ANTI RUST PAINT - கார்களுக்கு தேவையா

  Рет қаралды 56,972

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер: 463
@punithanr1887
@punithanr1887 3 жыл бұрын
அருமை அருமை அத்தனையும் உண்மை நல்ல விளக்கம் மக்களுக்கு நன்மை தரும் நன்றி வணக்கம் ராஜேஷ் அவர்களே.
@2681981ranjit
@2681981ranjit 3 жыл бұрын
பல லட்சத்தில் தயாரிக்கும் கார் கம்பெனிக்கு தெரியாத ஆன்டி ரஸ்ட் paint அடிக்கணுமா அடிக்கக்கூடாதான்னு.
@ilayaragav8965
@ilayaragav8965 3 жыл бұрын
தல ரொம்ப Fact ரொம்ப Fact நீங்கள் செய்வது மகத்தான சேவை தொடரட்டும் உங்கள் சேவை
@sakthivelsubramaniam2949
@sakthivelsubramaniam2949 Жыл бұрын
என் காருக்கு Anti Rust Rubber Coat paint அடிக்க சொன்னார்கள் தங்கள் பதிவை பார்த்த எனக்கு தெளிவு பெற்றது உண்மைதான் நீங்க சொல்வது Thanks bro👍
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@lingamkumarr30
@lingamkumarr30 Жыл бұрын
Thanks for the video. Just removed my dilemma whether to have anti-rust coating or not. Also saved my money being wasted. Thanks a lot Sir.
@natarajandhandapani1444
@natarajandhandapani1444 3 жыл бұрын
நல்ல அருமையான தகவல்.மிக்க நன்றி. மேலும் ceramic coating பற்றிய விளக்கம் தரவும்.
@peermohammed323
@peermohammed323 3 жыл бұрын
என்னுடைய சுஸுக்கி சியாஸ்(2020November delta model) காருக்கு அண்டர்செஸ் கோட்டிங் அடிப்பதாக இருந்தேன்.உங்களுடை அருமையான விளக்கம் ரொம்ப உபயோகமாக இருந்தது.ரொம்ப நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Welcome 💐
@varshar7368
@varshar7368 3 жыл бұрын
You are so perfect and truthful human sir. Thank you sir👌👌👌
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝
@sparkchittarasan6729
@sparkchittarasan6729 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா சில நாட்களுக்கு முன்னர்தான் புதிய டாடா டிகோர் XM கார் ஒன்றை வாங்கினேன் எனது நண்பர் கூட அண்டர் சேஸ் பெயிண்டிங் அடிக்க வேண்டும் என்று சொன்னார் ஆனால் தங்களது வீடியோ பதிவை பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது மீண்டும் ஒரு முறை தங்களுக்கு மிக்க நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🤝
@gopisambanthamoorthy5505
@gopisambanthamoorthy5505 3 жыл бұрын
Thanks for the useful information, recently I bought a new Baleno top model and I deside to do anti rust paint, but after i saw your video. I dropped. Tank you so much bro.
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 2 жыл бұрын
அருமையான பதிவு.நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.வண்டிக்கு அண்டர் சேஸ் பெயிண்ட் தேவை என்றால், கார் கம்பெனி க்ளே பெயிண்ட் அடித்து இருப்பார்கள்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍👍
@vinothkumar7261
@vinothkumar7261 Жыл бұрын
Was in huge dilemma whether i can go for anti rust paint for my new car as accessories dealer suggested now i got a clear idea.. thanks brother
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
👍👍👍
@pandyanrs1679
@pandyanrs1679 3 жыл бұрын
Thanks brother for given useful information! I have planned to fix anti rust paint in my i 10 car,but when I shown your video I give off this idea, once again I thank you very much brother!
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝
@rajesh6854
@rajesh6854 3 жыл бұрын
இந்த painting கடல் கரை பகுதியில் தான் வேலை செய்யுது. நான் சென்னை ஒரு old car வங்கினே ஆனால் கிழ் பகுதில் முழுவது துருப்பிடித்து இருந்தது.
@gansm7529
@gansm7529 3 жыл бұрын
In my first service, one person asked me to do rust paint, I said no. Without knowing why and what I cannot do. After seeing this video, I won't do it. Thanks for clear explanation.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝👍
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 3 жыл бұрын
தெளிவான விளக்கங்கள் Sir... thank you so much...
