வேண்டவே வேண்டாம் - பாமாயில் SUNFLOWER OIL | Dr.Sivaraman | OIL

  Рет қаралды 562,961

V News27

V News27

Жыл бұрын

வேண்டவே வேண்டாம் - பாமாயில் SUNFLOWER OIL | Dr.Sivaraman | OIL
#drsivaraman #oil #vnews27
V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people

Пікірлер: 119
@ChoodaMani-ny1hi
@ChoodaMani-ny1hi 2 ай бұрын
அரசு ஏழைகளை பற்றி கவலை படவில்லை.. உடலுக்கி தீங்கு தரும் பொருளை விற்றால் கண்டு கொள்வது இல்லை..
@pmurugesan1736
@pmurugesan1736 11 ай бұрын
அருமை ஆகம சிறந்த பதிவு 🙏💐🙏
@arulmurugan5409
@arulmurugan5409 4 ай бұрын
உலக மக்களின் ஒரு கருத்து அறிவுரை சொல்வது சிறப்பான பதிவு....
@vaishnavipriya7604
@vaishnavipriya7604 5 ай бұрын
Thank you so much doctor for the clarification, Health vishayathula kanjathanam vendam, we have to focus on eating healthy foods if it's financially tough then we can compromise on buying costly dresses and other household things...
@sudhakarn4751
@sudhakarn4751 Жыл бұрын
திகம்பர சுந்தரி❤❤❤
@Salma-Aazath
@Salma-Aazath Ай бұрын
அப்போ ஏன் ரேஷன் கடைல பாமையில் குடுக்குறாங்க நல்லென்னை கூடாகலமே
@swathis7727
@swathis7727 8 ай бұрын
Extra rs.100 serthu potu vangalame .odambuku nalathu thane .parambariyam vaagai marasekku oil from Pudukkottai
@lokeshwaric6959
@lokeshwaric6959 9 ай бұрын
100% Unmai
@shanmugamsangeetha9894
@shanmugamsangeetha9894 8 ай бұрын
நாங்கள் தேங்காய் எண்ணெய் தான் சமையல் செய்கிறோம்
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 5 ай бұрын
பணக்காரங்க நீங்க
@vivivivi351
@vivivivi351 5 ай бұрын
​@@govindaraj.cgovindaraj8038coconut tree veetlaye iruku chekula kuduthu aati vangrom idhula enna rich poor.
@MohanPrasath-rd5ho
@MohanPrasath-rd5ho 2 ай бұрын
👏
@lakshmir7436
@lakshmir7436 5 ай бұрын
Azhahu sir neenga😊❤❤❤
@madhumitha6630
@madhumitha6630 9 ай бұрын
ஏழைமக்கள்.நல்லன்ணை.பயன்படுத்தமுடியாது.பாமாயில்.மட்டுந்தான்பயன்படுத்தமுடியும்
@110srinivasansridharan4
@110srinivasansridharan4 6 ай бұрын
Apdila ilanga
@linlinrose8382
@linlinrose8382 5 ай бұрын
Yes
@shanmugamsangeetha9894
@shanmugamsangeetha9894 5 ай бұрын
தேங்காய் விலை குறையும் சமயத்தில் வாங்கி எண்ணெய் எடுத்து வைத்து கொள்ளுங்கள்
@Justalife360
@Justalife360 5 ай бұрын
ஏங்க அந்த காலத்துல யாரும் பயன்படுதலையா. எல்லு விலை கம்மியா இருக்கும் போது வாங்கி store பண்ணிக்கோங்க. எதுவும் free கிடையாது இந்த உலகத்தில். பாம் ஆயில் free ya கொடுத்து நோய் வரவச்சு சம்பாரிக்ரங்க. யோசிங்க மக்கா
@maharaja2675
@maharaja2675 3 ай бұрын
ஏழை மக்களிடம் ஆங்கில மருத்துவர்கள் 5000, 10,000 கேட்டால் எதுவுமே பேசாமல் கொண்டு போய் கொடுப்பார்கள்...
@RajKumar-yp2ll
@RajKumar-yp2ll Жыл бұрын
நல்லெண்ண கடலெண்ண தேங்காய் எண்ணெய் போன்ற நல்ல எண்ணெய்களை நம்மை சாப்பிட விட மாட்டார்கள் கார்ப்பரேட் கம்பெனிகள் மாற்றம் ஆளும் அரசாங்கமும்
@Nonecares452
@Nonecares452 8 ай бұрын
Naama neradiya poi kadai'la poi vaangalam. Yaarum nammai thaduppadhu illai.
@110srinivasansridharan4
@110srinivasansridharan4 6 ай бұрын
Yard samy unna thadutha, Kadakia poi vangunga
@banupriyap7067
@banupriyap7067 6 ай бұрын
Resan katai ella y pomaile poturanga
@ramasamyradhika1517
@ramasamyradhika1517 7 ай бұрын
தாங்கள் கூறியது மிகவும் உண்மை 45வருடங்களுக்குமுன் சூரியகாந்தி எண்ணெய் கூடாதுஎன தங்களைபோன்றமருத்துவர்கள்கூறினர்.ஆனால் எப்படியோ தலைதூக்கியது சூரியகாந்திஎண்ணெய்
@Dreammakersjo
@Dreammakersjo 5 ай бұрын
These are the most of the reasons for Cancer and Kidney failure. Govt should take action .
@a.premraj3872
@a.premraj3872 6 ай бұрын
💐👍
@familieschannel4106
@familieschannel4106 5 ай бұрын
Kadalaium ellaium athigam payirital vilaiyil maatram erpadum.
@premalathapremalatha3890
@premalathapremalatha3890 9 ай бұрын
Please give information about palm oil usage?
@baluc472
@baluc472 8 ай бұрын
Watch Dr. Arunkumar KZbin channel.... Avaru palmoil sapdradhu nalladhunu solraru... Ennoda husband ku bp irruku.... Na palm oil use pannavey maaten... Andha video paathutu polm oil use pannnen...bp irruka ennoda husband, bed LA irruka 78yrs ennoda mamanaar yaarukumey yendha problem um varala.... Ration LA vagina oilthaan... But shop LA vangura sunflower oil, refind oil yaarukum othukala
@arulmuruganv4685
@arulmuruganv4685 Жыл бұрын
Hi
@mahalakshmi-yh3hz
@mahalakshmi-yh3hz 5 ай бұрын
Nan 3yrs ha kadala ennai tha use pandra
@sarathbabu9395
@sarathbabu9395 11 ай бұрын
Nalla vishayamdhan sir, but financial thats big port 😢😢😢😢
@HorebShanishJoshJ
@HorebShanishJoshJ 8 ай бұрын
Yes. Using these oils makes you unstable financially in your future for doctor bills. How does that sound?
@geethalakshmi5382
@geethalakshmi5382 5 ай бұрын
Sugar patient rice athigama sapidakudathu sollumpothu rice brand oil eppadi sapiduvathu.
@selvakumargoodmorning2339
@selvakumargoodmorning2339 5 ай бұрын
🤝🤝🤝 Super sir
@Darshini-pp5yi
@Darshini-pp5yi 7 ай бұрын
ur life u live the way u want everyone grown up have good strong mind trust u believe u question u answer will be inside only u truth will be discovered but even if its discovered due to ego i feel u guys will do something to hurt me more
@arularul1565
@arularul1565 8 ай бұрын
350,270, ஏழை என்ன பண்றது 100 பாமாயில்
@user-mv4xp8bk4k
@user-mv4xp8bk4k 5 ай бұрын
உண்மை தாங்க. 2 குவார்ட்டர் 2நாளைக்கு குடிக்காம அந்த ஏழை குடும்ப தலைவர் இருந்தா ஒட்டுமொத்த குடும்பமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் நம்ம கையில தான் உலகம்
@anithasridhar1717
@anithasridhar1717 5 ай бұрын
Extra oru 100 or 150 pottu vangalam..matra selavugalai kuraithal kandipaga midium..ellathukkum aasai pattal mudiyadhu...
@revathilakshmanan8831
@revathilakshmanan8831 5 ай бұрын
Yellam correct sir but budget can't do this
@srinivasans3228
@srinivasans3228 5 ай бұрын
What about rice bran oil Doctor
@sreetarunp4450
@sreetarunp4450 5 ай бұрын
We can use
@reetab9100
@reetab9100 4 ай бұрын
1000 rs. Saving vaika mudiyathavan .... ❗. ... 450 rs. How Buy oil ????
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 Жыл бұрын
But rationshopla only this oil is available in lowprice, which is ok for financiallyweak groupofpeople sir. பா.லலிதாசெந்தாமரை, மயிலாப்பூர்.
@Arulkumaraa
@Arulkumaraa 11 ай бұрын
But you have to pay more amount to hospital
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 11 ай бұрын
@@Arulkumaraa then those who are consuming this oil are also regular CUSTOMER to a dr.? லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@Arulkumaraa
@Arulkumaraa 10 ай бұрын
Namma oor oil always best. Healthy too. Chekku ennai is best. Watch more videos for truth of sun flower oil
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 10 ай бұрын
@@Arulkumaraa yethanai video parthaplum kaiyiela yierukkum kassukku Yentha yennai vangamudiyumoo antha oil mattumme vanga mudiyum irrespective of its benefits, quality, goodness, etc. லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவண்செட்டியார் மயிலாப்பூர்.
