சின்ன அரும்பு மலரும். சிரிப்பை சிந்தி வளரும்.மண்ணில் உலவும் நிலவே.என் வயிற்றில் உதித்த கனியே..இந்த பாடலைக் கேட்கும் போதேல்லாம் என் தாயின் நினைவும்!!நான் தாயான நினைவும் ஒரு சேர ...
@rajaramb65133 жыл бұрын
மிகவும் அரிதான அழகான அமைதியான அன்பான அருமையான பாடல். " ஏழை கண்ட தனமே மனம் இளகச்செய்யும் அழகே வாழைகுருத்து போல் நீ வளரும் நாள் வரும் ". இனிமையான சிறிது வித்தியாசமான சுசீலம்மாவின் குரல் ! இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் உங்கள் தாயின் நினைவும் நீங்கள் தாயான நினைவும் ஒரு சேர கண்களில் நீர்
@kalavathykavitha83403 жыл бұрын
நஞ
@natarajanram17243 жыл бұрын
epperpata badal meysilirkum esai
@vadalursquirrel3 жыл бұрын
11111
@rajamrajam78843 жыл бұрын
❤️
@jyothih81623 жыл бұрын
இனிமேல் வரும் சகாப்தத்தில் இந்த மாதிரி பாட்டு கிடைக்காது
@kalairamesh7002 жыл бұрын
நிச்சயமாக..சகோ.
@p.p.s.charumathyshrinivas42632 жыл бұрын
S, absolutely correct, intra mathiri songku
@vijayrangan92792 жыл бұрын
உண்மை தான்.
@narayanangosala502 жыл бұрын
என்னுடைய சிறு வயதில் எனக்கு பிடித்த அறுமையான பாடல்... இப்போது கேட்கும் போது சின்ன வயது ஞாபகங்கள் ...... என் அம்மா இப்பாடலை பாடி பாடி எங்களை தூங்க வைப்பார்.. அம்மா வின் ஞாபகங்களால் கண்களில் நீர் வழிந்தது.
@kibayaththullah4534 Жыл бұрын
P. சுசீலா அவர்களின் குரலில் இப்பாடலைக் கேட்கும்போது மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும் பறந்து சென்று விடும். மெய் மறக்கச் செய்யும் அற்புத தாலாட்டு.
எந்த பாடல் இந்த உலகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும். அம்மா P.Susheela அவர்களின் பாடல்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றது.
@ponnivkd27402 жыл бұрын
அருமையான பாடல்.இம்மாதிரி பாடல்களைச் சேகரித்து வழங்கும் மணிக்கு நன்றி.
@AFasiaAsia2 ай бұрын
பாடல் வரிகள் மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது 🎉🎉🎉🎉
@shyamalanambiar26372 жыл бұрын
காலமாக மறக்க முடியாத என்றும் நிலைத்து நிற்கும் பாடல்களில் இதுவும் ஒன்று இம் மாதிரி பாடல்கள் இனி வரவும் வராது வாழ்த்துக்களுடன்
@karunakarunamoorthy55803 жыл бұрын
இந்த படம் வரும்பொழுது எனக்கு வயது மூன்று, அறுபது வருடம் கழித்து இந்தபாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு அருமையான பாடலை பதிவிட்ட நன்பர் வேம்பார் மணிவண்னனுக்கு மிக்க நன்றி.
@nadarajahsaraswathy1432 жыл бұрын
Nanri
@nagarajans.a.k.v4584 Жыл бұрын
@@nadarajahsaraswathy143 o
@umadevimani3192 Жыл бұрын
என்றோ கேட்டவை என்றும் இனியவை.ஆம் நிதர்சனமான உண்மை.இலங்கை வானொலியில் நீங்கள் கேட்டவை பழையன நிகழ்ச்சியில் அந்த நாளில் அடிக்கடி கேட்டதை மறக்க முடியாது ! இலங்கை வானொலியையும் மறக்க முடியாது! சுசீலா அம்மாவின் குரலையும் மறக்க முடியாது!
