15 ஆண்டுகள், 9 கலசங்களில் இருந்த வரகு. திறந்ததுமே ஊழியர்கள் மத்தியில் மெய்சிலிர்ப்பு. இதுவும்அதிசயமே

  Рет қаралды 603,649

Polimer News

Polimer News

Күн бұрын

"137 அடி உயர ராஜ கோபுரம்.. 9 கலசங்கள்".. திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக 15 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கலசங்களில் அப்படியே இருந்த வரகு.. ஆச்சரியத்தில் பக்தர்கள்… மெய்சிலிர்க்க வைத்த தமிழனின் வரலாறு….. “கந்தனுக்கு அரோகரா”…..
#Tuticorin | #Thiruchendur | #MuruganTemple | #Devotees | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 450
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 2 ай бұрын
உலகத்தில் பஞ்சம் வந்தால் .மீண்டும் நாம வாழ ஆதாரமாக விதை நெல் . அங்கே இருப்பு வைத்த நம் முன்னோர்கள்.அறிவு
@user-lb3qh4xj4g
@user-lb3qh4xj4g 2 ай бұрын
உலகம் ஒரு நாள் அழியும்... கோபுரங்கள் சாயும்... விதைகள் சிதறும்... மண்ணில் முளைக்கும்... மீண்டும் உலக உயிர்கள் பிழைக்கும் 🙏🙏🙏 வாழ்க சனாதன இந்து மதம்🙏🙏🙏🙏
@ro8jhhraja
@ro8jhhraja 2 ай бұрын
விதை நெல்லை பித்தளை அல்லது வெண்கள சட்டியில் போட்டு உச்சி வெயிலில் வருடக் கணக்கில் வைத்து இருந்தால் அந்த நெல்லுக்கு முளைக்கும் திறமை இருக்குமா...
@wtfaround2410
@wtfaround2410 2 ай бұрын
​​@@ro8jhhrajaவேணும்னா கொஞ்சம் வாங்கி பயிர் செய்து பார் 🤪?
@salunat6700
@salunat6700 2 ай бұрын
12 வருடங்களுக்கு ஒருமுறை பழைய நெல்லை எடுத்துவிட்டு புது நெல் மாற்றுவார்கள். . அதற்குதான் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவார்கள்.. 12 வருடங்களுக்கு பிறகு நெல்லின் முளைப்பு திறன் குறைய தொடங்கும்..
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 2 ай бұрын
@@ro8jhhraja குறிப்பிட்ட வருடம் வரைக்கும், விதை முளைக்கும் தன்மை இருக்கும்.அதனால்தான் 12 வருடத்துக்கு ஒருமுறை, கோயில் கும்பாபிசேகம் என்று சொல்லி, விதைகளை மாற்றி வைப்பார்கள். எடுத்த பழைய விதைகளை, விளைய வைப்பார்களானு தெறியல.அதே கேட்டு தெறிந்துகொள்ளனும்.
@user-xx6kn8rj7r
@user-xx6kn8rj7r 2 ай бұрын
❤நம் முன்னோர்கள் நமக்கு கற்று தந்த அறிவியல் போற்றுவோம்
@mewedward
@mewedward 2 ай бұрын
Enna ariviyal pa antha theni mulikathu tharium ah??
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 ай бұрын
​@@mewedwardதினை இல்லை, வரகு. கோபுரங்களில் இடி விழாமல் தடுக்கும் ௭ன்று ௭ன் தாத்தா சொன்னார், ௮வரோட தாத்தா சொன்நதாக. ௭னக்கு வயது 70. ௭ன்நோட 10 வயதில் ௮வர் சொன்னார். ௮ப்போல்லாம் ௭௩்கள் புஞ்சை யில் வரகு விளையும். தினமும் ௮ந்த சாப்பாடு தான். நெல்லுச்சோறு வேண்டும் ௭ன்று நாங்கள் ௮ழுத ஞாபகம் ௭ல்லாம் வருது.
@kathirkathirasan1657
@kathirkathirasan1657 2 ай бұрын
​@@AlarmelMangai-ie2tg😅
@pmsbspl-vx6xm
@pmsbspl-vx6xm 2 ай бұрын
தயவு செய்து மறுபடியும் அதே‌ விதை நெல்லை அதில் வைத்து விடவும், அதை புதிப்பிக்கிறேன் என்று கூறி மரபணு மாற்றப்பட்ட அரிசியை அதில் வைத்து விடாதீர்கள்.
@sevanthirisanth8323
@sevanthirisanth8323 2 ай бұрын
நிச்சயமான உண்மை... தயவு செய்து அதே விதை அங்கு மீண்டும் வைத்து பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள் 🙏🏻🙏🏻
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 2 ай бұрын
கண்டிப்பாக அதே ரக விதைகளை வைப்பது நல்லது
@snk5833
@snk5833 2 ай бұрын
Antha vithaiyoda mulaipu thanmai konja varsham thaan varum. Athanala thaan adutha kumbabishegathula puthu vithai vachu kumbiduvanga. So athe vithai vaikka mudiyathu. Ithuku idaila ethachum disaster vantha athula irukura vithai valiya puthu payir undagi aduthu vara uyirgaluku uthavum
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 2 ай бұрын
நேற்றிரவு நான் கணவனிடமும் இதை தான் சொல்லி கொண்டிருந்தேன்....அதையே திரும்பவும் வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி கொன்டிரிருந்தென்...நீங்களும் அதை தன் சொல்கிறீர்கள்😊🙏🙏🙏🙏🙏🙏
@hijab_queen2459
@hijab_queen2459 2 ай бұрын
ஆம் அந்த இடத்தில் அப்படியே அங்கே வைத்திருக்க வேண்டும் எதிர் காலத்தில் தேவைப்படும் போது கண்டிப்பாக உதவும்
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 2 ай бұрын
முருகா உன் கலசத்தில் இருக்கும் ஒரு வரகு அளவிற்காவது என்னை ஏற்றுக் கொள்ளும் முருகா
@shobamadhavan685
@shobamadhavan685 2 ай бұрын
🎉🎉🎉
@rajakokila9731
@rajakokila9731 2 ай бұрын
இந்த வருடம் மட்டுமல்லாமல் இனிவரும் ஆண்டுகளிலும் எங்களை உடல்நலத்தோடும் ஆரோக்கியத்துடனும் வாழ வைய்யுங்கள்..... திருச்செந்தூர் முருகா.....🎉🎉🎉
@kondalhari8424
@kondalhari8424 2 ай бұрын
இந்து மதத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மிகப்பெரிய உண்மையும், அர்த்தமும் இருக்கிறது. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் படியுங்கள்.
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 2 ай бұрын
🙏🙏🙏
@kraja4966
@kraja4966 2 ай бұрын
இது தமிழர்களின் அறிவு திசை திருப்பாதீர்கள் இந்து மதம் என்று தமிழன் என்று யாருமே சொல்வதில்லை ஒன்று திராவிடன் என்று சொல்கிறீர்கள் அல்லது இந்து என்று சொல்கிறீர்கள் தமிழன் என்ன இளிச்சவாயனா அவனுடைய அறிவை அனைவரும் பயன்படுத்துகின்றனர் கேட்டால் இந்து என்கிறீர்கள் திராவிடன் என்கிறீர்கள்
@sunflower-10-12.
@sunflower-10-12. 2 ай бұрын
​@@kraja4966 tamilano hindovo naga murgarum sivanum kumbidvom
@vaan1376
@vaan1376 2 ай бұрын
​@@kraja4966 திராவிடன் என்பது திரிபுவாதம். இந்து என்பது தமிழனின் சமயம். ஆக இரண்டையும் ஒன்றாக கருதுவது தவறான போக்கு ஆகும். அது ஒரு கோயிலில் கலசம் தானே கோயில் என்பது எந்த மதத்தில் வருகிறது. ஆக தமிழர்களை அவர்களின் சமயத்தில் இருந்து பிரிப்பதை நிறுத்தவும்.
@vaan1376
@vaan1376 2 ай бұрын
​@@sunflower-10-12. தமிழன் என்பது மொழி அடையாளம் இந்து என்பது சமய அடையாளம்.
@ManiManikandan-nt5ek
@ManiManikandan-nt5ek 2 ай бұрын
இயற்கை பேரழிவு வரும்போது உணவுக்கு மறு வழிவகை விவசாயம் செய்வதற்கு நம் முன்னோர்கள் கண்டுபிடித்த சேமிப்புக் கிடங்கு இதுதான் ஒன்பது கலசத்தில் ஒன்பது வகையான தானியங்கள் விதைகள் இருக்கும்
@kokilakoki8471
@kokilakoki8471 2 ай бұрын
😅😅😅😅😮😅😅😢😢😢it III pppppppp😊😊😊😅😅
@Kv2024feb5
@Kv2024feb5 2 ай бұрын
❤😊
@me3113
@me3113 2 ай бұрын
Super
@Kanthankarunaitamil1873
@Kanthankarunaitamil1873 2 ай бұрын
கந்தனுக்கு அரோகரா🙏 முருகனுக்கு அரோகரா🙏
@rammc007
@rammc007 2 ай бұрын
முதல் முறை பார்க்கிறேன் நன்றி polimer
@padmanabanv.1394
@padmanabanv.1394 2 ай бұрын
திருச்செந்தூர் முருகா உண்னை கான வேண்டும் என்று மனசு தவிக்கிறது அடியேனுக்கு கான பாகாகியம் வேண்டும் அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@veerabathiraswamy1448
@veerabathiraswamy1448 2 ай бұрын
மெய் சிலிர்க்கிறது❤
@Prabhasabinaya
@Prabhasabinaya 2 ай бұрын
இந்த வருடம் எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் அப்பன் முருகனே
@dhinakaranmani644
@dhinakaranmani644 2 ай бұрын
திருச்செந்தூர் சென்றால் திருப்பங்கள் வரும்
@SasiKala-vk9ft
@SasiKala-vk9ft 2 ай бұрын
எனக்கும் முருகா😢😢😢
@PriyaAnand-xz5nx
@PriyaAnand-xz5nx 2 ай бұрын
Kandipa kitaikum
@MKavin
@MKavin 2 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@guideraw
@guideraw 2 ай бұрын
Nalla Padi bro
@sak2709
@sak2709 2 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤
@mayappanv.r3430
@mayappanv.r3430 2 ай бұрын
இதை தெய்வீக சக்தி என்பதா இல்லை விஞ்ஞானம் என்பதா எது எப்படியோ இது இறைவன் அருளால் மட்டுமே சாத்தியம் 🙏🙏🙏
@user-qp9vy2uj8n
@user-qp9vy2uj8n 2 ай бұрын
விரைவில் குடமுழுக்கு நடைபெற்ற இருக்கிறது என்று நினைக்கின்றேன்
@TravelAir-we1cv
@TravelAir-we1cv 2 ай бұрын
எங்கள் தாத்தா காலத்தில் எங்கள் வீட்டில் மட்டும்தான் வரகு பயிரிடுவோம் ஆதலால் சுற்று வட்டாரத்தில் எங்கு கோவில் கட்டினாலும் எங்களிடம்தான் வரகு வாங்குவார்கள். எங்கள் தாத்தா வரகிற்க்கு காசு வாங்கமாட்டார்.
@revathivenkatesan9007
@revathivenkatesan9007 2 ай бұрын
What a great person
@thamizhselvi4275
@thamizhselvi4275 2 ай бұрын
Super
@muthuks3705
@muthuks3705 2 ай бұрын
👌
@dogsforsale4505
@dogsforsale4505 2 ай бұрын
நம் முன்னோர்கள் எதிர்காலத்தில் மக்கள் உணவிற்கு எந்தவித குறைபாடும் வராம இருக்க செய்த உன்னதமான செயல் இது. இன்று கண்டுபிடிக்கிறேன்னு சொல்லி எதிர்காலத்துக்கு மருந்துகளையும் மாத்திரைகளையும் நீர் இல்லாத உலகத்தையும் ,பிளாஸ்டிக்குகளையும், மரியாதையென்றால் என்ன என்ற இளைஞர் இளஞிகளையும், உணவு உற்பத்தி செய்ய வேண்டிய நிலங்களை கூறு போடும் மனிதர்களையும் அல்லவா நாம் விட்டுச் செல்கிறோம். மனம் சற்றே கலங்குகிறது. அடுத்து இவ்வாறு உள்ள அனைத்து கலசங்களில் இருக்கும் விதைகளையும் எடுத்து ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே பெரிய நன்மை. முருகா இவ்வுலகை நல்வழியில் வழிநடத்துபா
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 2 ай бұрын
12 வருடம் ஒரு முறை சராசரியாக பஞ்சம் வரும் . அதற்காக நம் முன்னோர்கள் கண்ட தொழில்நுட்பம். ஓம்நமசிவாய❤
@MadhuriDsekaran3
@MadhuriDsekaran3 2 ай бұрын
வேற சாக்கு பையே இல்லையா டா... எவ்வளவு பெரிய பொக்கிஷம் தெரியுமா டா இது. விவசாயிகளுக்கு தான் தெரியும்....
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce 2 ай бұрын
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம் திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்…. கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?…. குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?….
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 2 ай бұрын
💞💞💞💞💞💞💞 சொல்லி வச்ச மாறி இந்தியன் கோவில்களில் வரைபடத்தில் நேர் கோட்டில் இருக்கும் கோவில்கள் பாதுகாப்பு பயிருடன் திருவிழா தமிழன் அறிவு எந்த வெள்ளம் வந்தாலும் உயிர் அழியாது வியப்பின் உட்சம் எத்தனை வருடம் ஒருமுறை என்ன செய்ய வேண்டும் அனைத்தும் தமிழ் 💞💞💞💞💞
@r.kavithakavitha
@r.kavithakavitha 2 ай бұрын
இயற்கை சீற்றங்களால் ஒருவேளை விதை பூமியில் இல்லாமல் போய்விடில் வேளாண்மைக்காகவும் இடி மின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆன்மீகமும் அறிவியலும் 🙏🙏
@aravindhandwriting
@aravindhandwriting 2 ай бұрын
முருகா அனைத்து மக்களை காப்பாற்றுங்கள் கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் 🎉
@user-lb3qh4xj4g
@user-lb3qh4xj4g 2 ай бұрын
வாழ்க சனாதன இந்து தர்மம் 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... வாழ்க🙏🙏🙏
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 2 ай бұрын
Om Muruga.. Vetrivel Muruga.. Kanthanuku arogara...
@munuswamy5299
@munuswamy5299 2 ай бұрын
வரகரிசி சோறும் வழுதுணங்காய் வாட்டும் முறமுறவெனவே புளித்தமோரும் புள்வேலூர் பூதன் இட்டது எல்லா உலகமும் பெறும். ஔவையார்:- திடீரென ஏதாவது உணவுப்பஞ்சம் ஏற்பட்டால், மக்களுக்கு உதவுவதற்காக நம் முன்னோர்கள் இப்படி வரகரிசியைக் ஆலய கோபுர கலசத்தில் சேமித்து வைத்துள்ளார்கள்.வேறு எந்த தானியத்தை சேமித்தாலும் அது நாள்பட இருக்காது. ஆனால் வரகரிசி மட்டும் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெடாமல் உயிர்ப்புடன் மீண்டும் முளைக்கும் தன்மையுடன் இருக்கும் என்று பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறேன். முன்னோர்களின் பரந்த அறிவைப் போற்றி வணங்குவோம். ஓம் முருகா ஓம்
@anandgaming2711
@anandgaming2711 2 ай бұрын
🙏🙏🌺🌺🪷🔥🦚🦅🐓, ஓம் திருச்செந்தூர் செந்தில்நாதா போற்றி..!🙏🙏🙏🙏🔥🌹 நன்றி..!
@gunavathiguna760
@gunavathiguna760 2 ай бұрын
இந்த உலகில் முருக கடவுள் நடத்தும் ஆச்சரியங்களில் இதுவும் அதிசயம் 🙏🙏🙏🙏
@muniyappassarees788
@muniyappassarees788 2 ай бұрын
நம் முன்னோர்களுக்கு தலை வணங்குகிறேன் 🙏
@shankar3799
@shankar3799 2 ай бұрын
இதுதான் உண்மையான பகுத்தறிவு.
@Sarithavinu5755
@Sarithavinu5755 2 ай бұрын
முருகா திருச்செந்தூருக்கு நான் வரணும் அருள்செய் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 2 ай бұрын
முருகா மீண்டும் இதே போல நாட்டு விதைகளையே கலசத்தில் வைக்க வேண்டும் முருகா நீயே துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம் ஓம் ஓம் 🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🙏🏻✨✨✨💖💖💖
@user-lz6gu6ne9o
@user-lz6gu6ne9o 2 ай бұрын
Muruga 😭😭😭😭 thunai
@ramyamani1491
@ramyamani1491 2 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி
@nandakumarnaidu.8504
@nandakumarnaidu.8504 2 ай бұрын
இது தான் நம் கடவுளின் மகிமை.
@palaniyappankt4537
@palaniyappankt4537 2 ай бұрын
சுனாமி யா சுளுக்கு எடுத்தவன் முருகன். வெற்றி வேல்...!
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 2 ай бұрын
திருச்செந்துர்முருகனுக்குஆரோகரா
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 2 ай бұрын
முருகா... முருகா... முருகா...
@darshiniadhidarshini2054
@darshiniadhidarshini2054 2 ай бұрын
ஓம் முருகா சரணம் அப்பா
@Aarathiya
@Aarathiya 2 ай бұрын
முருகா முருகா முருகா வெற்றிவேல் முருகா வேல் முருகா
@gowsalyagowsi3767
@gowsalyagowsi3767 2 ай бұрын
இந்த வருடம் எனக்கு அரசாக வங்கி வேலை கிடைக்க அருள் தாருகள் முருகா அப்பா❤❤❤❤
@ChitraShanmugam-ep6cs
@ChitraShanmugam-ep6cs 2 ай бұрын
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா🙏🙏🙏
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 2 ай бұрын
அர்த்தமுள்ள இந்து மதம்.....கண்ணதாசன் அய்யா அவர்கள் படைப்பு.... புரியும் 👍👍👍👍👍👍
@satheeshpv1286
@satheeshpv1286 2 ай бұрын
ஓம் முருகா 🦚🦚🦚
@sathiyasathiya-jx3go
@sathiyasathiya-jx3go 2 ай бұрын
Super
@meenachandran4143
@meenachandran4143 2 ай бұрын
Om murugan thunai 🦚🦚🦚🌺🌺🌺🌺🏵️🏵️🏵️🌺🌺🌺🌺☘️🌿🍀
@munusamy1624
@munusamy1624 2 ай бұрын
OM Muruga Potri 🙏🙏🙏🌺🌺🌺🦚🦚🦚🦚🦚
@senthil-7t
@senthil-7t 2 ай бұрын
தமிழனின் சிந்தனையே மேலோங்கியது வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
@Baskaran-uy5sr
@Baskaran-uy5sr 2 ай бұрын
Om..muruga
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 2 ай бұрын
நம் முன்னோர்கள் வான் சாஸ்திரம் கட்டிடகலை கடலை பற்றிய ஞானம் மருத்துவம் என அனைத்து துறைகளிலும் ஜாம்பவான்கள் அன்னிய படையெடுப்புக்கு பின்னர் நமக்கு நமது பெருமை தெரியவில்லை
@mdurga5013
@mdurga5013 2 ай бұрын
பஞ்சம் மழை வெள்ளம் பேரழிவு வந்து விதையில்லாம போகும்போது இதை எடுத்து பயன்படுத்தினார்கள்,ஒரு விதையின் ஆயுட்காலம் 12 வருடம் அதனாலேயே 12 ஆண்டுக்கொருமுறை குடமுழுக்கு நடத்தி விதைகளை(நவதானியங்கள்)மாற்றி வைப்பாங்க😮😮😮 இந்த தகவல் பிடித்தார்கள் லைக்போடுங்க🤔🤔🤔
@lakshmananravichandran8322
@lakshmananravichandran8322 2 ай бұрын
God is Great 🎉
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 ай бұрын
முன்னோர்களை போற்றி மகிழ வேண்டும்.விஞ்ஞானிகள்
@Kalpana-rf7lj
@Kalpana-rf7lj 2 ай бұрын
ஓம் சரவண பவ
@tnpsctopic
@tnpsctopic 2 ай бұрын
தயவுசெய்து அதை பாதுகாக்கவும். கலப்படமில்லாதது...
@Sathishkumar-tr7hh
@Sathishkumar-tr7hh 2 ай бұрын
அர்த்தமுள்ள ஹிந்து மதம் 👌🏻👌🏻👌🏻👌🏻
@JCBking7
@JCBking7 2 ай бұрын
இந்துக்களின் வாழ்க்கை முறை கலாச்சாரம் மற்றும் இறைநம்பிக்கை அனைத்தும் இவ்வுலகை காப்பதற்கே❤❤❤
@shyamalaselva4234
@shyamalaselva4234 2 ай бұрын
En appa Murugan arul 🙏🏽🙏🏽🙏🏽
@sangeethasubramani4613
@sangeethasubramani4613 2 ай бұрын
தமிழன்டா🎉
@arameshkumar2652
@arameshkumar2652 2 ай бұрын
அர்த்தமுள்ள இந்துமதம் அர்த்தம் அற்ற இந்துக்கள்😢
@நித்யாBABL
@நித்யாBABL 2 ай бұрын
கசப்பான உண்மை .....
@user-qh2og1zc7c
@user-qh2og1zc7c 2 ай бұрын
Om muruga potri 🙏
@siva7843
@siva7843 2 ай бұрын
அதுதான் தமிழன் இந்துக்களின் புனித நம்பிக்கை .. ஓம் நமசிவாய
@semonnathan5207
@semonnathan5207 2 ай бұрын
சுனாமியே வந்து அழிச்சாலும் விவசாயம் தழைக்க வைப்பது தான் கும்ப கலாசங்களில் நவ தானியங்கள்.. தமிழன் அறிவு அற்புதம் 🎉🎉
@kathirkathiresan6930
@kathirkathiresan6930 2 ай бұрын
கருணை கடலே கந்தா போற்றி போற்றி திருச்செந்தூர் முருகானுக்கு அரோகரா
@Behappy11231
@Behappy11231 2 ай бұрын
அரிய காட்சி. நன்றி 🙏🙏🙏
@JamunaG-rl9zy
@JamunaG-rl9zy 2 ай бұрын
என்றாவது ஒரு நாள் ஊரில் பஞ்சம் ஏற்பட்டால் உணவுக்கு வழி இல்லாத போது இந்த கோபுரத்தில் உள்ள தானியங்களை கொண்டு பசியாரவே இது போன்று கோபுரங்களில் தானியங்களை நிரப்புவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் கோபுரம் முழுவதும் 105 மூட்டை நெல் நிரப்பி இருக்கிறார்கள்.கும்பாபிஷேகம் நடந்து 10 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
@n.madhankumar
@n.madhankumar 2 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@rascalsundar
@rascalsundar 2 ай бұрын
Munoorgal muttalgal illai, 100% ariviyal
@karthickadmkmassgreat5473
@karthickadmkmassgreat5473 2 ай бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி
@ktkumar215
@ktkumar215 2 ай бұрын
கோபுர கலசம் பார்பதற்கு சிறியதாய் இருந்தது இப்போது ஆளுயரம் இருக்கிறது
@gokulj7299
@gokulj7299 2 ай бұрын
தமிழர்களின் விவசாய‌ யுத்தி‌!!! விதை‌ சேகரிப்பு பிரமாதம்!!!
@Ganeshkumar-sb3ry
@Ganeshkumar-sb3ry 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sharavanahotel704
@sharavanahotel704 2 ай бұрын
Om Saravana bava
@gowthamg2642
@gowthamg2642 2 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@ayyanarpandeeswari4618
@ayyanarpandeeswari4618 2 ай бұрын
🙏🙏🙏
@user-uf9wb6gt2n
@user-uf9wb6gt2n 2 ай бұрын
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ் மக்கள்.
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 2 ай бұрын
விதை கிடைத்தது பஞ்ச பூதம் பயன் படுத்தா இடத்தில் வைத்த எம் முன்னோர் அறிவு?
@pkl-tl9qp
@pkl-tl9qp 2 ай бұрын
எப்படி பெயின்ட் பக்கெட்டில் சிதறி எடுக்குறாங்க பாருங்க. அதுல ஒரு பயம் , பக்தினு ஏதாவது இருக்கா ? 🤦🏻 முருகா
@NarainRuby
@NarainRuby 2 ай бұрын
அதை நல்ல விளைக்கு விற்று தமது பையில் போட்டுக்குவாங்க.எதிர்கால பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் தாணியம்தான்.😢😢
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q 2 ай бұрын
திருச்செந்தூர் ஆண்டவா கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@krishnasamy7257
@krishnasamy7257 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@RS-qk7xf
@RS-qk7xf 2 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் 🚩🛕🚩
@madhumadhu-ug9vf
@madhumadhu-ug9vf 2 ай бұрын
Goosebumps 😊
@malolanp5771
@malolanp5771 2 ай бұрын
ஓம் ஶ்ரீ முருகப்பெருமான் திருவடிகளே போற்றி 🙏
@janakiramankathirvel7149
@janakiramankathirvel7149 2 ай бұрын
அப்பனே திருச்செந்தூர் முருகா....ஓம் சரவண பவ...
@kesavang4515
@kesavang4515 2 ай бұрын
கும்பாபிஷேகத்தின் போது அனைத்து கோவில் கலசங்களிலும் வரகுதான் நிரப்புவார்கள்.
@megalabaskar1234
@megalabaskar1234 2 ай бұрын
நம்ம முன்னோர்கள் எவ்வளவு அறிவா இருந்திருக்காங்க இப்பயும் தான் இருக்கிறானுங்களே கள்ளச்சாராயம் காச்சிட்டு
@NarainRuby
@NarainRuby 2 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@sivakami5878
@sivakami5878 2 ай бұрын
ஓம் முருகா🙏🙏🙏🙏
@EngalVeetil
@EngalVeetil 2 ай бұрын
Om Muruga 🙏🙏🙏🙏
@samratsamrat6595
@samratsamrat6595 2 ай бұрын
காக்கும் கடவுள் கந்தன் எப்பொழுதும் தன் மக்களை காப்பாற்றி கொண்டு தான் இருப்பார் 🐓🦚ஓம் முருகா
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🐓🐓❤
@anandkd9790
@anandkd9790 2 ай бұрын
Om muruka🙏🙏🙏
@aproperty2009
@aproperty2009 2 ай бұрын
நன்றி
@anushadevijayamani6175
@anushadevijayamani6175 2 ай бұрын
நம் முன்னோர்கள் ஞானிகள் 🎉❤
@svrubberstamps
@svrubberstamps 2 ай бұрын
❤❤❤
@manoharibalaiah5448
@manoharibalaiah5448 2 ай бұрын
🙏🙏🙏🙏👍❤️❤️
@thiyagarajank3635
@thiyagarajank3635 2 ай бұрын
1000 ஆண்டுகளுக்கு பிறகும் வரகு முளைக்கும் ம்! !
@rajanerd1894
@rajanerd1894 2 ай бұрын
Varagu means varagu arisiya
@TheRengarajan
@TheRengarajan 2 ай бұрын
​@@rajanerd1894கேழ்வரகு தெரியுமா...❤ விவசாயம் காப்போம்
@manikandanr8885
@manikandanr8885 2 ай бұрын
S​@@rajanerd1894
@BlackberryGJ
@BlackberryGJ 2 ай бұрын
Im Form Thoothukudi _ Tiruchendur Plzzz Tamilnadu 40MP & Thoothukudi MP Kannimozhi New Train Stard Form Chennai To Tiruchendur Plzz Stard panunga & Entha Commend Pakura Ellarum Entha Commend Ku Like Panunga Apdinatha MP Ku Theriyavarum.
@thilagasuthakar4530
@thilagasuthakar4530 2 ай бұрын
Om muruga saranam❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethari4170
@geethari4170 2 ай бұрын
Ohm muruga
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН