தேவன் அருவருக்கும் 10 காரியங்கள் / 10 things Abominations to God

  Рет қаралды 68,499

Theos Gospel Hall

Theos Gospel Hall

2 жыл бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Abominations
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ @theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ @theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
Iதொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus

Пікірлер: 219
@pushparani206
@pushparani206 2 жыл бұрын
பிரயோஜனமானதை போதி என்ற வசனத்தின் படி போதிக்கும் சகோதரனே உங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக
@pineapple4919
@pineapple4919 2 жыл бұрын
நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க இதுவே நல்ல தருணம்
@jayashanthi8944
@jayashanthi8944 2 жыл бұрын
நன்றி அண்ணா....ஆயத்தப்படு.....ஆயத்தப்படுத்து.... எங்களுக்குள் உள்ள அசுத்தங்களைக் களைவதற்கு இந்தப் பதிவு மிகவும் பிரயோஜனமாக இருந்தது அண்ணா... நன்றி இயேசப்பா
@isabellapauline8974
@isabellapauline8974 2 жыл бұрын
கர்த்தருக்கு அருவருப்பானவை 10 நன்கு விளக்கியுள்ளீரகள் இதில் எதுவும் எங்களிடம் இருக்கூடாது என யேசுவின் நாமத்தில் வேண்டுகிறோம் ........... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@sriramsriram7913
@sriramsriram7913 Жыл бұрын
I'm
@proorno1062
@proorno1062 Жыл бұрын
Amen apadiye aagatum❤
@vibishang322
@vibishang322 6 ай бұрын
Amen
@mariyagasservice4720
@mariyagasservice4720 Жыл бұрын
Amen
@thayanivallipuram2832
@thayanivallipuram2832 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நண்றி சகோதரனே தேவன் உங்களை ஆசிரவதிப்பார் ஆமென் ஆமென்
@rubyjasjas5534
@rubyjasjas5534 2 жыл бұрын
எனக்குள்ளும் அநேக அருவருப்பு இருக்கிறது.... சத்தியத்தை நான் அறியும் பொழுது சத்தியம் என்னை விடுதலையாக்கும்..... ஆமேன் நன்றி பிரதர்....
@johnsilvester2707
@johnsilvester2707 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை..ஆமென்
@sridhar4389
@sridhar4389 2 жыл бұрын
ஆமென் 🙏 நன்றி ஆண்டவரே சகோதரரை எங்களுக்கு அளித்தமைக்கு 🙏
@johngel4831
@johngel4831 7 ай бұрын
ஆமென்
@durai1337
@durai1337 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@sheelachandran4365
@sheelachandran4365 2 ай бұрын
Praise the lord Jesus christ for your holy blood clearance our souls and your holy spirit lead us according to his will and be witness in the name of Jesus christ 🙏 thank you lord Jesus christ for this wonderful message 🙌 🙏
@SureshSuresh-wp6gq
@SureshSuresh-wp6gq 6 ай бұрын
Amen Hallelujah thank you lord 🙏 🙌
@sekardaniel8082
@sekardaniel8082 2 жыл бұрын
அறுமையா பிரசங்கம் தேவன் என்னை சுத்தமாக்கும்படி வேண்டுகிறேன்
@sheelachandran4859
@sheelachandran4859 2 жыл бұрын
நல்லதொரு பதிவு அருமையான விளக்கம் வேத ஆலோசனைகள் அருவருக்கத் தக்கதான விஷயங்களை கிறிஸ்தவர்கள் விட்டுவிட்டால் பலி பீடங்கள் பரிசுத்தமாய் இருப்பதற்கு காலத்திற்கு ஏற்ற செய்தி 🙏 நன்றி பாஸ்டர் 🙏🙏🙏🙏
@user-vb3pm3sr7q
@user-vb3pm3sr7q 2 ай бұрын
Glory to God
@jabastinsamuel6076
@jabastinsamuel6076 2 жыл бұрын
நல்ல வழிப்புணர்வு பாதை தேவனுக்.கே மகிமையுண்டாகட்டும்
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 2 жыл бұрын
ஆமென் 🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@meenalmeenal5614
@meenalmeenal5614 2 жыл бұрын
ஆமென்....தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
@singarajesakkimuthu906
@singarajesakkimuthu906 2 жыл бұрын
ஆமென் நன்றி அப்பா
@rajeshanprop
@rajeshanprop 9 ай бұрын
Amen❤
@DS-vc3uw
@DS-vc3uw 6 ай бұрын
தேவ வார்த்தைகளுக்கு மிக நன்றி சகோதரரே ஆமென்
@nagarajanm7062
@nagarajanm7062 2 жыл бұрын
Devan ungalodu iruppar, sagothara 👏👏👏👏👌👌👌
@amalraj423
@amalraj423 2 жыл бұрын
நன்றி அண்ணா, praise the lord Jesus
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻
@srikanthmohan373
@srikanthmohan373 2 жыл бұрын
amen karthave hallelujah
@lavanyajesus4223
@lavanyajesus4223 2 жыл бұрын
Amen. Lord
@sujatharavi1025
@sujatharavi1025 2 жыл бұрын
Very useful message be careful Jesus Christ comming soon Amen 🙏🙏🙏
@anbuanbu5155
@anbuanbu5155 2 жыл бұрын
Thank you brother praise tha lord
@haripriyabala5017
@haripriyabala5017 2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@madhimadhina597
@madhimadhina597 2 жыл бұрын
Very useful Mes brother, thank you
@rejisrobert8727
@rejisrobert8727 2 жыл бұрын
நன்றி.
@sahaya6305
@sahaya6305 Жыл бұрын
Amen Jesus.. Thnk you brother
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 2 жыл бұрын
Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. ✨✨✨🎄🎄🎄🎄🎆🎆🎆🌋🌋🌋🌋👍👍👍
@kasthurijames4211
@kasthurijames4211 2 жыл бұрын
Intha varthyai yannaku projanamaka irrunthathu. Thank you brother.
@priyajason1584
@priyajason1584 2 жыл бұрын
Thank you Lord Thank you pastor
@infantkumarg2957
@infantkumarg2957 2 жыл бұрын
Mikka Nandri Salaman Ayya. Neengal seiyum pathivu ellame Migavum thevai... 🙏🙏🙏🙏
@judeshetty2161
@judeshetty2161 2 жыл бұрын
Amen 🙏 hallelujah nandri Brother
@y.kolandaiswamyanthuvan8558
@y.kolandaiswamyanthuvan8558 10 ай бұрын
Holy brother- I used to love your - All msg But - Here Ideal worship- I am not doing as I am RC- Just - Remembrance of All Saints. Bro- I love you Holy words- From RC( A Real life of Christi8)- i had born as a RC & Baptist in AG&:Back to RC- my& I trust Bible,- & All My father & Nuns . Rc- is I love
@tamilmathi6946
@tamilmathi6946 2 жыл бұрын
Praise the Lord
@jeevanjeeva6132
@jeevanjeeva6132 2 жыл бұрын
Thanks brother... praise the lord
@meekapiula3406
@meekapiula3406 2 жыл бұрын
Amen Praise God 🙏
@edward1943-bv3li
@edward1943-bv3li 9 ай бұрын
Verygoodandbenifirmessageforchristians.GodBlessyou
@ThamilNesan
@ThamilNesan 2 жыл бұрын
நான் உங்களுக கூடாக தேவன் பேசும் செய்திகளை பல கேட்டு வருகிறேன் இதுவும் அருமையான தேவையான செய்தி இருதயத்தை ஆராய்ந்து அறியவைக்கின்றது கர்த்தருக்கே மகிமை ஸ்தோத்திரம் அத்தோடு "அருவருப்பு" என்றால் எப்படியானது என்பதையும் சற்று ஆழமாக விளக்கியிருக்கலாம் Br இந்நாட்களில் அருவருப்பு என்ற தமிழ் சொல் பாவனையில் அதிகம் இல்லாததால் இந்த தமிழ் சொல் அர்த்ததின் ஆழம் பலருக்கு புரிவதில்லை போலும் (ஏதோ பருப்பாக்கும் என்ற மாதிரியும் பலருக்கு உள்ளது ) உங்கள் பணி தொடரட்டும் May God bless you
@jenijesus636
@jenijesus636 2 жыл бұрын
வேதத்தின் இரகசியங்களை தேவன் உங்களுக்கு
@gowthamgm1334
@gowthamgm1334 2 жыл бұрын
Amen thank you brother very useful message
@sukiswamy6711
@sukiswamy6711 2 жыл бұрын
Wonderful message 🙏 God bless u brother.
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 2 жыл бұрын
Praise the lord
@timewithsamnavi1073
@timewithsamnavi1073 6 ай бұрын
Super thank you pastor
@holybiblecross9850
@holybiblecross9850 2 жыл бұрын
Praise the jesus amen.
@davidmani1839
@davidmani1839 2 жыл бұрын
Amen hallelujah
@devikadevi7301
@devikadevi7301 2 жыл бұрын
Super super glory to God
@nagarajnagarajkalai7571
@nagarajnagarajkalai7571 2 жыл бұрын
Thanks brother God bless you brother
@02karunakaran
@02karunakaran 2 жыл бұрын
Glory to Jesus Christ Alone🙏
@rabinson6223
@rabinson6223 2 жыл бұрын
Good message Brother God bless you 🙏
@nandini.r980
@nandini.r980 2 жыл бұрын
Praise the lord 🙏
@hashstox
@hashstox Жыл бұрын
I am blessed with this message
@isabellapauline8974
@isabellapauline8974 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@shanthyg9891
@shanthyg9891 2 жыл бұрын
Thank you pastor god bless you
@nithyakala5391
@nithyakala5391 2 жыл бұрын
Thank you brother praise The lord
@indraabie7559
@indraabie7559 2 жыл бұрын
May God bless you abundantly
@johna.k.9568
@johna.k.9568 2 жыл бұрын
Thanks a lot Anna.
@indraabie7559
@indraabie7559 2 жыл бұрын
Very good bible study and effective God's teaching. Thank you so much for sharing
@ananthijayapal2977
@ananthijayapal2977 2 жыл бұрын
Praise the Lord brother. Wonderful and blessing Message thank you very much brother. God bless you
@jeganjegan7730
@jeganjegan7730 2 жыл бұрын
Thanks anna God bless you
@jeshuranbenjestin2506
@jeshuranbenjestin2506 2 жыл бұрын
Really a thoughtful short message to Self analyse ourselves before God
@reenajose636
@reenajose636 2 жыл бұрын
Amen.
@reaganchristy6340
@reaganchristy6340 2 жыл бұрын
Thank you Brother 🙏 and God bless you 🙏
@kumarsomankumarsoman792
@kumarsomankumarsoman792 2 жыл бұрын
Your Bible study true. God bless you. Amen.
@creatoralive1445
@creatoralive1445 2 жыл бұрын
Thank you Pastor.
@MohanMohan-nj9fu
@MohanMohan-nj9fu 2 жыл бұрын
ரொம்ப நன்றி psr
@allwinrichard1433
@allwinrichard1433 2 жыл бұрын
Very Very Useful message.. Thank u Brother 🙏🙏🙏🙏
@saronrojasaronroja332
@saronrojasaronroja332 2 жыл бұрын
Nanri anna
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@veeranebi542
@veeranebi542 2 жыл бұрын
Praise the Lord pastor
@elizaraj8601
@elizaraj8601 2 жыл бұрын
இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்டு சேர் பண்ணினாள் நீங்களும் மற்றவரும் பயனடைவர்
@R.selvaprakash
@R.selvaprakash 2 жыл бұрын
Amen...
@karthikkathiresan7486
@karthikkathiresan7486 2 жыл бұрын
Amen ❤️🙏
@vetrislife5337
@vetrislife5337 2 жыл бұрын
Nalla pothagar Erandaam yoovaan neengalthan sagoodharare thank you
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@joiceabraham710
@joiceabraham710 2 жыл бұрын
🙏 thank god and thankq bro. touching me Amazing mgs. God bless you and your family and your ministry.
@holy403
@holy403 2 жыл бұрын
Glory to jesus
@karthijet8628
@karthijet8628 9 ай бұрын
Thank you Jesus
@sjaiprakash3214
@sjaiprakash3214 2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@michealnadar3631
@michealnadar3631 2 жыл бұрын
Thank you for gathering such a wonderful warnings.
@Immanuel196
@Immanuel196 2 жыл бұрын
Thank you for this valuable message, Jesus bless you abundantly
@ShivaKumar-jk8kj
@ShivaKumar-jk8kj 2 жыл бұрын
Awasome
@abiruth6209
@abiruth6209 2 жыл бұрын
Very useful message.. Thank you brother...
@ranisrinivas9949
@ranisrinivas9949 2 жыл бұрын
Yes, god thank you brother Nalla 🙏🙏🙏message kurta ungaluku Nandri
@vikramviki8911
@vikramviki8911 2 жыл бұрын
Very useful information brother which is in Bible secrets. So many days i don't know this
@lillydean7069
@lillydean7069 2 жыл бұрын
Thank you brother praise God
@santhis5997
@santhis5997 2 жыл бұрын
Good&useful msg brother.thankyou.
@treasurewordtamilmotivatio3843
@treasurewordtamilmotivatio3843 2 жыл бұрын
amen !
@lydiajeevan6894
@lydiajeevan6894 2 жыл бұрын
Praise the LORD Very valuable msg, 👍🙏
@radharajradharaj9246
@radharajradharaj9246 2 жыл бұрын
Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeanbenjaminaroulmarianadi2286
@jeanbenjaminaroulmarianadi2286 2 жыл бұрын
Praise to God….!!!! Thank u Brother
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 2 жыл бұрын
thanks brother
@rajeshpalliyadi673
@rajeshpalliyadi673 2 жыл бұрын
Thank you
@alphonsarabinson87rabinson13
@alphonsarabinson87rabinson13 2 жыл бұрын
Thank you anna
@estherd8963
@estherd8963 Жыл бұрын
I m hearing this in my night shift I touched and convicted the 4th abomination..TQ u anna....இனிப்பான சத்தியம்
@rajamunusamy2688
@rajamunusamy2688 2 жыл бұрын
Glory to god.important message,all must hear and follow
@samsonsolomon6174
@samsonsolomon6174 2 жыл бұрын
Good Message Brother, God bless you. We have to follow the God's words.. Amen. Glory to JESUS
@moni6913
@moni6913 2 жыл бұрын
Tq..dr brother
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 32 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 100 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 13 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 30 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 32 МЛН