(PART 2) Unwanted 7 practices in the Church / 7 தேவையில்லாத காரியங்கள் | சாலமன் திருப்பூர்

  Рет қаралды 40,174

Theos Gospel Hall

Theos Gospel Hall

10 ай бұрын

#SolomonTirupur #TheosGospelHall #Tamilcristianmessages
Part 1 முந்தைய வீடியோவின் லிங்க் (Previous Video's Link)
• 7 unwanted practices i...
சபையில் நடனம் சரியானதா? வீடியோ லிங்க்
• 3 வகையான நடனங்களில் நா...
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 179
@gopuprasad3998
@gopuprasad3998 10 ай бұрын
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுடய செய்தியின் 4வது குறிப்பான காணிக்கை பெட்டி வைப்பது குறித்த செய்தி எங்கள் சபைக் கு மிகவும் பிரயோஜனமாற செய்தியாகவும் . நாங்கள் சிறிது காலமாக இதற்த்காக ஜெபித்தோம். எங்கள் சபையில் வாரந்தோறும் அப்பம் பிட்க்குதல், அன்பின் ஐக்கிய விருந்து போன்றவைகளை நாங்கள் கடைபிடித்தாலும். காணிக்கை மற்றம் தசமபாகம் கேட்பதில்லை என்றாலும். காணிக்கை பெட்டி மட்டும் முன்னாலே வைத்த இருந்தோம். கர்த்தர் உங்களை கொண்டு ஒரு தெளிவான விளக்கத்தை பெற்று கொள்ள உதவி செய்தார். நேற்றைய ஆராதனையில் இருந்து பெட்டியை எடீத்து விட்டோம். கர்த்தருக்ககே ஸ்தோத்திரம் உண்டாவதாக. உங்களுக்கும் நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
@mohanrajvmr6655
@mohanrajvmr6655 10 ай бұрын
Praise be to God ❤❤❤
@chelladuraim9450
@chelladuraim9450 10 ай бұрын
அட்ரஸ் போன் நம்பர்
@prabapraba4049
@prabapraba4049 10 ай бұрын
உங்களுடைய இந்த பணி தொடரட்டும். இதற்கு அநேக தேவ பிள்ளைகள் ஆதரவு உண்டு அண்ணா
@vadapoche3611
@vadapoche3611 10 ай бұрын
நான் ஹிந்து. ஆனால் நீங்கள் சொல்லும் கருத்து முற்றிலும் உண்மை.
@r.rajeshjemi8835
@r.rajeshjemi8835 10 ай бұрын
உங்கலை போல உழியர்கள் இருப்பதற்காக நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிரேன் கர்த்தர் உங்களுடன் இருப்பார்ராக 🤝👌 💐💐 தேவனுடைய நாமம் மகிமை படுவதாக 💐💐 ஆமேன்
@emmar479
@emmar479 10 ай бұрын
அருமையான பதிவு, சபைக்கு உள்ளே இயேசு மட்டுமே ஹீரோ ! அவர் ஒருவர் மட்டுமே பரிசுத்தர், அருமையான பதிவு பாஸ்டர்.
@benjaminmanuel1782
@benjaminmanuel1782 10 ай бұрын
🙏 முற்றிலும் உன்மை பிரதர். சத்தியமார்க்கத்திலிருந்து இன்றைய கிறிஸ்தவம் எவ்வளவு தூரம் வழி விலகி சென்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இனிவரும் நாட்களில் எது கிறிஸ்தவம் என்று சொல்வதை விட அதிகமாக இது கிறிஸ்தவம் அல்ல என்று விளக்கி சொல்லும் பரிதாபமான நிலைக்குள் இன்றைய நிலைபாடு உள்ளது. உங்கள் பணி தொடரட்டும்🎉
@AAROKIADOSS-nu1dy
@AAROKIADOSS-nu1dy 11 күн бұрын
உங்கள் போதனை ஒவ்வொன்றும் சிறப்பு இன்றைய கிறிஸ்துவ சமுதாயத்துக்கு இவை அனைத்தும் நிச்சயம் தேவையே தேவை
@christyswarna4168
@christyswarna4168 10 ай бұрын
Brother அருமையாக சொன்னீர்கள்.ஆலயத்தில் எல்லாவற்றிற்கும் காணிக்கை மோசமான காரியம். இது மாற வேண்டும்.தாங்கள் கூறிய கருத்து மிகவும் அருமை. தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா
@christopherprince3236
@christopherprince3236 4 ай бұрын
கர்த்தருக்கு தோத்திரம்.!!! பாஸ்டர் உங்கள் செய்தி அனைத்துமே அழகு நேர்த்தி....
@manjulamanjula8232
@manjulamanjula8232 10 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்
@MARY-dr7hj
@MARY-dr7hj 10 ай бұрын
உள்ளதை உள்ளபடி சொன்னதற்கு நன்றி ஃபர்ஸ்ட் கமெண்ட்
@gangaimaran6834
@gangaimaran6834 10 ай бұрын
தெளிவான விளக்கம் கர்த்தர் உங்களோடு இருபரக
@user-px5bu5es8b
@user-px5bu5es8b 10 ай бұрын
உங்கள் messages எல்லாம் உண்மை... கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கு.
@umasathiya2488
@umasathiya2488 10 ай бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🏻
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 10 ай бұрын
ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@reachingtheunreached4103
@reachingtheunreached4103 10 ай бұрын
All glory to lord Jesus christ 🙏
@devadharshinijeeva1088
@devadharshinijeeva1088 10 ай бұрын
Ennoda full support ungalukku brother God bless you your jesus ministry 🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐
@Chennai_girl_
@Chennai_girl_ 10 ай бұрын
Excellent Pastor!! Totally agree with you. We all stand with you Pastor 👍🏻 A small spark can create a big fire. Am sure that God is using you mightily to create a big change. We support you wholeheartedly. God bless you 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 10 ай бұрын
❤ வாழ்த்துக்கள் அன்பு ஊழியர் அவர்களுக்கு
@juliesclinton
@juliesclinton 10 ай бұрын
பெயருக்கு ஏற்றார்போல் கர்த்தர் உங்களுக்கு பகுத்து உணரும் ஞானத்தை கொடுத்திருக்கிறார் . கர்தரின் பெயர் போற்றப்படுக🙏🏻
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 10 ай бұрын
ஆமென்!!!! 🙏🙏🙏
@YDPL84
@YDPL84 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள் 🙏🏼 ஆரம்பகால அப்போஸ்தலர்கள் கூட செய்யாத புதிய விஷயங்களை இன்றைய விசுவாசிகள் முயற்சி செய்கிறார்கள்! 😓
@vijayakumark4916
@vijayakumark4916 10 ай бұрын
Praise God.Amen
@mariyalmariyal3214
@mariyalmariyal3214 10 ай бұрын
A Thanks brother
@prebinezerl5844
@prebinezerl5844 10 ай бұрын
Praise the Lord
@MohammedKitto
@MohammedKitto 10 ай бұрын
God bless you bro 🎉
@julianaprabhu2961
@julianaprabhu2961 10 ай бұрын
Praise the lord
@user-qe2iy9re3o
@user-qe2iy9re3o 10 ай бұрын
Thank you
@nainusluxman903
@nainusluxman903 10 ай бұрын
அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@bijuantony1495
@bijuantony1495 10 ай бұрын
Sure brother I. Will support
@cmohankumar8567
@cmohankumar8567 10 ай бұрын
Praise the lord amen 🙏 thanks 🙏
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 10 ай бұрын
Praise The Lord Jesus Amen
@kanakuraj6568
@kanakuraj6568 10 ай бұрын
Super sir
@ushatamilselvi1257
@ushatamilselvi1257 10 ай бұрын
Praise the Lord Pastor
@agape4217
@agape4217 10 ай бұрын
மிகச் சிறப்பு 👌சபாஷ்
@devasangeetham8040
@devasangeetham8040 10 ай бұрын
Praise the lord ❤❤
@SheelaSiva-oh7rd
@SheelaSiva-oh7rd 10 ай бұрын
Arumayana seitigal nandri pastor.
@mariyagasservice4720
@mariyagasservice4720 10 ай бұрын
Super brother exactly
@thomaselumalai4123
@thomaselumalai4123 10 ай бұрын
Super pastor. God bless you
@rajashreeraji60
@rajashreeraji60 10 ай бұрын
Praise the lord 🙏🙏🙏🙏
@301-fyscic-jeniferjoseph5
@301-fyscic-jeniferjoseph5 10 ай бұрын
Arumaiyana vilakam
@kodiesjoshua5975
@kodiesjoshua5975 10 ай бұрын
எங்க சபையில் ஊழியமே பிசாசு பிடித்த வர்களுக்கு கட்டு உடைப்பதுதான் அதற்கு ஜெபிக்கும் சகோதரி நைட்டியோட தான் ஜெபிப்பார்கள் ஊழியரை காட்டிலும் தனக்கு தான் வல்லமை இருப்பதாக எண்ணி எல்லார் முன்னாடியே அற்ப்பமாக பேசுகிறார்கள்
@tamilselva198
@tamilselva198 10 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி 🙏
@krglobal7252
@krglobal7252 10 ай бұрын
Awesome ❤
@alexfrancis8457
@alexfrancis8457 10 ай бұрын
அருமையான செய்தி
@egilereel1805
@egilereel1805 7 ай бұрын
Salute pastor ✋️✋️
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 7 ай бұрын
அருமை நண்பா
@sheebahelina125
@sheebahelina125 10 ай бұрын
மிகவும் நல்ல கருத்து.
@vasanthasheryl5354
@vasanthasheryl5354 10 ай бұрын
Great teaching brother
@anijeni7266
@anijeni7266 10 ай бұрын
Super bro Fine Fantastic Excellent Marvelous No words to explain May the almighty God bless you and your ministry abundantly And may the church and pastors repent...
@nathanieljohnjohnmusicscho6642
@nathanieljohnjohnmusicscho6642 10 ай бұрын
Excellent Brother. expect more msg from you.
@b.ramyapriya4638
@b.ramyapriya4638 10 ай бұрын
எங்களின் உள்ளகுமுறல்கள்அனைத்தையும் , சகோதரர் பகிர்ந்துள்ளார்...கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார் 🙏🏾🙏🏾🙏🏾
@santhirufus971
@santhirufus971 10 ай бұрын
Thank you brother, I've shared this message to many.
@samuelchristopher424
@samuelchristopher424 10 ай бұрын
Well said brother.Continue your good work.🙏
@helenjames6016
@helenjames6016 10 ай бұрын
GOD Bless you in Jesus name
@saralat3237
@saralat3237 10 ай бұрын
I appreciate your preaching pastor...
@rubansatkunarajah9553
@rubansatkunarajah9553 10 ай бұрын
May God bless you brother.
@DhanaLakshmi-bc2pm
@DhanaLakshmi-bc2pm 9 ай бұрын
Very good Brother we will follow.Thankyou
@dararajkumar3117
@dararajkumar3117 10 ай бұрын
அருமையான செய்தி. 🙏 Brother praise the Lord. 🙏
@rubyviola9911
@rubyviola9911 3 ай бұрын
Very good explanation pastor
@visalakshikuppan8240
@visalakshikuppan8240 10 ай бұрын
Super br innum perungayam br
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 10 ай бұрын
Solid message brother in Christ. Keep moving
@kavithaarul1733
@kavithaarul1733 10 ай бұрын
Nice message thank you brother God bless you 🙏
@marathakirubaiavarperugavu2051
@marathakirubaiavarperugavu2051 10 ай бұрын
Praise God...very useful message....God bless you brother.
@suganthis3510
@suganthis3510 10 ай бұрын
Amen hallelujah hallelujah🙏🙏
@asharave8715
@asharave8715 10 ай бұрын
Migavum avasiamana ubadhesam pastor
@johnwezlywesley7697
@johnwezlywesley7697 10 ай бұрын
100.percent.unmai.god.bless.you.
@greanapushpa
@greanapushpa 10 ай бұрын
Very true brother.... please keep it up....in the last days very needed as like your pastors many....
@user-dk2dy3ek4d
@user-dk2dy3ek4d 10 ай бұрын
Ultimate advice
@shinyumgabyum
@shinyumgabyum 10 ай бұрын
💯 True Pastor
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 10 ай бұрын
இன்றைய நாட்களின் சபைகளில் சீர்திருத்தங்கள் வேண்டும்
@samsondorairaj4095
@samsondorairaj4095 10 ай бұрын
Thank you brother For speaking the truth as truth without any compromise. God bless Samson
@NandiniR-gw7eb
@NandiniR-gw7eb 10 ай бұрын
Excellent pastor 👍🏻 very good speech you God gift pastor I'm watching your all video and I'm following you 🙏
@premakumari530
@premakumari530 10 ай бұрын
All Glory to our Lord Jesus Me too had the same pain in my heart, and have felt so embarrassed when such things happened, Good that our Lord is pointing out through you God bless
@amudhaagalya6154
@amudhaagalya6154 9 ай бұрын
Praise the lord brother, correct ah romba sariyaga explain pannugga brother.
@anitaselvarani5699
@anitaselvarani5699 10 ай бұрын
Amen..Hallelujah....
@lillyvictor-iu6xh
@lillyvictor-iu6xh 10 ай бұрын
காணிக்கை என்று மட்டும் தான் பேசுவார்கள் பிச்சை எடுக்க வேண்டும் இவங்க நன்றி போதகர்
@elizabethjothi4234
@elizabethjothi4234 10 ай бұрын
Appropriate message for modern churches,God bless you and your ministry.
@nishamuthulingam899
@nishamuthulingam899 10 ай бұрын
Praise God 🙏 even once i have come across one of these uncomfortable situation. Good Pastor you've shed light on these known or unknown mistakes tats in practice inside our churches.
@jamesarokyaraj9785
@jamesarokyaraj9785 10 ай бұрын
Praise the Lord Brother, God wants to reform the prevailing Church teaching through your messages. Definitely i trust God that this is the starting period of reformation. Soon God is going to renew the church preaching according to His will. God bless your ministry. Thanks.
@easudosssamraj8089
@easudosssamraj8089 10 ай бұрын
Yes you are correct
@Hankthatgoldenone
@Hankthatgoldenone 10 ай бұрын
Yes exactly I also seen many churches
@priscillaraju3256
@priscillaraju3256 10 ай бұрын
Continue Pastor.. I'm unable to tell openly but you are talking very boldly. 👍
@Besties538
@Besties538 10 ай бұрын
Very correctly said
@mereserlanka286
@mereserlanka286 10 ай бұрын
Praise the Lord Pastor. Arumayana pathivu. Ithu ellame en church la irukku. Athai naanum en thambiyum eduthu sonnom. Avalavu than. Engala uliyam seiya venanu solli niruthitanga. But God is good. Avar engala veli uliyangalla payan paduthi varugirar. Ippa en brother devasamugathil devanodu irukiran. Ungal ministry innum valaranum. God bless you Pastor. ❤❤❤❤❤❤❤
@manikamt4432
@manikamt4432 10 ай бұрын
Amen
@anithaeldho1067
@anithaeldho1067 10 ай бұрын
All these points happening in my Church.. From Dubai😭
@vimalavinnarasi5746
@vimalavinnarasi5746 10 ай бұрын
சரிதான் அண்ணா
@009angelm7
@009angelm7 10 ай бұрын
Amen 🙌🙌🙌
@pradeeppradeep3625
@pradeeppradeep3625 10 ай бұрын
Good 👍👍👍👍👍
@christypremila4743
@christypremila4743 10 ай бұрын
உண்மையை அஞ்சாமல் தெளிவாய் எடுத்துரைத்தீர்கள்.,. brother...தேவனுக்கே மகிமை!
@user-fn8vx2hl4m
@user-fn8vx2hl4m 10 ай бұрын
Unmaiyai soldringa pastor.intha 7 kaariyangal enga church laium nadakuthu.unmaiye sollanumna church pogave pidikala pastor.God bless you pastor.
@mahadevandevan1383
@mahadevandevan1383 10 ай бұрын
நன்றி பாஸ்டர், இது எல்லா இன்டிபெண்டன்ட் சபைக்கும் பொருந்தும்.
@lakshmin3173
@lakshmin3173 10 ай бұрын
Super bro for few churches these dance are not bad, only dance that church name is anbin jeba aalayam, I stopped going to that church
@thevasigamanyvengadasalam6340
@thevasigamanyvengadasalam6340 10 ай бұрын
Amen 🙏
@selwynkumar7699
@selwynkumar7699 10 ай бұрын
அருமை பிரதர் மிக அருமை இன்றைய அநேக கிறிஸ்தவ சபைகளில் நடக்கிற கேடுபாடுகளை தோலுரித்து காட்டி கண்டித்து உணாத்தி இருக்கிறீர்கள் கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்க கடவன்
@danielsingh1012
@danielsingh1012 10 ай бұрын
Yes, correct.
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@elavarasang144
@elavarasang144 10 ай бұрын
Amen ...🎉🎉🎉
@MrRaagas
@MrRaagas 10 ай бұрын
PTL Pastor I really appreciate you.. all this was in my heart for years .. especially the tambourine dance.. I don’t know what is the purpose. All the your girls age 13 to 20 are dancing in my church..I am totally sad 😢 church change to entertainment club ..but why the pastors cannot realise that 😢
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
இரகசிய வருகை - 1 || Rapture - 1 || Bro. Jublin Joseph
1:04:22
Jublin Joseph - Official
Рет қаралды 28 М.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН