ஆண்டாள் யார்? ஸ்ரீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமிகள் விளக்கம்

  Рет қаралды 36,940

Dinamalar

Dinamalar

Күн бұрын

ஆண்டாள் யார்? ஸ்ரீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமிகள் விளக்கம் For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 41
@anandaluxman5076
@anandaluxman5076 3 жыл бұрын
ஶ்ரீ வேளுக்குடி கிரிஸ்ண சுவாமிக்கு எனது வணக்கங்கள், நீங்கள் பேசும் சுத்தமான தமிழுக்கு ஒரு தனி கவர்ச்சி உண்டு, திரும்ப திரும்ப எத்தனை முறையும் கேட்கலாம்.
@padmanabhank2967
@padmanabhank2967 7 жыл бұрын
வேளுக்குடியார் விளக்கவுரை அருமை. இது போன்ற விவாதங்களுக்கு வழிகோலிய வைரமுத்துவின் மேற்கோள் நன்மையே விளைக்கின்றது. இன்று இத்துணை பரவலாக ஆண்டாள் பற்றிய விவாதம் நிச்சயம் பக்திக்கும் தமிழ் அறிவிற்கும் நலம் விளைக்கும். ஆக யாரும் ஆண்டாளை இழிவு படுத்தியதாக எண்ணுவது தவறு.
@malsel8365
@malsel8365 7 жыл бұрын
Padmanabhan K It's fate that vairamuthu on trying to defame andal on Jan 7 - Marghali pooram....got snubbed instead ...
@raamshankar4121
@raamshankar4121 7 жыл бұрын
தெய்வம் தமிழ் என்னும் மொழி ஆகியது..தெய்வத்தமிழ் கொண்டு அன்னை ஆண்டாள் பாடினாள்...
@rragunathan8844
@rragunathan8844 Ай бұрын
அருமையான விளக்கம் ஐயா!
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 2 жыл бұрын
மிக அற்புதமான விளக்கங்கள் மிக்க நன்றி ஐயா
@achuthankurup
@achuthankurup Жыл бұрын
Ayya unmai🙏🙏🙏
@KannanR-pt2vs
@KannanR-pt2vs 7 жыл бұрын
விளக்கத்துக்கு நன்றி !! ஆண்டாள் தமிழை வளர்த்தாள், ஆதலால் தமிழச்சி என்றோம் !! ஆண்டாளை பெரிதும் போற்றும் நீங்கள் தமிழை தள்ளிவைத்திர்கள், எந்த தமிழனுக்கு பிடிக்கும் ? ஆதனால் வந்த விளைவு..தமிழை பிரிக்கநேர்த்தது ஏன் பலர் பிரிந்தே சென்றார்கள் .. பாமர தமிழில் இருந்துதான், பக்தி தமிழ், பகுத்தறிவு தமிழ், சங்க தமிழ் எல்லாம் வந்தது, எனினும் எங்கள் தெளிவு தமிழ் சமயத்துக்கு முன்பே வந்தது !! அதலால் தமிழ் தனித்தும் வாழும் !! விரும்பினால் சேர்த்தும் வாழும் !!
@dharmasastha9732
@dharmasastha9732 3 жыл бұрын
💐🍎 Om Namo Narayanaya 🍎💐
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 Жыл бұрын
🙏🏼🕉️🔥🕉️🙏🏼
@Zx_Anandh9860
@Zx_Anandh9860 Жыл бұрын
பட்டர் பிரானின் திருமகளே❤🎉
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
@RakeshKumar-hl9yq
@RakeshKumar-hl9yq 4 жыл бұрын
🔥SRIVILLIPUTTUR 🔥
@greenpark8591
@greenpark8591 5 жыл бұрын
நன்றி
@paalmuru9598
@paalmuru9598 4 жыл бұрын
Okay thanks for all
@Dashtcd
@Dashtcd 4 жыл бұрын
Andalai pola nanum en perumalai thirumanam seithu kola virumbukiren.. En perumal siranthavar, anbanavar, avare enaku maapilai. Avarai thavira veru yarum enaku maapilai aaga mudiathu.. En perumalukum aadal aana enai pidithirukirathu.. Awar viraivaga manam irangi vanthu intha aelai pennai thirumanam seithu kolla vendum.. En perumalai en kannil kaamithatharku antha iraivanuku mihuntha nandrigal.. Nan en perumaludan seekiram sera enakaga anaivarum vendikolungal..
@sathsangamtv4698
@sathsangamtv4698 6 жыл бұрын
ரவி சவ்ரா நாசமாய் போவான்
@yogesp-ec8ro
@yogesp-ec8ro 2 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sankarlalkottaiveedu913
@sankarlalkottaiveedu913 5 жыл бұрын
பகுத்தறிவாதிகளால் தமிழ் வளர்ந்தது என்பது அறிவு குறைந்தவர்கள் வைக்கும் வாதம். பகுத்தறிவவாதிகள் எழுதிய புத்தகம் எல்லாம் செல் அரித்துப்போகபக்தி இலக்கியம் மட்டும் கடல்கடந்தும், காலம் கடந்தும் வாழ்கின்றதே இதற்கு சாட்சி.இலக்கியங்களில் சங்க இலக்கியம் கல்லூரித் தமிழில் உள்ளது. ஆனால் கம்பராமாயணம், பெரியபுராணம், ஆண்டாள் தமிழ் வீடெல்லாம் ஒலிக்கிறது. நவீன ஊடகங்களில் இவை எல்லாம் நீக்கிவிட்டால் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது.?
@perinbaraj8071
@perinbaraj8071 5 жыл бұрын
சரித்திரபூர்வமாக நிர்பிக்கமுடியாத. கதைகள் நம்மைஅடிமைபடுத்தியது
@j.ramamoorthi.1488
@j.ramamoorthi.1488 3 жыл бұрын
நி
@rajasingam3054
@rajasingam3054 5 жыл бұрын
how did the word devadasi got connected to her. vairamathu said something different.
ஆண்டாள் | ஞான சம்பந்தன் | Andal | Gnanasambandam | Funny Speech | Eppo Varuvaro |
1:42:46
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 36 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Andal Kalyanam by Vishaka Hari
48:03
senartcon
Рет қаралды 449 М.