@asokanxyz
@asokanxyz 3 жыл бұрын
சரியான அறிவுரை. என் car service center ல் antirust paint அடிக்க வலியுறுத்தினார்கள். நல்ல வேளை நான் மறுத்து விட்டேன். நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Good decision
@JEBAKUMARDAVID
@JEBAKUMARDAVID Жыл бұрын
மிகவும் உபயோகமான தகவலுக்கு நன்றி சகோதரரே....
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@anuputra
@anuputra 3 жыл бұрын
Thanks for clear explanation....really an eye opening video!
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@giridherkumaran6828
@giridherkumaran6828 3 жыл бұрын
Ceramic மற்றும் Teflon coating பற்றி சொல்லுங்கள்
@rajankoki4382
@rajankoki4382 3 жыл бұрын
Yes yess anna soluga
@gopinathudayakumar4556
@gopinathudayakumar4556 3 жыл бұрын
Yes please
@harisivashankar021
@harisivashankar021 3 жыл бұрын
Yes bro we need opinion on that topic also.
@balajikrishnamoorthy7682
@balajikrishnamoorthy7682 2 жыл бұрын
Yes sir pls make a video about ceramic and teflon coating, polish also
@nagangks7486
@nagangks7486 2 жыл бұрын
This is also now added
@sekarchellaiahpillai321
@sekarchellaiahpillai321 3 жыл бұрын
நல்ல வேலை நான் அடிக்க இருந்தேன் அண்ணா நல்லது சொன்னீர்கள்
@Durai1956
@Durai1956 Жыл бұрын
மிக மிக மிக தெளிவான விளக்கம். நன்றி.
@krishnasamymuthiah1347
@krishnasamymuthiah1347 3 жыл бұрын
Very useful information. Car selling agencies make us great many unwanted things like this. During the purchase of a car ,if we refuse certain such things ,they just say "pitchaikarana iruppan Bola".
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
😂😂😂
@sudhakarsanthosh1698
@sudhakarsanthosh1698 2 жыл бұрын
Don't worry let them speak.pichakaran thaan car vanguran ,avan thaan sales target finish pannaran,salary koduka poran.Avan sollarathan seiya mudiyathu kasu ungaluthu.
@abikudiarasubluestacks5727
@abikudiarasubluestacks5727 Жыл бұрын
This is the best channel for car related things
@devakumar5705
@devakumar5705 2 жыл бұрын
10 வருடம் ஆன பழைய காருக்கு அடிக்கலாமா sir?
@bharathij6082
@bharathij6082 Жыл бұрын
Super sir ...nenga slrathu correct👍👍👍 enaku oru doubt dezire la Suzuki eduthu ka slitu irukanga ..Suzuki connect add panlama venama sollunga sir 👍👍👍
@vigneshwaranvlogs6444
@vigneshwaranvlogs6444 2 жыл бұрын
Anna Teflon,ceramic coating is must need for new cars..... Your suggestion and opinion.
@gopinath9068
@gopinath9068 5 күн бұрын
super anna... yannakum show room la appdithaan sonnaga... apparam unga video pathathum thaan naan clear derision ku vantheen.. so thanks for your support anna....
@keerthisriram852
@keerthisriram852 3 жыл бұрын
All the cars comes with anti rust coating in the required places where two metals join in under chasis from 10 years before....I am having suzuki swift 2014 model...it came with anti rust coating in the under chasis
@BENHARARVIND
@BENHARARVIND 2 жыл бұрын
Anti rust paint is good if you park your car in soil during rainy season & the vehicle nearest to coastal region. So car comes with coating but some didn’t. So it’s additional safety to your car. I have seen many rented vehicles without the coating their under chassis gets rusted between 7 to 10 years. But it should be painted properly without touching other parts.
@ompareed9481
@ompareed9481 3 жыл бұрын
Very good, rumba nala enakkiruntha yosana neenga than sari. Ungalukk nallathu varattum. Trivandrum
@parthi_Dtech
@parthi_Dtech 17 күн бұрын
I was about to do it. Now never. Good explanation. Thanks
@t.sivanesanshiva9840
@t.sivanesanshiva9840 2 жыл бұрын
மிக உபயோகமான தகவல்.மிக்க நன்றி
@sangamithiranmass3544
@sangamithiranmass3544 2 жыл бұрын
Very brave and informative speech👏👏...I have escaped from under chase paint while they asked😊
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
💪💪💪👍👍👍
@vivek1586
@vivek1586 2 жыл бұрын
Many thanks for sharing your knowledge. Today I planned to give amount for under chase paint . After watched your video i understood it's marketing. Thank you bro 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝💐💐💐
@govindasamy8991
@govindasamy8991 3 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🤝
@pavithranthala
@pavithranthala 3 жыл бұрын
Bro, Neenga vera level. Well said true things.
@MrTransporter5
@MrTransporter5 3 жыл бұрын
Yes ... THALA...😎
@HUMANWELFAREful
@HUMANWELFAREful 3 жыл бұрын
நல்ல பயனுள்ள விழிப்புணர்வு தகவல் நண்பரே பாராட்டுக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🤝
@kannanks3066
@kannanks3066 5 ай бұрын
Brother perfect explanation...but here the problem is authorised service centre people aslo advice the customers to do the undercoat paint...so customers believe that and blindly go with their words.
@Entertainerguy6383
@Entertainerguy6383 Жыл бұрын
sir nan hundai asta {o}i20 model car book pannirukean avanga tifflon&antirust ku 5755 charge pannirukanga ippo ulla manufacturing ku itha apply pannalama illa thevai illayanu konjam sollunga bro i am from tirunelveli.
@julianbennet2166
@julianbennet2166 2 жыл бұрын
Bro, wonderful and true explanations. I tell this to people in my circle who buy cars, but they sometimes don't understand. Hereafter, I'll show this video. I see you putting lots of efforts, keep it up
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@ezhilarasans4032
@ezhilarasans4032 9 күн бұрын
I can understand your points . But what should we do if the under body gets rust..
@maharaja6069
@maharaja6069 3 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் சரியான தகவல் நானும் இதேபோல் என் நண்பர்களிடம் சொன்னால் நம்ப மறுக்கின்றனர் ..👌👍👏👏👏👏
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
அறிவு என்பது கடல் போன்று பரந்து விரிந்தது, உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், அறிவு போதும் நிறைய கிடைத்துவிட்டது என்று ஒரு குளத்தை போல யோசிப்பவர்களுக்கு நீங்கள் என்னதான் சொன்னாலும் அறிவு வரும் கதவை மூடி வைத்திருப்பதால் அது மண்டையில் ஏறவே ஏறாது. அவர்களிடம் அமைதியாக சிரித்துக் கொண்டு செல்வதுதான் அறிவாளிகளுக்கு புத்திசாலித்தனம்.
@somasundarama3494
@somasundarama3494 Жыл бұрын
உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு சார் நன்றி 🙏🏻
@jayajk8302
@jayajk8302 3 жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றிங்க....
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
நன்றி
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 жыл бұрын
Sir very good explanation. But for my new car Hyundai santro 2019 models magna, I was brain washed by the service executives. I did under chase paint 🙄. Again they asked me to coat silencer paint coating. But I strongly opposed it. By God's grace I saved my money and my lovable car.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Good decision 🤝
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 жыл бұрын
Sir say about Teflon outer space coating. Is it advisable sir
@charleschalls1679
@charleschalls1679 3 жыл бұрын
If you would've posted this video 2 months ago, I would've not wasted my money of 7,000 Sir.. They've literally cheated me.. And, would like to know what I should do next? Should I let it remain in the under chase? Or multiple water washes to be done to remove the coating..? Please advise Sir.. Appreciate note: Your videos are very enlightening to the car owners and I appreciate your efforts Sir.. Thanks!!
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝 don't worry, you can't remove the coating, just check the under chase platform edge side carefully every year, that's all. Because the water deposit that side only.
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 жыл бұрын
யாரும்..சொல்ல.தயங்கும்..விசயத்தை.யாரும்சொல்லாததை நீங்கள்.தைரியமாக.உண்மையை.கூறுகிறீர்கள்.நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@naveenraj9435
@naveenraj9435 2 жыл бұрын
Thanks for the video sir.. I have a 2009 model Mahindra bolero.. It has rusting here and there... U r suggestions please ...
@vinoth190188
@vinoth190188 3 жыл бұрын
Hi Sir, Thank you so much for your Valuable advice, For the past 3 months am getting quotes to buy a car and i have been advised to do this Anti Rust painting from almost all the Dealers, also they claims that they are doing it for free if i am booking a car with them. Now am clear with your advises, Great job, Thanks again.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Welcome 💐, also don't do the the polish for the body painting and ceramic coatings, that is also same like this. Here many things in dealers is just a business. Not useful for the customers.
@vinoth190188
@vinoth190188 3 жыл бұрын
@@Rajeshinnovations Sure sir, Thank you so much again :)
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Ай бұрын
நண்பரே ராஜேஸ் பத்து ஆண்டுகளுக்கு மேலான காரில் ரன்னிங் போர்டு கீழே மற்றும்.ச்சேஸ் பகுதிகளில் துரு அரிக்க ஆரம்பித்து விடடால்.என்ன.செய்யலாம் உங்கள் ஆலோசனை என்ன பலருக்குமும் இது பயன் படும்.
@ravikaliannan4888
@ravikaliannan4888 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@SriDevi-kd8gp
@SriDevi-kd8gp 25 күн бұрын
Excellent explanation sir ..tks
@prabhuja7554
@prabhuja7554 Жыл бұрын
Sema awareness Bro...thankyou...i have done nothing to my new car... Car showroom bodyshop la ..repaint original quality la irukumaa panuvaangala??
@shdevach
@shdevach 3 жыл бұрын
இப்படி வேல்யூ ஏட் நிறைய இருக்கிறது கார் டோர்களுக்கு சவுண்டுபூருப் போம் ஒட்டுவது இவை எல்லாம் இஞ்சின் வேக்ஸ் டெப்ளான் கோட் புல் மேட் எக்ஸ்ரா டீவீட்டர் ஸ்பீக்கர் இவை எல்லாம் கார் கம்பனிகள் செய்து தாராது ஏன்றா கூடுதல் விலை ஆயிடும் அப்படி விலை ஏறும் பட்சத்தில் அந்த தொகைக்கும் சேர்த்து நாம் டேக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் கட்டனும் அதனால் இத கார் கம்பனிகள் தவிர்க்கின்றன இதனால் காருக்கு எந்த வித பாதிப்பையும் உண்டு பண்ணாது.
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 2 жыл бұрын
மிக. மிக.அருமையான.விளக்கம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@dixonsusi7907
@dixonsusi7907 3 жыл бұрын
காரில் உள்ள bady damege. ஆன பின்பு. Re paint. Engea அடிக்கலாம். கம்பனி அடித்தால். அதே gulitty கிடைக்குமா
@sriram2015
@sriram2015 2 жыл бұрын
Absolutely u r correct. I too thinking like u. All are commercial... I'm watching your all videos always without lagging... Congrats sir... 👌🏻👏🏻💐❤
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@aneestus
@aneestus 2 жыл бұрын
I agree with you. I had 2012 Maruti A star. It got rusted in 5 years.. I asked the company they told that due to the car has been parked in street It may happen and asked to do Anti rust coating.
@shanmusharan6701
@shanmusharan6701 3 жыл бұрын
என்னுடை கார் டயர் உயரம் உள்ள டயராக மாற்றலாமா? RTO போன்ற பிரச்சனை வருமா?
@saikrishna7364
@saikrishna7364 2 жыл бұрын
but my opininon is we need to paint under chassis for old vehicles atleast every where because i have tata indica v2 20 year old vehicle recently renewed for another 5 years i my self painted anti rust paint by hand i have not taken the vehicle to service station because they are demandind rs 3000 and ur correct as said brakes will get damaged iam living in visakhapatnam sea coast area ,lot of problem with rust any how iam managing my car maximum on y own but what u said is correct there is no need of anti rust for new vehicles
@vmuthu100
@vmuthu100 3 жыл бұрын
Bro... Good information... Is it advisable to repaint 12+yrs old cars in local workshop...
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Yes
@JohnVianniSinger
@JohnVianniSinger 3 жыл бұрын
Very well explained bro...Its an actual truth..Pls post more videos like this. Ur concepts are very unique.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝
@rajivsd69
@rajivsd69 2 жыл бұрын
Thanks 👍, factory painting அதை மீறி துரு பிடிக்காத வழி சொல்லுங்க
@prabhushen
@prabhushen 3 жыл бұрын
நான் 03 sep 21 அன்று SUZUKI BALENO Alpha வாங்கினேன் ஆனால் இந்த anti rust பெயின்டை அடிக்க வேண்டும் என்று சொல்லி அடித்து விட்டார்கள். ஆனால் இன்று தான் உங்களின் இந்த பதிவை பார்த்தேன். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை சகோ. தயவுசெய்து நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் சகோ. நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
அடித்து விட்ட பிறகு ஒன்றும் செய்ய முடியாது, அப்படியே விட்டு விடுங்கள், அதனால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை, ஒரிஜினலாக அடிக்காமல் இருக்கும்பொழுது, வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது அடிப்பக்கத்தில் பார்த்தால் வித்தியாசமான கலரில் அழகாக இருக்கும். இப்போது முழுவதுமாக கருப்பாக இருக்கும் அவ்வளவுதான்.
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd Жыл бұрын
புது காருக்கு அடிக்க தேவையில்லை, 10, 15 வருட கார்களுக்கு அடிக்கலாமா?? எனது காரின் உட்புறம் பிவிசி மேட் போடாமல் ஒரிஜினலானா ஸ்மாச் மேட்டுடன் விட்டுவிட்டேன்... 10 வருட கார் உட்புற பாட்டம் துரு ஆகிவிட்டது. என்ன செய்வது ஆலோசனை சொல்லவும்...
@mohammedbasheerulla9483
@mohammedbasheerulla9483 2 жыл бұрын
நன்றி sir, நல்ல வேளை அடிக்கலாம்னு இருந்தேன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
👍👍
@dr.g.bharathi8969
@dr.g.bharathi8969 2 жыл бұрын
மிக்க நன்றி சார் பயனுள்ள பதிவு
@kirubanandakumarmanickam746
@kirubanandakumarmanickam746 6 ай бұрын
Thanks brother I am forced to go for anti rust coating for my creta automatic sx tech car. But luckily got escaped after watching your video
@muralidarannagarajan2472
@muralidarannagarajan2472 2 жыл бұрын
Thankyou Mr.Rajesh
@arulganesh1388
@arulganesh1388 2 жыл бұрын
Apadiye oru video sir for extended warranty thevaiya while buying a new car......
@ponsivakumarmanoharan4994
@ponsivakumarmanoharan4994 2 жыл бұрын
Need information about sound proofing. Will it reduce engine noise in diesel cars? Engine noise give irritation while long drive.
@LearnerAnsariTutorial
@LearnerAnsariTutorial 2 жыл бұрын
enathaan 50K mobile vaangunaalum, 100 Rs temper glass varaadhu. But mobile keela potaa temper glass irundhaa kaapathirum. but without temper, screen will be broken. 50K mobile manufacturing panravanuku oru 100 Rs temper poda theriyaadha ena. But indha example car chasis paint ku porundhumaanu therila. Anyway big thanks to you. you saved few thousands for me as I just booked a vehicle .. :)
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Sure, you can't compare with mobile, because it's broken part, also temper removable part, but low quality paint can't removable if you don't want
@jeevanandhamrajendran2462
@jeevanandhamrajendran2462 2 жыл бұрын
Excellent boss👍👍👍👍👍 Really appreciate ur Makkal Nalan 👌🏻👌🏻 Coz of ur caring am subscribing ❤️
@giridherkumaran6828
@giridherkumaran6828 3 жыл бұрын
சார் உண்மை இது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
ஆம்
@wazeeharaa8100
@wazeeharaa8100 6 ай бұрын
Door Damping - பன்னலாமா. பயந்தருமா ?
@jabindennis488
@jabindennis488 Жыл бұрын
Yes it is a marketing strategy. Thanks for the info.
@elavazhagan3907
@elavazhagan3907 2 жыл бұрын
அண்டர் சேஸ் பெயிண்ட் அடித்துவிட்டேன். என்ன செய்ய? Hyundai venue service centre லேயே அடித்து விட்டார்கள். ஏதும் ஆகுமா?
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
பரவாயில்லை ஒன்றும் ஆகாது. அடிப்பக்கத்தில் கம்பெனி ஒரிஜினலாக வரும் அந்த பெயிண்டின் அழகு மட்டும் இல்லாமல் இருக்கும் மற்றபடி கம்பெனியில் அடித்துள்ளதால் ஓரளவுக்கு சரியாகத்தான் செய்திருப்பார்கள்
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 2 жыл бұрын
நன்றி நல்ல விலக்௧ம்
@ravilalitha2232
@ravilalitha2232 3 жыл бұрын
Which oil is good for under chassis at the service time
@dhamodarananandan45
@dhamodarananandan45 2 жыл бұрын
👌🌹அருமையான பதிவு 🌹👌
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@KattamanchiRajesh
@KattamanchiRajesh 3 жыл бұрын
All are good messages from your side. It is very useful for the public.. ధన్యవాదములు 🌷🙏🌷
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🤝
@siva3213
@siva3213 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா.🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🤝
@mohamedlafir6638
@mohamedlafir6638 2 жыл бұрын
Under chassis paint adikkaamal irundhu.. Car under chassis pahudhiyil adhikamaana Rust padindhaal.. Enna seivadhu.. Pls advise
@aswinsanthanaraj
@aswinsanthanaraj 3 жыл бұрын
Underchasis rusta remove panna vera edachu better solution irukutha anna? Apdi iruntha athukaga oru video podunga anna.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Ok, also the better idea is, go to the tinker workshop and remove all the rust, then welding the exact place then spray good body paint, that is the best solution
@gentelman2105
@gentelman2105 3 жыл бұрын
நல்ல வேல நான் 1989 அம்பாசிடர் காரு தான் பயன்படுத்துர,censorea பிரச்சன abs பிரச்சன இல்ல
@KaniDevLok
@KaniDevLok 2 жыл бұрын
Great service brother. Thanks and continue your videos.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
Thank you 🤝
@kalaik5949
@kalaik5949 3 жыл бұрын
மிக மிக பயணுள்ள தகவல் தம்பி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🤝
@logaprakash4698
@logaprakash4698 3 жыл бұрын
தெளிவான விளக்கம்👍
@anishv5020
@anishv5020 3 жыл бұрын
ceramic coating or ppf or teflon coating panlama bro. Ennode vehicleeh dents and scratches iruku so ade repaint panna plan pannirukom. Repaint pannuna Carle PPF or any coating panlama? Paint enge panlam bro dealershipleye vidalama or veliya vidalama. Kindly reply
@prabhujai2490
@prabhujai2490 Жыл бұрын
Hi ji. Na Swift car vachieruken. 2023 model. Head light brightness medium ah tha eruku. Full dark la highways la brightness low ah eruku. Bulb change panalama. Led r yellow bulb ethu best. Ena wats podalam pls suggest
@nviknesh8112
@nviknesh8112 Жыл бұрын
Thanks a lot ji.. very useful.. Subscribed 👍
@dkchezhe104
@dkchezhe104 2 жыл бұрын
நன்றி தலைவா...
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@sakravarthi945
@sakravarthi945 5 ай бұрын
உண்மை அண்ணா
@nagangks7486
@nagangks7486 2 жыл бұрын
Very useful bro,i am forwarding your videos to my friends.very unique ur videos are.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
@arunmozhi8258
@arunmozhi8258 2 жыл бұрын
Hat's off to you bro. For revealing the truth.
@rubanekr2154
@rubanekr2154 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🤝
@rajasekar3254
@rajasekar3254 3 жыл бұрын
Anna innova 2013 after model car 2nd handla vangalama and athanudaiya positive and nagetive feedback koduka mudiuma antha model car vangurathu worthiya?
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
Bro ungalai parata tamal ira ka mudulai. Car company karanga kuda in the alavaku explain Pani videos pota I'lla bro .unga videos parathu. Nan unga fan aeyatan bro
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@mohanroja6670
@mohanroja6670 3 жыл бұрын
நீங்க சொல்ற அத்தனையும் உண்மை 👍 எல்லாம் business.. ஏமாற்று வேலை...
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Yes🤝
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН
Wrong fuel - What to do - தமிழில்
9:21
RAJESH INNOVATIONS
Рет қаралды 61 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН