மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். செவ்வாய்க் கிழமை chat live எதிர்பார்க்கவே இல்லை. I totally missed it. ☹️
@GanesanR-pd7mr24 күн бұрын
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉👍👍🙏🏻🙏🏻
@muthulakshmirajalingam620424 күн бұрын
Vanakam Guruji live ku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏
@geethavenkat12824 күн бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிக்க நன்றி குருஜி.. இன்றைக்கு செவ்வாய்க்கிழமை குருஜி 💐🪔
@PRADEEPRAJ_100024 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@dharmarasudharman24 күн бұрын
வணக்கம் குருஜி.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இன்னும் பல வருடங்கள் உங்கள் சேவை தொடர வேண்டும் குருவே.உங்கள் வாழ்த்துக்களை எதிர் நோக்கும் உங்கள் மாணவன்.பொ.தர்மராசு.
@ssuganthi253724 күн бұрын
வணக்கம் குருஜி 🙏
@chitraguna-xs6tt24 күн бұрын
வணக்கம் குருஜி இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@RajaGopal-d8z24 күн бұрын
,இனிய ஆங்கிலம் புத்தாண்டு நல்வாழ்த்துகள் குருஜி ❤❤
Guruji i m anand kumar from tirupur na astrology perusa namba maten but few months ah romba negative ah nadakuthu but ipo oru 1 month ah ethume seri lla daily drinks panrren but neenaichalu control agala but financial ah na nalla irukan but mental ah seri illa drinks pannite stress ah ve iruku apotha unga video paathen nenga jenma rasi la sani pogum pothu kastam agum nu naa kocharam pathen correct ah ennoda rasi la enn nakshathiram la sani poitu irukaru ipo neenga sonnathu mulusa namburen guruji today la iruthu na unga follower ennoda date of birth 22/051995 timing 9.35pm
@sivakumark982824 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துகள் குருஜி.
@mymuseum342021 күн бұрын
Aditya guruji❤
@deepavenkat657424 күн бұрын
Happy new year Guruji
@Gayathri.R200024 күн бұрын
Thank you so so so much sir 🙏
@RaniRani-rw7dv24 күн бұрын
Happy new year guruji today live maximum marriage or love marriage patry thank you so much for your live guruji
@harvindkumaar51924 күн бұрын
Kumaar 20/7/1993, 2.10pm, Kuala Lumpur Malaysia.குருஜி வணக்கம். 8வது மற்றும் 12வது ராசி ஆனால் சுக்ர தசா தொடங்கியதில் இருந்து நான் பிறந்த இடமான KL இல் இருக்கிறேன். தொழில் எப்படி இருக்கிறது?
@nirmalanandakumar197223 күн бұрын
Happy New Year Guruji! Best wishes.
@mohankrishnasundarrajaiyer719724 күн бұрын
Happy new year GURUJI.
@saravanarajsaravanaraj478524 күн бұрын
Aiyo aiyo live vidio miss panitaney 😣🙁🥲 sir enoru vathi live podu sir
@gandhinagaredappadi82724 күн бұрын
பிறந்த தேதி 22.06.2011 10.45 am salem DT சனி திசை பலன் எப்படி இருக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும்
@ThenMozhi-m3d24 күн бұрын
குருஜி நாம் தேன்மொழி இந்த முறையும் முயற்சித்தேன் தோல்வி அடைந்தேன் என் மகன் பெயர் நிவாஸ் 6 9 2003 பகல் 12 மணி 18 நிமிஷம் ஊர் பிறந்த ஊர் நெய்வேலி இவருக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் குரு இணைவு நல்ல பலனா கெட்ட பலனா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி
@s613424 күн бұрын
Hi Guru ji
@bruce961224 күн бұрын
27/01/1998..7.35 am.. பட்டுக்கோட்டை.. ஜெஃபி...
@senthilabhishanth24 күн бұрын
என்னுடைய பெயர் செந்தில்குமார் என் மகனுக்காக கேட்கிறேன் 8 .5.2014. பிறந்த நேரம்.1.56.pm பிறந்த இடம் . கரூர். கல்வி மற்றும் எதிர்காலம் பற்றி கூறவும். .
@chodu91624 күн бұрын
நான் உங்கள் பெரிய ரசிகன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா ஒரு சந்தேகம் என் மகளுக்கு 20/7/2000 மாலை 5:45 மணிக்கு சிதம்பரம் கல்யாணம் எப்போ சார்.என் கையால் எழுதப்பட்ட ஜாதகம் தில் 7 ல ரகு ஆனால் கம்ப்யூட்டர் ல போடா 8 இல் ராகு திருக்கணிதம் vs வாக்ய பஞ்சாங்கம் ப்ளீஸ் என் சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள் jii??நீங்கள் மட்டும் சரியானவர்!! தயவு செய்து தெளிவுபடுத்தவும்
@hariprasath333624 күн бұрын
கோவில்களில் பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம், திருக்கணிதம்= திருத்தப்பட்ட கணிதம், பெரும்பான்மை நபர்கள் இப்போது ஏற்றுக்கொண்ட பஞ்சாங்கம்
@chodu91624 күн бұрын
Tq sir for the reply
@gandhinagaredappadi82724 күн бұрын
பிறந்த தேதி 2.6.1986 5.03pm salem DT வேலை அமைப்பு எப்படி இருக்கும்
@raksab24 күн бұрын
Bhaskaran DOB 19 May 1963 POB Thanjavur Time : 00.10 hrs (10 mins after 18th midnight) Meena Rasi Magara lagnam Sukura dasai buthan buthi Will business be good or employment
@VatsalaSudhakar24 күн бұрын
Srija .s. 6/10/1998. 9;40pmchennai. Eppa life settle aghum
@punithaselvaraj650524 күн бұрын
Good day sir.Born: 20.10.64 erode 6.00 am, THULAM LAGNAM.I have lagna santhi got snake bite in 2020 november,married in 95 staying in birthplace which lagnamHow will be sevvai dasai and future.for dad
@sivadassrrs20124 күн бұрын
Vanakkam guruji, my daughter DoB 26/03/1994 1.55 pm at mettupalayam. Marriage life problem. How is her future
@MaheMahendran-uj4id23 күн бұрын
வணக்கம் குருஜி தம்பிக்கு வயசு 42 திருமணம் எப்ப நடக்கும் நடக்குமா நடக்காதா மன வேதனையில் 13/11/1983.நேரம்.1:50am.சத்தி ஈரோடு. சிம்மம் லக்னம் மகர ராசி.அவிட்டம் நட்சத்திரம் எங்களுக்கு வழி காட்டுங்கள் ஐயா
@gandhinagaredappadi82724 күн бұрын
பிறந்த தேதி 30.12.2006 4.40pm எதிர்காலம் எப்படி இருக்கும்
@s613424 күн бұрын
Badri 15/06/1978 Time 21.58 Pm Chennai
@SelviS-ty7nl24 күн бұрын
வணக்கம் குருஜி நீண்ட நாள் முயற்சி திருமணம் வாழ்க்கை நீடிக்குமா 2 திருமணம் அமைப்பு உள்ளதா 16-12-1996 காலை 9 மணி சென்னை
@panneerselvamjayamani627123 күн бұрын
எந்த பொருளை ஏற்றுமதி செகிறோமோ அந்த பொருளுக்கனான காரகன் சுபத்துவம்
@drparthiban62924 күн бұрын
Thambi 31-12-2024,title wrong thambi guruji
@mymuseum342021 күн бұрын
7:10 Inga edhunaala 8 12 subathuvam illa nu yaarachu solringala pls
@MKBaala19 күн бұрын
12 am idathil irul chandran enapadum Amavasai chandranin paarvai adhanal 12 am idam pabathuvam mattrum 8 am idathirku subathuvum peravillai adhalal 8 12 subathuva vidhi inga Varadhu..
@mymuseum342019 күн бұрын
@MKBaala okay okay thanks
@nallaiahgurusamy772523 күн бұрын
N. Gurusamy DOB: 16/12/1971 Time: 5.25 AM Place: Theni (Dist) வணக்கம் குருஜி கெமிக்கல் தொழில் செய்தேன் தற்போது நிறுத்திவிட்டேன். என்ன தொழில் செய்யலாம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும். கடன் இருக்கிறது எப்போது கடன் தீரும். நான் ஈரோடு ல் இருக்கிறேன் சொந்தவூர் செல்ல முடியுமா தொழில் சொந்த ஊரில் தொடங்கலாமா
@tejasgovind568124 күн бұрын
குருஜி, அம்மா இறந்துவிட்டார் ,Govindaraj 8.4.1995 4.15AM, dharmapuri ,திருமணம் நடக்காகததல் வீட்டில் பிரச்சினையா இருக்கு, எப்போ திருமணம், எப்படிபட்ட வரன் அமையும், எப்படி இருக்கு வாழ்க்கை,.............
@ratishgovind258724 күн бұрын
Name : Ratish G Dob : 10 / 12/ 2001 Location : Coimbatore Time : 10 : 13 pm Question: job stable need because every 6 to 7 months change job not having settling job
@arivazhagane753624 күн бұрын
26.07.1987 time 8.27 am place vellore .future ?
@arivazhagane753624 күн бұрын
Guru ji I am your fan
@BTArun-cu8pi23 күн бұрын
வணக்கம் குருஜி ஜயா அவர்களுக்கு மதுரை பாலசுப்பிரமணியம் எனது மகன் அருண் ஜாதகம் 11 08 2006 காலை மணி 9:18 பரமக்குடி கன்ணி லக்னத்தில் கும்ப ராசியில் சதயம் நட்சத்திரம் ஜயா அவர் நீட் தேர்வு இந்த வருடம் மே மாதம் மதிப்பெண் கினடக்க வில்லை 2025 மே மாதம் தேர்வுவில் வெற்றி கிடைக்குமா அவர் எதிர் காலம் எப்படி இருக்கும் திருமணம் அரசு பணியா சொந்த தொழிலா சற்று கிரக சேர்க்கை மற்றும் சுபத்துத்தை கூறுங்கள் குருஜி
@Kudanthai_Rajagopalan22 күн бұрын
சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வை, கெடுதல் தராது, ஆனால் நன்மையும் தராது என முன்பு கூறினீர்கள். ஆனால் ஜெயமினி தத்துவத்தில், சுபத்துவம் பெற்ற பாவ கிரகங்களின் பார்வையில் இருக்கும் கிரகம், தனது தசையில் நன்மை செய்யும் என்கிறீர்கள். இதை எப்படி எடுத்துக் கொள்வது, ஐயா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
@PerumPalli24 күн бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துகள் குருஜி 🎇🎆🎉🎊🕛😊💖
@senthilkumark18224 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குருஜி
@karthi901923 күн бұрын
Happy new year guruji
@punithaselvaraj650524 күн бұрын
Good day sir.Born: 20.10.64 erode 6.00 am, THULAM LAGNAM.I have lagna santhi got snake bite in 2020 november,married in 95 staying in birthplace which lagnamHow will be sevvai dasai and future.for dad
@nallaiahgurusamy772523 күн бұрын
N. Gurusamy DOB: 16/12/1971 Time: 5.25 AM Place: Theni (Dist) வணக்கம் குருஜி கெமிக்கல் தொழில் செய்தேன் தற்போது நிறுத்திவிட்டேன். என்ன தொழில் செய்யலாம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும். கடன் இருக்கிறது எப்போது கடன் தீரும். நான் ஈரோடு ல் இருக்கிறேன் சொந்தவூர் செல்ல முடியுமா தொழில் சொந்த ஊரில் தொடங்கலாமா
@nallaiahgurusamy772523 күн бұрын
N. Gurusamy DOB: 16/12/1971 Time: 5.25 AM Place: Theni (Dist) வணக்கம் குருஜி கெமிக்கல் தொழில் செய்தேன் தற்போது நிறுத்திவிட்டேன். என்ன தொழில் செய்யலாம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும். கடன் இருக்கிறது எப்போது கடன் தீரும். நான் ஈரோடு ல் இருக்கிறேன் சொந்தவூர் செல்ல முடியுமா தொழில் சொந்த ஊரில் தொடங்கலாமா
@nallaiahgurusamy772523 күн бұрын
N. Gurusamy DOB: 16/12/1971 Time: 5.25 AM Place: Theni (Dist) வணக்கம் குருஜி கெமிக்கல் தொழில் செய்தேன் தற்போது நிறுத்திவிட்டேன். என்ன தொழில் செய்யலாம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும். கடன் இருக்கிறது எப்போது கடன் தீரும். நான் ஈரோடு ல் இருக்கிறேன் சொந்தவூர் செல்ல முடியுமா தொழில் சொந்த ஊரில் தொடங்கலாமா