Dear sir, Can an uncle (Periyappa) write a settlement deed to his younger brother’s son of the property.
@geethasuresh93045 жыл бұрын
Sir, what is the difference bet partition and settlement.
@rajendrana99302 жыл бұрын
ஓய்யெல் ஏலுதிய பிறகு பதிவு செய்தபிறகு அதற்கு பட்டா மாறுதல் செய்யல்லமா
@prabagharrajhanmech39405 жыл бұрын
சார் வணக்கம், எனது தந்தை உடன் பிறந்தவர்கள் அண்ணன் உண்டு தங்கை உண்டு.பாட்டன் சொத்தை அண்ணன் பிரித்து வைக்க தம்பி முறையாக எடுத்துக் கொண்டார்.அவற்றை முச்சரிக்கை எழுதப்பட்டது. அந்த முச்சரிக்கை தொலைந்துவிட்டன. அந்த முச்சரிக்கை பதிவு செய்யவில்லை.அண்ணன் பிரித்து வைத்ததைப் போல 40 வருட காலம் அவர் அவர்கள் அந்தந்த பாத்தியத்தை அனுபவித்து வந்தனர்.இருவரின் பெயரிலும் கூட்டு பட்டாவாக உள்ளன.அண்ணன் மற்றும் அண்ணனுடைய மகனும் சேர்ந்து 68 வயதான எனது தந்தையை அடித்து துன்புறுத்தி இதுவரை அனுபவிக்கப்பட்ட இடத்தை அனுபவிக்கக் கூடாது என்றும் நான் பிரித்து வைத்தது செல்லாது என்றும் புதிதாகத்தான் பிரிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். அப்போது நான் சென்னையில் வேலைக்கு சென்று விட்டேன்.40 வருட காலங்களில் அவரவர்கள் புதிதாக அவரவர்கள் பாத்தியத்த்தில் வீடு கட்டி வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். பிறகு அவர்கள் அடித்த காரணத்தினாலும் அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என வாதிட்ட காரணத்தினாலும் எனது தந்தை எனது பெயரில் 40 வருட காலமாக அனுபவித்த பங்கை எனது பெயரில் தான செட்டில்மெண்ட் ஆக எழுதி வைத்தார்அதனை முறையாக ரெஜிஸ்டர் செய்து வைத்துவிட்டனர்.இப்பொழுது எனது தந்தை எனது பெயரில் எழுதி வைத்த தான செட்டில்மெண்ட் படி கூட்டுப் பட்டாவாக உள்ளதை தனி பட்டா வாங்குவதற்கான வழிமுறைகளை (for Request sir ) கூறவும்.முறையாக அந்த நிலத்தை அளக்கும் பொழுது அண்ணன் மற்றும் அண்ணனின் மகன் மூலமாக இடர்ப்பாடுகள் ஏற்படாமல் இருக்க முன்கூட்டி என்ன செய்ய வேண்டும். ( For. Request )
@prabagharrajhanmech39405 жыл бұрын
9940762132 Prabaghar Rajhan
@buviify6 жыл бұрын
Useful video
@manimanisekar48495 жыл бұрын
Super
@mohamedhamith5 жыл бұрын
sir hiba best ah.. will best ah
@Rajusarva6 жыл бұрын
Mother ku 2 daughters, 1 son irukanga. Avunga oru daughter ku mattum ezhudhi kudukalama.. matha 2 per urimai keka mudiyadha..?
@saisai-gw3cw5 жыл бұрын
Parabarai property illa ma own ah vangirutha regd panni kudukalam
@vijayalakshmikviji30456 жыл бұрын
Sir na 3yrs before love marriage panikita enga parents ethirthu panikita.ipo enga vtugu na pona enga appa fight panraru.na eppadi sir antha vtugu porathu enga ammava paga vtamatraru.
@hemalatharamesh6 жыл бұрын
Sir, can i get your appointment to consult?
@muruganj28185 жыл бұрын
கணவர் தன் பூர்வீக செத்து மனைவிக்கு கிரையம் எழுதி கூக்கலாமா