Рет қаралды 48,605
முதல் மூன்று ஆழ்வார்கள் தொடர்புடைய அற்புத வரலாறு
• ஆழ்வார்களின் பக்தி -பு...
1. பொய்கை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Poigai Azhvar Bakthi
• 1. பொய்கை ஆழ்வார் வரலா...
2. பூதத்தாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Boodhathazhvar's Bakthi
• 2. பூதத்தாழ்வார் வரலாற...
3. பேயாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாடிய பாசுரத்தின் சிறப்புகள் | Pey Azhvar Bakthi
• 3. பேயாழ்வார் வரலாறு, ...
4. திருமழிசை ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Thirumazhisai Azhvar Bakthi
• 4. திருமழிசை ஆழ்வார் வ...
5. நம்மாழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Nammazhvar's Bakthi
• 5. நம்மாழ்வார் வரலாறு,...
6. மதுரகவி ஆழ்வார் வரலாறு, ஆற்றிய தொண்டுகள், பாசுரத்தின் சிறப்புகள் | Madhurakavi azhvar's Bakthi
• 6. மதுரகவி ஆழ்வார் வரல...
ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. திருமங்கை ஆழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. மதுரகவி ஆழ்வார்
12. திருப்பாணாழ்வார்
The word means "immersed in the Lord". The Azhvars, numbering twelve, are Vaisnava saint-poets. Their compositions constitute the Nalayira-Divya Prabandham (also known in short as the Divyaprabandham). For the Vaisnavas of the South of India, this work is almost as sacred as the Vedas.
ஆத்ம ஞான மையம்