@arunachalamparamasivam98583 жыл бұрын
இப்பாடலை கேட்கும்போது மனது ஸ்தம்பித்து நின்று விடுகிறது
@jyothih81623 жыл бұрын
சொல்வது உண்மை
@csuthanthiramannan39653 жыл бұрын
என் இதய துடிப்பு அதிகரித்து மகிழ்ச்சியில் மயக்கமாகிவிடுவேன்
@doraiswamyswamy8723 жыл бұрын
ஒரு பெண்மை. தாய்மை அடையும்.போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக எதுவுமே இல்லை. மருத காசி. அவர்களின் உணர்வு பூர்வமான பாடல் வரிகள். கேட்கும் பென்மக்கும் மட்டும்.அல்ல ஆண்களுக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சிதான் மனதில். பெண்மையை. வார்த்தைகளில் மட்டும்.அல்ல மனதாலும் மதிப்போம்
@venkateswaranka9464 Жыл бұрын
This song,will,be,liked,by,😃all Aspiring,parents,dream,of, Every,expectant,mother Newly,weds,male version By,Trichy,loganathan,is Awesome amazing pleaant
@ramamoorthyram22546 жыл бұрын
உலகத்தில் வேறு எந்த மொழி பேசும் இனத்தில் நான் பிறந்தது இருந்தாலும் இந்த அமுத கானத்தை கேட்டு இன்புற்று மகிழும் பேறு பாக்கியம் எனக்கு கிடைத்து இருக்காது நான் தமிழனாக பிறந்ததால் தமிழ் மொழியால் எனக்கு இந்த சுகத்தை அனுபவிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன் உலகத்தில் வேறு எந்த மொழி யாலும் இப்படி ஒரு இசை இன்பத்தை தர முடியாது இன்னும் ஏழேழு ஜென்மம் நான் எடுத்தாலும் எல்லா பிறவியிலும் தமிழனாக பிறந்து தமிழ் இசைகானத்தை கேட்டு இன்புற்று மகிழும் தழிழனாகவே பிறக்க ஆசைபடுகிறேன்
@arulanthilagar43726 жыл бұрын
Annum appadiye
@arulanthilagar43726 жыл бұрын
I will do it thinging
@chadrasekar19925 жыл бұрын
Nanum
@amuthamurugesan70014 жыл бұрын
Naanum
@agri.c.p25683 жыл бұрын
பாடல். நெஞ்சை ஏதோசெய்கிறது .. உங்கள் கமென்ட் தனுனை நிற்கிறது
@makumar3160 Жыл бұрын
கருத்து மிக்க இனிய பாடல். சுசிலா அம்மா குரல் இனிமை யாருக்கும் கிடையாது. அருமை, அருமை.
@alagesanalagesan93 жыл бұрын
சமுதாயம் சீரழிந்து வரும் காலத்தில் இதுபோன்ற நல்ல படமும்,இதுபோன்ற நல்ல பாடல்களும் எப்படி வரும்.
@mansurik19222 жыл бұрын
இலங்கை வானொலியில் மட்டுமே அடிக்கடி ஒலித்த இந்த பாடல் தமிழக தனியார் பண்பலைகளில் ஒலிக்கவே இல்லை !! அவனுகளுக்கு எளயராசா தவிர பழைய பாடல்கள் பற்றிய அறிவே இல்லை !!!
@helenpoornima51264 жыл бұрын
அருமை ! இனிமை!தேன்குரலழகி சுசீம்மா! அழகிய அஞ்சலி தேவி! மிக அழகிய குழந்தை!! அருமை !பிரமாதம்! இதுவன்றோ பாடல்!!
