ஆஹா என்ன ஒரு அருமையான திரைகாவியம்! !! 3/12/2024 மனம் அமைதி அடைந்தது. .குழப்பம் தீர்ந்தது நன்றி
@MathiyaVeeran Жыл бұрын
நம் சிவனை யாருமே கண்டது கிடையாது ஆனால் நாடக உலகிலேயே சிவாஜியை நம் ஈஸ்வரனை இப்படித்தான் இன்று நான் கண்டுகொண்டேன்
@balasinghamkuddiyar82134 ай бұрын
அற்புதப் படைப்பு. அனைவரின் உழைப்பும் அற்புதமானதே. இச் சித்தித்தை பலமுறை பார்த்துவிட்டேன், இன்னும் தெவிட்டவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@Murugaiyan9259 ай бұрын
இந்த படத்தில் ஒரு பகுதியை காணவில்லை. சிவாஜிகணேசனை பரிசோதிக்கும் நாகேஷ் அவர்களின் கேள்விகள் ...பல வண்ண திரைபடமாக பதிவேற்றம் செய்த சேனலுக்கு மிக்க நன்றி.ஓம் நமச்சிவாய நமஹ 🙏🙏🙏
@manimaran2555Ай бұрын
43.03 பார்க்கவும்
@vaasanth072 жыл бұрын
என்றும் பார்க்க பார்க்க தூண்டும் திருவிளையாடல் படம்
@kaviyark64562 жыл бұрын
0
@velusamy92952 жыл бұрын
@@kaviyark6456 bvOKTVar and grill
@venkatesanpr9545 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சிறப்பு சிறப்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை அருமை அருமை மிகவும் அருமை எனக்கு அதிக பிடித்த படம்
எம் தாய் மொழியைத் தலையில் தூக்கி வைத்தக் காவியம் (நாகராஜன்) ❤❤❤❤🎉🎉🎉🎉
@Anuraanu-kh2gvАй бұрын
Who is watch Nov 2024
@srimugunthaysm2033Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@asviews9424Ай бұрын
🙏
@sureshsuresh-vq4li8 күн бұрын
Now
@balajibala455329 күн бұрын
30.12.2024 laa yaru ellam watch pandringa..
@MoviesComedy-m1k29 күн бұрын
Yes watching the movie ❤
@LEOFANVIJAY Жыл бұрын
2023ல பார்த்தவர்கள் அனைவரும் ஒரே ஒரு லைக் பண்ணுங்க
@rlk127511 ай бұрын
எதுக்கு ?
@சிவபக்தன்-1236 ай бұрын
2024 ல் பாக்க வந்தவங்க லைக் பண்ணுங்க
@arunpaulraj.i46916 ай бұрын
இறுதிப் பாடலில் தமிழ் கொஞ்சுகிறது
@ajayraghav33753 ай бұрын
Who in september 2024 ?
@kumarsan43534 ай бұрын
படம் முழுக்க பாட்டு, இருந்தாலும் கேட்க அருமையா இருக்கு... தமிழும் பழமையும்....❤❤❤
@mahamaha64922 ай бұрын
2024 oct yaru pakura slunga
@SingarajNannillam Жыл бұрын
சிவபெருமானின் உருவம் எப்படி இருக்கும் என்று எவருக்கும் தெரியாது ஆனால்! நடிகர்களின் சிகரத்தை பார்த்தபிறகு தான் இப்படிதான் சிவபெருமான் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது
@gowthamgowthaman-oz5et Жыл бұрын
தமிழுக்குக் இணையான மொழி வேரு இல்லை
@rajagopald4722 Жыл бұрын
Even i am early 2k kid born on 07/03/2001 I love this movie both nadigar thilagam Chevalier Sivaji ganesan and nadigayar thilagam Savitri All Time Favourite movie of nadigar thilagam for me
@krishp559928 күн бұрын
சிவன் தான் நம் தமிழர்களின் முன்னோர்களாக வாழ்ந்த தமிழ்குடியின் தலைவன்❤
@padmanabanv.1394Ай бұрын
23.11.2024 பார்பவர்கள் சிறு வயதில் பார்ததூ இன்னும் சலிக்கவில்லை படம் சூப்பர்
@VenkatRaman-ue6boАй бұрын
Watching it now.. idhu oru pokkisham..... KVM music la KBS pazham neeyappa nu padumbodhu mei silirkadha naale illai
@NeelaMegan-m7zАй бұрын
இறைவனின் மற்றைய திருவிளையாடல்களையூம் இவ்வாறு நாடகம் ஆக்கினால் அனைவரும் பார்த்து புரிந்து பயன் அடையலாம். ஓம் நமசிவாய.
Excellent video quality intha kaaviyathil panggu petra Anaithu kalaingargalaiyum talai vanangugiren.....😢aanantha aanantham.... arumaiyaana padaippu. Baghyam seythirukkirom ithai unara.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@udhayalogu708 Жыл бұрын
1000 bhagubali also not equal this one movie
@annajohn8900 Жыл бұрын
Who is In 2023
@Mia_Khalifa_Zendaya4 ай бұрын
2024 la Yaarellam Paakuringala ❤
@Asaultkabaadi1312Ай бұрын
கார்த்திகை மாதம் பார்த்து கொண்டு இருக்கின்றேன்
@ஏமாற்றமும்ஏக்கங்களும் Жыл бұрын
அனைத்தும் இயற்க்கை என்ற போது கூந்தலில் மனம் மட்டும் எப்படி செயற்க்கை ஆக இருக்க முடியும்
@karthikamani42233 ай бұрын
2026 la yarellam pakkuringa
@alwaysbehappee2 жыл бұрын
Am a 2k kids....am birth 2004 ....now I watch this movie....great salute director Nagarajan sir.....all are good acting....great 👍
@balanep73982 жыл бұрын
Bbl
@alwaysbehappee2 жыл бұрын
@@balanep7398 Bbl meaning?
@thulasiram4492 жыл бұрын
Nice movie eppovum old is gold ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@indiantamizhan8 ай бұрын
திருவிளையாடல் திரைப்படம் இல்லை. நம்மை சனாதன வழி க்கு கொண்டு செல்லும்.
@DurgaSelvam-py2tl4 ай бұрын
சிவபெருமான் வேடம் நன்றாக இருந்தது இருவருக்கு மட்டுமே, சிவாஜி சார், AVM ராஜன் சார்
@VIP-sr7hl3 күн бұрын
26/12/2024 Who's watching. Please like
@Trendingfalcons4 ай бұрын
நான் சிறுவயதில் பார்த்த படம் பல வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன் இன்னும் தமிழின் இனிமை மாறவில்லை என்றும் வாழ்க தமிழ் ❤
@Nataraj-cd3jy5 ай бұрын
அற்புதமான குரல் வளம் பாலையா வடிவில் மகிழ்விக்கினறது
@saranpradeep05422 жыл бұрын
என் உயிருனும் மேலான என் அப்பன் சிவன் படம்
@meenacmeenac62745 ай бұрын
Shivaya namaha 🙏🙏🙏 2024 la intha baakkaiyam kidaithathu enaku
@saravana22212 жыл бұрын
தமிழ் மக்கள் அப்பன் அண்ணன் தம்பி குலத்தை காத்த அப்பன் முருகனே ஓம் சரவணனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NithyasNighties7 ай бұрын
❤❤❤ அருமையான படம்
@KannanKannan-tt4xt29 күн бұрын
ஹாய்
@dkannikakamali85752 жыл бұрын
All time favorite No one replace sivaji sir act🥰😇😇
@நம்மஊருலநம்மதான்கெத்து2 жыл бұрын
UV du GC
@Mask_man_henter2 жыл бұрын
@@நம்மஊருலநம்மதான்கெத்து uiuuuuu
@muthum5787 Жыл бұрын
Muthu,c
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Yes you are absolutely correct.
@anbudevi91693 ай бұрын
26.9.24 date time 8.32pm na parthuttu iruken ❤❤❤yaru ellam entha movie pidikum sollunga ❤️😘
@gurumurthy94955 ай бұрын
In those days the audio is very famous and can be heard in the morning hours from temples especially during margazhi. GURU
@jaihind28257 ай бұрын
🏞️ மிக அருமையான படம் 🏞️
@athimulambalaji48032 жыл бұрын
எனக்கு சாமி நம்பிக்கை துளியும் கிடையாது. ஆனால் இந்த படத்தை 100 முறைக்கு மேல் பார்த்தும் இன்னமும் பார்க்க வைக்கும் நம் தமிழ் ஆசான் ஏ பி நாகராசர் இயக்கிய படங்களில் தமிழ் விளையாடும் அழகே அழகு. இவர் படிக்காதவர் என்பது பெரு வியப்பே.இக்கால குழந்தைகளுக்கு தமிழ் அரசியல் வியாதிகள் தமிழை அழித்தது. ஆனால் பெற்றோர்கள் இவர் இயக்கிய படங்களை கட்டாயம் பார்க்க வைக்க வேண்டும். குறிப்பாக திருவிளையாடல் ,சரசுவதி சபதம் என எண்ணற்ற படங்கள் .
@kanganmuthukannu62482 жыл бұрын
TV tum
@elumalaimalai34382 жыл бұрын
Ss
@S.kumar27212 жыл бұрын
சாமி இருக்கிறது இல்லை இரண்டுமே நம்பிக்கை மட்டுமே
@sakthisivan8665 Жыл бұрын
Ol
@masilakrishnan1680 Жыл бұрын
7u
@saravanansk27795 ай бұрын
31.07.2024 - 59 வருடம் கடந்து
@VeeranVeeran-wk3hx2 ай бұрын
1975 இல் இருந்து இந்த படத்தை பார்க்கிறேன்
@gopinath19305 ай бұрын
5.7.2024 TNPL Match pathutu paakurean .ethu 100 thadavai mela pakurean from my childhood 😮😮😂
@ArunArunkumar-ih2zf9 ай бұрын
Mee too march 30 2024
@maharajang3193Ай бұрын
59:15 தமிழே போற்றி
@shanmugamgnagarАй бұрын
98th times 26.11.2024
@DurgaSelvam-py2tl4 ай бұрын
சிவபெருமானது வேடம் நன்றாக இருப்பது சிவாஜி சார்,AVM ராஜன் சார் இருவர்க்கு மட்டுமே
@swamivedantanandapuri1322 Жыл бұрын
Wonderful. Many thanks🙏🙏🙏 Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sams10782 ай бұрын
I love this scenes! Just imprinted in my heart and whenever I go deep in meditation these dialogues comes to my mind.. especially “iraiyannarum Emperuman Muruga velum”
@JimmyDoggy-b1c11 ай бұрын
Not easy to make this movie again One of greatest films stars . None other than Sivaji . One of my favorite song Education wealth Brave Father or mother or god
@SomanathanHari Жыл бұрын
2023 la paka vathavaingala oru like panuinga pakalam 👉
@Johan-ro5xh2 жыл бұрын
I have seen this movie couple of times All religions people did watch in srilanka Hindu Christian & Muslim
@NithyaNaga-wg2hdАй бұрын
சிவன் வீட்டுல பிரச்னை அதான் சுனாமி வருது
@dineshkumar-be3dmАй бұрын
Hemanathan admitting his attitude scene is awesome ❤
@SANTAMILGammy2 жыл бұрын
Eppaaaaaa dialogue லாம் eppadi yaaa ஞாபகம் vachikiranga 😵😵. 59:06 இறைவன் னு therinja piragum... Payathoda pesura antha நடிப்பு eppaaa 🤐
@dollylachhey17433 ай бұрын
❤❤❤❤om nammh shivaye om nammh shivaye om nammh shivaye om nammh shivaye om nammh shivaye thank you so much universe
@mahakumar72247 ай бұрын
Om nama sivaya........
@vijaysiddhi1585Ай бұрын
🥹🥹🙏 ஓம் நம சிவாய 🙏🥹🥹
@KK-po7en7 ай бұрын
Excellent movie, Great story music and singer voice also very very good. language pronunciation superb
@Dhonisirfan007 Жыл бұрын
2023 watching now
@JeganVarmaАй бұрын
Adaii pakki indha kaaladula karuppa irundhale varam andha time la green
அப்போதே சொல்லிவிட்டார்கள் முருகர் உழைத்து வாழ்பவர்... விநாயகர் சூழ்ச்சி செய்து ஆட்சிக்கு வருபவர்... இது பொய் புரட்டு கதை தான், இருந்தாலும் தமிழன் முருகன் தமிழன் தான்.... நம் தமிழ் தெய்வங்களை வணங்குவோம்.
@suchitraanish5097 Жыл бұрын
2023 ஒரு 👍 😊😊
@KannanKannan-tt4xt29 күн бұрын
ஹாய்
@arunkumar-om4mc Жыл бұрын
insta reels paathuttu varubavarbal yaar yaar? -“meanwhile god -murugar reels”