தலைவா.. வேற லெவெல்...! செமை...! 👌👌👌 வித்தியாச கோணம்.... எப்படி இவ்வளவு தீர்க்க ஆய்வு சிந்தனை...? 🙏🏼🙏🏼🙏🏼 நன்று...
@ashokkumarm53124 жыл бұрын
பண்டைய தமிழரின் படைப்புகள் சிறந்த ஒன்று அதில் தேடினால் விடை இல்லாத கேள்வி இல்லை நல்ல பதிவு நண்பரே
@ஆதித்தகரிகாலன்-ட3வ4 жыл бұрын
வீடியோ முடிவில் சொன்ன வார்த்தை செம்ம செம்ம,,, இதான் உண்மை🙏🙏🙏🙏🤝🤝🤝🔥🔥🔥
@vivekanand36274 жыл бұрын
அப்பா என் பல வருட சந்தேகத்திற்கு பதில் கிடைத்து விட்டது. செந்தில் காமெடி பார்க்கும் போதெல்லாம் கேட்பேன் கரெக்டா ஆஹ் தானா கேக்கறாருனு என்ன ஓட்டி விட்ருவாங்க... இப்போ அன்செர் கெடச்சிருச்சு superb bro
@I_am_Lee3 жыл бұрын
Interesting news bro தெங்கம் பழம்
@Rashmikaa4 жыл бұрын
Getting goosebumps !! ஏனோ தெரியவில்லை இந்த பதிவு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துகிறது. உங்கள் மேல் அளவுகடந்த மரியாதை உள்ளது
@lavender81314 жыл бұрын
அருமையான விளக்கம். தமிழர்களாய் பிறப்பதற்கு தவம் இருந்திருப்போமோ. தமிழ் இலக்கியத்தில் இல்லாததே இல்லை என்னும் அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. செம்மொழி தமிழ் போல் வேறு மொழி உலகில் இல்லை. யாரிடம் வேண்டுமானால் இது தொடர்பாக வாதிடலாம். வாழ்க தமிழ்.
@manninmainthan87914 жыл бұрын
Semma brother... rmba naal unga channel follow panren... almost ella videos paathuten. Keep it up... I'll support you. En friends ungalukaaga work panranganu kelvi patten details collect panrathuku... enala mudinja vara help panren bro... contact if you need any help bro.
@மனதின்குரல்தமிழச்சி4 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா கவுண்டமணி காணொளி பார்த்தால் செந்தில்ட பதில் சொல்லிடுவார் அண்ணா வாழ்த்துக்கள் அருமையான காணொளி, 🙏🌹🙏சங்க இலக்கியம் படிக்கமுடியாளானாலும் செவிவழி செய்தியாக கேட்பதே மாற்றற்ற மகிழ்ச்சி
@-nil-47224 жыл бұрын
Intha doubt ennaku romba naal a irundhuchu......romba bandri bro
@mohamedriyaz.s47044 жыл бұрын
இப்படிலா தலைப்பு யோசிக்க சொல்லி யாருங்க உங்ககிட்ட சொன்னா... சகோ வேற லெவல் செம்ம... வாழ்த்துக்கள் தொடருங்க..
@baskarankrishnamoorthy7474 жыл бұрын
அருமையான விளக்கம். தமிழ் ஆசிரியர் பலரே கூறாத தகவல் அற்புதம் நண்பா
@ramakrish57454 жыл бұрын
நெற்று இப்போதும் பயன்படுத்துவோம் எங்க ஊரில்
@AjAy-in5of4 жыл бұрын
எங்க. ஊர் திருநெல்வேலில இப்பவும் நெத்து அதாவது நெற்றுனு சொல்லுவோம்.புருடை குடுக்கைனு சொல்லுவோம்.
@ellamshivam66184 жыл бұрын
Haha...kanja pishnaaari 😂😂😂😂😂 I like it👍🏼👍🏼👍🏼 Thenggaai la ivlo vishayam irukaa???
@manivannan76064 жыл бұрын
Yes now a days more cocnuts on dogs hands.
@சூரன்நரகாசூரன்4 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்கதமிழ் உங்கள் முயர்ச்சி இன்னும் அதிம் தொடர வாழ்த்துகள் உறவே
@gurus13604 жыл бұрын
மிக்க நன்றி... தமிழை சுவைப்போம்... மகிழ்ச்சியாய் வாழ்வோம்...
@kirankishore15064 жыл бұрын
Super bro ivalo details ya. Na ithealam ippo tha na kelvi padran. Thengai ku ivalo definition na .
@thirugnanamr67214 жыл бұрын
அருமையான பதிவு சகோ மகிழ்ச்சி அளிக்கிறது
@Ashok_sculpture4 жыл бұрын
அருமை, பெருமை கொள்ள வேண்டும் உங்கள் subscribeargall😍🔥🔥🔥🔥💝💝💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏
@packiakudumban53493 жыл бұрын
என் தாய் தமிழே தமிழன் என்பதை விட பெருமை வேறு என்ன இருக்கு 🙏🙏🙏🙏
This is wat i love in ur channel bro.. oru topic ana adhu periya vishayama theriyadhu but neenga adhula effort pottu andha topic pathi pesuvinga... But other channels appo enna trending topic oh adha pathi mattu dha video poduvanga... Seriously lots of love bro
@suresharumugam3464 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@VR-cv4hd4 жыл бұрын
Arumaiyana kanoli Melum kurungal
@kkt76494 жыл бұрын
Arumaiyana vilakkam
@gnanaganesh59372 жыл бұрын
நன்று 🙏👍👍👍
@xraymohan84334 жыл бұрын
7:20 இதுக்கும் கவுண்டமணி அண்ணன் சொன்ன வசனம் பொருந்தும் "ஒரு படத்தில் முழு தேங்காய நாய் உருட்டுற மாதிரி" ன்னு சொல்லுவார் 😂😂😂
@sanjaymsd82874 жыл бұрын
Unexpected video content yaarume yosikaatha oru content moviela kooda explaine pannala neenga paneetinga super video bro
@vin72614 жыл бұрын
Arumiyana vilakkam! Love from singapore bro!♥️
@k.jayasankarpillai39604 жыл бұрын
Bro nan romba nall ah unga videos pakkarathu illa...!! But iniki nalla content..!! Intha mathiri day to day life la involve ana vishayangala pathina info related with Sanga ilakiyangal athigama make pannunga bro..!!
@swift147274 жыл бұрын
மிக சிறப்பான பதிவு, மிக்க நன்றி 👌👌👌
@funnyboydharan50954 жыл бұрын
நன்றி நண்பா அருமையான பயனுள்ள விளக்கங்கள்.
@vinobalafocus87744 жыл бұрын
நியாண்டெர்தல் (Neanderthal) மற்றும் டெனிசோவன் (Denisovan) பற்றி ஒரு காணொளி
@sunstarassociattes79094 жыл бұрын
Dear Bro Can you talk about Many Bogus or Failure IPO came inbetween 2006 to 2012 like Austrial Coke CCC Construction Reliance power Paswarnath developers Idea ipo BGR Energies GMR Infrastructure Suzlon Energy Unitech Limited Transformers and Rectifers what are the parameter need to be looked in for New IPO Thanks in Advance
@ha-pb6gs4 жыл бұрын
Thalai vanagugiraen. 🙏🙏🙏🙏, what a video goosebumps guaranteed.
@prashanthravi37474 жыл бұрын
Romba nal iruntha doubt ha clear panitinga
@venkatesanm40844 жыл бұрын
Superb, unknown mystry now solved....
@balabharathitrb8454 жыл бұрын
Super ellam valakkathil irukku
@snowbaxavier89584 жыл бұрын
Anna devaneya pavanar roda tamil research pathi sollugana plsssss
@kumaravel36164 жыл бұрын
❤️ அருமை அண்ணா.. இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் இளநீர் என்று குறிப்பிடப்படும் பருவம் காய் பருவம்.. காய் பருவத்தில் இளம் நீர்.. சிறப்பு🌴 பூ... காயாகும், காய் கனியாகும்..🌽
@ramcse11114 жыл бұрын
Intha info lam epadi bro find pandringa.....
@daniroskumar4 жыл бұрын
May I know what is not mentioned in tholkappiyam would be the appropriate question 😊
@vigneshr5994 жыл бұрын
வெல்க உங்கள் வலைதள சிறப்பு
@harithag79274 жыл бұрын
அருமை அருமை ஐயா
@ntan84594 жыл бұрын
But malaysia'le kurumpai and valukkai innum nanga use pannuvom...matta place teriyala engga area most athe use pannuvom...ilanir arukkum pothu kizhe vizhunthu odanchu pochina athe kurumpe..innum seriya varalenu solluvom...nalla normal ah itu ilanir kedaicha....athu kulla irukkura antha vazhu2nu irukkura tengaiya dhan nanga vazhukai'nu solluvom
@manivannan76064 жыл бұрын
Angayathu innum use panringala santhosam
@dharshanragavendar4 жыл бұрын
Veralevel thalaaaa
@vinithavenugopal85304 жыл бұрын
Migavum arputhamana pathivu bosssss
@thamizhmuckkanvenkatramanr4174 жыл бұрын
விதை முலைத்தல் முதல் பறுவம் பூவிடுதல் இரண்டாம் பறுவம் விதை மூன்றாம் பறுவம்.
@vanansara874 жыл бұрын
Sangathara book pathi video podunga anna
@rajagopalrg894 жыл бұрын
நெற்றுக் கண் என்பதுதான் இப்போது நெற்றிக்கண் ஆகிவிட்டதோ? மேலும் நெற்று என்பது மருவி நெற்றி ஆனதோ என்றொரு ஐயம் வருகிறது.
@shanashanu99214 жыл бұрын
Wonderful.... explanation...bro very nic....
@Vigneshwaran-fk2xh4 жыл бұрын
Bro background music super , adhu enna bgm
@unpleasanttruth61604 жыл бұрын
Tamil is not just a language It's a encyclopaedia of universe
@tamizhinivinoth10174 жыл бұрын
தெங்கம்பலம் என்பது மறுவி தாம்பூபலம் என்ற சொல்லாகி தாம்பூலம் என்று கூறபடுகிறதா??? சகோதரா
@Krishnamoorthy.P4 жыл бұрын
இந்த பதிவின் மூலம் தேங்காயின் பருவத்தை பற்றி தெரிந்து கொண்டோம்
@arunjunaivnr78524 жыл бұрын
ஆசிரியரே எப்படி இது எல்லாம் இதை பற்றி சிந்தித்து ஆராய்ந்து மற்றவர்களுக்கு தெளிவு கொடுக்கிறிங்க. நன்றி கூற வார்த்தைகள் இல்லை 🙏
@gowthamkalam60184 жыл бұрын
நல்ல பதிவு
@abhi-pd2em4 жыл бұрын
Really anna I was thinking about this only but I dint know how to ask ppl but u have uploded it. . Super anna
@murali11184 жыл бұрын
Nalla pathivu arun anna.
@thalmada76864 жыл бұрын
U2bruda means- சொல்வதெல்லாம் பொய்
@gramesh2k4 жыл бұрын
We do use all these names in villages..
@panneerkumaran4 жыл бұрын
நல்ல தகவல் சகோ
@deiveeganeshwaran61714 жыл бұрын
Awesome video with information 👍
@சிவபாலன்வெங்கடேசன்4 жыл бұрын
Thanks for your effort and time, you spend on sangam litrature to educate us.much Appreciated👏
@jaspherprince62294 жыл бұрын
அருமை சகோ
@manimaran98204 жыл бұрын
Woow ...so impressive Anna... We think it's a small question but we do have so many thing.. To know.. After a so long year we got to know ths.. 👌👏
@dineshnatarajan29314 жыл бұрын
அருமை
@surendrakumargnanapragasam93944 жыл бұрын
"ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின் வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்பது இல்லையே." - சிவவாக்கியர் இளங்குரும்பை - தேங்காயின் முதல் பருவம் என்று உங்கள் விழியத்தினால் நெளிந்தேன். நன்றி அண்ணா.
@jibin1334 жыл бұрын
Thalaiva purudai na onume ilama pogathu...Ulladi thavun varum.... thavun na ungaluku puriyathu
@dennizpeter8494 жыл бұрын
சிறப்பு 👌👌👌
@pandian1010104 жыл бұрын
Arumai....👌, great info. Content from a comedy.
@rameshandparthivcraftycorner4 жыл бұрын
நன்றி அருண் நண்பரே !!
@Dhananjayan.P4 жыл бұрын
Astonished...!!!... Should I say Awesome or should I say Wonderful... I find no words to say... Your Videos have Soul and it has Breathing. Moreover it's Heart-Speaks... I never know all about Sangams, but I could feel it through your videos.... Very Great Of You.... Let Your Light Shine....
@sathishg34204 жыл бұрын
Interesting fact Anna Thank you for effort Anna 👍👏👏👏
@deepaksubramoniam77154 жыл бұрын
Very informative bro
@nithyamahesswari17834 жыл бұрын
bro unga book paper format la kedaikuma?
@pradeep-074 жыл бұрын
அருமை அன்னா♥️
@SijoXavier4 жыл бұрын
Supper... Very good information
@vijayvadivelu19974 жыл бұрын
Oru nagaichuvai katchi la ivalavu thagaval ozhinthu ullatha... arumai ana thagaval anna
நீங்கள் சொன்ன அனைத்து பருவமும் நாங்கள் தினம் தினம் சொல்லும் வார்த்தை ஆனால் அர்த்தம் தெரியாமல் சொல்லிக்கிட்டு இருந்தோம் இப்ப தெரிந்துவிட்டது. மேலும் தென்னை எப்படி புல் வகை என்று சொல்கிறீர்கள் என்று விளக்கினால் நல்லது. நன்றி.
@revathyarunachalam48284 жыл бұрын
Anna podcast start pannunga
@தமிழின்பார்வையில்4 жыл бұрын
Nice decode bro...
@ilovemyfamily46684 жыл бұрын
Sema ,🙌🙌🙌🙌🙌
@jananiswetha43574 жыл бұрын
Buruda vidada nu solrathu Tamil ahhhhhhh.... Che theriyama poche
@vivekanand36274 жыл бұрын
Same feeling
@Monika-oc9rc4 жыл бұрын
Arumai anna
@jaganathanj.k97904 жыл бұрын
Nice 👌 superb message bro👍
@AJAY34104 жыл бұрын
Bro srilankan kovil thirukoneshawaram ,nalloor kovil padal pettra thalangal .. itha ipo Sinhala makkal athu Hindu kovil illa vigarainu solranga... So antha kovil Elam pathu konjam video podungalea.
@sathiskumar9114 жыл бұрын
நானும் படித்தேன் வரலாற்றை திரிக்கும் முயற்சி
@AJAY34104 жыл бұрын
@@sathiskumar911 kadhirgamam sivonoli padhamalai Elam aadharam tamilargal than mudhal kudinu so sivonoli padhamalai kovil kadhirgamam Elam alikka mudiyathu so atha avangadanu solikiranga apo varalaru unmai nu soluvanga Elam aana atha urimai kondaduravanga Vera athuku than intha Vela
@manivannan76064 жыл бұрын
Bro vigaraina enna
@manivannan76064 жыл бұрын
Athu tamilargaloda valipattu thalam, Hindu kovilum illai 😑😑
@பாயிரம்ஆயிரம்4 жыл бұрын
Very useful info.
@karthikeyanking34724 жыл бұрын
Appo thengai poo enna Paruvam bro
@kumarakuruparansamynadar12834 жыл бұрын
அண்ணா கிராமங்களில் இன்னும் இவ்வழக்கம் உண்டு . அது எப்படினா தென்னை பூத்ததும் பாலை விட்டுச்சும்பாங்க, அந்த சின்னப் பூக்கப்புறம் வருவது குறும்பல் என்பாங்க, அதுக்கப்புறம் வழுக்க விழுந்துட்டும்பாங்க, தென்னைல நெத்து விழுந்துட்டு தேங்காய் பறிக்கனும்பாங்க.
@shilpar68584 жыл бұрын
Good information
@jothivels98174 жыл бұрын
செம்ம அண்ணா
@kkara91334 жыл бұрын
Anna I regularly watch ur video n it's awesome but in some videos it need more explanation na😊 esp that bahubali sword video