No video

Who is our next Prime Minister? Prophecy 2024 / Salaman Tirupur

  Рет қаралды 97,344

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#salamantirupur #TheosGospelHall #tamilchristianmessage
இந்த வீடியோவில் சுட்டிக்காண்பித்த காணொளியின் முழு லிங்க்
• 2024 - India Prophecy ...
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
Theos Gospel Hall Ministry
#solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Пікірлер: 180
@premajeeva5684
@premajeeva5684 7 ай бұрын
கிறிஸ்தவ ம்‌. ஆத்துமா ஆதாயத்தை விட பண ஆதாயம் மாக் மாறிக்கொண்டே இருக்கிறது வருந்தத்தக்கது உங்கள் விழிப்புணர்வு கருத்துக்கு நன்றி
@racheludhaya3305
@racheludhaya3305 7 ай бұрын
இந்த மாதிரி விழிப்புணர்வு இல்லாததால் தான் நம் மக்கள் வஞ்சிக்கப்பட்டு போகிறார்கள். Thank you brother. 🙏
@VINISH_vj
@VINISH_vj 7 ай бұрын
இன்னுமும் இந்த ஓநாய்களால்தான் புறஜாதியாருக்கு கர்த்தரைப்பற்றி சொல்லமுடியாமல் வாக்குவாதம் செய்து விலகுகிறார்கள் 😢மிகுந்த வேதனையாக இருக்கிறது😢😢😢 கர்த்தர் நல்லவர் அதினதின் காலத்தில் அனைத்தையும் செய்து முடிப்பார் ❤❤❤ அல்லேலூயா கர்த்தரைத்துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் பேரன்பு என்றுமுள்ளது❤❤❤
@christy7606
@christy7606 7 ай бұрын
பரிசுத்த வேதாகமத்தில்தேவன்நமக்குஎன்னத்தேவையோ எதைநம்பவேண்டுமோ எல்லாம் எழுதியிறுகிறது அதை மட்டும் நம்புவோம்❤
@francisfrancis7753
@francisfrancis7753 7 ай бұрын
துதி கணம் மகிமை யாவும் தேவனுக்கே. ஆமென்.
@suganthibruno4711
@suganthibruno4711 7 ай бұрын
Well said well said 👌 Praise the Lord 🙏🙏
@dayalthomas1
@dayalthomas1 7 ай бұрын
❤thank you so much brother for so boldly bringing these so-called shameless preachers to light. Please continue to speak like this. If not you, no one will come forward to speak about this kind of so-called sophisticated English-speaking nonsense preachers. All glory to God for your ministry. Amen and Amen. ❤
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 7 ай бұрын
Brother. You message is always 100 % correct. God bless you.keep posting.🙏
@Chennai_girl_
@Chennai_girl_ 7 ай бұрын
Well said Pastor! Praise God 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 7 ай бұрын
GREAT SOLOMON BROTHER, GIFT OF PROPHECY IS DIRECTLY FROM JESUS.
@prasadpalayyan588
@prasadpalayyan588 7 ай бұрын
நன்றி; அவர்களின் தேவன் வயிறு; சிலுவையின் பகைஞர்கள்!
@jascin6134
@jascin6134 7 ай бұрын
Thank you brother...How responsible you are... Really God well pleased in your work...May God bless you... Thank you for being a spokesperson on behalf of true children of God...
@jeyasingh8238
@jeyasingh8238 7 ай бұрын
ஒவ்வோரு விசுவாசியும் கட்டுக்கதைகளுக்கு விலகி உணர்வடைவார்களாக. ஆமேன்
@rubyviola9911
@rubyviola9911 7 ай бұрын
Praise the lord pastor what you have preached is true God bless your ministry my prayers pastor glory to god
@dragonbooster1027
@dragonbooster1027 7 ай бұрын
Praise the lord ❤❤❤❤❤❤❤
@jesusisoneoftherealgodinth2259
@jesusisoneoftherealgodinth2259 7 ай бұрын
மாற்று மதம் என்று போதிக்காமல் மார்க்கம் என்று சொல்லி போதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஆமென்
@brittoalexander7823
@brittoalexander7823 7 ай бұрын
Super, young kudu kuduppai has started his false prophecy. There are so many kudu kuduppais in the Church in Tamil Nadu. Beware of these groups.
@Leonardvincy
@Leonardvincy 7 ай бұрын
இவைகளை நம்பாமல் அவற்றிலிருந்து வெளியே வருவதே சாலச் சிறந்தது
@j.g.mohideenbasha1251
@j.g.mohideenbasha1251 7 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே ---மெஹாந்தி
@RajKumar-cs2iq
@RajKumar-cs2iq 6 ай бұрын
வேதத்தையும் அதின் சத்தியத்தையும் அறிந்து விடாமல் விசுவாசிகளை வைத்திருப்பதில் நிறைய போதகர்கள் வல்லவர்கள்.
@snehalathaebenezer3035
@snehalathaebenezer3035 7 ай бұрын
Excellent, brother. God bless you and give you courage to expose such hypocrisy.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 7 ай бұрын
Praise The Lord Jesus Amen
@ABCd-wq2hs
@ABCd-wq2hs 7 ай бұрын
thank you for sharing this message Pastor
@georgeviji2950
@georgeviji2950 7 ай бұрын
மக்கள் அறிவுபூர்வமாக சிந்திக்கும் வரை இவர்கள் இப்படி தான் இருப்பார்கள் வருடம் பிறப்பதால் 1000தீர்க்கதரசிகள் உருவாகிவிடுகிறார்கள் யாரை நம்புவது
@sujatharavi1025
@sujatharavi1025 7 ай бұрын
Vetha arivu vizippunarvu ellai makkal thiruntha vendum yosikka vendum vetham vaasikka vendum en sagothara manam vethanai padugirathu karththar erakkamaai eruppaaraaga Amen 🙏
@immantamil5918
@immantamil5918 7 ай бұрын
Praise the lord Paster 🎉 thanks for your wonderful massages Thank God
@leelammaseshanathan7414
@leelammaseshanathan7414 7 ай бұрын
Very well told about the false prophecy.😢😢😢
@mythilyt4856
@mythilyt4856 7 ай бұрын
Your word's is correct ament
@abrahamsargunaraj.p6853
@abrahamsargunaraj.p6853 7 ай бұрын
உணர்வுள்ளவன் ஒருவனாகிலும் இல்லை.
@sjntraders4383
@sjntraders4383 7 ай бұрын
யார் உண்மையான... தீர்க்கதரிசிகள்... எது உண்மையான தீர்க்கதரிசனம்...
@mariarajirudayam1913
@mariarajirudayam1913 7 ай бұрын
Rightly interpreted. Thanks for your wise instruction. Something definitely wrong with the preacher.
@Hilda-fh7up
@Hilda-fh7up Ай бұрын
❤❤❤ what you say is true
@Thiyagarajan-jy9vs
@Thiyagarajan-jy9vs 7 ай бұрын
Super super super super super super Kartavya Stotram Stotram Stotram aamin aamin aamin
@travelwithjosh3548
@travelwithjosh3548 7 ай бұрын
If God tells to a prophet ..God will tell the exact time , people ....
@smartadvisory2365
@smartadvisory2365 7 ай бұрын
Awesome sir .You speak the right
@jeyapriyav3781
@jeyapriyav3781 7 ай бұрын
வணக்கம் ஐயா. எனக்கு தீர்க்கதரிசனங்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் எபேசியர் 4:13 இல் குறிப்பிட்டப்பட்ட ஐந்து வகை ஊழியங்களில் தீர்க்கதரிசிகளையும் கர்த்தர் ஏற்படுத்தி இருக்கிறார் அல்லவா. அதனைப்பற்றி கூறுங்கள்.
@MyLife-pe6cn
@MyLife-pe6cn 7 ай бұрын
Thank you bro🙏 from the USA 😀
@jeradinmichael5382
@jeradinmichael5382 7 ай бұрын
Praise The Lord Jesus Christ.
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 7 ай бұрын
சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை... 🥹🥹
@premalatha4670
@premalatha4670 7 ай бұрын
Bro plz talk about Prophet Kiran Ezekiel..
@edisonsamuelraj9708
@edisonsamuelraj9708 7 ай бұрын
End to false prophets will be the beginning of revival.
@ramaninirmala3503
@ramaninirmala3503 7 ай бұрын
Well said brother.
@samuelgershomvedanayagamve9564
@samuelgershomvedanayagamve9564 7 ай бұрын
Brother we are fed-up of such prophet. They are knowingly doing it?
@prabapraba4049
@prabapraba4049 7 ай бұрын
வெளிப்படுத்தின விஷேசம் புத்தகம் எழுதிய யோவானையே இவர் பின்னுக்குத் தள்ளி விட்டார்.
@almightylordchannel8047
@almightylordchannel8047 7 ай бұрын
God bless you brother.
@Hilda-fh7up
@Hilda-fh7up 7 ай бұрын
Ohh Lord Jesus!
@MerlinTSathish
@MerlinTSathish 7 ай бұрын
Brother well said.
@jaiseelan1333
@jaiseelan1333 7 ай бұрын
Blessed are those have simple spirit don’t underestimate prophecy
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 7 ай бұрын
💯சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯
@snrcomputers.nirmallouis
@snrcomputers.nirmallouis 7 ай бұрын
😮 good message
@arunj5181
@arunj5181 6 ай бұрын
Problem is most Christian want to know prophesy, but neglect prayerful life, disobey command of God and more importantly no unity in Christian. We are all divided and the only prophesy is to repent and reformation to bring ask true presence of God to go with us. Doesn’t matter who is our prime minister or president, Isaiah 6 say Jesus is the King forever. Prophesy should be reformation and revival of Churches, not to alter worldly things. Prime minister is temporary, Jesus Christ is King for eternity.
@mannachannel4564
@mannachannel4564 7 ай бұрын
Amen
@r.v.arokiarajraj5133
@r.v.arokiarajraj5133 7 ай бұрын
உண்மை
@kirubakaranb1011
@kirubakaranb1011 7 ай бұрын
Great great great 👍👍👍👍 bro
@vishalvijay1922
@vishalvijay1922 7 ай бұрын
பிரதர் தயவு செய்து நமது ஊர் தீர்க்கதரிசியின் உணர்வடையும்படி பேசுங்கள்
@shaijuvmathew4450
@shaijuvmathew4450 7 ай бұрын
Yes right
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 7 ай бұрын
Brother First Christians need Gospel. Christians must listen Gospel,they have to pray for Gospel and each Christian must preac Gospel
@Northby
@Northby 6 ай бұрын
Varooooom, aanaa vvvvarrrraaaaaadu.
@mereenamanohar2090
@mereenamanohar2090 7 ай бұрын
1-2-2024 (1.31)pm. Surely next prime minister will not be a travelling whole over the world, because now all are watching through the media everything, so everyone catches everything from their own places. So I am not blaming the past prime minister one who travelled all over. After I sharing the certificates, and the home package to serve others, surely from RBI will be the Prime minister. I will share.
@sethupanti1994
@sethupanti1994 7 ай бұрын
ஆமென்
@BVetriwin7308
@BVetriwin7308 7 ай бұрын
மோடி தான் அடுத்த பிரதமர் என்பதற்க்கு தீர்க்க தரிசனம் தேவை இல்லை சிறு பிள்ளைகளுக்கும் தெரியும்
@user-labarson03
@user-labarson03 7 ай бұрын
கள்ளத் தீர்க்கதரிசிகளின் தலைவன் புதிதாக உருவாகிறான் அவனுடைய பெயர் என்ன அண்ணா, இன்றைய சபைப் போதகர்களை என்ன சொல்வது.
@selvarajsriramulu6174
@selvarajsriramulu6174 6 ай бұрын
Rahul Gandhi is next prime minister of INDIA
@drmshyamala
@drmshyamala 7 ай бұрын
இவங்க தொல்லையெல்லாம் தாங்கவே முடியல 😢
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 7 ай бұрын
❤🎉
@Rajakumar-qn5ol
@Rajakumar-qn5ol 7 ай бұрын
200% truth brother,all these are false pastors,nows days there are many of these kinds of coming out
@sudhajanslyp9332
@sudhajanslyp9332 7 ай бұрын
👍👍
@jeyavijinshry9483
@jeyavijinshry9483 7 ай бұрын
Super
@rameeshraja7016
@rameeshraja7016 7 ай бұрын
அந்த காணொளிக்கு இந்த பதிவு தேவையான ஒன்று
@helenprincy3586
@helenprincy3586 7 ай бұрын
😂😂😂 wonderful prophecy. May be he is performing standup comedy.
@justinimmanuel7785
@justinimmanuel7785 7 ай бұрын
I think the 'prophet' is Ajith fan...he's description slightly depicts Ajith...
@MultiVennai
@MultiVennai 7 ай бұрын
பிரதமர் இரண்டு கண்கள் இரண்டு காதுகளுடைய ஆணாக இருப்பார், எப்பூடி
@jacobsouza8002
@jacobsouza8002 7 ай бұрын
இவனைவிட முன்பே பால் தினகரன் , மோகன் சி அவர்களும் 2019 இலே சொன்னார்கள்??? அவர்கள்தான் இந்த பையனுக்கு குருக்கள். ❤❤😂😂
@t.selvamathan
@t.selvamathan 7 ай бұрын
மாய்மல வாழ்க்கை வாழ்கிறார்
@sivas6605
@sivas6605 7 ай бұрын
Brother somebody said our Bible which is corrupted, this is not true. please explain how I have to explain those people.
@plaminrajas7743
@plaminrajas7743 7 ай бұрын
இப்பொழுது தீர்க்க தரிசிகளே கிடையாது வயிற்று பிழைப்பு அப்படி பேசிக்கொண்டு திருகிறார்கள் மக்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும் சபைகளுக்குள் விடாதீர்கள்
@jeyachandranm1607
@jeyachandranm1607 7 ай бұрын
தீர்க்க தரிசனம் சபை பற்றிய காரியங்கள் வெளிப்படும்
@vijaydhas6861
@vijaydhas6861 7 ай бұрын
இதுக்கு. எதுக்கு தீர்க்கதரிசனம்...
@mereenamanohar2090
@mereenamanohar2090 7 ай бұрын
உங்களுக்கு சொந்த வீடு promise பண்ணினது நான் நினைவில் வைத்துக் கொண்டு தான் இருக்கிறேன், கிடைக்கும், wait. ஒவ்வொரு இடங்களில் லும் every after 5 years இப்படி தான் ஒவ்வொரு katshiyaaga (அவர்களின் kolgaigalum) மனதில் கொண்டு உருவாகிறது.
@vincentn4703
@vincentn4703 7 ай бұрын
பரிசுத்த ஆவியானவர் எழுதி வைதா படிப்பார்.
@sundararajansrinivasagam8224
@sundararajansrinivasagam8224 7 ай бұрын
ஆமென் சொல்லுங்க அல்லேலூயா சொல்லுங்க Praise the Lord சொல்லுங்க
@user-qg6me4rj4q
@user-qg6me4rj4q 7 ай бұрын
Ii realize your pain sir SOLOMON but falsehood has very much very much much over taken genuine namaste
@maheshwarin7600
@maheshwarin7600 7 ай бұрын
I love Jesus 💞💞but I don't believe prophets 🙏🙏
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 7 ай бұрын
Brother தப்போ சரியோ நாம் குறை சொல்ல தகுதி இல்லை. இப்போ அந்த தீர்க்கதரிசிக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை ஆகையால் நாம் இயேசுவுக்கு எதிர்கொள்ள வகை பார்ப்போம் .
@TheosGospelHall
@TheosGospelHall 7 ай бұрын
எழிலரசி நாம் குறைப்சொல்ல தகுதி இல்லை என்கிறீர்கள், அப்படியானால் இந்த யூட்டியூப் கமெண்ட்டில் என்னை குறை சொல்ல உங்களுக்கு எப்படி தகுதி வந்தது?? அதற்கு மட்டும் உங்களுக்கு குற்ற உணர்ச்சி வராது, ஆனால் ஒருவர் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் கர்த்தரின் பெயரை தூற்றிக்கொண்டிருக்கிறார் அவரை தவறு என சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை.. ஒன்று செய்யுங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள் மனம் திரும்பி உங்கள் பாவங்களை அறிக்கை இடுங்கள். எங்களைப்போன்றோர் எதுவும் தெரியாமல் செய்யவில்லை, எல்லாவற்றிற்கும் துணிந்துதான் இப்ப்டிப்பட்ட கள்ளர்களை எதிர்க்கிறோம்.
@abrahamsingh
@abrahamsingh 7 ай бұрын
By seeing the title and thumbnail, I thought you got the vision and revealed it. But, the video disappointed me. 😥
@jessyabraham1690
@jessyabraham1690 7 ай бұрын
Hundred percent currect nro.
@MohammedKitto
@MohammedKitto 7 ай бұрын
🎉🎉🎉
@user-ox1cy1wc8b
@user-ox1cy1wc8b 7 ай бұрын
ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே ஆடம்பரம் நிறைந்தே.....பின்மாறின மங்கும் திரிகள்யேல்லாம் அணையுதே மனதுறுகிடுமே!!!
@Ke-ex4mg
@Ke-ex4mg 6 ай бұрын
Nowadays hindus are புத்திசாலிகள்......
@stephenseerangan8149
@stephenseerangan8149 7 ай бұрын
பொய் தீர்க்கதரிசிகளை அடையாளம் காட்ட வேண்டும். நமது கடமை.
@princejesus8675
@princejesus8675 7 ай бұрын
பேசியவர் நூறு வயதுவரைவாழ்வாரா
@nikhilmathew2871
@nikhilmathew2871 7 ай бұрын
Indha prophet corona varum bodhu commala irundharo theriyale brother
@brittojohn1844
@brittojohn1844 7 ай бұрын
Just like Mohan C and PaulD🤣🤣🤣
@sathyaseelan100
@sathyaseelan100 7 ай бұрын
இது வடிவேல் ஜோக் மாதிரி இருக்கு " வரும் ஆனா வராது"
@jayakanthanjaganathan9270
@jayakanthanjaganathan9270 7 ай бұрын
😮
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 7 ай бұрын
என்ன பிரதர் இது.... பச்சப்புடவை கட்டிட்டு வர்றவ தான் என் பொண்டாட்டி னு சொல்ற மாதிரியில்ல இருக்கு.....
@joysimaran3454
@joysimaran3454 7 ай бұрын
😢முடியல brother
@user-ym3fo4ps9c
@user-ym3fo4ps9c 6 ай бұрын
He is speaking about his own image😂😂😂. He forget to tell our next PM will have 2 eyes, 2 ears, 1 nose, 1 mouth.....
@gnanathambi1441
@gnanathambi1441 7 ай бұрын
ஆக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
@Kohilaparamasivam
@Kohilaparamasivam 7 ай бұрын
Bible mattum illana namma nilama avlo tha pola....
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН