Yezhu swarangal | Praiselin Stephen X Johanson Stephen | Tamil Christian song

  Рет қаралды 218,587

Praiselin stephen

Praiselin stephen

Жыл бұрын

Yezhu swarangal - is a christian classical song written and composed my dad Rev Kovai Stephen Joseph in 1990’s. It was first released in the Audio casettes back then with few other beautiful compositions. We couldn’t publish the same version since its almost 20+ years old. This is a reprise of the old song “Sangeetham nan paada as Yezhu swarangal”
The song says i will sing praises in 7 musical notes to the one who gave me the voice to sing praises. So grateful to God for giving us wonderful gift of singing & music and we dedicate it to the one and only Lord and Saviour.
Song Credits :
Produced by The Stephen’s productions
Lyrics & tune by Rev Kovai Stephen Joseph
Sung by Praiselin Stephen X Johanson Stephen
Music by Johanson Stephen (The stephen’s studios)
Vocals recorded at D7 studios
Video Credits :
Videography & Edits by Perfect flash photography
Costume : Praiselin Stephen (The UM Studios)
Special Thanks To,
Bro Kabilan (For veena)
Sis Surabhi ( For Jadhi)
Location : Update studios
#tamilchristiansongs #yezhuswarangal #gospelsongs #praiselinstephen #christiancarnaticsong

Пікірлер: 488
@leninrajesh
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in Tamil)* சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு, ஸ்வரங்களில் துதி பாடுவேன் - ஏழு, ஸ்வரங்களில் துதி பாடுவேன். ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப; ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச ரி க ம ப த நி சா, ரி க ம ப த நி ச ரீ, க ம ப த நி ச ரி கா, ம ப த நி ச ரி க மா; ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம; ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப; ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........(சங்கீதம்) 1) தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட, புகழ் மாலை நான் சூடுவேன் -(2) இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2) ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ........(சங்கீதம்) 2) கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட, பரமனை பண் பாடுவேன் -(2) துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2) கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ........(சங்கீதம்)
@praveenkumara1658
@praveenkumara1658 Жыл бұрын
Thanks for the lyrics bro
@dominicrosari3115
@dominicrosari3115 Жыл бұрын
Thank you so much..
@BibleBrushup
@BibleBrushup Жыл бұрын
Praise god
@manoahsarathkumar
@manoahsarathkumar Жыл бұрын
❤️❤️❤️
@arunpraveen603
@arunpraveen603 Жыл бұрын
Thank you bro
@felixcat648
@felixcat648 2 күн бұрын
Oh my! I don't think I have enough words to describe how beautiful the song was! You two have such beautiful voices. The only thing I was thinking, is to see my children grow up and sing songs to the Lord as you guys have. Blessings to you all!
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 11 ай бұрын
அருமையான பாடல்.. இசை ! என்றதும் பசை !! என ஒட்டிக்கொள்பவன் நான். உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளிக்கிறேன்..வாழ்த்துக்கள். கர்த்தரின் கிருபையால் நானும் நன்றாக பாடுவேன் சொந்தமாக பாடல் எழுதுவேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென். உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். Bro S. ஜான்ரத்னகுமார்.
@samuela9450
@samuela9450 7 ай бұрын
சுத்தமான கர்நாடிக் சங்கீதத்தில் மேல கருத்தா வரிசைகளில் 56 ஆம் மேல கருத்த டதானாக மாணவர் சண்முகப்பிரியா ராகத்தில் மிகவும் அருமையாக இருக்கிறது🎉❤
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 Жыл бұрын
அருமையான பாடல் இயேசுவை மகிமைப்படுத்துவோம்
@Jacksaravanan
@Jacksaravanan Жыл бұрын
இருவரின் குரலில் மனம் உருகியது... கர்த்தருக்கு மகிமையுண்டதாக.
@venugopalar5566
@venugopalar5566 Жыл бұрын
dai kandipa oru yezavum varadhu .. this music is meant to praise Hindu Gods all the ragas are created by the Gods grace no matter what how much you steal oru mairyum agathu onnu jack a iru illa saravanana iru .. cant be both thooo..
