பழைய ஏற்பாட்டில் தாவீது தேவன்மேல் உள்ள அன்பை நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினார் தன் மனைவி, குடும்பம், உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட வில்லை. கர்த்தர் செய்த நன்மையை அவர் நினைத்தார். இந்த கடைசி நாட்களில் வாழ்கின்ற நாம் நம்முடைய சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு, சத்தியத்தை அறிவிப்பதற்கும், அவர்கள் மத்தியில் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்வதற்கு வெட்கப்படவோ, தயங்கவோ கூடாது என்பதை நான் புரிந்துக் கொண்டேன்...
@sukusuku98082 жыл бұрын
ஆமேன்
@allenpaul18542 жыл бұрын
Yes you are correct sir👍
@josephinealex59402 жыл бұрын
நம் ஆண்டவரும் இரட்சகரும் ஆன இயேசுகிறிஸ்து நம்மிடம் விரும்புவது தாழ்மையை ......👍
@vasanthiemalajicky46502 жыл бұрын
❤️🙏🏻
@enbarajenba79472 жыл бұрын
வாழ்த்துகள் ...சகோ..இது போன்ற தேவ செய்தியை கேட்பது அறிதாய் உள்ளது...தொடர்ந்து..பேசுங்ள்..தேவன் ஆசீர்வதிப்பாராக ...ஆமென்..
@siva-uv6mc2 жыл бұрын
தகுதியான உடை அணிந்து தாழ்மையோடு ஆராதிப்போம்..! ஆஹா எவ்வளவு அருமையான வார்த்தைகள்..!!! தேனுக்கே மகிமை..! வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻
@prabhajayaseelan80522 жыл бұрын
நீங்கள் கூறிய காரியங்களை மிகவும் தெளிவாக கற்றுக் கொண்டேன்
@balanhpc62832 жыл бұрын
தேவ சமூகத்தில் எப்படி ஆட வேண்டும் என்ற நல்ல உரைக்காக , நான் ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன். அற்புதமான பதிவு. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
@jenifermeena11122 жыл бұрын
தாவீதின் நடனம் தேவன் மேல் வைத்த அன்பையும் தாழ்மையையும் வெளிப்படுத்துகிறது...ஆனால் தாவீதின் பெயரை சொல்லி வலிப்பு வந்தவரை போல் ஆடிக்கொண்டு இருப்பவர்களுக்கு தெரியாதா எது புத்தியுள்ள ஆராதனை என்று...இப்படிப்பட்ட நடனங்கள் தேவையில்லாதது....நன்றி🙏
@Senthilkumar-be3po2 жыл бұрын
நடநத்தினால் நம் விசுவாசத்தை கான்பிக்காமல் தேவபயத்தினாலும் கீழ்படிதலினாலும் நற்சாட்சியினாலும் தேவனை மகிமைபடுத்துவோம்
@sukusuku98082 жыл бұрын
ஆமேன்
@ravicharles51922 жыл бұрын
Choreography என்ற பெயரில் பல ஊழிய ஸ்தாபனங்கள் ஒய்வு நாள் பள்ளி, விடுமுறை வேதாகப் பள்ளி, இன்னும் பல தனி சபைகள் நடனம் என்ற பெயரில் குத்தாட்டம் தான் நடத்துகிறார்கள். இன்று கிறித்தவ ஊழியங்கள் நடனம், துதி ஆராதனை என்று அமைதியான எளிய தொழுதலை காற்றில் விட்டு விடுகிறோம். இந்நாட்களில் சுவிசேஷம் நமக்கு தான் மிகவும் தேவை.
@immanuelimmanuel19502 жыл бұрын
நன்றி இயேசுவே நன்றி
@jjcreators45892 жыл бұрын
அருமை அருமை அருமை,
@josephinealex59402 жыл бұрын
வேதத்தில் சொல்லப்பட்ட தேவ மனிதர்களின் நடன அசைவுகள் சில நேரங்களில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த....கூடியதாக இருக்கலாம் . ஆடுகளின் பின் அலைந்த தன்னை ராஜாவாக்கிய தேவனுக்குமுன்பாக தன்னைத் தாழ்த்த தெரிந்த தாவீதின் நடனம் அப்படித்தான் இருக்கும் .....அவருடைய நோக்கம் தேவனுக்கு முன் தன்னை தாழ்த்துதல் .இந்தப் புதிய உடன்படிக்கையில் தேவன் தனக்கு முன்இருதயத்தில் நொறுங்குண்ட .... பணிந்த ஆத்துமாக்களை கண் நோக்குகிறார்..... நன்றி .🙏
@johnwilliamsampathkumar24592 жыл бұрын
பிரியமான சகோதரரே அருமையான விளக்கம்
@biblemessage49332 жыл бұрын
மிக அருமையான ஆராய்ச்சி சகோதரரே. உங்கள் பதிலும் தெளிவும் வேதத்தில் இருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 🎉
@alexpandian5992 жыл бұрын
நடனத்தைப்பற்றி குறிப்பாக தாவீதின் நடனத்தின் அடித்தளமாக விளக்கும் தாழ்மை கர்த்தரோடும் தன்னோடும் மட்டுமே இருந்தது என்பது அருமை. ஒரு அரசன் கர்த்தரின் மேன்மையை பறை சாற்றும் வண்ணம் பிச்சைக்காரன் போல் உதாசீனப் படுத்தப்பட்டது ஆச்சர்யம். அதுவும் பழைய ஏற்பாட்டில். தாழ்மை என்னும் மன நிறைவோடு கர்த்தருக்காக நம்மை நாம் தாழ்துவதில்லலயே
@jamesd84122 жыл бұрын
தேவனுக்கு முன்பாக தாழ்மை 🙏🙏🙏
@achithu18602 жыл бұрын
நம் பி்ளைகளுக்கு இந்த செய்தி மிகவும் தேவையானது, தவறான பாதையில் செல்லாமல் காத்துக்கொள்ள தேவையான செய்தி நன்றி அண்ணா
@Debby-x5r10 ай бұрын
Wonderful explanation! Hearing this truth for the first time!
@agape42172 жыл бұрын
அவர் ஒரு "கிறுக்கன்"பாஸ்டர். எதைச் சொன்னாலும் அவருக்கு விளங்காது. அருமையான பதிவு
@tamilselvi97482 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. தேவனுடைய பெட்டியின் மீதுள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
@benitasharon95642 жыл бұрын
Prof JSManickarajan Perfect interpretation Thank U
@ebenalfred2 жыл бұрын
Very good explanation about the dance of King David brother. It explains we are nothing before God.
@PrincePrince-nr6ke2 жыл бұрын
நல்ல செய்தி நன்றி பாஸ்டர்👍👍👍👍👍👍👍
@santhirufus9712 жыл бұрын
Most of the people of God must watch this. This is very useful to me. I have learnt clearly. Thank you brother.
@glasco67082 жыл бұрын
வியாபாரத்துக்கு நடனமும் , கண்ணை கவரும் உடைகளும் மிகவும் முக்கியம்.. ஏவாள் கண்களுக்குதானே முதலில் அந்த கனி களிப்பாய் இருந்தது .. பிறகுதானே உண்டாள் .. அது போல இன்றும் சில சபையில் கிறிஸ்துவை விற்பனை செய்ய... விளம்பரங்களின் சாயலில் .. நடனங்களும் கவர்ச்சியும் பயன்படுத்துகிறார்கள்... இரச்சிப்புக்கு அது தேவை இல்லை .. ஜெப வேளைகளில் பூரிப்பின் உச்சத்தில் நம் உடலில் சில அசைவுகள் உண்டாகலாம் .. அதற்கு பரதம் வெஸ்டன் டான்ஸ் ஃபோக் டிஸ்கோ என்ற பெயர்கள் கிடையாது .. ஆனால் நண்பரே சமூகத்தில் சில தவறை சுட்டிகாட்டியதற்காகதான் எலியா நாகூம் தொடங்கி இறைமகன் திருத்தூதர்கள் என்று பலரும் விமர்சிக்கப்பட்டு..... துன்புறுத்தப்பட்டதாய் விவிலியம் கூறுகிறது.. உங்கள் களை எடுப்புக்கு பாராட்டுக்கள் ... ஆண்டவர் உங்களை நிறைவாக ஆசீர் வதிக்கட்டும் ... இறைவார்த்தை ஒரு விதை அது பிறர் மனதில் விழுந்தால் ஒன்று மரம் ... இல்லை என்றால் உரம்.. எந்த விதத்தில் பார்த்தாலும் விதைப்பவருக்கு பலன் நிச்சயம் உண்டு..
@elizabethmohana102 Жыл бұрын
ஆமென்
@jothipaul18312 жыл бұрын
நான் கற்று கொண்டது aver oru rajavai இருந்தும் தன் தேவனுக்கு முன்பாக தன்னை thaalthinaar
@T.Ravikumar2 жыл бұрын
ஆட்டமோ, உபவாசமோ இது எதுவும் தேவனை கவருவதில்லை. கிறிஸ்து நமக்குள் வாழும் வாழ்க்கை மட்டும் தான் அவருக்கு உகந்த ஆடல் ஆராதனை (Romans 12:1), அதுவே அவருக்கு உகந்த உபவாசம் (Isaiah 58:6-11).
@jessicaamirtharaj2 жыл бұрын
Amazing explanation pastor 👏👏 You cleared everyone's doubt. Thank you 🙏🙏
Praise the Lord, I respect you brother... Thank you..
@sheebhaseenu.76552 жыл бұрын
👌👌👌👏👏👏Thanks you pastor
@gideonshirtsdesigncorner41162 жыл бұрын
பழைய ஏற்ப்பட்டில்லும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி சரீர முயற்சி எத்தனையோ காரியம்தோல்வியை தந்துள்ளது தேவனை பிரிய படுத்த இருதயத்தின் செயல்பாட்டில்தான் உள்ளதாக நான் நினைக்கிறேன் கீழுபடிதல் பரிசுத்தம் தேவனுடய வார்த்தைக்கு கீழ்படிதல் இன்னும் எத்தனையோ காரியங்களை நாம் செய்வதில்லை ஏன் அது கடினம் மற்றவர்களை பரவசமடயசெய்வது நடனமாடுவது எளிதாக தெரிகின்றது. தாவிதைகாட்டிலும் நம் தேவகுமாரன் இயேசு நமக்கு முன்மாதிரி வாழ்ந்துகாமித்தாரே அவரை பின்பற்ற முயற்சித்தால் தேவனை பிரியபடுத்த முடியாதா ஆனால் நாம் ஆவிக்குறிய சபை என்று சொல்லிக்கொள்ளும். ஆவியானவர் அசைவாடினார் நடனமாடவில்லை.நமக்கும் உடல் மாற்றத்தில் சிறிய அசைவு வரும் அது நடனமில்லை இயேசுவை பின்பற்றலாமே.🙏🙏🙏 .ஆவியும். சரிரமும் எப்பொழுதும் பகைக்கும் என்பதை நாம் மறந்து விடுவோம் தந்துள்ளது தேவனை பிரிய
@muthuvimalankalyani59762 жыл бұрын
1. David didn't forget what God had done to him. He showed his gratitude by dancing and glorifying God. 2. God was pleased by his act. As we know God looks after our hearts. Man looks after outward look. He understood this truth very well. 3. He was 100% open to God. 4. His heart was completely surrendered to God alone.
@patrickyanyedyer83942 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@ganalouis10452 жыл бұрын
Good morning God is Great
@princevictorjenneyscharles86432 жыл бұрын
Sometimes others mistakes and wrongs lead us to the right understanding of God and his people. Praise God
@Chumma_pesalam_vangaa2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@davidboon39532 жыл бұрын
ஆமென்.....
@wordofjesus3332 жыл бұрын
Praise the Lord.Useful message
@ranjinirajan64932 жыл бұрын
👍👍👍👍👏👏👏👏👏🙏exelent very good message 👏 👌
@theholybible6622 жыл бұрын
May God bless your ministry
@aprchristumas32112 жыл бұрын
Excellent explanation......
@mercyharris23512 жыл бұрын
God bless you brother, you are right. Your calling is real calling. Let God give good health, let the children dance inside the house and make their parents happy. Not in the holy place
@rainbow-nf7vi2 жыл бұрын
Praise the lord pastor... enga church la believers and pastor kum problem vandhu Naraya per poitanga... Inum poitey irukanga.. idhai epadi thadukamudiyum.. romba kashtama iruku pastor.. en sabai iPadi sidhariporadhu vedhanaiya iruku
@sujatharavi10252 жыл бұрын
Glory to God 🙏 Amen 🙏 God bless you brother
@selvimunisamy3322 жыл бұрын
Praise the lord paster..amin
@joshyjulie13632 жыл бұрын
Please put English subtitles. Which can be useful for people who cant understand tamil. The message ur giving in ur channel is very good and should be for the entire Christendom. Language should not restrict the audience. English subtitles podunga anna.
@myutube34572 жыл бұрын
You are 100% correct brother. God bless your courage in telling the truth. Thank you very much.
@mahamahalaksmi83272 жыл бұрын
Praise the lord amen
@arogyamary44162 жыл бұрын
PRAISE WITH GOD AMEN
@shashikala.65392 жыл бұрын
Thank you pastor for this wonderful message.. God bless you and use you mightily for His kingdom.. Let God's protection be with you and all your near and dear ones..
@johnnelson55222 жыл бұрын
Praise lord Amen🙏🙏
@premaemi61042 жыл бұрын
Pastor u r correct.Dance will be spoil our spiritual thought.some people r going there to watch the dance specially youngsters🙏
@பரலோகராஜ்யம்2 жыл бұрын
ஆமென் 🙏🙏🙏👌
@allenpaul18542 жыл бұрын
எத்தனை அரசன் இருந்தாலும் தாவீது ராஜாவைப் போல கர்த்தருடைய ஆலயத்தையும் கர்த்தரையும் மிகவும் நேசித்த ஒரு அரசன் இருந்ததிஇல்லை இனி இருக்கப்போவதுமில்லை❤️ KING DAVID - THE MAN AFTER GOD'S OWN HEART
@kirubaiministries38952 жыл бұрын
Correct brother 🙏
@servantofchrist82622 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lillydean70692 жыл бұрын
Good message thank you brother praise God
@rani54292 жыл бұрын
👍🙏🙏 thank you brother
@Kavinffplayer2 жыл бұрын
I also agree ,dance is not important to our Christian life
Brother, I would like ticorrect something.Im in Africa fir the past twenty years . In Uganda , Kenya and in Tanzania. The dance in the Church is like the one you said about. I'm a Lutheran christian married toa Catholic. And i go to the catholic church. You'll feel the presence of God there. Pop singers- their's is different. Namma oorula Church laye ipadithaan aaduraanga.
@mosesthiyagarajan56512 жыл бұрын
Thank you brother 🙏
@isaccdaniel78372 жыл бұрын
Wow again One helicopter shot.... keep rocking Brother..... God bless...
@jerinjebastina72332 жыл бұрын
Super Anna
@peterjohn36732 жыл бұрын
பாட்டின் உறைவிடம் பரலோகம். எசேக்கியேல் 28: 13 ... நீ சிருஷ்டிக்க பட்ட நாளிலே உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்து. ஆனால் அவனுடைய ஆடம்பரமும் அவனுடைய வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டு போயிற்று........ (ஏசாயா 14 : 11) சுருக்கம் பாதாளத்தில் தரம் கெட்டு தள்ளுண்டு கிடக்கும் தாளம் மேளம் ராகங்களை சினிமாவில் புகுத்தி ஆபாசப் சொற்களால் வணைந்து நடனமாடி மற்றவர்களை கவரும் வண்ணம் செய்வதினால் தயாரிப்பாளர் பணங்களை சம்பாதிக்கிறான். இதே போலவே நவீன கிறிஸ்தவ சபைகளும் அதே தாளம் மேளம் ராகங்களை சினிமாவிலிருந்து எடுத்து ஆபாச செயல்களுக்கு பதிலாக அங்கும் இங்கும் இயேசு ஆல்லோலுயாவை புகுத்தி நடனமாடி மற்றவர்களை கவரும் வகையில் தேவன்+அடியாள்= _________ மாற்றி கன்றுக்குட்டி கற்கும் முன்பாக டிஸ்கோ நடனம் ஆடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@amoskumar57932 жыл бұрын
This is true paster
@ShebiTulip2 жыл бұрын
Dear pastor, please upload video about woman pastors and preachers!
@Rebecca-s1o2 жыл бұрын
Amen
@RajLuke12362 жыл бұрын
After hearing ur explanations,i could realise that he wear the dress like a shepherd boy to remember where the Lord raised him up
Berchmans discovered the super half naked dance by David and made popular among Pentecost fellows😂😍it's totally unacceptable by a king's standard 💃let those pastors and their families dance 💃 dance 💃💃💃💃
@rekasundaresan36492 жыл бұрын
It's true bro
@manianv.s.43472 жыл бұрын
தாவீது ஏபோத்தை தரித்துதானே நடனமாடினார். ஆனால் படத்தில் இடுப்பில் சிறுதுண்டை கட்டியபடி காட்டுவது சரியல்ல
@sujathascollectionssujatha81872 жыл бұрын
👏👏👏👏👏👏🙏
@prabapraba40492 жыл бұрын
இப்படி ஆடுகிறவர்கள் இயேசுவை பின்பற்றுகிறார்களா தாவீதையா? பிதாவின் சித்தத்தையே முழு மூச்சாக செய்த இயேசு ஏன் ஆடவில்லை?
@josephinealex59402 жыл бұрын
ஏசு கிறிஸ்து தேவனுடைய வார்த்தை ,அவர் நமது தேவன்,நம்மைப் படைத்தவர் இரட்சகர் ் 🙏
@prabapraba40492 жыл бұрын
@@josephinealex5940 ஆம். ஆனால் மனித குமாரனாகவும் இருந்தார்.
@josephinealex59402 жыл бұрын
@@prabapraba4049 உங்களின் புரிதல் தவறு .தேவன் அவருக்காக ஒரு சரீரத்தை ஆயத்தப் படுத்தினார் .,அவர் 100% மனிதன் என்றாலும் ,100% அவர் தேவனுடைய குமாரன் எனப்பட்டார் .அவர் தன்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதால் தான் ,யூதர்கள் அவரை நீ எப்படி தேவனுக்குஉன்னை சமமாக்கி னாய் என்று சொல்லி அவர் மீது கல்லெறிய கற்களை எடுத்துக் கொண்டார்கள் என்று வேதம் சொல்கிறது .🙏
@prabapraba40492 жыл бұрын
@@josephinealex5940 அவர் ஆட சொல்லி எங்காவது போதித்தாரா தமது சீடர்களுக்கு? அல்லது அப்போஸ்தலர் போதித்தார்களா. தேவனுக்கு ஆடுபவர் தேவை என்றால் சினிமா துறையில் உள்ளவர்களை தேடு இருப்பார்.
@kushalkumar88932 жыл бұрын
now days ..pastor's telling david danced front of god. so we also following iam telling .☝.first go kill goliyath after come play dance..
@jesuschildjerrina97452 жыл бұрын
Dance nammolada happiness oda expression.but devan en dance la illa,ennoda keelpadithal lil kalikoorukirar.enaku priyamanathai seiya alla,devanuku priyamanathai seiyave naan padaikkapaten.david oda la ellam nammala compare panni dance panna.avar ella time um thuthicharu.apo athula compare pannuvom.avar athikalaiyil devanai thedinaar.avar devan anumathi illamala ethum seiyamatar.apo nama apdiya irukom.
@hannahyong62662 жыл бұрын
Yes,David humble himself before God.
@johnprakashr49962 жыл бұрын
Sorry to say, certain facts are not accurate : - 1. David was not naked - but wore Ephod that is Priest dress. Shows Prophetically pointing to Jesus - (David ) as King and Priest. Prophetically - Jesus Christ as King and Priest. Prophetically - Every believer as King and Priest. 2. Yes - Dance was part or praise and worship and was before the Lord to please the Lord. There are Music and dance that are used in the world also and is corrupted in the world. If one brings it from the world, copy the world, copy the Lust, imitate that which is in the world cannot please God
@myutube34572 жыл бұрын
Also king David danced in the road and not in the Gods house!
@alankennady64782 жыл бұрын
When did you see David dance 😂😂😂
@John-rd5nq2 жыл бұрын
நான் கற்றுக்கொண்டது தாவீதை தன்னை எவ்விதத்தில் தாழ்த்தினார் என்பதை அவர் நடனம் ஆடிய விதத்தில் அறிகிறேன் ..ஆனால் இங்கு உலகத்தில் தன்னை மேன்மை படுத்துவத்திலும் நீங்கள் விளக்கம் கூறியவாறு பிறரை சந்தோஷப்படுத்தவும் அருவருக்க செய்யும் வண்ணம் நடனம் ஆடப்படுகிறது , இது முற்றிலும் தவறு ...பரிசுத்தம் இல்லாமல் ஒருவரும் தேவனை தரிசிக்க இயலாது என்பது வேத வசனம்
@ablepaul96762 жыл бұрын
நடனம் ஆடியபோதெல்லாம் சாவும் தொடர்தது யெப்தாவின் மகள்,ஊசா,யோவான். நடனம் dangerous
நாம் இவர் சொல்வதை அறிவோம். ஆனால், புதிதாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்த பதிவு தெளிவை ஏற்படுத்தும்.
@sathishs6862 жыл бұрын
இது புலிக்காத செய்தி
@achithu18602 жыл бұрын
நீங்களும் நடனம் ஆடும் கூட்டத்தை சேர்ந்தவரா, இப்பொழுது வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு இந்த செய்தி மிகவும் தேவையானது நண்பா.
@davidgnanasekar54132 жыл бұрын
RETURN TO GOD..RETURN TO OUR TRADITIONAL CHURCH: We belong to Traders community from Tuticorin.My grand father converted to Christianity by the Missionaries from Europe...We were happy..40 years before somebody told my parents there is no Spritual worship in CSI churches and parents started to attend so Called Independent church..They told us.. shouting, Not wearing Gold, strictly to offering to church only etc.. But now I understand all are acting,we were misled by them and have been helping them to their commercial activities They told ... Children partner scheme and 1000x 10000 partner scheme we also joined... But now God,our lord has given his wisdom and grace to find the truth.. Traditional churches are better (even though some unwanted things like Election fighting etc)... Last 40 years ..so called Independent churches... destroyed the system and procedures developed by Great missionaries... In fact statistics shows the percentage of Christianity has not gone up as expected in India... In traditional churches there are financial discipline and Pastor will not allow to take all the income and benifits... There will be transfer system and will not allow to register church assets in their name.. As some political parties they developed the system of Dynasty... mounting the assets..and only their kids will rule their dynasty after their death... 99% independent Church pastors display their personal Google numbers and account numbers for offering.. No income tax has been paid in these collections.. I know in Chennai (near Vada Palani)one church even having card swiping machine in pastor personal name... If you have doubt, make survey..you will find 70% independent Church pastors having Luxurious car, 80% of their kids studying in Abroad universities...90%of them trying to take other church believers.. They will always stay safe heaven like Tamilnadu... I used to travel North India often, I have not seen a single Independent church Pastor here.. Music, Makeup, Money are the only motto for them .. Next time do not forget to watch their bright colourful Shirts they.are wearing... All Business..No sacrifices ...Only thinking how to increase wealth and fame.. They are telling God ordered them to build Universities, Sky mounted Building and Towers We need to save our Religion. Brothers be prepared to stand for Christ and return to our organised traditional churches... Even Bible says portion of offerings may be given to pastors as salary not full amount to be taken by them.... Galatians 6:6,7,8
@elizabethmohana102 Жыл бұрын
ஆமென்
@yogibogi24272 жыл бұрын
super annaya
@mannachannel45642 жыл бұрын
Amen
@elizabethmohana102 Жыл бұрын
ஆமென்
@kathirkiruba61452 жыл бұрын
Amen
@gunasagarkrishnan22272 жыл бұрын
Well said Pstr. Most believers are having various misconception over this matter. They hv failed to perceive the actual meaning behind it