தங்களின் விமர்சனம் கூட முழுமையாக பாடலையும்! ஒலிபரப்பு செய்ய வேண்டுகிறேன்.
@AnandhanbalaAnandhanbala5 ай бұрын
என்றும் தீர்க்க தரிசி கவிஞனாக கண்ணதாசன் புகழ் வாழ்க
@rajendranm646 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தெய்வீக புலவர்!
@atyacabujc5 ай бұрын
நானும் சில காலம் ஆந்திராவில் வசித்து வந்துள்ளேன். அவர்கள் நம்மை அரவாடு என்று அழைப்பதின் அர்த்தம், " அறம் என்றால் தர்மம் என்றும் வாடு என்றால் மனிதர் என்றும் பொருள். அரவாடு என்றால் தர்மம் நிறைந்த மனிதர் என பொருள்."
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@rajanvoc-ll8nr5 ай бұрын
The right understanding!
@rajutvs3 ай бұрын
Actually aravam means Tamizh. Tamizh pesubavargal adhanaal aravadu
@bkbk83483 ай бұрын
அரவம் அத்துவானம் என்று திருமலை நாயக்கர் தமிழை கேட்டாலே காதை பொத்துவாராம்! அரவம் என்பது பாம்பை குறிக்கும் சொல். அறம் என்ற பொருளில் குறிப்பிடுகிறார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் உங்களுடைய அந்த ஆர்வத்தை பாரட்டலாம்.
@வபிமுமுசக்திவேல்ராசா2 ай бұрын
@@bkbk8348 சரிதான்.
@printersstationers99383 ай бұрын
அரும தம்பீ.மேதைகள் என்றும் நட்சத்திரங்கள் என்றும்ஓள்வீசிக்கொண்டே இருக்கும்.
@kathirvel33796 ай бұрын
அரவாடு என்றால் சிவனை வழிபடுபவர் என்று பொருள். சிவன் தன் தொண்டையை அரணாக்கி உலகை காத்தவராதலால் அவருக்கு அரண் என்றொரு பெயருண்டு. திருமாலுக்கு மணவாளன் என்றொரு பெயருண்டு. மணவாடு என்றால் திருமாலை வழிபடுகிறவன் என்று பொருள்.
@renganathanr13926 ай бұрын
மணவாடு என்றால்ஒரேஇனம் ஜாதி என பொருள்
@karthikeyanb16205 ай бұрын
தவறு. வேற்று மொழி பேசுபவர்களையே தெலுங்கு பேசுபவர்கள் அரவாடு என்று கூறுவார்கள்.
@@sunwukong2959 உண்மை. கன்னடத்திலும் அரவா என்றால் தமிழ். இங்கே இவர்கள் சொல்வதைப பார்ததால் சிரிப்புதான் வருகிறது. 😂
@PJagadeesan-r1z13 күн бұрын
Congratulations world famous excellent song writer Kavignar kannadasan sir God bless you 🎉 Thank you very much 🎉
@Hemavathi20365 ай бұрын
நாங்க தெலுங்குதான்.தமிழ் பேசுபவர்களை வீட்டில் அறிமுகப்படுத்தும்போது அரவாலு என்றுதான் அறிமுகப்படுத்துவோம்.தமிழை அரவம் என்ற வார்த்தையால் கூறுவோம்
@govindarajulugovindarajulu11825 ай бұрын
அரவாலு என்றால் அறிவு உள்ளவர் என்று பொருள் 😂
@rvivekanandan3223 ай бұрын
உங்க மாதிரி தெலுங்குகாரர்களை பார்த்தும் பழகியும் கூட இந்த தமிழ்க் காரர்கள் திருந்தாமல் இருக்கிறார்களே!! அவர்கள் திருந்துவதற்கு ஏதாவது அறிவுரை வழங்கலாமே!
@ArulPrakasam-es7nc6 ай бұрын
தெலுங்கர்கள் தமிழை அரவம் என்றும் தமிழ்நாட்டை அரவநாடு என்றும் அழைப்பார்கள். அப்படியென்றால் அரவாடு என்பது தமிழர் என்ற பொருளே தவிர பொறம்போக்கு என்பதல்ல. இதே போல மதராசி என்பது வடநாட்டவர் தென்னாட்டவரை குறிக்கும் சொல். இந்த இரண்டுவார்த்தைகளையும் தமிழர்களை திட்ட பயன்படுத்தப்படும் வார்த்தைகள் என்று சொல்வது மிகவும் வருத்தத்திற்குறியது.
@selvam9845 ай бұрын
வடக்கன் என்று சொல்வது சாதாரண வார்த்தை தான் அதையே சீமான் பாரிசாலன் பேசும் போது ஏச்சு தொனி வருகிறது
@jananikamakshisivaram64115 ай бұрын
😊
@pnrarun5 ай бұрын
True. Mr. Saravanan please know the correct meaning before you deliver your speech
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@leelavathinoru34575 ай бұрын
S,when you are in media you should be clear with your topic
@PJagadeesan-r1z13 күн бұрын
Congratulations world famous my friend 🎉🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 DRJ.Devotional Song writer kurangani Tamil Nadu
@rameshhariharan26236 ай бұрын
Sir, the way u tell us in tamil is the best of two legends, but you are also highest living legend explaing in examplery way, many thanks, u live long u aare two yes to the lengwbdry people continue your resea4ch on tamil sir.
@Srimuruga-n7v5 ай бұрын
திரு. சோ அவர்களும் திரு கவிஞர் கண்ணதாசன் அவர்களும் கலை உலகில் பூத்த அழகிய பூக்கள்
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching
@prakashb2146 ай бұрын
Valuable information about two legends. Thank you
@hariprasanth695 ай бұрын
சோவிடம் திறமையுடன் ஆணவமும் உண்டு. இது குரும்பு தனம்மில்லை. கண்ணதாசன் அவரின் மணது மிகவும் விசாலம்
சரவணன் இத்தனை நாள் எங்க போனிங்க உங்கள் வீடியோ ரொம்ப புடிக்கும் அதைவிட நீங்க பதிவை தொகுத்து வழங்கும் விதம் மிக..மிக..❤ சிறப்பு. வாழ்த்துக்கள் 😃🙏 வணக்கம் 🙏
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@peacefullifedevaadhirajan94795 ай бұрын
மனவாடு என்றால் நம்மாளு என்று பொருள். அரவாடு என்றால் தமிழன் என்று பொருள் நண்பரே.
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@vijayalakshmi1496 ай бұрын
அறியாத தகவல்.அழகாக சொன்னீர்கள்.நன்றி.இன்னும் தொடர வாழ்த்துகள்
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@dharanisri10773 ай бұрын
Thanks very much brother
@AppavooRaja4 ай бұрын
துரை சரவணனின் ஒரு வித்தியாசமான தகவல்கள்...
@dhamayanthink39055 ай бұрын
ஏண்டா ஒழுங்கா செய்தியை சொல்லாமல் கதை அடிக்கிறாய் பாட்டையும் சொல்லவில்லை
அரவாடு என்பதற்கு பொருள் அதுவல்ல நண்பரே., அரவம் என்பது பாம்பைக் குறிக்கும்., தமிழர்கள், நாக வம்சத்தவர்கள் அல்லது நாகத்தை வழிபடுபவர்கள் என்பதே அதன் பொருள்.,
@krishnakumarag27525 ай бұрын
அரவம் என்பதற்கு😊 தெலுங்கு மொழியில் தமிழை குறிக்கும்
அரவாடுன்னா தெலுங்கில் தமிழன்னு அர்த்தம். தவறாக அர்த்தம் சொல்லாதீர்கள்.
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching
@MeenaArun-zj4yr3 ай бұрын
தமிழா தமிழன்னு சொல்லலமே ஒய் அறவாடு
@sundararajankrn4393 ай бұрын
நாம் தெலுங்கர் களை கொல்டி என்று சொல்லுவோம்.
@selvasamy58196 ай бұрын
அருமை, அருமை
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@rajendra_naidu_coimbatore5 ай бұрын
அருமை🎉❤
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@bhuvaneswaribala91985 ай бұрын
Informative🎉🎉
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching the channel
@vemurugesan41433 ай бұрын
நன்றி.
@karthikm33832 ай бұрын
அட பாவிகளா? இது சந்திரமுகி கதை டா...😢😢😢
@kamarajanmurugesan89855 ай бұрын
கவிஞர் கண்ணதாசனின் ஆளுமை வெளிப்படுகிறது.
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching the channel
@ravir81556 ай бұрын
அரவாடுபொருள்தமிழ்பேசுபவன்தெறியாமபெசுரதப்பா
@mohammedhusain37386 ай бұрын
ஆந்திராவில் தமிழை அரவம் என்று சொல்வார்கள்.
@agalyapugal84976 ай бұрын
வணக்கம் நோக்கியா சரவணன் நோக்கியா கவிதையை எத்தனை முறைகேட்டேன் என்று எனக்கே தெரியாது. அதில் கவிதை சொல்லும்பொழுது உடல் மொழி செம்மையாக இருக்கும்😂😂😂😂🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@duraisaravananclassic6 ай бұрын
Thanks brother
@muthukrishnandiet84596 ай бұрын
சோ இன்று உயிருடன் இருந்தால்! பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கும்
@rupmicandy61605 ай бұрын
ரொம்ப நல்லா explain பண்ணுனீங்க Bro.
@MUTLURBHASKAR15 ай бұрын
அரவ வாடு என்றால் பொறம்போக்கு என்று அர்த்தம் இல்லை அரவம் என்ற தெலுங்கு சொல் தமிழில் என்னவென்றால் அரவம்= தமிழ் என்று பொருள். இந்த வீடியோ வில் இந்த தெலுங்கு பாடலை விமர்சித்து / விவரித்து பேசிய தம்பி தான் பேசியதை திருத்திகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@Devaraj-h1k5 ай бұрын
Suppar❤
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@pranatharth5 ай бұрын
யப்பா அரவம் என்றால் தமிழ்..பா அரவ்வாடு என்றால் தமிழன் என்று பொருள்
@johnrose85495 ай бұрын
அரவாடு அல்ல; அரவவாளு என்றால் நாகர்களைக் குறிக்கும்! நாகர்கள் என்றால் தமிழர்களைக் குறிக்கும்!
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@umamohandass61415 ай бұрын
அரவாடு என்றால் தமிழன் என்று பொருள்... அவ்வளவுதான். தெலுங்கு பேசாத பிற வகுப்பினர் என்றும் அர்த்தம்
சோ அவர்களின் தமிழ் மொழி வெறுப்பும், ஒழிப்பும் இதில் புரிந்துகொள்ள முடிகிறது! அதைக் கண்டித்து தனது தமிழ் மொழிப் பற்றை தமிழர்களுக்கு உணர்த்தியுள்ளார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்❤
@rajamanicam13015 ай бұрын
இறைவன் படைப்பு, இவர்கள், ஐந்து விரல்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு பெரும் பொறுளை அசைக்க முடிகிறது, கவிஞர், சோ, இயக்குனர், மனோரமா, இசை. இவர்கள் சேர்ந்து காலத்தால் அழிக்க முடியாத செயல் செய்து உள்ளார்கள். நன்றி.
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching the channel
@கதிரவன்-ங3ண2 ай бұрын
அறவாடு என்பது விஷப்பாம்மபைக் குறிக்கும்.
@pasupathypalaniappan77303 ай бұрын
Neenggall pesuvathu migavum arumai unggal pani thodaratum.Elli nagaipavargalai patri kavalai padathir.
@hkrgaming94286 ай бұрын
அரவாடு என்றால் தமிழன் என்று அர்த்தம்
@narayanannachiappan42426 ай бұрын
ஆம் .்தமிழ் மொழி பாம்பு சீறுவது போல் மெல்லிய ஒலி என அரவாடு என அழைப்பர்..ஆந்திரக்காரார் சொல்லும் விளக்கம்
@saravananlegacy38906 ай бұрын
Sweet.storey.💯✅
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for the comment
@maruthanmaruthan3306 ай бұрын
Mr cho is legend in tamil chinema❤
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@Valli-m5o5 ай бұрын
ச்சோ இல்லை சோ விஜித்திரம் இல்லை விசித்திரம்
@padmanabansivaprakasam73435 ай бұрын
Sweet
@karpagavalligridhar43075 ай бұрын
Kannadasan living legend. I cannot digest his death. He cannot be compared
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching the channel
@vmadheshvmadhesh36746 ай бұрын
Aravaadu means THAMILIAN, not porampokku. Aravam means TAMIL.
@SureshBabuS-ri2jh4 ай бұрын
Rathina surukka ma pesunga sir.
@SMohanSMohan-tw5th5 ай бұрын
அரவாடு - தமிழ் பேசுபவர் மிக சரியானது.
@sagayarajantony89185 ай бұрын
Are you appraising Cho or Kannadadan?
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching the channel
@ravichandrans15945 ай бұрын
அரவாடு என்பதின் அர்த்தம் தமிழ்பேசும் தெலுங்கர் மற்றும் தமிழ் மொழியை பேசும் தமிழர்களை குறிக்கும் விதம் 😂😂😂
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for watching
@rranganathan45986 ай бұрын
Telugus call tamil language as aravam. Aravavadu means people who speak tamil.
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@srikanthan10005 ай бұрын
Irandu maa medhaigal: Cho and Kannadasan .
@muraliskp97354 ай бұрын
6:55 பாடலின் வரிகளை தவறாக கூறுகிறார் ( நெல்லூர் மாமா குண்டூர் மாமி என்று எழுதவில்லை) குண்டூர் மாமா நெல்லூர் மாமி என்றே வரும்
@vedavaak39206 ай бұрын
Aravavadu enral tamikaran enru artham. Veru arthamaga solluvathu uchitamillai
@kumaravelushanmugasundaram56344 ай бұрын
மிடாஸ் சாராய அதிபர்
@TAT555 ай бұрын
அருவ நாடு என்று தமிழகத்திற்கு ஒரு பெயர். அருவம் என்றால் கிழக்கு என்ற பொருள் உண்டு. ஒருகாலத்தில், ஆந்திரம் என்று பிரிக்கப்படாத காலத்தில், சென்னை மாகாணமாக இருந்த போது, கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் தமிழ் பேசியவர்கள். தெலுங்கு பேசுபவர்கள் அவர்களை அருவ வாடு (பின்னர் அரவாடு), என்று சொல்வார்கள். மனவாடு என்றால் நம்மவர் அல்லது நம்முடைய மொழி பேசுபவர். அரவாடு என்றால் தமிழ் பேசுபவர். நீங்க சொன்ன புறம்போக்கு தவறு. இன்னொரு விஷயம். "செப்பு" என்பது தூய தமிழ் வார்த்தை. 60களில் தமிப் பாட வினாத்தாள்களில் "செப்புக" என்று வரும். அதற்கும் மேல் திருப்புகழில் " பக்கரை விசித்ரபணி" என்ற பாடலில் "செப்பென.." என்று வரும்.
Aravadu Aravu na Tamil in Telugu Vadu na Aalu Tamil Aalu I'm working in Hyderabad so i got to know by locals
@vizhneh4 ай бұрын
Enna irunthalum -- Itha keta varthai ya than use panranga (thita)
@MeenaArun-zj4yr3 ай бұрын
@@vizhnehtelungu pazhamozhi..telungu thetta ,kannadam kasthuri,aravam asthavana,adhavadhu teungu sirandhadhu ,kannadam vaasanai migundhadhu,tamizh kettadhu...idha perumaya sollikiranga...tamizh mosamaana language nu solranga
@boopathipathi5 ай бұрын
Aravadu- Halfmind- Kirukan
@ermalai3 ай бұрын
❤❤❤❤❤❤Legendary Poet Kannadasan❤❤❤❤❤❤
@AshokKumar-fm8ge6 ай бұрын
Very interesting Narration 👌. Good 👍
@venkatesansrinivasbabu95016 ай бұрын
Thambi meeru comments bagainthi. Aravadu meaning Tamilkaran, Tamil : Aram(Aravadu.). Don't wrong information malli oka sari anthatha.
@Its_மீ5 ай бұрын
அரவவாடு என்றால் புறம்போக்கு என்பது பொருள் அல்ல. பண்டைய காலத்தில் ஆந்திரத்திர்க்கும் தொண்டைநாட்டிர்க்கும் இடையே மிக சிறிய பிரதேசமாக தமிழ் பேசும் "அரவ தேசம்" என்று இருந்துள்ளது. அரவரகள் அல்லது அரவான் என்பதை "அரவ் வால்லு / அரவவாடு" என்ற பதம் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.
@mishnah3685 ай бұрын
'Aravavadu' anna poramboku kidaiyaadu. Tamilai telugil 'aravam' enru cholluvaanga. This may also be a Tamil word, I don't know. So, 'aravavaadu ' anna Tamilian enru porul.
@sridharkarthik646 ай бұрын
துரை சரவணன்: பெரிய சேனலை நடத்துகிறீர்கள். தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். அரவாடு என்றால் தெலுங்கு பேசுபவர் என்று அர்த்தம். ஹிந்திகாரர்,தமிழர் என்பது போல. தவறான கருத்துக்களை பரப்பாமல் பொறுப்பாக பதிவு செய்யவும். 🙏
@vasuent16 ай бұрын
தவறு, அரவாடுஎன்றால் தமிழர்.
@MurthysMurthys-ht9tt4 ай бұрын
In the vaduga golti Thamizhyana Aravan ( porampoku) endru solvadhum abatham maanavishayam in the Thelugu poramboku theriyadhu chola mannan engellam aatchisridhu kalvettil thamizh eluthai padhithu irrupadhu. Varalaru theriyadha prooku in the Golti sariya. Nana
@madhavraodesai14995 ай бұрын
அரவவாடு என்றால் தமிழன் என்று மட்டுமே பொருள் படும். பொரம்போக்கு என்ற பொருள் தரவானது. சரியான அர்த்தத்தை தெரிந்து கொண்டு சொல்லவும்
@duraisaravananclassic5 ай бұрын
Thanks for the comment
@7hills796 ай бұрын
🤝🤝🤝🤝🤝🤝
@govindrajan98874 ай бұрын
Aravam is not poromboke. Telugu people call tamilians as ARRAVMVAADU. ARAVAM IS TAMIL FOR TELUGU PEOPLE. PLEASE NOTE ARAVAM IS NOT POROMBOKE
@mangalaranganathan94425 ай бұрын
நீங்க சொல்றது தவறு....அரவ வாடு என்றால் நீங்க சொன்ன அர்த்தம் இல்லை. அரவம் என்பது தமிழுக்கு இன்னொறு பேர் தெலுகு தேசத்தில். மரோ சரித்ரா என்ற படத்தில் கமல் அப்பா சொல்வது போல டயலாக்..."அரவம் அரவம் அன்டூனே ஈ அரவ வாள்ளு அருஸ்தாரு " இதற்கு பொருள் : நாங்கள் சத்தம் போட மாட்டோம் என்று சொல்லிகிட்டே இந்த தமிழங்க கத்தறாங்கப்பா என்று. இதில் அரவம் என்றால் தமிழ் மற்றும் தெலுங்கில் அரவம் என்றால கத்த மாட்டோம் என்றும் பொருள். இதை போய் நீங்க தகாத வார்த்தை என்று பொருள் சொன்னது சரி இல்லை. கொஞ்சம் யோசிச்சிருந்தா புரிஞ்சிருக்கும் கவிஞர் அவர்கள் தன் நண்பன் சோ அவர்களை இப்படி அநாகரிகமாக திட்டுவாரா????