✨பல்லவர்🦁கல்வெட்டு ✨ க.எ.79 மாவட்டம்: திருவண்ணாமலை : செங்கம் வட்டம் ஊர்: பெரியகோளாப்பாடி மன்னன்: முதலாம் மகேந்திரன் எழுத்து: வட்டெழுத்து காலம்: கி.பி.601 கல்வெட்டு I. கோவியைய மயேந்திரபருமற்கு 2. யாண்டு பதினொன்றாவது கீழ்வேணாட் 3. டூத் துடசி மேல் விலக்குமிறை 4. யார் வந்த ஞான்று பெரும்பா 5. ண்ண'ரையர் மருமக்கள் அம்கோ 6.ட்டையார் சேவகன் சாக்கை ப 7. றையனார் இமைகன் ஏறன் 8. எறிந்து பட்டான் விளக்கம்: சாக்கை பறையனார்🔱 தனக்கு கீழ் இருந்த போர் வீரர்களிடம்⚔️🛡️ கட்டளை இட்டார் என்று இந்த கல்வெட்டு கூறுகிறது. இதிலிருந்து சாக்கை பறையனார்🔱பல்லவர்🦁 காலத்தின் முக்கிய போர் ⚔️🛡️தளபதி🛡️⚔️ என்று அறியப்படுகிறது.
@danush27082 ай бұрын
Na oru vanniyar samugam pallavar empire neinga solluvathu mutrilum reson pallavar last tamil. King sambuvarayar dynasty laye yanai padai thalapathiya paraiyar irunthainga ithu than unmai. Matrum varalaru
@Tamilsharemarket Жыл бұрын
Nice video bro
@divyakd5247 Жыл бұрын
Waiting for further details
@umarkathap8487 Жыл бұрын
அண்ணா முஸ்லிம்கள் பற்றி ஒரு காணொலி போடுங்க
@RajkumarR-st9jc4 ай бұрын
Allah Deen killji Tamila history KZbin la annan segirame potuvar amithieyaga iruga bro ok
@gunalsekaran745 Жыл бұрын
Story ,not history
@sundarabhaskaran62588 ай бұрын
What happened to you?
@tamilallvideosofficial1377 Жыл бұрын
Full video
@thenimozhithenu3 ай бұрын
தமிழர் ஹிஸ்டரி.😂 அடிச்சி விடு பல்லவ சம்ஸ்கிருத மொழி not tamizh