@bhuvaneswariharibabu56564 жыл бұрын
கவிஞர் மருதகாசியின் அருமையான தாலாட்டு பாடலிது
@savisavi75902 жыл бұрын
என் குழைந்தைக்கும் இந்த பாடலை கேட்டு தாலாட்டு பாடினேன் அந்த நினைவை நினைத்து மனம் நெகிழ வைக்கும் இந்த பாடலை சொல்ல இல்ல வார்த்தைகள்
@Mr.G21183 жыл бұрын
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும் நான் களிக்கும் நாள் வரும் சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும் நான் களிக்கும் நாள் வரும் மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே வாழ்வு உன்னால் செழித்தே மனம் மகிழும் நாள் வரும் நான் மகிழும் நாள் வரும் சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும் நான் களிக்கும் நாள் வரும் உனது மாமன் வருவார் அணைத்து இன்பம் பெறுவார் உரிமையெல்லாம் தருவார் உனது மாமன் வருவார் அணைத்து இன்பம் பெறுவார் உரிமையெல்லாம் தருவார் அந்த அரிய நாள் வரும் சுகம் பெருகும் நாள் வரும் சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும் நான் களிக்கும் நாள் வரும் சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும் நான் களிக்கும் நாள் வரும் ஏழைக் கண்ட தனமே மனம் இளக செய்யும் அழகே ஏழைக் கண்ட தனமே மனம் இளக செய்யும் அழகே வாழைக் குருத்து போலே நீ வளரும் நாள் வரும் குலம் தழைக்கும் நாள் வரும் சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள் வரும்
@raniramesh86973 жыл бұрын
Excellent sir. It is very usefull for byheart.
@omkumarav69362 жыл бұрын
அருமை.... வாழ்த்துக்கள் 🌻🙏🌻
@vvaidehi5617 Жыл бұрын
Thank u sir 🙏
@jyothih81623 жыл бұрын
இந்த பாடலை சேகரித்த உங்களுக்கு என் ஆழ்மனதிலிருந்து நன்றி நன்றி நன்றி 🙏
@kalaivanig42033 жыл бұрын
கிடைக்குமா இதுபோல் அற்புதமான பாடல் ,இந்நாட்களில்? பழைய நினைவுகளை நினைவில் கொணரும் பிள்ளை தமிழ்.தாலாட்டில் உறவின் மேன்மை பகரும் பாசப்படைப்பு
@AliAkbar-cg4xg3 жыл бұрын
இப்பாடலை பாடக் கேட்டுத்தான் இன்றும் என் பேத்தி தூங்குகிறாள். காலத்தால் அழியாதது என்பதற்கு இது ஒன்றே சாட்சி.
@mkn.meeranmeeran14863 жыл бұрын
தாங்களளின் இந்த பதிவு 100% உண்மை.எனது பேத்தியும் இது போலதான்.🌷🌷🌷
@ruminarumina9714 Жыл бұрын
அனைவரது மனங்களையும் மயங்க வைத்து புரட்டிப்போட்ட தாலாட்டுப் பாடல். தாயில்லையேல் குழந்தைகளுக்கு வாழ்வேது?
@natarajank44923 жыл бұрын
🙏vmvவேம்பார்மணிவண்ணன் அவர்களுக்கு கோடானகோடி நன்றி.
இந்த பாடல் அரும்பும்போது எனது வயது 1 1/2 வருடம் தான் இந்த பாடல் இன்று கேட்க்கும்போது மனம் மிகவும் பரவசமடைகிறது.
@om83872 жыл бұрын
அன்னைதமிழ் மொழியை இசையாய் பாடலாய் ஒலிக்கும் ஓசையாய் கேட்கும்போது அதன் இனிமையை எப்படிச் சொல்வது
@gnanakumaridavid18012 жыл бұрын
அழகான பாடல் வரிகளை பதிவு செய்தது மகிழ்ச்சி இப்போது தான் பார்த்தேன் மிக அருமையான பாடல் சுசீலாவின் இனிய குரலில் தேனமுதம் வி தட்சிணாமூர்த்தி இசை மிக அற்புதம்
@mathivanan55785 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் இனிமையான மெட்டு, மனதை மயக்கும் மந்திரக்குரல், கவனத்தை ஈர்க்கும் கருத்தாழமிக்க வரிகள், தன்னிலை மறக்கச்செய்யும் தாலாட்டுப்பாடலை தந்த மணிவண்ணனுக்கு நன்றி... 24-6-2019.
@sunda30923 жыл бұрын
பழைய பாடல் சூப்பர் அளித்தமைக்கு நன்றி.
@SusiSusi-hi3zfАй бұрын
❤❤❤❤this song reminds me of my dad. He used to sing this song to me. He passed away in 1962. I was then 10 years old. Brought back my old memories ❤❤❤❤
@ramasundaramkandasamy54 Жыл бұрын
M.R.Radha ,no dialogue,,,see his emotions, super,,,,
@jagadheesanps64032 жыл бұрын
நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற இனிமை நிறைந்த அருமையான பாடல் அதைவிட இந்தப் பாடலை ரசித்து பதிவிட்டவர்களின் தமிழ் எழுத்து பதிவுகளில் **ஒரு எழுத்துப்பிழை கூட இல்லை** பாடலோடு சேர்ந்து அதுவும் மனதிற்கு இன்பத்தை அள்ளி வழங்குகிறது
@govindaraju325 жыл бұрын
காலத்தால் அழிய தகாவியம் இனிமை இனிமை அற்புதம்
@rajagopalperiapa12892 жыл бұрын
அருமையானபழையநினைவுகள்
@subburajp29634 жыл бұрын
எந்தக் காலத்திலும் இப்பாடல் நிலைத்து நிற்கும்
@balakrishnanv99613 жыл бұрын
அழியாத காவியம் அழகான குரல் வளம் அழகான பாடல் அர்த்தங்கள் முக பாவனை எந்த யுகத்திலும் அழியாத காவியம் மீண்டும் பிறந்தால் பாடலை கேட்க இறைவன் அனுக்ஹரகம் வேண்டும் பாலண்ணா அஞ்சல் துறை சிவகெங்கை
@mayilvagananv52346 жыл бұрын
கேட்பதற்கு கிடைகாத அற்புதமான பாடல்....!
@devarajnagarathinam76926 жыл бұрын
Mayilvaganan V s
@varadarajandharmalingam71662 жыл бұрын
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் இந்த பாடல் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்றாலும் என்போன்ற எழுபது வயதை கடந்தவர்கள் அனைவராலும் மறுக்க முடியாத பாடல் இதே பாடலை M.R . ராதா அவர்களும் மனம் வருந்தி கவலையுடன் பாடியுள்ளார். தமிழ் திரையுலகில்75 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழியாத புகழ்பெற்ற பாடல்களை தொகுத்து வழங்கியுள்ள உங்களை பாராட்டி மகிழ்கிறேன். உங்களது விலாசம் அறிய ஆவலுடன் உள்ளேன். எனது அலைபேசியில் வாட்ஸ்அப் மூலம் தங்களது அலைபேசி எண்ணை தெரியப்படுத்துமாறு அன்புடன் பணிவுடன் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்!
@chandrasekharannair34553 жыл бұрын
இப்போதுள்ள பாடல்களில் தமிழ் உச்சரிப்புகள் சரியில்லை.பாடவும்தெரியாது.அருமையான பாடல்.கி.சந்திரசேகரன்நாயர்
@vijiramani723 жыл бұрын
அருமை அருமை , அழகான பாடல் 🙌☺️
@wolverinevivek61922 жыл бұрын
ஒரு தாயின் முதல் தாலாட்டு இதுவாகத்தான் இருக்கும்.
@lashmilashmi19532 жыл бұрын
தமிழின் அழகே அழகு.களிக்கும் என்ற வார்த்தை மிக அழகு.
@chitramaha68945 жыл бұрын
My mom used to sing this song for us.Feeling emotionaly down while listening this song and mom is no more with us."Manil ulavum nila yen vaithil utirthe kanni"mom love this word.Miss my mom so much.
@sundarsrinivasan14412 жыл бұрын
சின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும் கண்கள் அந்தக் காட்சி கண்டு களிக்கும் நாள்வரும் நான் களிக்கும் நாள்வரும் மண்ணில் உலவும் நிலவே என் வயிற்றில் உதித்த கனியே வாழ்வு உன்னால் செழித்தே மனம் மகிழும் நாள்வரும் மனம் மகிழும் நாள்வரும் உனது மாமன் வருவார் அணைத்து இன்பம் பெறுவார் (Two two lines are different melodies) super composing................. உனது மாமன் வருவார் அணைத்து இன்பம் பெறுவார் உரிமை எல்லாம் தருவார் அந்த அரியநாள் வரும் சுகம் ஏழை கண்ட தனமே மனம் இளகச் செய்யும் அழகே வாழைக் குருத்துப் போலே நீ வளரும் நாள்வரும் குலம் நீ எங்கு இருந்த போதும் என் இதயம் உன்னை வாழ்த்தும் தாய் அன்பு உன்னைக் காக்கும் நீ அழுவதேனடா உறங்கி அமைதி காணடா
@soundararajanraghavapillai14812 жыл бұрын
தாய் உள்ளம் உருக்கமாக வெளிப்படுகிறது.அற்புதம்.அருமை👍❤️😀
@wolverinevivek61923 жыл бұрын
இந்த பாடலை பாடும்போது கல்யாணம் ஆயிற்றா குழந்தை பிறந்ததா என தெரியவில்லை ஆனால் தாயம்மா(சுசிலா)அவர்கள் தன் தேன் குரலில் பாடிய இந்த தாலாட்டு பாடலை என் 63 வது வயதில் கேட்டு என் அம்மா பாடுவதாக நினைத்து கண்ணீர் விடுகிறேன் .மீண்டும் அக்காலம் வராது என எனக்கு தெரியும்.சுசீலாம்மாவுக்கு நிகர் எந்த பெண் பாடகியும் இனி பிறக்கப்போவதில்லை .தமிழ்சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை அவர்கள்.தாயை இழந்தவர்க்கு அம்மாவின் பாட்டுஒரு தாலாட்டு.பாடலை பதிவேற்றியமைக்கு நன்றி திரு.வேம்பார் மணிவண்ணன் அவர்களே.
@baskarankannusamy73063 жыл бұрын
மிக்க மன அமைதிக்கு தேவையான பாடல் இனி இதுபோன்றபாடல் கிடைக்காது
@kulasekarangovindasamy97975 ай бұрын
Siripai sinthi valarum vari excellent vazkal best wishes 🌺🌻🌹🌷
@VijayaKumar-gt5wl2 жыл бұрын
பெற்ற குழந்தைகளிடம் கோபம் கொண்ட குரோதம் கொண்டால் ஒரு முறை இந்தப் பாடலை கேட்கவும் அனைத்தும் உங்களை விட்டு விலகும் பாசம் பெருகும்
@janardhananh68312 ай бұрын
மிகவும் அருமையான P சுசீலா அம்மாவின் இந்த பாடல் மலையாளத்தில் 1960 ல் வெளிவந்த சீதா என்ற புராண படத்தில் அவர் முதன் முதலாக மலையாளத்தில் பாடிய " பாட்டு பாடி உறக்காம் ஞான் தாமர பூ பைதலே..." என்ற தாராட்டு பாட்டின் மெட்டில் தான் இந்த பாட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று 13.11.22.பிறந்தநாள் கொண்டாடும் அம்மா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு வாழ்க
@venkateswaranka9464 Жыл бұрын
Fantastic music lyrics excellent song awesome lovely
@subburajp29634 жыл бұрын
குழந்தையை மட்டும் அல்ல எல்லோரையும் தூங்க வைக்கும் இனிமையான பாடல்
@sundaramr91883 жыл бұрын
அருமையான பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். 24.11.2021.
@saravanamuthusomasundaram8672 жыл бұрын
தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் கவிஞர் மருதகாசி பாடலரசி சுசீலா அனைவரும் இணைந்து அளித்த இனிமையான பாடல். சோலை மலை அவர்களின் கதை வசனம் மற்றும் பரபரப்பாக பேசப்பட்ட திரைக்கதை எம் ஆர் ராதா அஞ்சலி தேவி மேலும் அன்றைய பிரபல நடிகர்கள் டெக்னீசியர்கள் இணைந்து உருவாக்கிய படம். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சுமார் ஓட்டம் தான். மணிவண்ணன் அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.
@padmavathysriramulu40614 жыл бұрын
நம் சுசீலா அம்மா வின்.இனிய.குரல்..இனிமை. அருமை நன்றி சாய்ராம்
@ahathahath58122 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் மனதில் நின்ற பாடல்கள்
@p.mpalaniyappan.seruthur65304 жыл бұрын
அருமையான பாடல்
@shanthigopalchandar54502 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@muniandynarasiman7753 жыл бұрын
What a wonderful song. Real feeling of a mother.
@manickamtcc3 жыл бұрын
உயிரை உருக்கும் உண்ணத பாடல்.
@கோவிந்தராஜூ2 жыл бұрын
உண்மை
@bhanuradha36702 жыл бұрын
மிகபிடித்தபாடல்
@csuthanthiramannan39653 жыл бұрын
என்னவாக உணர்ந்து பாடியிருக்கிறார் PS இன்னிசை தமிழ் தாய்க்கு ஒருசமர் பணம் இந்தப் பாடல்
@kandasamym66003 жыл бұрын
Bones are melting Tamil culture Human relationship is very well knitted in this song.e brother and sisters affinity also mentioned in one line
@kalaimathishanmugam-ew1gi4 ай бұрын
நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல் ❤❤❤❤❤
@muthuveeru85473 жыл бұрын
உங்களை வணங்குகிறேன்.அருமையான பாடல்
@Mani.Govindan4 жыл бұрын
சுசீலா அவர்களின் குரல் இனிமை அம்மாவின் அன்பு போன்று நிலையானது. அது இந்த பாடலில் ஒளிர்கிறது. அம்மாவிற்கு ஈடு இணை உண்டோ?
@vanithalakshmi35103 жыл бұрын
Nandri Nandri legend MR Radhavin another parimanam
@subramaniyanvg54153 жыл бұрын
The greatness of motherhood!
@metilda77 Жыл бұрын
நல்ல பாடல்
@rajendran25893 жыл бұрын
Excellent song ever green thank u sir
@sathiavanir44663 жыл бұрын
Excellent, manathinpadaptuppu, console our, mind, thanks lord
Picture : Banalgal (1961)Lyrics; Kavignar A Marthakasi, Music: V Datchinamurthy, Singers P Suseela, Actors: Anjali Devi , Gemini Ganesan and M R Radha,
@narayanangosala502 жыл бұрын
Pangaligal.
@smadhavan9963 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@gnanakumaridavid18015 жыл бұрын
சுசீலா இனிமையான குரலில் மறக்க முடியாத பாடல் பாடல் வரிகள் இசை அருமை நன்றி மணிவண்ணன்
@durgaprasadv40735 жыл бұрын
This song was written by Maurda kasi not patu kotai
@gnanakumaridavid18015 жыл бұрын
@@durgaprasadv4073 sir I haven't mentioned about neither Marudhakasi or pattu kottaiyar Even uploader mentioned Mathakasi as lyricist please read my comment sir
@arumugamsubbanagoundar17984 жыл бұрын
No words to tell just melting. The heart .we are Blessed by god to be here To hear these songs
என் தாய் மனமுருகி பாடி என்னை தூங்க வைப்பார்கள். 'வாழ்வும் உன்னால் செழித்தே' என்ற அவர்களின் கனவு நனவாகியுள்ளது. ஆனால் அதில் பங்கு பெற அவர்கள் இன்று என்னுடன் இல்லை.
@sundaramg26653 жыл бұрын
Please relax sir your mother will bless you..
@jayamanikannan65133 жыл бұрын
என் மகன் குழந்தையாக இருக்கும் போது தூக்கி வைத்து பாடும் பாடல். மகிழ்ச்சி
@mariyappanmariyappan39915 ай бұрын
I have saved in my cell.often I hear gd song
@kasisubramaniam22827 ай бұрын
Yes Bro you are perfectly right our😂 Tamil Songs are BEST In the World ❤🎉😅