3. விரதம் இருந்தால் அல்சர் வருமா? மற்றும் பல கேள்வி பதில்கள் | FASTING - FAQ’s | Dr. Arunkumar

  Рет қаралды 199,771

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

விரத முறை இருந்தால் அல்சர் - வயறு புண் வருமா?
உடல் சோர்வு ஆகுமா?
காலை உணவு முக்கியம் இல்லையா?
தசை இழப்பு ஏற்படுமா?
லோ சுகர் ஆகுமா?
அளவு குறைவாக உண்ணுவதும் விரதமும் ஒன்று தானே?
அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Will fasting cause stomach ulcer?
Wont body get tired?
Isn’t breakfast essential?
Will muscle loss occur in fasting?
Will sugar levels become low in fasting?
Isn’t fasting equal to taking low calorie diet?
Let’s discuss.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
Links:
PART 1
• 1. விரத முறை என்றால் எ...
PART 2
• 2. விரத முறை - Intermi...
Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
• Obesity - உடல் பருமன்
#drarunkumar #weightloss #diet
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 618
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@dharaniks4777
@dharaniks4777 4 жыл бұрын
Sir hair fall ku oru video podunga
@yasothaselvan3874
@yasothaselvan3874 4 жыл бұрын
Sir apple cider vinegar pathi sollunga please
@sahasrakesavan23
@sahasrakesavan23 4 жыл бұрын
Doctor can we take tablets like pain killer or cold tablets during the fasting period will it affect the fasting
@prabuprabakaran5939
@prabuprabakaran5939 4 жыл бұрын
Sir I have been following your fasting method for past 4 days (16:8) I had faced dysentery (mild) in the morning is this common or have to consult a doctor Food had the day before 2 pm 4 chapathi, chickpeas gravy 5pm dry nuts 6pm garlic milk 9pm 3 idly with gravy Exercises 1 hour of treadmill 300 calories burnt
@abisivasamy8291
@abisivasamy8291 4 жыл бұрын
Sir, please tell about caffeine
@babuinnet1
@babuinnet1 4 жыл бұрын
Dr. முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.என்னுடைய வயது 52 நான் கடந்த 7 வருடங்களாக Type2 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் நிலையான முன்னேற்றம் இல்லாமல் 180/250 என்ற நிலையிலேயே இருந்தது. கடந்த 2மாதங்களாக உங்களது KZbin சேனலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உணவு கட்டுப்பாட்டில் இருந்து தற்போது என்னுடைய Sugar level 102/108 என்ற நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு தங்களது உணவு ஆலோசனை மட்டுமே காரணம். மிக்க நன்றி தொடர்ந்து நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்து அனைவரும் பயன்பெற செய்ய வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏
@sekarsundaramramasamyraman
@sekarsundaramramasamyraman 2 жыл бұрын
Sir, I reduced 30 kg [115 to 85] weight as per your consultation. Now I am Health. Sincerely thank you sir .
@AK-iq1hv
@AK-iq1hv Жыл бұрын
Sir, am also same weight, so pls share your diet plan
@ganesans1607
@ganesans1607 Ай бұрын
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே 🙏🙏🙏🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂
@manikandank3313
@manikandank3313 4 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா. தங்களது பதிவுகளை பார்த்த பிறகு உடல் எடையை குறைப்பது என்பது எனக்கு மிக சுலபமாக மாறிவிட்டது. Thanks for your valuable information..
@DubaiShoppingguide
@DubaiShoppingguide 4 жыл бұрын
I lost 7 kgs in 2 months with Intermittent Fasting.
@priyadharsini9515
@priyadharsini9515 4 жыл бұрын
Really......spr... How u following this
@poel7473
@poel7473 4 жыл бұрын
You skip only the break fast? 16:8 ?,
@harihari8025
@harihari8025 4 жыл бұрын
With excercise or without excercise
@DubaiShoppingguide
@DubaiShoppingguide 4 жыл бұрын
@@harihari8025 Without. Just fasting
@themanfromnowhere6868
@themanfromnowhere6868 4 жыл бұрын
i lost 12kg in past 70 days. fasting really changed my life.
@prakashganesan6220
@prakashganesan6220 4 жыл бұрын
Hi Doc, You are awesome..Followed your intermittent fasting formula it does work - I lost 12KG in two months 🙏.. Now all of my family members are following your channel.. Pl keep going 👌
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
good
@sangeethav5458
@sangeethav5458 4 жыл бұрын
Prakash Ganesan During fasting days, Are you having regular food or avoiding sugars and junks ?
@saranyabalaji7697
@saranyabalaji7697 9 ай бұрын
@@doctorarunkumar 2 months la 12 kg loss pannrathu udambuku nallatha docter
@antojenifer17
@antojenifer17 4 жыл бұрын
Sir i'm so happy that you uploaded this video and clarified almost all the doubts about intermittent fasting... i'm much more happy because you have answered my question first👌... thanks a lot Sir😊
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍
@mithra1846
@mithra1846 3 жыл бұрын
I am following 20/4 intermittent fasting and lost 4.5 kg in a month
@knowsomething508
@knowsomething508 4 жыл бұрын
Best video in youtube about weight loss
@ganesans1607
@ganesans1607 Ай бұрын
உங்கள் பெற்றோர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ❤🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏
@harikrishnan9713
@harikrishnan9713 4 жыл бұрын
Good scientific explanations for the fears & anxieties in the “ fasting “ component of dieting procedure !
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍
@mamawithpriya8124
@mamawithpriya8124 4 жыл бұрын
வணக்கம் டாக்டர் 🙏 உங்களின் கேள்வி பதில் தெளிவான விளக்கம் மிக மிக சிறப்பு. அடுத்த பதிவை காண ஆவலாக இருக்கிறேன். டயட் சர்ட் வீடியோவை பதிவு செய்யுங்கள் டாக்டர் 🙏 உங்களின் பணி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐🙏🙏
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
kzbin.info/www/bejne/a52TaGSmn9Jrr5Y
@balkisbanu1382
@balkisbanu1382 4 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி
@ramsankarchandrasekar8959
@ramsankarchandrasekar8959 4 жыл бұрын
Doctor, Please make a video on "myths about cooking in microwave and pressure cooker". Recently, I saw a news that Dr. K. Kannan, Head of Cardiology in Stanley hospital, has told that cooking in pressure cooker is bad for heart. Also, it is a popular story that cooking in microwave is bad for health. I don't believe in both the stories. But please clarify this for all of us.
@gmjayaveera6271
@gmjayaveera6271 4 жыл бұрын
Sir neenga kadavul kudutha varam god bless u sir
@gowrikumaribhoopathi3832
@gowrikumaribhoopathi3832 4 жыл бұрын
Really as per ur instructions I followed and getting changes thank u dr
@vishnu36s81
@vishnu36s81 4 жыл бұрын
While watching this, am doing my intermittent fasting 😄
@Ananthyo
@Ananthyo 4 жыл бұрын
Me too
@vijaytamizhisaivijaytamizh7718
@vijaytamizhisaivijaytamizh7718 4 жыл бұрын
I'm eating cookies😁
@vasanthanchinnasamy
@vasanthanchinnasamy 4 жыл бұрын
Can you share the results?
@vishnu36s81
@vishnu36s81 4 жыл бұрын
@@vasanthanchinnasamy I was 96 kg now am 74kg... i reduced 22kgs in 8 months with partial Intermittent fasting and daily 2 hours cardio sessions.
@vasanthanchinnasamy
@vasanthanchinnasamy 4 жыл бұрын
@@vishnu36s81 That's inspiring. I am 86 kg now, i badly need to reduce my weight. Going to try intermittent fasting bro.
@rabeyadulbaseriyafaiz7029
@rabeyadulbaseriyafaiz7029 4 жыл бұрын
Thank u so much Dr. For ur valuable information... Waiting for next video eagerly,...
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍
@niraimathiterracegarden
@niraimathiterracegarden 4 жыл бұрын
romba nala wait pannitu erunthen intha video ku
@malathikarthick1284
@malathikarthick1284 2 жыл бұрын
Thyroid tablet edukkum bodhu eppadi sir intermittent fasting irukka mudiyum Pls konjam sollunga sir
@sharingwithyou7748
@sharingwithyou7748 2 ай бұрын
Hi Dr, Useful videos for all parents... Intermediate fasting matu iruntha pothuma ila exercise pananuma?
@moganamogi2883
@moganamogi2883 4 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு,, அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி மருத்துவர் அருண்குமார்🙏🙏🙏
@BaradharajanAyanappan
@BaradharajanAyanappan 3 жыл бұрын
Valuable concepts explained in simple tamil, Thanks
@ramasamymuthukrishnan3126
@ramasamymuthukrishnan3126 4 жыл бұрын
This conversation is very useful for us Dr. Thanks😊
@MalathiVelayudhan
@MalathiVelayudhan 4 жыл бұрын
Sir, 1) during diet can we drink milk? Does milk put on weight? 2)some say we can take any food with out salt during fasting, like fruits, milk, nuts,etc., Is it true? If so, how much should we take?
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
depends on total macros
@parwin4638
@parwin4638 4 жыл бұрын
Thank you sir unga speech rombave nallarku oru vilipunarvu undakuthu neenga neraya videos podunga
@Chitra10jaya
@Chitra10jaya Жыл бұрын
Good cholesterol bad cholesterol video poddunga Dr. Pasikumbothu sapta good cholesterol and pasikatha pothu sapta bad cholesterol soldranga dr.atha pathi video poddunga
@anbustalinarumainathan3449
@anbustalinarumainathan3449 4 жыл бұрын
Sir u r explanation is very good. Really we r getting very useful message sir
@singamalways4775
@singamalways4775 4 жыл бұрын
Sir please diet chat kodungaa
@sarathyrp2912
@sarathyrp2912 4 жыл бұрын
Thanks you very much Doctor. As usual it was a great learning Sir.
@jagadeesanmoorthy6753
@jagadeesanmoorthy6753 4 жыл бұрын
Very good explanations. I appreciate you sir. Very useful. Keep doing. Thank you
@anbustalinarumainathan3449
@anbustalinarumainathan3449 4 жыл бұрын
U r voice tone also very attractive sir
@sudhanprakash3303
@sudhanprakash3303 4 жыл бұрын
Super sir, you are educating people.
@NagaJothi-lf2vu
@NagaJothi-lf2vu Ай бұрын
Sir thyroid irukravanga breakfast skip panlama?pls reply me
@baskarankandasamy8819
@baskarankandasamy8819 3 жыл бұрын
Thanks for proper guidance. Your channel is very helpful and informative.👍
@mohammedsardar3779
@mohammedsardar3779 3 жыл бұрын
Good Morning Dr. Arun, Fabulous and useful information Thanks for your time and effort Keep posting videos God bless you
@vmkannan15
@vmkannan15 3 жыл бұрын
Sir iam Many years of wouk out an diet Also Maintain in slim body fitness Also your right About fasting 👍
@vigneshwarsunder773
@vigneshwarsunder773 4 жыл бұрын
Dr.saar ,neenga gud comedian.gud face saar
@TheAstroengineer
@TheAstroengineer 4 жыл бұрын
Great video sir! I have been following intermittent fasting(16 hours fasting every day and 24 hours fasting once in a week) for the last 2.5 years and never had any stomach issues because of fasting. I was able to reduce 17 kgs by taking the LCHF diet and following intermittent fasting.
@BEHAPPY-ol8fm
@BEHAPPY-ol8fm 4 жыл бұрын
♥️♥️Dear sir kindly upload other topics too apart from diabetes please example: Skin diseases, knee pain, body building, Mental health., you may better know sir, peace be upon you ever with God’s mercy thanks for the good information sir🙂
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
sure
@suryakumar.b1316
@suryakumar.b1316 2 жыл бұрын
@@doctorarunkumar u
@senthilkumarjayachandran570
@senthilkumarjayachandran570 4 жыл бұрын
நன்றி டாக்டர் நான் முயற்சி செய்து பார்த்தேன் நல்ல பலன்
@rowdy5887
@rowdy5887 4 жыл бұрын
Doctor, I do eat white rice every day ( about 140 gms ). Is even this small amount bad for me in the long run ? Other than this I do not intake any carbs at all.
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
உங்களுக்கு இருக்கும் மற்ற பிரச்சனைகளை பொறுத்தது அது
@prashanthanrajasenan3265
@prashanthanrajasenan3265 4 жыл бұрын
Wow great Doc, Can you please upload practical dietplan for South Indian as well as Sri Lankan.
@maheswaranramaswamy8074
@maheswaranramaswamy8074 3 жыл бұрын
Dear Dr, pl explain when the glycogen is converted to glucose whether the by product ketosis left in the blood stream do harm in case of diabetic patient?
@firthoushasniya4389
@firthoushasniya4389 3 жыл бұрын
Thyroid ullavaga intermitent fasting irukalama
@renukadevi5847
@renukadevi5847 4 жыл бұрын
Is exercise is compulsory during intermittent fasting periods?
@jayachandru8640
@jayachandru8640 4 жыл бұрын
Crystal clear explanation sir thank you
@manickamjanani7502
@manickamjanani7502 4 жыл бұрын
Sir arumaiya speach seithu puriya vaikirenga kodi nantri
@sydhanyapannagasayanan9106
@sydhanyapannagasayanan9106 4 жыл бұрын
Sir, I have acid reflux from 7 months, doctor give omeprazole for me here(singapore) but still I have same problem and this acid reflux affects my throat,. Can I follow this fasting method to reduce my acid reflux.
@gayathrisasikumar4427
@gayathrisasikumar4427 4 жыл бұрын
Thank you for the wonderful information doctor.. Keep rocking
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 4 жыл бұрын
Excellent communication. Very practical useful information. Kudos to Dr Arun Kumar. God bless you Dr.
@ramachandirane7117
@ramachandirane7117 4 жыл бұрын
Dr explain about loose skin issues after weight loss
@mnoorideen1
@mnoorideen1 4 жыл бұрын
Really u r great today onwards im yr followers so many doubts cleared today from yr videos
@archana6697
@archana6697 4 жыл бұрын
Please let us know how to be in fast for thyroid patient and request you to upload detailed meal plan. Thanks
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
pls get medical opinion, varies based on reports
@archana6697
@archana6697 4 жыл бұрын
@@doctorarunkumar thanks for u valuable reply
@pounraj8670
@pounraj8670 4 жыл бұрын
I loss 6 kg .... Follow Ur suggestions ..... Keep it up ....
@pounraj8670
@pounraj8670 4 жыл бұрын
@@mesuji2929 yes
@pounraj8670
@pounraj8670 4 жыл бұрын
@@mesuji2929 I followed my own ...... 39 days
@esakkisuthip8917
@esakkisuthip8917 Жыл бұрын
Hi bro
@sharmivlogsYT
@sharmivlogsYT 3 жыл бұрын
I am in intermittent fasting.. reduced 0.6 kg in 7 days.. I m continuing..
@kowshisubash802
@kowshisubash802 3 жыл бұрын
Epadi sis reduce panunenga
@RS-mr1li
@RS-mr1li Жыл бұрын
Thanks doctor.. I'm having GERD problem.. Can I do this intermittent fasting?
@nivethanivi657
@nivethanivi657 Жыл бұрын
Intermittent fasting irukurapo entha madiri foods edukalam. 1day food chart sollunga sir. Entha quantityla edukalam. Konjam sollunga please.
@hepziezrahepzi850
@hepziezrahepzi850 4 жыл бұрын
Romba theliva sonninga sr..tnk u.... Useful video...
@ashokkumarm577
@ashokkumarm577 4 жыл бұрын
Super doctor ur are very great.Thanks for your great support.
@sarassmuthu8011
@sarassmuthu8011 3 жыл бұрын
Super super 👌👌 Sleep apnea and Treatment pathi sollunga
@haripriyasubramanian2565
@haripriyasubramanian2565 4 жыл бұрын
Sir pls put vegetarian diet chart whilesome nutritive food guideduring intermitent fasting waiting to start this adap
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
kzbin.info/www/bejne/a52TaGSmn9Jrr5Y
@ashvikhatrocity4554
@ashvikhatrocity4554 4 жыл бұрын
Thnk u so much sir . Becas i hav this doubt nw im clear about it .
@damien1269
@damien1269 4 жыл бұрын
Sir Dr berg also says exactly what you're saying plz check his videos he's an expert doctor from America
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
Yes I have seen his videos
@gssr1830
@gssr1830 4 жыл бұрын
Doctor, drinking water while fasting is good?
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
yes
@jamesmilton5304
@jamesmilton5304 4 жыл бұрын
By doing weight lifting exercise in morning and being in Intermittent Fasting will affect the health..
@selvamayan
@selvamayan 3 жыл бұрын
nope
@renugakuppusamy15
@renugakuppusamy15 4 жыл бұрын
Waiting for nxt video nga sir...already intermittent fasting la naa 15kg korachuten sir...Epdi maintain panrathu 🤔 erunthen nga sir
@rajasriprasanna199
@rajasriprasanna199 4 жыл бұрын
Ethana months la korachinga
@poojapriyadharshini4670
@poojapriyadharshini4670 2 жыл бұрын
Intermittent fasting is more like a lifestyle change. Maintain pana try to keep up the consistency 😊
@vinotharumugam3308
@vinotharumugam3308 4 жыл бұрын
If someone wanted to reduce wieght watch Arun sir videos and great information, he is best in KZbin. Moreover, he is giving an information in Tamil and it's hard to videos like this in Tamil. Arun sir thank u for all your videos and reduced my weight because of all your videos. Love your videos
@ganeshraja4653
@ganeshraja4653 4 жыл бұрын
Sir. விரதம் இருக்கும் போது ஒரு வாழைப்பழம் சாப்பிடலாமா
@PNS391
@PNS391 4 жыл бұрын
@@ganeshraja4653 no
@chithanchettiar4269
@chithanchettiar4269 4 жыл бұрын
Wonderful sir.. Thank u for educating
@angusenthilk9239
@angusenthilk9239 3 жыл бұрын
Crystal clear explanation..
@you2can286
@you2can286 Жыл бұрын
Using baking soda for cooking good or bad.
@maheswarimcom905
@maheswarimcom905 4 жыл бұрын
Super sir. Ur all videos excellent explanation. Compare to another wait loss you tube channels. Pls upload more videos sir.
@Pbktamil
@Pbktamil 4 жыл бұрын
Theivame....🙏
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 жыл бұрын
Thanks for your details 👌👌👌
@livelife3908
@livelife3908 6 ай бұрын
Best video about fasting
@jebaleverest1715
@jebaleverest1715 4 жыл бұрын
Hi Sir, please tell me whether we can follow paleo diet intermittently ?? What will be the result?
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
disastrous
@balat6234
@balat6234 Жыл бұрын
Almost clarified all confusion and fear. Great service doc👏🙏
@easymath599
@easymath599 4 жыл бұрын
Sir ,diet chart poodunga...
@kanimozhivasu9515
@kanimozhivasu9515 4 жыл бұрын
Avanga songa intermittent fasting pothunga weight loss ku
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
kzbin.info/www/bejne/a52TaGSmn9Jrr5Y
@ashwinsrinivask4304
@ashwinsrinivask4304 4 жыл бұрын
சார், இந்த முறை 16hrs fastingஐ எவ்ளோ நாள் கடை பிடிக்கணும்?
@silambarasang6583
@silambarasang6583 4 жыл бұрын
Morning 9ku saaptu evening 5 kulla saaptu diet follow pannala. Anyone please reply
@vijayanand5542
@vijayanand5542 4 жыл бұрын
@@doctorarunkumar sir na9to5irikara OK sir
@sudhanprakash3303
@sudhanprakash3303 4 жыл бұрын
Can we take one or two tea in between fasting?, Please clarify sir.
@ArunkumarSubramaniamEMS
@ArunkumarSubramaniamEMS 4 жыл бұрын
no sugar and milk but better avoid it
@meeralydia7576
@meeralydia7576 4 жыл бұрын
Thank you sir....please upload videos for PCOD also
@manojrajendran2260
@manojrajendran2260 4 жыл бұрын
Duriing Intermettiing Fasting, can we do exercise or we need to skip the exercise on the fasting day? i am really confused? Please respond Thanks
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
yes u can
@manojrajendran2260
@manojrajendran2260 4 жыл бұрын
@@doctorarunkumar thanks..👍
@RajuKumar-zr6wt
@RajuKumar-zr6wt 3 жыл бұрын
What to eat during intermittent fasting
@aravindsamy8614
@aravindsamy8614 4 жыл бұрын
Hi sir, please explain about cucumber diet..
@saranyasatish8852
@saranyasatish8852 2 жыл бұрын
Hi sir this is very useful i have thyroid issues shall i take this intermittent fasting? At what time i take a thyroid tablet?
@jeevanraaj9810
@jeevanraaj9810 4 жыл бұрын
You are telling the truth sir hats off
@lakshmipriya3899
@lakshmipriya3899 4 жыл бұрын
Pls upload some videos about fitts along with fever for kids and sodium valproate side effects and remidies
@TheMohan7777
@TheMohan7777 4 жыл бұрын
Yes please kindly upload kids seizures and fevers, some of the kids don't have fever but seizures come please kindly explain like a videos thanks doctor
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
sure
@GB-vo4sm
@GB-vo4sm 3 жыл бұрын
Ulcer payathai pokkiya doctorukku nanri
@buvanarajagopal2626
@buvanarajagopal2626 4 жыл бұрын
A person with BP can follow this intermittent fasting doctor? If fasting is not the cause for ulcer, then can you please explain the reason for ulcer. Thanks doctor
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
will do
@iceicewarya8732
@iceicewarya8732 3 жыл бұрын
Vegetables- meigalum, poigalum video podunga plz 🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲
@ArunKumar-xs2qk
@ArunKumar-xs2qk 4 жыл бұрын
Sir I am a ulcer and thyroid patient.my weight is 120.4kgs can I do IF??? With skipping breakfast Pls reply me
@santhakumarisanthakumari2537
@santhakumarisanthakumari2537 4 жыл бұрын
Sollunga sir plss
@themanfromnowhere6868
@themanfromnowhere6868 4 жыл бұрын
you better skip dinner or take dinner by 6pm. do fasting from 6 p.m to 10a.m
@ramyajaanvi3428
@ramyajaanvi3428 2 жыл бұрын
Thyroid problem erukku, fasting pannalama, 12.5 mg tab adukuren
@priyasaravanan6138
@priyasaravanan6138 4 жыл бұрын
Thank you so much sir... I'm very clear now....
@vasanth2469
@vasanth2469 4 жыл бұрын
Kodi nandrigal sir...
@husnalal1206
@husnalal1206 3 жыл бұрын
Can we drink water during fasting dr. ... how much can we drink .
@soundarssr7316
@soundarssr7316 4 жыл бұрын
Dr 12pm ku oru food then 8pmkulla inoru food eduthukalam in between gap la green tea lemon juice kudikalama ithan diet plan ah
@gowrigowri8600
@gowrigowri8600 3 жыл бұрын
Sir enaku thyroid problem so 93kg iruke na intha enntermittent fasting follow pannalama plz sollunga sir ???
@sams7654
@sams7654 4 жыл бұрын
I'm awaiting for your next video. What I waiting for 🤔
@sritharanv5868
@sritharanv5868 6 ай бұрын
வணக்கம் Dr. எனக்கு 46 வயதாகிறது. அல்சர் இருக்கிறது. நான் காலை உணவைத் தவிர்ப்பதால ஏதேனும் பிரச்சினை வருமா?
@neelakannan1613
@neelakannan1613 7 ай бұрын
So, I have ulcer problems could you tell me , shall I keep fasting sir
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 467 М.
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 34 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay
9:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 1,3 МЛН
5 common myths about drinking water - busted | Dr. Arunkumar
11:56
Doctor Arunkumar
Рет қаралды 172 М.
"Intermittent fasting" - Possible?  - ft. Chef Mr. Venkatesh Bhat
39:11
Priya Pal (Tamil)
Рет қаралды 196 М.
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 34 МЛН