S Ramakrishnan speech| Tamil speech | உணவு பற்றி எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்

  Рет қаралды 25,786

Tamil speech

Tamil speech

Күн бұрын

Пікірлер: 46
@rajendrana3125
@rajendrana3125 Жыл бұрын
உங்கள் உரையில் எத்தனை எத்தனை தகவல்கள், அக்கறை, அரசியல் .. அருமையான உரை ஐயா
@mjsanthosh3341
@mjsanthosh3341 Жыл бұрын
உணவு யுத்தம் பத்தக வெளியீட்டு விழாவா இது... அருமையான புத்தகம் அது...
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 2 жыл бұрын
👌👌எஸ்.ரா வின் சமூக அக்கறையின் பயனை அடைய நாம் விழிப்புணர்வு பெற வேண்டும்.
@jansiprakash7869
@jansiprakash7869 Жыл бұрын
மிகவும் பயனுள்ள சிறப்பான பதிவு
@krishnansimla7749
@krishnansimla7749 2 жыл бұрын
அருமையான பதிவு ஏவனும் பார்க்க மட்டனுக
@mjsanthosh3341
@mjsanthosh3341 Жыл бұрын
சோறு கண்ட இடம்.........❤
@bharathi524
@bharathi524 2 жыл бұрын
அருமையான பேச்சு. கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விஷயம். நன்றி.
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 2 жыл бұрын
மிக்க நன்றி எஸ் ராமகிருஷ்ணன் ஐயா...
@krishnamoorthy485
@krishnamoorthy485 Жыл бұрын
❤❤❤❤
@nsmuthu5072
@nsmuthu5072 Жыл бұрын
உன்மை
@Karun-l1v
@Karun-l1v 2 жыл бұрын
எஸ்ரா ஒர் தகவல் களஞ்சியம்
@gunaguna3780
@gunaguna3780 Жыл бұрын
முற்றிலும்உண்மைஅய்யா❤
@prakashnatesan320
@prakashnatesan320 Жыл бұрын
Super speech sir thank you ❤
@Madhavan-fr5fu
@Madhavan-fr5fu 6 ай бұрын
👌👌👌👌👌🎉🎉🎉🎉👍
@subramaniama4260
@subramaniama4260 2 жыл бұрын
அருமையான அற்புதமான பேச்சு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 2 жыл бұрын
தமிழர் உணர்வடைந்து தப்பிக்கவேண்டும் நன்றி ஐபா!
@rpkaran76
@rpkaran76 Жыл бұрын
100% True statement. Very impressed speech on food.
@gandhimathi631
@gandhimathi631 2 жыл бұрын
வணக்கம். நன்றி அருமையான பதிவு.
@sowmyaselvam5166
@sowmyaselvam5166 2 жыл бұрын
Nalla vilakkam.....nandri
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 2 жыл бұрын
நன்றி! வணக்கம்!
@senthila9148
@senthila9148 2 жыл бұрын
அருமையான பதிவு
@jayakumaralagiri4572
@jayakumaralagiri4572 2 жыл бұрын
Very nice
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
அருமையான தகவல் திரட்டு...
@vijaysaisai2866
@vijaysaisai2866 2 жыл бұрын
Nandre sir
@hariharannarayanan5813
@hariharannarayanan5813 2 жыл бұрын
Wonderful speech, very sad to notice so many people going around when he was speaking, very sad and disrespectful
@rameshg3544
@rameshg3544 3 жыл бұрын
காலம் கொடுத்த பொக்கிசம்
@gopalakrishnangovindasamy8853
@gopalakrishnangovindasamy8853 2 жыл бұрын
From School level it has to brought to the knowledge of children. But, the Govt will not do.
@maryladees8900
@maryladees8900 2 жыл бұрын
Nice 👍
@subhakalaivanan5517
@subhakalaivanan5517 2 жыл бұрын
Arumai sr
@santhoshyuvar454
@santhoshyuvar454 Жыл бұрын
Ayya uingalai eppadi intha pannattu niruvanaingal vitti vaithu irukku
@krishnansimla7749
@krishnansimla7749 2 жыл бұрын
ஒரு நடிகை அர குர துணியில் வந்தால் இந்த நேரம் ஒரு கோடி பேர் பார்த்து இரு ப்பணுகள்
@prakashprakash-su7ju
@prakashprakash-su7ju Жыл бұрын
Fact
@muthusumon8671
@muthusumon8671 2 жыл бұрын
💞💞💞👏👏🦋
@naren6646
@naren6646 Жыл бұрын
Book name?
@arulprasath1712
@arulprasath1712 Жыл бұрын
புத்தகம் பெயர் பற்றி சொல்லவே இல்லை ஐயா
@jeyakumarsep20
@jeyakumarsep20 Жыл бұрын
சென்னைக்கு வரும் சுவையான காய் கனிகள் எல்லாம் ஆந்திரா ல இருந்து வருது . திராவிட மாடல்
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 3 ай бұрын
Sir, even in village to get idli from kilappu Kadai one have to wait. In village middle class, the women of the household cook every day 3 time meal's even for the labour force tea & vadai they prepare at house and sent to field. But the agricultural labourers eat at Kadai, only one are two shops in a village there is so much rush, when we don't have bater(movu), we sometime get idli vadai from Kadai. After retirement I spent life half in village and half Chennai. 19-9-24.
@p.thangaramu8891
@p.thangaramu8891 Жыл бұрын
ஸார் வணக்கம் ஆப்பிள் ஒருமாதம் அல்லது இரண்டு மாதங்கள் கூட ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்கிறது. அங்கு தான் பயம் நிலவுகிறது.
@ponniv7205
@ponniv7205 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rramki1972
@rramki1972 Жыл бұрын
😢😢😢
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 3 ай бұрын
Sir, even stress have chaged the habit. In our village mango tree have flowered in august so off season fruit. 19-9-24.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 3 ай бұрын
Thanks sir. 19-9-24.
@muthuvel4878
@muthuvel4878 Жыл бұрын
புத்தகத்தின் பெயர் என்ன தோழர்
@prakashnatesan320
@prakashnatesan320 Жыл бұрын
Sir book name ?
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏
@gunasekarans5893
@gunasekarans5893 Жыл бұрын
நூலின் பெயர் கூறுங்கள் ஐயா....
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН