் நன்றி.
@babukhansheriff77053 жыл бұрын
SUPPAR
@venkateswaranka9464 Жыл бұрын
Awesome Amazing Msrvellois
@ratnamnn88276 жыл бұрын
Best wishes and thanks to Mr Vembar for uploading this unforgettable song and superb dance from Thanggappan and Gemini Chandra.
@geethavenkateswaran10033 жыл бұрын
CID sakunthalavoda brother
@narayanaswamys87863 жыл бұрын
Play back singers.. M S Rajeshwari and Sirkali Govindarajan..
@sundaramg26654 жыл бұрын
Mr.Vembar ,a choice of good selection to share the thoughts and expectations in between true lovers ,thanks for presenting this lovely song to us....
@ramalingamn21803 жыл бұрын
அருமை யான பாட்டு.நல்ல டான்ஸ்
@subburajkondusamy1038 жыл бұрын
vembar manivannan this song longtime my ambition at last i got thanks. your service people like us appreciale
@SusiSusi-hi3zf7 жыл бұрын
Old songs are really melodious. When ever I listen to these evergreen songs, it reminds me of my younger days with my dad who is no more with me. Memories always remains. Susila klang Malaysia
@Thambimama8 жыл бұрын
தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா காட்டு மாடு மேயுது பார் அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே என் ஆசை மாமா
@rajeshkanna52007 жыл бұрын
KANDAHAR T S
@Janaveeve7 жыл бұрын
Full song elutunga bro .
@chockalingamnachiappan20503 жыл бұрын
31.Aug.21.....good song....nice dance...pleasant music....sweet voice...totally excellent song Thanks for uploading such pleasant old songs. Wishes for continuing your good service
@saravananlegacy3890 Жыл бұрын
Enrumaa💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏
@saba66012 жыл бұрын
A lovely duet by Seerkazhi Govindarajan and M S Rajeswari. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).
@padmavathysriramulu30316 жыл бұрын
இவர் ஜெமினி சந்திரா என்று... இன்று தான் தெரிந்து கொண்டேன்.... நன்றாக நடனம் ஆடுகிறார்... உடன் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன்!!!!! கமலின் குரு டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் தானே!!!??? இந்த பாடல் மிகவும் அருமை ஆக உள்ளது....மாதவி.. படம்... நன்றி...
@pitchaimani18313 жыл бұрын
பாடல்கள் பதிவு அற்புதம்
@preme11953 жыл бұрын
Lovely song with super dance
@RaviChandran-bi8jy7 жыл бұрын
Nice n wonderful collection
@evelynevelyn33593 жыл бұрын
Good to hear Old songs 😄Brother Selva Ganapathy Great to hear Work for Nation in Army 🙋♂️1975 ....2014 wow long way 🌺God bless you and your family and friends 💟all the best and good Luck 💪
@sekarmarc86804 жыл бұрын
மிகவும்அற்புதமானபாடல்
@jayan23168 жыл бұрын
Great collections. thanks for uploading
@dhanushbasu6865 жыл бұрын
Vembar manivannan sir please upload anbulla athaan and kaipidithaval uravaadum nenjam movies and video songs of the same movies please a very long long waiting sir not getting these three movies I want them in particular
@cvrajan195310 жыл бұрын
Thank you fro the songs "Vazlga Valamudan"
@KrishnamurthiBalaji9 жыл бұрын
very rare one ! Thanks for the upload.
@p.suganthi75778 жыл бұрын
காலத்தால்அழியாபாடல்.மிக்கநன்றி
@dhanushbasu6865 жыл бұрын
R s manohar sowkar rombha latchanamm azhaghu. Old actors and actress mighavum neyrthiyudhan iruppaarghal
@TradeTalksTamil9038 ай бұрын
Today FM la vantha thu intha songs,thoni FM 91.2 thonimalai Dindigul
@sivaprakasamammasi360020 күн бұрын
சிறப்பு
@beemarajdurairaj21543 жыл бұрын
Super song . So melodious . We are gifted.
@babjiswarna65514 жыл бұрын
Telugu version - KODE KARU CHINNAVADA Song from MUNDADUGU Telugu Movie
@devicruickshank98003 жыл бұрын
Thank you very much there say OLD IS GOLD BE UTI FUL HAPPY DAY.
@meerabeeve61343 жыл бұрын
Wow what a lovely scene. Olden timers also so loving n so romantic. Furthermore Manohar (a villain actor).
@amyrani79607 жыл бұрын
Wow my late mummy 'S favourite song
@preme11953 жыл бұрын
My grandmother favourite song
@PalaniSamay-u1w11 ай бұрын
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤
@natarajansomasundaram99566 жыл бұрын
அருமையான பாடல்.
@vadiveramasamy7934 жыл бұрын
Supper
@palanikumar3373 жыл бұрын
Arumaiyana tamil kavithai kaathal varikal puranaanuru pondra varikal meaningful melody of a love feel girl propose and acceptable of a lover nice music dance simply super
@kamarajd90442 жыл бұрын
வணக்கம். டாக்டர் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் திருமதி எம்எஸ் ராஜேஸ்வரி இருவரது குரலையும் கேட்கும் போதே மனது குளிர்கிறது மீண்டும் அந்த உலகம் கிடைக்குமா?
@remamani80711 жыл бұрын
M.S.Rajeswary super.
@sshanmugam693510 ай бұрын
Very beautiful song
@BalaSubhramani-cr5lb5 ай бұрын
manivannanukkuenvazhthukkall
@pugazhendhilotus74896 жыл бұрын
Super, arumayana song
@rajboy98182 жыл бұрын
What a voice MS Rajeswari.The song was a household song years back
@duraijeyachandran64317 жыл бұрын
தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா காட்டு மாடு மேயுது பார் அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன தோட்டம் வீணா போனால் என்ன தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன தோட்டம் வீணா போனால் என்ன தோகை மயிலே எந்தன் கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா ஆசை கொண்ட மங்கை யோடு ஆயுள் பூரா வாழ வேண்டும் ஆசை கொண்ட மங்கை யோடு ஆயுள் பூரா வாழ வேண்டும் மோசம் நீயும் செய்திடாதேடா என் ஆசை மாமா வாழ்வில் என்னை மறந்திடாதேடா என் ஆசை மாமா வாழ்வில் என்னை மறந்திடாதேடா கவலை நீயும் அடையலாமோ கலக்கம் வீணே கொள்ளலாமோ கவலை நீயும் அடையலாமோ கலக்கம் வீணே கொள்ளலாமோ உன்னை நானே என்றும் மறவேனே என் ஆசை மானே ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே என் ஆசை மானே ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா காட்டு மாடு மேயுது பார் அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே தோப்பில் மாடு மேய்ஞ்சால் என்ன தோட்டம் வீணா போனால் என்ன தோகை மயிலே எந்தன் கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா தாயும் இல்லை தந்தை இல்லை வேறு எனக்கு கெதியும் இல்லை தாயும் இல்லை தந்தை இல்லை வேறு எனக்கு கெதியும் இல்லை நானும் உன்னை நம்பி வந்தேனே என் ஆசை மாமா நாளும் உனக்கே அடிமையாவேனே என் ஆசை மாமா நாளும் உனக்கே அடிமையாவேனே ஆசையாலே பாசத்தாலே அன்பினாலே சேர்ந்த நெஞ்சம் ஆசையாலே பாசத்தாலே அன்பினாலே சேர்ந்த நெஞ்சம் பேசி பேசி இன்பம் கண்டிடுதே என் ஆசை மானே பிறவி பயனை இன்று கண்டோமே என் ஆசை மானே பிறவி பயனை இன்று கண்டோமே தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா காட்டு மாடு மேயுது பார் அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே
@sabariganesan45352 жыл бұрын
Semma
@shrutipriya80364 жыл бұрын
Padalgal anaithum then soddum ungalathu pani thotara valthuggal
@Bala.922 Жыл бұрын
Nice song 🎉🎉🎉🎉
@weldergopal3 жыл бұрын
Super wonderful old is gold
@letchramasamy74578 жыл бұрын
evergreen . will never die.
@mahesakumar10 жыл бұрын
VM u r great hw r u getting this song. THOSE DAYS THIS S A KUTHTHU PAADU.....
@venivelu4547 Жыл бұрын
👌👌🌼🌼🙏🙏
@venivelu51833 жыл бұрын
Sir, legend singers🙏🙏🌼🌼
@TheDrvel5 жыл бұрын
My word, no one can beat the sweet melodies of the past , so much passion, meaning ,and love embedded in every word and every movement , it takes you back to the different planet with utmost euphoric excitement ,neither to Tamil Nadu in the east,nor to London in the west , it is to the unique paradise heaven . No doubt about that , why can't the new famous song writers and music.directors try to emulate this a bit .
@lalithajaya17662 жыл бұрын
Best comment 👌love each and every lines of your comments
@TheDrvel2 жыл бұрын
@@lalithajaya1766 I very much appreciate your in-depth detailed knowledge in communication art . When one says things written words reflects the inner feeling of the soul for any external experience It should be decent honest articulate an
@TheDrvel2 жыл бұрын
@@lalithajaya1766 I very much appreciate your in-depth detailed knowledge in communication art . When one says things written words reflects the inner feeling of the soul for any external experience It should be decent honest articulate and
பெ:தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா காட்டு மாடு மேயுது பாரங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே ஆ:தோப்பில் மாடு மேய்ந்தால் என்ன தோட்டம் வீணா போனால் என்ன தோகை மயிலே எந்தன் கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா 🎶💞🎶💞🎶💞🎶💞🎶💞🎶 பெ:ஆசை கொண்ட மங்கையோடு ஆயுள் பூரா வாழ வேணும் மோசம் நீயும் செய்திடாதேடா என் ஆசை மாமா வாழ்வில் என்னை மறந்திடாதேடா என் ஆசை மாமா வாழ்வில் என்னை மறந்திடாதேடா ஆ:கவலை நீயும் அடையலாமோ கலக்கம் வீணே கொள்ளலாமோ உன்னை நானே என்றும் மறவேனே என் ஆசை மானே ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே என் ஆசை மானே ஒன்று சேர்ந்தே என்றும் வாழ்வோமே 🎶💞🎶💞🎶💞🎶💞🎶💞🎶 பெ:தாயும் இல்லை தந்தை இல்லை வேறு எனக்கு கதியும் இல்லை நானும் உன்னை நம்பி வந்தேனே என் ஆசை மாமா நாளும் உனக்கே அடிமை ஆவேனே என் ஆசை மாமா நாளும் உனக்கே அடிமை ஆவேனே ஆ:ஆசையாலே பாசத்தாலே அன்பினாலே சேர்ந்த நெஞ்சம் பேசி பேசி இன்பம் கண்டிடுதே என் ஆசை மானே பிறவி பயனை இன்று கண்டோமே என் ஆசை மானே பிறவி பயனை இன்று கண்டோமே பெ:தோட்டக்கார சின்ன மாமா தோப்புக்குள்ளே பாரு மாமா காட்டு மாடு மேயுது பாரங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே என் ஆசை மாமா காவல் அழகா நடக்குதே அங்கே ஆ:தோப்பில் மாடு மேய்ந்தால் என்ன தோட்டம் வீணா போனால் என்ன தோகை மயிலே எந்தன் கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா என் ஆசை மானே சுகமே பெறலாம் சும்மா கிட்டே வா..
@manivasantha96046 жыл бұрын
Awesome song
@kannanc69283 жыл бұрын
Good songwriting
@vmanokar53336 жыл бұрын
இலங்கை தமிழ்ச்சேவை இரண்டுக்கு பிறகு நீங்கள்தான் ஐயா
@தனத்தூர்வகையறா7 жыл бұрын
Nice songs .
@kesav2329 жыл бұрын
Nice melodious song
@sathiaanu31008 жыл бұрын
true song...
@mohaniyer88726 жыл бұрын
One of the melodious songs of the late M S Rajeswari.Sad in her death the movie world ignored her.The current South Indian artist association of Vishal let down the noble industry's great legends by his actions
@priyasatasivam71066 жыл бұрын
Lovely song
@murugesang36566 жыл бұрын
Nice song
@Ishvary584 жыл бұрын
I’m looking for the song , kannal naana imaiyaavean .
@bramptontamilskylarks10723 жыл бұрын
தலைப்பை ஆங்கிலத்தில் எழுதுவதால் வாசிக்கும்போது தொட்டகர சின்ன மம என்றும் வாசிக்க வேண்டி வரும். Unicode க்கு சமமான முறையிலாவது எழுதினால் நன்றாக இருக்கும். தமிழில் எழுதுவது சிறப்பு
@arumugamkaruppiah42792 жыл бұрын
Picture: Madhavi (1959), Lyrics Writer: Ka Mu Sheriff, Music Composer: Thirai Isai Thilagam Krishnankoil Varadharajan Venkataraman, Singers: Dr Sirkali Shivachidambaram Govindarajan, Madurai Sadagopan Rajeshwari, Actors: Rasipuram Subramania Iyer Manohar (R S Manohar) Sowcar Janaki.