ரொம்ப அழகான பதிவு மேடம்..ஒரு வயதிற்கு மேல் கணவனோ மனைவியோ ஒருவர் மீது ஒருவர் மிகச்சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.🎉🎉
@sulochanashanmugham39210 күн бұрын
நூறுசதவீதம் உண்மை
@Sriramheroz8 күн бұрын
Super mam.கணவன் மனைவிக்குள் ஒரு ஆழ்ந்த புரிதல் மட்டும் போதும் வாழ்க்கை சொர்க்கம்.புரிதல் இல்லாத திருமண வாழ்க்கை அச்சாணி இல்லாத வண்டி போலதான்.எனது 21 வருட அனுபவத்தில் சொல்கிறேன்.
@nabeeskhan00710 күн бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு,.. மிகவும் அருமையான பதிவு. சில குடும்பங்களில் மனைவியின் பக்கம் உள்ள உறவினர்களை மட்டுமே அடையாளம் காட்டி தனது பிள்ளைகளை வளர்க்கும் மனைவி பற்றிய தெளிவான பதிவு வேண்டும் அம்மா...வாழ்த்துகள். வாழ்க வளத்துடன். அன்புடன் உதய தாரகை. சிங்கப்பூர் குடியரசு 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
@_.vijai._10 күн бұрын
அந்நியோனியத்தை இப்படிப் பல்வேறு கோனங்களில் எடுத்துரைத்ததற்கு நன்றி அம்மா!
@solaimaha67829 күн бұрын
உங்கள் தம்பி தம்பி மனைவி போல் வாழ்க பல்லாண்டு 😊🎉❤
@muthuabirami89039 күн бұрын
நமக்கே தெரியாமல் நமக்குள் ஒளிந்திருக்கும் அன்னியோன்யம்......... உண்மையில் உண்மை நன்றி சகோதரி ❤❤❤
@umavlogs49159 күн бұрын
Superb & fantastic explanation about அன்னியோன்யம். இது எல்லாம் கூடவா... என்று நன்றாக புரிந்தது. Thanks mam
@devakisanthanam3910 күн бұрын
சூப்பர், நல்ல பதிவு, மிக நல்ல தலைப்பு. கணவன் மனைவிக்குள் ஊடல் இல்லாமல் போனால் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யம் இருக்காது என்ற கருத்தை அழகா எடுத்து சொல்லி விட்டீர்கள் மேடம். சாப்பிடும் பொருள் அனைத்தும் இனிப்பாகவே இருந்தால் ருசிக்காது என்பதினால் உப்பு, புளிப்பு, காரம் என்று அறுசுவையும் கலந்து உண்பது போல், கணவன், மனைவிக்குள் ஊடல் அவசியம் என்பதை தெளிவாக சொன்னதற்கு நன்றி மேடம். வாழ்க வளமுடன், தொடரட்டும் உங்கள் நற்பணி.
@visionunlimited20087 күн бұрын
செம்ம 🎉
@ramin39155 күн бұрын
Thank u mam super speech.. mind romba relax aachu
@subasri992510 күн бұрын
மிக அழகான ஆழமான சிந்திக்க வைக்கும் பதிவு மேடம் .மேலோட்டமான நம் பார்வைகள் தவறென்று புரிகிறது நன்றி மேடம்🙏
@vennilajayapal954410 күн бұрын
சின்ன வயதில் சன்டையேவராது வந்தால் பத்துநால்கூட பேசமாட்டோம் ஆனால் ஐம்பதை தான்டிய பிரகு அடிக்கடி சன்டை சில நிமிடங்களில் பேசிக்கொல்கிரோம்😊😊😊😊
@Barani-f5x4 күн бұрын
Nice mam👏
@geethaloganathan731210 күн бұрын
❤Super amma
@vijayakumarn27933 күн бұрын
Nalla pathivu
@akilandeswarir83155 күн бұрын
Arumi Arumi sagotri Unmai sagotri ❤❤
@balamanimurugasamy104110 күн бұрын
மிகவும் அழகிய பதிவு அம்மா அன்னியோன்னியம் இருந்தால் மட்டுமே ரசனைக்குரிய அழகிய வாழ்க்கை ஒருவரின் மன உணர்வுகளை ஒருவர் புரிந்து கொண்டால் மட்டுமே இருவரின் அந்நியோன்யம் அதிகரிக்கும் மிகவும் நன்றிகள் அம்மா❤❤
@ktvenkatesh178710 күн бұрын
அருமையான பதிவு. ❤❤❤
@jayasanthanam50458 күн бұрын
Beautiful explanation about mutual understanding..good lesson which we ourselves dont know about us individually..tku Mam
@banumathig53535 күн бұрын
வாழ்க வளமுடன்.🌹🌹🙏🙏
@sundharilakshmanan216410 күн бұрын
அருமை மா இன்று காலை தான் நினைத்தேன் உங்க வீடியோ இன்னும் வரவில்லை என🎉❤
@angavairani53810 күн бұрын
வணக்கம் செல்லம் அனைத்துவிதமான அன்னோன்யங்களும் அழகானவை தான்.நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@NirmalaDevi-io9zt9 күн бұрын
அந்நியோன்யத்தில் இத்தனை வகை அத்தனைக்கும் அடிப்படை அன்பு ❤❤❤
@girijagirija56819 күн бұрын
True..... Anbu erundhal ethellam nadakkum....
@subburaman43139 күн бұрын
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது, அருமையான வாழ்க்கை ❤️
@deepthi632610 күн бұрын
Miga azhaghana aazhamaana nidharsanamaana unmai thank you for this video akka❤
@RangaLakshmi-y3f9 күн бұрын
Beautiful definition for anyonyam understNding... Hatsoff to u msm. With out that there is no life.
@nanthakumarp89209 күн бұрын
You are maturity speech 🎉🎉🎉
@MaheshKumar-df7kh9 күн бұрын
Superb mam.
@ganesanshanthi452110 күн бұрын
Arumai amma ❤❤❤
@sarojaj6010 күн бұрын
அருமை ❤
@padmavarsni77029 күн бұрын
Mikka nandri mam.
@venkatramaniramani93808 күн бұрын
Supero
@ushadevipandiyan99679 күн бұрын
❤❤ super super
@prajive650110 күн бұрын
இனிய நாளாக அமைய நல்வாழ்துகள்🎉
@RANGANATHANK-tq9hj10 күн бұрын
❤ உண்மை தான் 🎉
@HemaNarayanan-t3o8 күн бұрын
❤❤super
@AmuthaDevi-w9p9 күн бұрын
Super akka
@brindadevi88138 күн бұрын
Excellent speech mam
@christievaratharajah31179 күн бұрын
Very good,headline,Madame.From Germany❤❤❤
@jeyasankaranarayanan72587 күн бұрын
Anyoniyama frustration aa nu thonavaikkum living conditions. Couples in such situations have increased nowadays.
@muthukumarib278810 күн бұрын
Arumai mam very nice 👍
@vijishankar622310 күн бұрын
Super ma..
@aravindankomathi197010 күн бұрын
Great. ❤🎉
@santhiganapathy889510 күн бұрын
So True 👍🏻
@arulveeran32109 күн бұрын
Good morning Dear Madam❤
@g.srinivasanvalli924110 күн бұрын
தாங்கள் கூறிய - ஒன்றுக்கு ஒன்று மல்லுக்கட்டுதல் திடமானது - உண்மைதான். ஏனெனில் என் தாயாரும், தந்தையாரும் ஒருவருக்கொருவர் விடாமல் அடிக்கடி வாதித்து கொண்டே இருப்பர். நடந்தது என்னவெனில், என் தந்தையார் இறந்த - 8 வது நாளில், அதே கிழமையில், என் தந்தையார் இறந்த அதே நேரத்தில் என் தாயாரும் இறந்துவிட்டார்.
நல்லறம் பல சேர்ந்த இல்லறம், தூய்மையின் பொருள் சொல்லவே, வந்ததே புதுத், தையென, இந்த, வையகம் புலர்ந்தாகுமே..
@jayavijay71607 күн бұрын
அட போங்க மா எப்படி பார்த்தாலும் தெரியல
@vigneshvicky206210 күн бұрын
Appadina kilo enna viladhaannu keppanga?
@Ayyappan-hx2qw10 күн бұрын
💯
@raguragu342610 күн бұрын
Amma my sister husband vera girl kuda afire iruku 13 years antha girl ku family iruku 2 kids my sister ku 2 daughter iruku epady ithuku solution solunga amma
@RangaLakshmi-y3f9 күн бұрын
En mananaar mamiyar appadidan. Kozhandaigal madiri sendapituppa. Ana msmanaaru kki mamiyardan pakkathilirundu sappadu podanum. Nanga poda ponaalum ava varuvannu solluvaar. Avzngalai oathu nafiua kathindim nanga.
@lindamary16478 күн бұрын
Marriage is not essentials its utter wastennu 😊
@rajarathnam811510 күн бұрын
எப்படியாவதுகணவன் மனைவி ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக இருப்பது நல்லது