AAVIYODUM UNMAIYODUM | AAYATHAMAA VOL.7 SONG 10 | RAVI BHARATH | LARWIN GLADSON | FRANKLIN SMITH

  Рет қаралды 49,889

Ravi Bharath Official

Ravi Bharath Official

Ай бұрын

AAYATHAMAA MINISTRIES PRESENTS
AAYATHAMAA VOL.7 SONG 10
AAVIYODUM UNMAIYODUM
LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
MUSIC, BACKGROUND SCORE, MIXING & MASTERING: FRANKLIN SMITH
EDIT, DI & DIRECTION: LARWIN GLADSON
DOP: KISHORE SAKTHIVEL & YUKESH VEERAMANI
DRONE: SURESH KUMAR
PERCUSSIONS: KIRAN KUMAR
FLUTE: ABEN JOTHAM
CHOREOGRAPHY: VALLARASU SACHITHANANDHAM
ANIMATION: SOLOMON ISAAC
POSTER DESIGN & SOCIAL MEDIA SELVAPRABU VELUSAMY
BACKING VOCALS: PRABHU IMMANUEL, ABISHEK ELEAZER, DHINAKAR UDHAYA SANGEETHAN
ALL VOCALS, INSTRUMENTS AND DUBBING RECORDED BY
PRABHU IMMANUEL AND ABHISHEK ELEAZER AT OASIS RECORDING STUDIO, CHENNAI
SPECIAL THANKS
KEVIN BENNO, VGP GOLDEN BEACH
A.G CHURCH KAVATHUR
SHEKINAH ASSEMBLY, PUKKATHURAI
PASTOR. ALLWYN KINGSTON, HARVEST SHEKINAH ASSEMBLY PADALAM
DANIEL RAVI
STEVEN SANTHOSH
JIM ELIOT
DAVID DERIL
PAULRAJ SUNDARAM
FOR FREE RESOURCES
WWW.RAVIBHARATH.COM
INSTAGRAM RAVIBHARATH_OFFICIAL
FACEBOOK RAVI BHARATH OFFICIAL

Пікірлер: 226
@calvarydhoni
@calvarydhoni Ай бұрын
அற்புதமான பாடல் ❤ இந்த பாடல் இந்நேரம் 3 லட்சம் Views கடந்து போயி இருக்க வேண்டும், ஆனால் கட்டிட பக்தி கொண்ட, ஸ்தாபன வெறி கொண்ட மாய்மால தமிழ் கிறிஸ்தவர்களால் இது போன்ற பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது
@selva5870
@selva5870 Ай бұрын
இந்த மலையிலும் அல்ல... அந்த மலையிலும் அல்ல... எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க..!💞
@jesusthedeliverer3938
@jesusthedeliverer3938 Ай бұрын
தேவனின் சத்தியத்தை சத்தியமாக பாடும் என் அண்ணா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் ....🎉
@JP-ty9lr
@JP-ty9lr Ай бұрын
மிக பெரிய சத்தியம் பாடல் வழியாக எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது .
@jesuscomingsoon2738
@jesuscomingsoon2738 Ай бұрын
ஒரு கிறிஸ்தவன் சபைய மையப்படுத்தி வளருவது இல்லை ஆவியானவர் துணையோடு தான் வளர்கிறான் என்ற அர்த்தத்தை கொடுத்த அண்ணாவுக்கு நன்றி Glory God
@jesusgivesministries4032
@jesusgivesministries4032 Ай бұрын
Amen.
@jesuscomingsoon2738
@jesuscomingsoon2738 Ай бұрын
Glory to Jesus
@Msvictor74
@Msvictor74 Ай бұрын
Super brother
@Flimproductions
@Flimproductions 25 күн бұрын
Current situation most churches not preaching gospel...only social
@davidayyanar7720
@davidayyanar7720 Ай бұрын
இன்றைய திருச் சபைக்கு தேவையான வேத சத்தியத்தை மிகவும் எளிய முறையில் எடுத்துரைத்த குழுவினருக்கு நன்றி 🙏🏻🙏🏻
@Hanaladdu
@Hanaladdu 3 күн бұрын
Song..... very nice to good amazing ❣️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️ Anna...... Ravi Bharath❤😍😍😍😍😍😍ungala enakka romba pudikum😍.......unga first volume la irundhu.......naa pathutu irukku my dear sweet Anna❤❤❤❤indha songs ellame yesappa..... Enakkagadha neega ezhudhina madhiri irukku Anna🥹🥹🥹🥹🥹🥹🥹🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭 love you so much Anna🥺🥺🥺🥺
@Jesuslovesu_06
@Jesuslovesu_06 Ай бұрын
ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை ஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2) ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2) தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2) இந்த மலையிலும் அல்ல அந்த மலையிலும் அல்ல எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2) எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க I கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமா கற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2) தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவா நம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா - இந்த மலையிலும் II இயேசு பலியானதாலே சபையில் பலிபீடம் இல்லை இயேசு ஒளியானதாலே எந்த சடங்கும் இனி தேவை இல்லை சபையில் பெரிது சிறிது என்றும் அவர் பிரித்து பார்ப்பதும் இல்லை சபையில் பழசு புதுசு என்றும் அவர் வகுத்து பார்ப்பதும் இல்லை ஜீவனுள்ள பலியே தானே தேவன் ஏற்கிறார் புத்தியுள்ள ஆராதனையை எதிர்ப்பார்க்கிறார் -இந்த மலையிலும்
@jesusnelsonofficial3661
@jesusnelsonofficial3661 Ай бұрын
Super brother, Tq for your lyrics ❤
@ganesans5740
@ganesans5740 Ай бұрын
Amen yes lord
@joshuabala105
@joshuabala105 Ай бұрын
Scale?
@rabinrabin3293
@rabinrabin3293 Ай бұрын
Frist view, Frist Like, First comment 🤗🥳
@CSBlessyJebaSijho
@CSBlessyJebaSijho Ай бұрын
கர்த்தர் உங்க ஊழியத்தை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக❤❤❤❤Amen Glory to God 🎉
@sangeetharaja6067
@sangeetharaja6067 Ай бұрын
அருமையான பாடல் அண்ணா❤ வேத வசனம் சொல்வதை எந்த சமரசமும் இல்லாமல் அப்படியே படைப்பாக்கி, மக்களை வேத தெளிவு பெற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மிகவும் பெரிது அண்ணா..❤
@user-to1re7jm9i
@user-to1re7jm9i Ай бұрын
பிதாவாகிய தேவனை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும். ஆமென்
@arunaajaidavid8962
@arunaajaidavid8962 Ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக, நன்றி ஐயா, ஆவியானவர் இந்த பாடலை உங்களுக்கு கொடுத்ததால் தேவாதி தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்
@PNM_JacksonPrince
@PNM_JacksonPrince 8 күн бұрын
Praise the Lord my dear Brother.. Glory to God.. An excellent message through blissful song as always😊 May the Lord bless you more and more with many such meaningful songs❤
@user-mx4em9sn2l
@user-mx4em9sn2l Ай бұрын
வந்துட்டாருயா எங்க அண்ணா வானா வானா நீங்க வந்தாலே கிறிஸ்தவ வாசனை தான்ன எல்லாம் இயேசு எல்லாமே இயேசு
@creatorsgospelmedia1247
@creatorsgospelmedia1247 Ай бұрын
தேவனுக்கே மகிமையுண்டாகட்டும் அண்ணா என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க அருமையான பாடல் ❤❤❤
@leotolstoy3483
@leotolstoy3483 Ай бұрын
Amen! We are the Temple! Hallelujah!ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். 1 கொரிந்தியர் 3:17
@arundavid9513
@arundavid9513 Ай бұрын
Thank you Brother....
@nancynancy4461
@nancynancy4461 Ай бұрын
Amen✨ praise the lord📖🙏🏻 Glory to the Lord🙌🏻 praise god alone👏🏻 god bless you anna
@shalinir7416
@shalinir7416 4 күн бұрын
Super song ❤
@immanvelimmanvel7166
@immanvelimmanvel7166 Ай бұрын
Meaning full song🎉
@arundavid9513
@arundavid9513 Ай бұрын
🎹📼🎼🌳தேவனுக்கே மகிமை🌳🎼📼🎹 🥳🥳🥳🥳🥳🥳🥳
@kumarg3524
@kumarg3524 Ай бұрын
Wow super meaningful song bro, god bless you.
@lukedaniel1996
@lukedaniel1996 Ай бұрын
❤ Waiting for Volume 8
@rekhavasu9274
@rekhavasu9274 Ай бұрын
Wow what a meaningful song... praise be to god for he gave such a greatest understanding to bro Ravi barath about our fellow believers.... thank you brother 🙏
@velapodyabitha8767
@velapodyabitha8767 Ай бұрын
Wow wow wonderful
@madhankumar3996
@madhankumar3996 17 күн бұрын
Tq. Jesus
@meshakofficial54
@meshakofficial54 Ай бұрын
Praise the lord 🙏
@hurshithajo
@hurshithajo Ай бұрын
❤🎉 Praise,Glory And Honour be to Jesus.Wonferful Masterpiece ❤
@wilsonprakash469
@wilsonprakash469 Ай бұрын
Today's Sunday service (16.06.2024) msg in all Tirunelveli diocese CSI churches, worship the Father in spirit and in truth. Right song at the right time. Amen
@tamilchannel297
@tamilchannel297 Ай бұрын
Its csi synod topic bro..so today moreover all csi churches had mediated this topic..May be song uploader knows this well and uploaded this...And i dont about other denominations..whether they will meditate same tdy
@user-wn1pn9eh9x
@user-wn1pn9eh9x 11 күн бұрын
Super god bless you
@manoharane9634
@manoharane9634 Ай бұрын
Good message good act good lyrics & Beautiful song..🎉❤ all Brother super.. Glory 2 God God bless All...
@NewEshcolChannel
@NewEshcolChannel 13 күн бұрын
Super Song 🎉😊
@Stephen_Academy1
@Stephen_Academy1 Ай бұрын
5:07 அண்ணே எப்பவும் போல தரமான சம்பவம் ❤ வேற லெவல் anne 😂😂😂😂
@poornimabharath2582
@poornimabharath2582 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@RajKumar-bp9fy
@RajKumar-bp9fy Ай бұрын
Amen ❤❤❤❤❤
@jaslinej1965
@jaslinej1965 Ай бұрын
Thank you Holy Spirit 🙇‍♀
@SAmbikaLukhas
@SAmbikaLukhas Ай бұрын
Praise the Lord JESUS very meaningful song my heart touching God bless you brother's❤❤❤❤❤❤❤ amen amen
@jebakumar8871
@jebakumar8871 Ай бұрын
Wonderful song anna ..... Thank you Jesus ..... ❤❤❤
@nandhakumar3356
@nandhakumar3356 Ай бұрын
So wonderful brother God bless you
@newjerusalem7197
@newjerusalem7197 Ай бұрын
Amazing pastor, keep it up
@RenoogadeviM
@RenoogadeviM Ай бұрын
Brother super wonderful excellent marvelous ❤️❤️❤️🙏🙏🙏 mind blowing 👏👏👏👏👏 glory to God 🙏🙏🙏🙏🙏
@priscillapaulraj8191
@priscillapaulraj8191 Ай бұрын
Wow! Superb Anna... Your songs each and every songs are unique
@elohim8059
@elohim8059 Ай бұрын
Wonderful blessed song Thank you pastor We expecting more spiritual meaning full song from you God Bless You Pastor
@maharani4071
@maharani4071 Ай бұрын
S this is the true.... your songs are really meaningful thank you bro for edifying church
@jabarajdeborah6646
@jabarajdeborah6646 13 күн бұрын
Super brother god bless you சத்தியத்தை சத்தியமாய் பாடல் மூலமாக சொல்லும் போது இன்னும் அருமையாக உள்ளது.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@meshach7640
@meshach7640 Ай бұрын
Intro was so nice Anna 👏 it's really relates me and everyone to think about it.
@princem9573
@princem9573 Ай бұрын
Arumai Arumai Brother.God bless you
@pritheevrajan6278
@pritheevrajan6278 Ай бұрын
Better conveyed truthful Message to the people congratulations . May God Bless You brother
@karunyakannadasan9754
@karunyakannadasan9754 Ай бұрын
Blessed Sunday Anna 🙏 God bless you 🙏
@issacjayaprakash6923
@issacjayaprakash6923 Ай бұрын
Praise God Jesus 🙏 Beautiful❤ 🎉🎉🎉
@davidraj8806
@davidraj8806 Ай бұрын
PRAISE THE LORD...... NICE SONG GOD BLESS YOU BROTHER.......❤💞
@Worshipgodjesuslovesyou9965
@Worshipgodjesuslovesyou9965 Ай бұрын
Praise the lord pastor Ravi bharth supper song 👏🏼
@santhoshr6908
@santhoshr6908 Ай бұрын
❤❤❤❤ Anna super na Jesus Christ bless you all ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vshal05
@vshal05 Ай бұрын
yesterday i was thinking to ask when is next song, we got this now 😅
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os Ай бұрын
Wow super song 🥰 Jesus Christ ✝️
@samuelpackia5946
@samuelpackia5946 23 күн бұрын
Ravi Anna never disappoint us with his songs 😍
@joshua5315
@joshua5315 Ай бұрын
God bless u brother
@arockiasamyj6433
@arockiasamyj6433 Ай бұрын
மிக மிக அருமையான பாடல்,நல்ல முயற்ச்சி பிரதர்.நல்ல மாற்றங்கள் சபைகளில் உண்டாகட்டும்.
@thamizhmurasu5346
@thamizhmurasu5346 Ай бұрын
Good acting 🎉 Paul Raj.... 👏
@judiththomas7358
@judiththomas7358 Ай бұрын
Na ennoda sinna vayasilirunthu unga songs message laam pakran na.. epavum oru தனித்துவம் .. கத்தருக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤
@dhanapalsam6986
@dhanapalsam6986 Ай бұрын
அருமையான விளக்கம் 👌👌Praise the lord 🙇🙇🙇
@saranrajsaranraj5222
@saranrajsaranraj5222 26 күн бұрын
Nice song❤😊
@hepsibabuela3381
@hepsibabuela3381 Ай бұрын
Very nice Anna God bless you
@paulvasanthkumar6319
@paulvasanthkumar6319 Ай бұрын
Praise the Lord for the valuable lyrics & good tune. May God bless the team.. May His kingdom be extended
@sheelawalter4944
@sheelawalter4944 Ай бұрын
Such a meaningful and wonderful song. TQ brother 🎉
@sandhyaruban7369
@sandhyaruban7369 Ай бұрын
I liked the team. Good song. Dance was very simple and even children can perform this in churches.
@dominicrajar6070
@dominicrajar6070 Ай бұрын
Glory to Jesus 🙏
@goonlineshopping2356
@goonlineshopping2356 Ай бұрын
Amen
@vijikumaribalunivethab
@vijikumaribalunivethab Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@leoathisya1986
@leoathisya1986 Ай бұрын
Glory to God 🙏 Very Meaningful Song Brother...
@sarankeba5530
@sarankeba5530 Ай бұрын
@sureshjebaraj9830
@sureshjebaraj9830 Ай бұрын
அருமையான தெளிவு... ஆவியானவரின் தெளிவு.. அசிங்கங்களின் மத்தியில் அழகான போதனை...❤❤❤
@nimmijeni332
@nimmijeni332 Ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான ஸ்கிப்ட் அருமையான பாடல் இதன் மூலம் ஒரு கிருஸ்வ பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆலோசனைகள் கிடைக்கும் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாரக சகோதரர்களே
@kingdom_gospel_fellowship6090
@kingdom_gospel_fellowship6090 Ай бұрын
Super ஆழமான சத்தியத்தை அழகாய் புரிய வைத்திங்கள் ஐயா...😊🥺🔥❤️🙏🙌
@ampkd2146
@ampkd2146 Ай бұрын
Meaningful video ..
@gayathiryirtt
@gayathiryirtt Ай бұрын
Hallelujah! Awesome 👏🏻 Glory to Jesus 🙏🏻
@chelladurair403
@chelladurair403 21 күн бұрын
Very nice song jesus bless you brother.❤❤❤❤❤❤❤🎉
@ajithappaamma5620
@ajithappaamma5620 Ай бұрын
Praise the lord brother.... Romba arumayana varthaigaloda super song.....
@stephenaugustie3097
@stephenaugustie3097 Ай бұрын
Glory to the Almighty God. Thank you Brother. God bless you all
@ruthsolomon9942
@ruthsolomon9942 Ай бұрын
Beautiful Anna ur a true servant of God Beautiful lyrics ❤️ so meaningful eye opening 🎵 🎶 🎵
@vinaygladsonvinaygladson3397
@vinaygladsonvinaygladson3397 9 күн бұрын
Abhi 4:36 4:36 4:37
@highgrown3566
@highgrown3566 20 күн бұрын
Oru visuvaasi aavikkuriya vaazhkkail vaazh vatharkku sabai church devai
@Reena_308
@Reena_308 Ай бұрын
Anna your songs are always filled with many useful lessons for a better Christian living... truly delightful ❤
@babudavidson1
@babudavidson1 Ай бұрын
Praise the Lord. Nice script and good song. God bless
@murugandavid3762
@murugandavid3762 Ай бұрын
Beautiful Song, Good message for those who depend on Pastors and Churches rather than God.
@girishv7799
@girishv7799 Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼praise to jesus anna... From bangalore 👍🏼
@peteranbey
@peteranbey Ай бұрын
Beautiful brother👌very edifying...Praise God
@Spritualhealing267
@Spritualhealing267 Ай бұрын
praise the lord, tq for entire team for giving this wonderful song god bless you all ❤
@pastorjebaofficial7327
@pastorjebaofficial7327 Ай бұрын
🎉ஒரு கட்டிடம் சபை ஆகாது என்பதை ஆழமாய் அழகாய் சொல்லிட்டீங்க அண்ணா... நேர்த்தியான விளக்கம் Tower ல Power இல்ல இந்த மலையிலும் அல்ல அந்த மலையிலும் அல்ல.. ஆவியோடும் உன்மையோடும் ஆராதனை....
@amalathomas1526
@amalathomas1526 Ай бұрын
SUPERB 🙏👌
@Flimproductions
@Flimproductions 25 күн бұрын
Ravi bro eppavum mass than.
@Chennai_girl_
@Chennai_girl_ Ай бұрын
Thank you Pastor! God bless you all 💯💯💯💯💯💯✔️✔️✔️✔️✔️✔️
@gobuchandran4596
@gobuchandran4596 Ай бұрын
Wonderful brother... Your song opened our eyes... Blessings ❤
@geethai1643
@geethai1643 Ай бұрын
நன்று
@leoclington
@leoclington Ай бұрын
The eye opener.. thank you brother & team🎉❤
@Praveen.jolly7
@Praveen.jolly7 Ай бұрын
அண்ணா உண்மையான வார்த்தைகள் உண்மையான சத்தியம்....
@user-zu7nr4jm3b
@user-zu7nr4jm3b Ай бұрын
Super🎉
@MeenaBeulah
@MeenaBeulah Ай бұрын
Our Madurai - Ramnad Diocese this message
@KarthikKarthik-qm9cd
@KarthikKarthik-qm9cd Ай бұрын
மிகவும் அருமை ராஜ் அருமை யான படல்
@Acts-4-12
@Acts-4-12 Ай бұрын
Glory be to Jesus🙏🏽❤️
@LetsPraytogetherMinistries
@LetsPraytogetherMinistries Ай бұрын
Beautiful topics ❤❤❤❤🎉🎉
@jayampaul229
@jayampaul229 Ай бұрын
Praise be to God Amazing and wonderful ❤
@frankyparimalraj9543
@frankyparimalraj9543 Ай бұрын
The theme is nice. God bless you Bharat
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 4,6 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,8 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,9 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 766 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 7 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 94 МЛН