@Jacksaravanan
@Jacksaravanan Жыл бұрын
@@venugopalar5566 Tq u
@lakshmim7424
@lakshmim7424 11 ай бұрын
@@venugopalar5566 karthar unnaiyum sandhipar
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 4 ай бұрын
வாழ்த்துக்கள் பிள்ளைகளே,superb 👏👏👏👍
@user-ow5gx3ji7l
@user-ow5gx3ji7l 13 күн бұрын
Both of you singing very precious glory to God Jesus
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 Жыл бұрын
அருமை...இனிமை....அறுசுவை... ஏழு ஸ்வரங்கள்..... இரு இரத்த பந்தங்கள்..... நல்ல முயற்சி....நிச்சயமாக வெற்றி தான்....1 கோடி views...
@chalsselva744
@chalsselva744 5 ай бұрын
Nice guys. God bless you dear's. Praise God
@chandrasrinivasan3270
@chandrasrinivasan3270 Жыл бұрын
Johanson keep it up you two are the best example of youth May the Almighty God bless you all
@arunas3841
@arunas3841 2 ай бұрын
உங்கள் இருவரையும் தேவன் அசீர்வதிபராக song very super ❤️ god bless you ✝️
@sheelaevelyin8564
@sheelaevelyin8564 Жыл бұрын
நல்ல ஞானம் வானம் தொட்டு வளர வாழ்த்துகிறேன் கடவுளின் கிருபை இன்னும் பெருகட்டும்
@BibleBrushup
@BibleBrushup Жыл бұрын
Amen
@kavithakavi5544
@kavithakavi5544 2 ай бұрын
This was old song, i like this song very much, when i remember this song i searched in KZbin didn't get this song anywhere, u guys gave new version to this song nice ❤
@francesmedona9893
@francesmedona9893 9 ай бұрын
So many times....i watch This video ❤❤❤❤❤❤ very sweet song for our live GOD 🎉🎉🎉🎉
@moorthydigital5598
@moorthydigital5598 Жыл бұрын
தேவனுடைய பிள்ளைகள் மிகவும் அருமையாக பாடியுள்ளார் கள்.... சூப்பர்
@saranyasaaraal3605
@saranyasaaraal3605 Жыл бұрын
Ungal talent ta vida....ungal elimai thaan peralagu...Amen.....glory to god....
@jenifalatha
@jenifalatha Жыл бұрын
No words to express. Thank you so much. Wonderful, Awesome song for our Almighty God. 🎉
@renugharadhakrishnan7055
@renugharadhakrishnan7055 Жыл бұрын
அருமையான பாடல் இயேசு ராஜா வுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏
@mohanambrose8664
@mohanambrose8664 11 ай бұрын
கர்த்தருக்கான துதி பாடல்களை பாடும் உங்களை கர்த்தர் அபரீதவிதமாய் ஆசீர்வதிப்பாராக.🙌🏻👍🙏🏻
@user-jy8lc9he6v
@user-jy8lc9he6v Жыл бұрын
சபாஷ்டாதம்பி! இறைவனின் பேரருள் உங்களுக்குள் இருக்கிறது! இருவருமே அசத்தலா பாடுரீங்க! சிறப்பு!சிறப்பு!
@BibleBrushup
@BibleBrushup Жыл бұрын
Praise God
@julietsamuel1035
@julietsamuel1035 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@julietsamuel1035
@julietsamuel1035 10 ай бұрын
😊😊
@ranidhanapal9762
@ranidhanapal9762 8 ай бұрын
Cute voices of both . God bless both of you .Let us hear more Sangeetham songs praising our lord Jesus Christ. ❤
@immanuelm8295
@immanuelm8295 Жыл бұрын
கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பார். வாழ்த்துக்கள் ❤️
@joshvaraja
@joshvaraja Жыл бұрын
கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல் அருமையாக பாடி யிருக்கிறீர்கள். காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. நாங்கள் அவர்களை மிகவும் பாராட்டுகிறோம். கர்நாடக இசையில் நிறைய பாடல்களைப் பாடுங்கள்
@asaithambi4391
@asaithambi4391 Жыл бұрын
🥰
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar Жыл бұрын
சண்முகப்பிரியா இராகத்தில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.
@rithishabinav2934
@rithishabinav2934 Жыл бұрын
Yes sir shanmugapriya 😊
@RavikumarRavikumar-ho9un
@RavikumarRavikumar-ho9un 2 ай бұрын
Super Song and your voice God bless your Family
@rajathijohnpaul5894
@rajathijohnpaul5894 15 күн бұрын
Supper glory to God God bless u
@beulac9947
@beulac9947 17 күн бұрын
My favorite song🎵❤
@meinsonbabuofficial
@meinsonbabuofficial 2 ай бұрын
Fantastic 🎉… Amazing composition and singing …
@jebakumarsteephan5861
@jebakumarsteephan5861 Жыл бұрын
deep love for jesus this song classic version very high very great & very good , worthy of you.
@thishanberstin7764
@thishanberstin7764 Жыл бұрын
அருமையாக பாடல் வரிகள் வாழ்த்துகள் நண்பர்களே 🌀😊
@user-zq9du1fj3h
@user-zq9du1fj3h 4 ай бұрын
God bless. You
@markmp4999
@markmp4999 Жыл бұрын
அழுகான பாடல் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்
@athisayas4936
@athisayas4936 Жыл бұрын
பாடல் வரிகள் மற்றும் இராகம் மிகவும் அருமை அருமை
@athisayas4936
@athisayas4936 Жыл бұрын
இறைவன் என்றும் வாழ்த்தப் பெறுவாராக
@jothipushpam9912
@jothipushpam9912 18 күн бұрын
Super anna and akka
@samraj8115
@samraj8115 11 ай бұрын
மிகவும் சிறப்பான பாடல் 👌👌👌 வாழ்த்துக்கள் 💐 அல்லேலூயா 🖐️
@rev.victorraj544
@rev.victorraj544 27 күн бұрын
very fine God Bless You all.
@padmanabhanlaxmanan3279
@padmanabhanlaxmanan3279 Жыл бұрын
I love presi song as it is always anointed. She expressed the beauty of the Lord Christ. The praise goes to her lovely parents for bringing them in all gods holiness
@yubandjub9397
@yubandjub9397 Жыл бұрын
Super song, super singing God bless both of you 💐🎉
@blessyprassanna8370
@blessyprassanna8370 Жыл бұрын
Sister neenga paadra ella songma romba nallarku ,,😊 very nice 😊 .neenga innu neriya song paadi aandavarai mahimai paduthunga god bless you both of you...🤝😊
@johnkennedy1863
@johnkennedy1863 Жыл бұрын
Hi Praiselin, what a beautiful voice you are blessed with. I discovered you recently in you tube and since then I've been a fan of your voice and your personality. Keep working on your talent and refine it more and more. Your voice should be known to the world and am sure you're going to work towards it. Request you to Sing English Gospel songs. You are blessed with more than you can think you are.
@truelight2393
@truelight2393 Жыл бұрын
Praise the Lord for such a gift. I'm listening all your songs beginning from nandriyodu naan. Tuthi paduven. May God bless you all
@girishkg2602
@girishkg2602 Жыл бұрын
Very very good classical christian song ! Praise the Lord
@prabakarsujidaniel8247
@prabakarsujidaniel8247 Ай бұрын
Glory to God for this song... keep doing for his mighty name. Wonderful brother n sister
@judejude6384
@judejude6384 Жыл бұрын
நெகிழ்வான உணர்வை தருகிறது சகோதரி.....
@susaimuthu7723
@susaimuthu7723 11 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு தங்கங்களுக்கு அருமை இரட்சகர் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் God bless you
@reubencharles-official9954
@reubencharles-official9954 Жыл бұрын
Beautifully composed and heart melting singing,.. It's always lovely to hear our Christian song in Carnatic style.. Keep Praising Jesus Christ..
@keziyasharonkeziyasharon833
@keziyasharonkeziyasharon833 Жыл бұрын
Wow glory to God Jesus christ amen super wow...
@julietsamuel1035
@julietsamuel1035 Жыл бұрын
Superb singing. God bless you both and use him for his glory
@Gracy_TNPSC
@Gracy_TNPSC Жыл бұрын
இனிமையான குரல்✨, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙌. Traditional Song ✨
@samajose61
@samajose61 Жыл бұрын
Wow! Wonder both of your voice all the Glory for our Sovereign Lord. I pray God continue to bless our young Saral Nawroji.
@BibleBrushup
@BibleBrushup Жыл бұрын
Praise god
@Xeenasridhar07
@Xeenasridhar07 Жыл бұрын
அருமையான பாடல்..அனைத்தும் தேவன் சித்தமே 🙏
@sasikumarm5669
@sasikumarm5669 7 ай бұрын
கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
@mercymercy3667
@mercymercy3667 Жыл бұрын
Wonderful very nice god bless u so sweet voice of both of u very good keep it up by god's grace
@paulrajsolomon3696
@paulrajsolomon3696 Жыл бұрын
Praise the Lord! Sweet melody song. Thanks both of you.. God bless you...
@antonymaryamaladoss
@antonymaryamaladoss Жыл бұрын
Praise the LORD. Superb singing. May the Almighty bless you a lot.
@RanjanWilliam-sj3wf
@RanjanWilliam-sj3wf 3 ай бұрын
I personally believe traditional Thamil lyrics should be sung in traditional carnatic music. It gives a new fragnance and complemets each other.The duo have sung it well. Praise to our Lord. God bless them 🙏
@sonelpets7324
@sonelpets7324 4 ай бұрын
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
@johnstron5078
@johnstron5078 8 ай бұрын
Extraordinary song... ❤ i love this Jesus Christ song in karnatic
@benitasharon9564
@benitasharon9564 Жыл бұрын
Awesome .Praise the Lord. Prof . J S Manickarajan. Kumbakonam
@abishekrameshnathofficial2003
@abishekrameshnathofficial2003 Жыл бұрын
Wow. What an amazing Song in Karnatic🎻 style. God bless you 👍 From SriLanka.🇱🇰
@AjayDanyAbishek
@AjayDanyAbishek Жыл бұрын
Praise God for giving this wonderful voice and music talent in you to worship him!!!
@Alinja2190
@Alinja2190 Жыл бұрын
As excited 😍beautiful song ☺️repeat mode 😍😍😍God bless you both 😊
@sugusvision7634
@sugusvision7634 Жыл бұрын
Awesome brother and sister. Keep doing. May God bless you. Glory to God.
@Benjamin-pu7rj
@Benjamin-pu7rj Жыл бұрын
Amazing voice blending. Sung very well. Give all glory to God
@paulpeterrajan7603
@paulpeterrajan7603 11 ай бұрын
Dear... Bro.. and Sister...அருமையான பாடல் வரிகள்....
@bengalurujobs8460
@bengalurujobs8460 Жыл бұрын
Glory to god.❤️finally I got my favourite version song to lord.may god bless your team.
@Jesusaliverealizationtrust2024
@Jesusaliverealizationtrust2024 Жыл бұрын
Excellent... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்... அருமையாக பாடிய உங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்.... வாழ்க வளமுடன் வாழ்க நீடூழி வாழ்க பல்லாண்டு
@rajulinux-9587
@rajulinux-9587 Жыл бұрын
Vera level songs Glory to jesus
@user-be7wz5le4g
@user-be7wz5le4g 9 ай бұрын
The grace of gods with in you both of them sing 🎤 amazing ❤❤❤❤
@vinoths5664
@vinoths5664 Жыл бұрын
To God be all Glory.. Awesome lyrics and composition. This is my long term expectation and vision to hear pure caranatic praising of our Lord Jesus. Finally feeling good. Arrangements are nice. Encouraging you people to give more such songs in coming days. Congratulations👏 with ❤
@raghusolomon3573
@raghusolomon3573 Жыл бұрын
Awesome tune... wonderful lyrics! GBU Team!
@sathrocksathrock3401
@sathrocksathrock3401 10 ай бұрын
அருமையான பாடல் கேட்கும் போது காதுகளுக்கு இனிமையாக இருக்கிறது
@christopherisaac9015
@christopherisaac9015 6 ай бұрын
Fantastic in carnatic style, both are God gifted, thanks to the Almighty
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 Жыл бұрын
May Almighty Lord bless you,with all your needs praiselin andbrother.
@sudharkarr3323
@sudharkarr3323 Ай бұрын
Super wonderful
@ruththila7200
@ruththila7200 Жыл бұрын
Wow really amazing Dear... Beautiful beautiful 💐💐🕊️ all glory to be GOD ✝️🙏 may the Good Lord bless you Dear brother and sister.... 💥⭐⭐⭐🙌🙌🙌🙌👏👏
@rolandfernando6995
@rolandfernando6995 Ай бұрын
Excellent.Praying Almighty to shower abundant blessings on both of them.
@kanagarajasekarandevasahay9717
@kanagarajasekarandevasahay9717 Жыл бұрын
Super voice. Good combination. God Bless both of them
@sujanask
@sujanask Жыл бұрын
Wow that is one of the best song of yours Mahi . And Johanson voice .. awesome composition beautiful lyrics .. God bless you guys ❤️❤️❤️
@bornformission
@bornformission Жыл бұрын
Oh wow! Awesome. Glory to God. God has blessed your family with a special blessing of praise and worship through music and song. Praise God!
@lydiiiii
@lydiiiii Жыл бұрын
May god's name be glorified
@jenitapaul9712
@jenitapaul9712 Жыл бұрын
God bless you both dear.... Such a wonderful music . Keep singing for lord . M grateful to say that I am blessed with this song.
@BibleBrushup
@BibleBrushup Жыл бұрын
அருமையான பாடல். இயேசுவுக்கே புகழ்... Amazing God bless you all dears. Glory to Jesus Christ Amen hallelujah👍🙌
@gladyssolomon4106
@gladyssolomon4106 Жыл бұрын
Praise Jesus with your voice. Thank you
@benishathomas6183
@benishathomas6183 Жыл бұрын
Nice song❤✨ Praise be to god
@israelkjm2552
@israelkjm2552 Жыл бұрын
Wow....Super..... karthar enaku nanmai seitha padiyal nan avari paduven....
@kirubaharanthomas6920
@kirubaharanthomas6920 Жыл бұрын
wow so nice.awesome.thank you guys.god bless you.
@danyel8056
@danyel8056 Жыл бұрын
Iruvarukum karthar kodutha thalandhirkaga kartharuku koodi nandri .god bless u brother and sister 👍🎤
@soundararajc7309
@soundararajc7309 Жыл бұрын
ஆஹா... 👏👏👏👏👏👏 அல்லேலூயா ...🙏🙏🙏
@holylife7603
@holylife7603 Жыл бұрын
Praises to the Lord Jesus Christ
@lifeinsurancecorporationof4163
@lifeinsurancecorporationof4163 7 ай бұрын
Wow fantastic.... Mesmerizing.. Praise God
@soul2win.instituteofgod
@soul2win.instituteofgod Жыл бұрын
Amen 🙏🏽 May the Lord bless the entire crew and keep you as a blessing for many.
@kirubaharanthomas6920
@kirubaharanthomas6920 Жыл бұрын
great indeed.glory be to god.
@jijopaul8007
@jijopaul8007 Жыл бұрын
💙Bliss 🎧.. Glory be to god :)
@gladynazareth2734
@gladynazareth2734 Жыл бұрын
Excellent song...glory to "Jesus-Christ"
@Jacob4Yeshua
@Jacob4Yeshua Жыл бұрын
I thank Lord Jesus, for putting this song and melody in you'll hearts. Wonderful to see young folks in Carnatic style. Glory to God. Keep it up Shalom
@ravijancyjohnjo1263
@ravijancyjohnjo1263 Жыл бұрын
great👏😁 mahi vera lavel🔥🔥 grace to voice 🤩👏
@rebekkaljane8117
@rebekkaljane8117 Жыл бұрын
Wonderful all glory to our Almighty God
@zooSugunaN
@zooSugunaN Жыл бұрын
No words.... awesome 😍 song✨
@jenobiahbabu1908
@jenobiahbabu1908 Жыл бұрын
Lyrics and singing superb. May God bless as team. Great job.
@jcatherine6269
@jcatherine6269 Жыл бұрын
Thank you JESUS 💙💌✝️🙏🙏🙏 AMEN ❤️🙏🙏🙏 JESUS CHRIST IS bless you WOW SUPER 🌹🌹🌹🙏
Naan Orupothum Unnai | Praiselin stephen X Johanson stephen
3:01
Praiselin stephen
Рет қаралды 328 М.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 43 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 113 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Pareer Arunothayam (Cover) - Praiselin Stephen X Joshua David
2:21
Praiselin stephen
Рет қаралды 253 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 468 М.
Әділет Жауғашар & SUNDET MUSLIM - Бір оқиға [M/V]
3:05
Әділет Жауғашар
Рет қаралды 101 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,5 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 15 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 90 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 282 М.