அம்மா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அம்மா உங்களுக்கு ஓகே ரைட்டா சரியா ஆனால் ஆண்டவனை நான் ஆண்டவன் வந்தாரு என்கிட்ட பேசினாலும் சொல்றீங்க பாத்தீங்களா இது உங்களுக்கு பிடிச்சிருக்கு நீங்க செய்றீங்க மனப்பூர்வமா வாழ்த்துகிறோம் இல்லைன்னு சொல்லல ஆனா தெய்வம் வந்து உன்கிட்ட பேசட்டும் சொன்னீங்க பாத்தீங்களா அந்த அது மட்டும் யார்கிட்டயும் சொல்லாதீங்க அப்படி பேசுற தெய்வமா இருந்தா உலகத்துல ஒரு நாளைக்கு கேட்டதுக்கு கோடி பேர் சாவுற காப்பாத்த கூடாதா
சைவம் வைணவம் கிறுஸ்துவம் இஸ்லாம் ஆக அனைத்து தெய்வங்களும் சாலை ஆண்டவர்கள் ஒருவரே .ஒரு முறை நேரில் வந்து தெளிவு பெற்றுக் கொளாளலாம் அய்யா.. சாலை மன்சூர் .
@rothschildsshaky7884Ай бұрын
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
@vijilogeshviji37192 ай бұрын
ஓணும் புரியல 🙄
@malathivadivel9562 ай бұрын
Mm
@krishnanramanathan37483 ай бұрын
அது எப்படி இவர்கள் கடவுள் ஆவார்கள்? வள்ளலார் ஞான தேகம் பெற்றவர். அவரும் இவர்களும் ஒன்றா? இது என்ன மடத்தனம். இவர்கள் எல்லோரும் தொழில் செய்து பணத்தை குவித்து வைத்து கொண்டு எளிமையாக தனிக் கூட்டமாக சுகமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். அவ்வளவுதான்.
@salaivisalatchi37033 ай бұрын
வள்ளல் பெருமான் அவர்கள் "கடையை விரித்தேன் கொள்வாரில்லை கட்டி விட்டேன்" என்று கூறியுள்ளார்கள். அவர்கள் மெய்வழி பிள்ளைகளின் ஞான பெரியப்பா. அதனால் முதலில் அவர்களின் திருமுறைகளை படியுங்கள். மெய்வழியை தேடுங்கள், படியுங்கள்.பின்பு பேசுங்கள்
@thanigaitamizh3 ай бұрын
இப்படி பேசுவது முட்டாள் தனமானது... எதுவும் தெரியாமல் பேசி வருத்த பட வேண்டாம். தெரிந்து கொண்டு பேசுங்கள்.
@skay20223 ай бұрын
இங்கு இவர்களும் ஞான தேகம் பெருகிரதால அப்படி சொல்றாங்க...இந்த உலகத்துல ஒரே ஒரு ஊரை காட்டுங்க பார்ப்போம்...சைவம் வைணவம் இஸ்லாம் கிறிஸ்து மற்றும் அதை சார்ந்த அத்தன ஜாதிகளான அய்யர் அயங்கார் கிறிஸ்துவன் இஸ்லாமியன் தேவர் முதலியார் பிள்ளை செட்டியார் புராதனர் நாடர் கவுண்டர் etcetc..இன்னும் பல பல ..இது மாதிரி மொத்தம் 69 ஜாதி ஒன்னா ஒரே குடும்பமா வாழ்றத காட்டுங்க பார்ப்போம்..வாயில தான் வடை சுடுவீங்க..இங்க செயல் ல ஒத்துமை...ஒன்றே குலம் ஒருவனே தேவன் னு இங்க செயல் ல இருக்கிறது நீங்க இந்த உலகத்துல எந்த மூல முடுக்குல தேடினா கூட பார்க்க முடியாது..நீங்க யூகம் பண்றது லாம் உண்மை னு நினைகாத்தீங்க...
@Manjuananth122 ай бұрын
Crct anna.ivangala pathi ivanga sollikaradhu ellame poi avanga solra madhiri avangale irukkaradhu illa