@Nonecares452
@Nonecares452 8 ай бұрын
Yevlo seekirama naama saaganum'gradha naama dhan mudivu pannanum . Adhukku namakku udambukku yedho nalladho adhan dhan saapidanum
@chinnappanamalore
@chinnappanamalore 6 ай бұрын
Super
@CM3Rakshan
@CM3Rakshan 5 ай бұрын
அறிவியல் பூர்வமாக பாமாயில் நிரூபிக்கப்பட்டுள்ளது.அந்த அளவுக்கு அதில் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்று.
@thamotharang7378
@thamotharang7378 4 ай бұрын
Soon u will be in hospital for heart surgery
@mithranm5538
@mithranm5538 3 ай бұрын
​@@thamotharang7378 Dr arunkumar video parunga palm oil la aabathu ila nu solraru apo avar solrathu poiya
@daisycreation9090
@daisycreation9090 2 ай бұрын
Yes correct
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx Ай бұрын
​@@thamotharang7378Ungakita yeathavathu proof iruntha pesunga..
@EntertainmentBazzaar
@EntertainmentBazzaar 10 ай бұрын
Rice bran oil is the cheap and best
@rajendranner5459
@rajendranner5459 5 ай бұрын
Riceல ஏது ஆயில் எப்படி வரும் அது எண்ணெய் வித்து இல்லையே அப்புறம் எப்படி பெஸ்ட்...
@murailks3754
@murailks3754 5 ай бұрын
Arisi thavidil இருந்து எடுக்கும் என்னை தான் ricebran oil.
@rajendranner5459
@rajendranner5459 5 ай бұрын
@@murailks3754 அது தெரியுது ஏங்க தவிடுதொட்டு தடவி பாருங்க காஞ்சு இருக்கும் அப்டியே எண்ணையோடவா இருக்கு அதுபெட்ரோலியம் எடுத்த கழிவுனுதான் சொல்றாங்க
@veerarajendranramaswamy660
@veerarajendranramaswamy660 6 ай бұрын
It is ridiculous to add Sunflower/ Safflower with palm oil.
@searchworldmedia4701
@searchworldmedia4701 5 ай бұрын
How to make rice brand oil pls rply for raw materials and incredible!!???
@anusha3964
@anusha3964 7 ай бұрын
Doctor arunkumar oil pathi potrukanga see that video makkaley
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e 2 ай бұрын
ரேசன் பாமாயில் தவிர வேறு எந்த எண்ணை வாங்கவும் வசதி இல்லை ❤
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx Ай бұрын
Ration palm oil romba nallathu...
@valarmathyhari7676
@valarmathyhari7676 3 ай бұрын
Cheku oillum kalapadam than eppady parpathu
@amudharadhakrishnan8613
@amudharadhakrishnan8613 3 ай бұрын
Very high cost of these oil.how is use very poor people.
@mbchandrasekarerode351
@mbchandrasekarerode351 8 ай бұрын
பாமாயிலால் மிச்சம் பிடிப்பதை இதய மருத்துவருக்கு ஆரோக்கியத்தையும் பணத்தையும் இழக்க வேண்டும்
@swathis7727
@swathis7727 8 ай бұрын
Correct
@varma477
@varma477 5 ай бұрын
பாமாயில் விசம் இல்லை அதுவும் மரத்தில் இருந்து இயற்கையாக வருவது தான்
@mbchandrasekarerode351
@mbchandrasekarerode351 5 ай бұрын
பாமாயில் புழக்கத்திற்கு வந்தபின் தான் இதய மருத்துவம் பெருகியது.அதீத கொழுப்பு தான் காரணம்.கறையாக்கொழுப்பு
@balasubramanian1165
@balasubramanian1165 4 ай бұрын
S
@sathishbabu3756
@sathishbabu3756 3 ай бұрын
Sunflower oil mineral oil by product of crude oil
@kushpoog7001
@kushpoog7001 7 ай бұрын
Gold winner use pannalama
@619VENKAT
@619VENKAT 6 ай бұрын
Gold winner sun flower oil
@user-vz2dn8dc2u
@user-vz2dn8dc2u 2 ай бұрын
Naan coconut oil than uspannran
@nandakumarm8260
@nandakumarm8260 Ай бұрын
For the reduction of bad cholesterol and increase good cholesterol the following cooking oil are: 1st is Canola oil is best 2nd is Sunflower oil as mufa and pufa % combined is more and saturated fat and trans fat is very less % Remaining all are after the above only... even groundnut oil and coconut oil... We must see 1. MUFA % 2. PUFA % 3. SATURATED FAT % 4. TRANS FAT % MUFA AND PUFA IS GOOD, SATURATED FAT AND TRANS FAT IS BAD.
@kokilakokila7802
@kokilakokila7802 9 ай бұрын
280 nala eanai villai... Illathavargal eana saivaithu... Pamaeel eanai vilai 100...
@Venugopal-kq9gx
@Venugopal-kq9gx 4 ай бұрын
Ithayellam sappittu nee 100 varushum irukkamudiyuma
@user-uw7bs8dx4n
@user-uw7bs8dx4n 8 ай бұрын
Goverment thana pamaail tharuthu
@sairamya1628
@sairamya1628 7 ай бұрын
😮
@varma477
@varma477 5 ай бұрын
பாமாயில் விசம் இல்லை அதுவும் மரத்தில் இருந்து இயற்கையாக வருவது தான்
@ShivaKumar-sw1te
@ShivaKumar-sw1te 5 ай бұрын
Eddu Nalla enna tana 😂
@nagamanimasilamanim3215
@nagamanimasilamanim3215 5 ай бұрын
Nee saapiduva sir nee doctor rou naanga 15000/- masa sambalam vaaipu illa😢
@theepetti4066
@theepetti4066 5 ай бұрын
எக்கா ! எனக்கு நீயூஸ்னா அலர்ஜிக்கா . அதனால நீங்க பேசுறத நா கேக்கலக்கா கோவிச்சிக்காதக்கா . ஏன்னா , இப்ப நீயூஸ் வாசிக்கிற ஆணும் பொண்ணும் தமிழ குத்திக்கொதறி கொலபண்ணுதுங்க அதனால நமக்கு நீயூஸ்னா அலர்சிக்கா .
@mohamedigbal2542
@mohamedigbal2542 5 ай бұрын
அய்யா அப்போ நல்ல பாம்புன்னு சொல்றாங்களே😮
@NithyaNithi-us9eh
@NithyaNithi-us9eh 9 ай бұрын
நன்மைகளுக்கு எல்லாம் பயன்படுவது நல்ல எண்ணெய் என்றால் நல்ல பாம்புக்கு ஏன் இந்த பெயர்
@premadharmalingam3938
@premadharmalingam3938 9 ай бұрын
நல்ல என்றால் கறுப்பு என்று பொருள்
@sairamya1628
@sairamya1628 7 ай бұрын
Yoie nee veralavel ya
@sanjivikumar9811
@sanjivikumar9811 7 ай бұрын
நல்ல பாம்பு உடனே போடாது படம் எடுக்கும் சத்தம் போடும்
@Radhakrishnan-xi4ke
@Radhakrishnan-xi4ke 11 күн бұрын
அட கிறுக்கா , நல்ல பாம்பு என்பது நம் பாமர மக்கள் வைத்த பெயர். மற்றபடி அதன் பெயர் நாகப் பாம்பு என்பது தான். Comment எது எதற்கு அடிக்க வேண்டும் என்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? Cobra என்பதற்கு என்ன விளக்கம் தரப்பட்டுள்ளது என்று English to Tamil dictionary பார்க்கவும்.
@santhiyasivakumar5604
@santhiyasivakumar5604 2 ай бұрын
kzbin.info/www/bejne/gpmVhmxtpNSblcUsi=1KVRkE834opRVxVz Agam wood pressed oil and iditha masala for healthy samayal
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 5 ай бұрын
இப்போ இருக்க மக்கள் தொகைக்கு நீங்க சொல்லுர கதை எல்லாம் வேலைக்கு ஆகாது நீ சும்மா உருட்டிட்டி இருக்காத 15 ஆயிரம் சம்பளம் வாங்குற ஒருதன் 400 ஒவா குடுத்து எண்ணெய் வாங்க வாய்ப்பில்லை
@chandrasekarchandra3058
@chandrasekarchandra3058 5 ай бұрын
150 100 nu vitha eannai vilai eatraathaerku nama Karanam .karpurate cmpanyikku aatharava mbbs padichaver sonnaru Kolastral kozhippu niraiaya erukku heart attak vandrum eathuvum Ella sun flower sapidunkonnu sonathal ennaikku nadakka mudiamal muttiku thavieana vazhukku thanmai poi vootla mudanki kidakirom vaithiea sonna katkirathu Ella naveena Dr sonna sapttu emaloka pieanam earu Sami katkira vilampatatha nampi pozhappu oduthu
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 5 ай бұрын
Ungalukku pidikadhu yendralum unnmai poi agadhu
@prakashr9290
@prakashr9290 5 ай бұрын
ஹாஸ்பிடல் போக போறது உறுதி
@TheMsdove84
@TheMsdove84 5 ай бұрын
நல்ல விஷயத்தை ஒன்று கேட்டுக்கொள் அல்லது விட்டு விடு.... இதில் என்ன தவறு இருக்கிறது
@vahaduyousuf5363
@vahaduyousuf5363 5 ай бұрын
Unmai thaan
@srivaridotcom
@srivaridotcom 4 ай бұрын
Everything is became buisness.......😂😂😂
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Best Cooking Oil for Health
24:55
Science Insights
Рет қаралды 332 М.
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН