சமஸ்கிருதம் திருடிய தமிழ்ச்செல்வம் | ஆகமம் தமிழ் நூல் | SundayDisturbers

  Рет қаралды 18,616

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Telegram: t.me/joinchat/AAAAAEaOw-SSINj...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturbers.com/
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 366
@Noone-zx6kr
@Noone-zx6kr 4 жыл бұрын
Don't stop telling truth...congratulations
@karthikvelusamy8380
@karthikvelusamy8380 4 жыл бұрын
எதிர்ப்புகளை சமாளித்து..... தங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்......சகோ
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
இதை தமிழ்நாட்டில் எதிர்ப்பவர்கள் யார் என்று எங்களுக்கு தெரியும் ,அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் .நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள்
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
அவாளுக்கு சென்ற இடமெல்லாம் செருப்பு.....! இனியாவது திருந்தி தமிழோடு இணைவார்களா..? இல்லை வழக்கம் போல் முட்டு நியாயம் சொல்லி மூக்குடைபடுவார்களா...? 😁😆😅😂 கீழடி போல் இன்னும் 30000 கீழடி அணுகுண்டுகள் வெளி வந்து வெடிக்கும் போது... மூக்கு முகம் தலை தாங்கும் மனிதன் இருப்பானா... என்பது...."?"யே
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 3 жыл бұрын
கீழடி அம்மண சூத்து கழுவாத நரிக்குறவ நாகரீகம் . நீ நரிக்குறவனா
@rudehustler1943
@rudehustler1943 2 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 brahmin the*diya paiya ungommala ammanakattaya nadu roadla oda vida 😂😂😂
@manvasanai2716
@manvasanai2716 4 жыл бұрын
அனைத்தையும் மீட்டெடுக்கும் தமிழ் வெல்லும். வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன். எனது கனவு கனவை எடுத்துச்சொல்ல வந்தேன் ~தமிழ்👸🙏👍
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 3 жыл бұрын
பூளை ஊம்ப வரவில்லையா . சூத்தை கொடுக்க வரவில்லையா . ஐயகோ . இந்தக்கொடுமையை என்ன சொல்வேன் .
@thalapathydhanesh4995
@thalapathydhanesh4995 2 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 செத்த அங்கிட்டு போய் ஊம்புரெளா ஓய் !
@karthickkumar5959
@karthickkumar5959 4 жыл бұрын
நாம் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறோம் .. ஏன் பெருமை கொள்கிறோம் என்பதை இந்த காணொளி விளக்குகிறது. அருண் அண்ணா உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்..
@jivenraj0000
@jivenraj0000 4 жыл бұрын
நான் ஒரு தமிழன் என்று சொல்லும்போது பெருமையா இருக்கு 😍🔥🙏
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
அருமை சகோ...! தமிழுக்கு நீங்கள் செய்தவற்றிலேயே மணி மகுடம் இது...! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 3 жыл бұрын
பொய் மகுடமா . அப்போ இவனை அடிச்சுக்க ஆள் கிடையாது .
@thalapathydhanesh4995
@thalapathydhanesh4995 2 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 Bedaxe எரியுதா ஓய்? 😂
@rudehustler1943
@rudehustler1943 2 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 brahmin the*diya paiya ungommala potu ookka ooi
@manoshanthirugnanasambanth3665
@manoshanthirugnanasambanth3665 3 жыл бұрын
"கிணறு வெட்ட பூதம் கிளம்பியது" என்ற பழமொழிக்கு விளக்கம் தந்தமைக்கு நன்றி🙏
@baskaranpongan6742
@baskaranpongan6742 4 жыл бұрын
Bro don't bother of them, tell the truth we always with you TAMIL VALGA
@karthickkalidoss777
@karthickkalidoss777 4 жыл бұрын
These are very crucial information for our generation to preach or to debate about our rich Tamizh heritage...keep on posting such type of videos
@jayashreedamodaran4581
@jayashreedamodaran4581 4 жыл бұрын
Wow.... you are the true Tamilan.... goosebumps on hearing this video ... also thrown the proves onto the faces on those who had doubts.... i bow down for the hard works you did to reach us these facts.... keep going brother...
@kram203
@kram203 4 жыл бұрын
துளுவ நாடு , தொண்டைமண்டலம் பற்றி சொல்லுங்கள்
@sancorpics7616
@sancorpics7616 4 жыл бұрын
Athu enna thuluva naadu?
@user-it1xh5fy5w
@user-it1xh5fy5w 4 жыл бұрын
தமிழ் குடியில் பிறப்பதற்க்கே மாதவம் செய்திருக்க வேண்டும் நான் செய்திருக்கிறேன் அண்ணா, அட பாவிகளா எல்லாத்தையும் ஆட்டைய போட்டுடிங்கலா மக்கா 😡😡😡😡,
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
இந்த விச ஜந்துக்களை சும்மா விடக்கூடாது நண்பரே.
@arunprasathr9169
@arunprasathr9169 4 жыл бұрын
Kanniyakumari ya bro☺☺☺
@user-it1xh5fy5w
@user-it1xh5fy5w 4 жыл бұрын
@@arunprasathr9169 இல்ல நண்பா கடலூர் 😘😘 லா வடலூர்
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
கோவையில் இருந்து ஹாய் 👋
@user-it1xh5fy5w
@user-it1xh5fy5w 4 жыл бұрын
@@karthikdon5 வணக்கம்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
இந்தப் பதிவிலும் அதற்கு முந்தைய பதிவிலும் சொன்ன எல்லா தகவல்களுக்கும் தகுந்த ஆதாரம் கொடுத்திருந்தீர்கள் அப்படி இருந்தும் உங்களை திட்டி கமெண்ட் போடுகிறார்கள் என்றால் இந்த தமிழ் மீது எவ்வளவு காழ்புணர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள் !!!! மூடி மறைக்கப்பட்ட தமிழர்களின் பெருமைகளை வெளிக்கொணர்வது என்பது இந்த பொய்யான உலகத்தில் சாதாரண பணி அல்ல தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள் வாழ்த்துக்கள்
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 4 жыл бұрын
அருமையான விளக்கப்பதிவு நண்பரே. உங்களை போன்றோர் உங்களின் தனிப்பட்ட பல வேலைகளைகளுக்கும் இடையில் நம் வீரதாய்தமிழ் மொழியின் மீதும் தமிழர்களின் மீதும் உள்ள அக்கறையும் ஆசாபாசத்தினாலும் இதுபோன்று பல விடயங்களை வெளிக்கொணர்வது மிகவும் பாராட்டுக்கு உரியது. மேலும் ஒரு வேண்டுகோள் நீங்கள் நம் வளையொலியில் தமிழ் மொழி வரலாறு என்று ஒரு தனி பிரிவு ஏற்படுத்தி ஆதிமுதல் இன்று வரை நம் தமிழ் மொழியை பற்றி எடுத்துரைத்தாள் என்னை போன்ற பலருக்கும் அது பயன்படும் தூங்கிக்கொண்டிருக்கும் நம் இனம் விழிக்க அது பயன்படும். நன்றி
@dr.amirtharaj5461
@dr.amirtharaj5461 4 жыл бұрын
குறை கூறுபவர்கள் கூறட்டும்... மெய் கூறினால் இதுவே நிலை... உங்கள் பதிவுகள் தொடரட்டும்
@elaanju5484
@elaanju5484 4 жыл бұрын
தூற்றார் தூற்றுவார் போற்றார் போற்றுவார் நீங்கள் சொல்வது உண்மையே.
@user-qw2zb8ye5u
@user-qw2zb8ye5u 4 жыл бұрын
சிறந்த முயற்சி அண்ணா,தொடர்ந்து செய்யுகள்
@ThiraiMeelar
@ThiraiMeelar 4 жыл бұрын
தமிழ் இசை வரலாறு பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்
@arunachalamarunachalam7091
@arunachalamarunachalam7091 4 жыл бұрын
அண்ணா எவன் எதிர்த்தாலும் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக உங்கள் பதிவு சிறப்பாக தொடரட்டும் வாழ்த்துக்கள்
@Aegonaditya369
@Aegonaditya369 4 жыл бұрын
உங்கள் உள்நோக்கம் மிகச் சிறந்தது அண்ணா விமர்சனம் நமக்கு முக்கியமே ஆனால் அறிவற்ற அர்த்தமற்ற விமர்சனங்கள் அதிகம் வரும் அவற்றை கண்டு கொள்ளுங்கள் ஆனால் பெரிதாக நினைக்காதீர்கள் எங்கள் அருண் அண்ணா அவர்கள் மிகச் சிறந்தவர் நடுநிலையானவர்.
@veerujaanu5320
@veerujaanu5320 4 жыл бұрын
Entha alavu unmaiya sola neega yevalavu effort yeduthrupeenga superb bro
@Batman0411
@Batman0411 4 жыл бұрын
gaandu bro for those ppl who r afraid of listening to truth.... Make all videos bro.... Its our culture and language..... unga videos paaka paaka i get goosebumps i feel proud that i was born n brought up in Tamil Nadu..... Eyal Isai Nadagam anathai tamizhan thandahae.....
@Velsaravananb-comm
@Velsaravananb-comm 4 жыл бұрын
Samaskrithathil aagamam endral "engirintho vanthathu" endru porul
@pandiyanmuthu9864
@pandiyanmuthu9864 4 жыл бұрын
Arumayana vilakkam neraiya podungal muttalgal ariyattum
@rajak7856
@rajak7856 4 жыл бұрын
உங்கள் இந்த ஆய்வு சிறப்பு வாழ்த்துக்கள் அருண்
@thamizhigiftbox9609
@thamizhigiftbox9609 2 жыл бұрын
ஆங்கிலம் தங்கதட்டில், சமஸ்கிரதம் ஹிந்தி வெண்கலதட்டில் ஆனால் அன்னை தமிழோ பல்லாயிரம் ஆண்டுகள் கலை இலக்கியம், பண்பாடு வரலாறு, கலாச்சாரம் சுமந்து வந்த நம் தாய்மொழியோ இன்று ஈயதட்டில் பரிமாறப்படுகிறது இன்றைய கல்வி முறை. நிறைய பேர்கள் குறுகிய வட்டதுக்குள் தமிழன்டா! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!! வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!! இதை அர்த்தமில்லாமல் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துவனோ ஜான், ஜானி, ஜெஸ்ஸி, மோசஸ் போன்ற ஆங்கில பெயர் வைத்து அழகு பார்க்கிறான், முஸ்லிமோ முகமது, அஹமத், ரஹ்மத், உஸ்மான் போன்ற உருது அல்லது அரபியில் பெயர் வைத்து அழகு பார்க்கிறான், இந்துகளோ ரமேஷ், சுரேஷ், சிக்ஷா, தீக்ஸா, ரித்தீஷ், த்ரிஷா போன்ற சமஸ்கிரதத்தில் பெயர் வைத்து அழகு பார்க்கிறான். தமிழில் எத்தனை அழகிய, ஆழமான ஆர்த்தமுள்ள, அழகான உச்சரிப்பு கொண்ட மொழி ஆனால் இன்று தமிழ் சமூகமோ அழுகி போன, அளுக்கு போல், அழிந்து போகும் தருவாயில் உள்ளன தமிழ் பெயர்கள் பிறமொழியில் பெயர் வைத்தால்தான் கவுரவம் கருதி உளவியல் மாட்டிக்கொண்டது தமிழ் சமூகம் . தமிழன்டா அர்த்தம் என்ன வென்றால் தன்னுடைய பெயரை பெரும்பாலானாவர்கள் தமிழில் வைப்பதில்லை கடந்த முப்பது ஆண்டுகள் மேல் கிருத்தவர்கலோ ஆங்கிலத்தில், இந்துக்கலோ சமஸ்கிரதத்தில் மற்றும் முசுலிமோ அரபு அல்லது உருதில் பெயர்களை வைக்கின்றனர் தங்கள் குழந்தைகளுக்கு, ஆனால் அனாதையாக மாறுகிறது தமிழ் பெயர்கள்.அதினால்தான் தமிழ் பெயரை வைத்தவன் இந்த வார்த்தை சொல்ல தகுதி இருக்கு. தமிழ் இனத்தின், மொழி, மண்ணின், இலக்கிய வரலாறு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் மட்டும்தான் தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா என்று உச்சரிக்க முடியும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று உணர்வோடு எந்த மொழி கலப்பு இல்லாமல் தமிழை வாழவைக்கவும், வளர்க்கவும் ஒவ்வொரு தனிநபர், குடும்பத்திலுருந்து மற்றும் பள்ளியில் பேசதொடங்கினால் மட்டும்தான் மற்றும் தனியார் மற்றும் அரசு நிறுவங்களில் பெயர் பலகைகளில் தூயதமிழ் எழுதினால்தான், படிவங்களில் தமிழில் எழுதினால்தான் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழில் பதிவு செய்தால்தான், இன்றைய தலைமுறை மற்றும் வருங்கால தலைமுறைக்கு தமிழின் அருமை பெருமை பற்றி பேச வேண்டும் அதுவும் கூட நிறைய தமிழ் புத்தகங்கள் படிக்க வைக்க வேண்டும் அபபதான் தமிழ் வாழ்க!தமிழ் வளர்க, எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்!!தமிழன் என்று சொல்லுடா! தலை நிமிர்ந்து நில்லுடா!!தமிழன்டா என்ற ஒரு கருப்பொருள் ஆகும் அல்லது குறுகிய காலத்திலோ கருகி போய்விடும் கட்டி காப்பாத்திய தமிழ் பல நூற்றாண்டுளாக. நம் மக்கள் ஆங்கிலம் பேசும்போது தமிழ் வார்த்தை கலப்பு இல்லாமல் பேசுகிறான் அதுவும் கருவத்தோடு ஆனால் தமிழ் பேசும்போதுதான் ஆங்கிலம் சமஸ்கிரதம் கலந்து பேசுகிறான் அதுவும் பெருமையாக கருதுகிறது இன்றைய சமுதாயம். kzbin.info/www/bejne/fqKUe6KDaZ2Hi9E
@jacksparrowarjun1798
@jacksparrowarjun1798 4 жыл бұрын
Bro negative ah pesuravangala vittu thallunga bro... Nenga semmaaaa keep it rock bro.... Nenga crct ah dha soluvinga nu engaluku nambikai iruku....yaradhu yedhavadhu solranganu idhan source idhan source nu solli time waste pannadhinga
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 4 жыл бұрын
Also be like this nuetral. Heavens sake do not side with any political caste groups...but side with Tamil only..she will guide shield us
@SundayDisturbers
@SundayDisturbers 4 жыл бұрын
Sure that's is very important
@KarthikS-cp3wy
@KarthikS-cp3wy 4 жыл бұрын
அருமை, முதல் படம் மனிதனின் உடலுக்கும் கோவிலுக்கும் உள்ள தொடர்பை தெளிவாக கூறுகிறது, ராஜகோபுரம் (கால்) கருவறை (ஆன்மா), ஆகமம் - ஆன்மா வாசம் செய்கின்ற இடம். தமிழரின் படைப்புகளை வெளிக்கொண்டுவந்ததற்கு எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@sathishkumarkumar9754
@sathishkumarkumar9754 4 жыл бұрын
குமரிக்கணடம் இடத்தில் இருந்து ஆரம்பித்தால் இன்னும் நிறைய தெளிவு கிடைக்கும். நம் அழிந்த நகரங்களின் தேடல் மேலும் நமக்கு வலு சேர்க்கும். நம் இலக்கியங்களின் வயதை நிரூபிக்க வேண்டும் ஆனால் நிரூபிக்க விடுவார்களா? உங்கள் ஆராய்ச்சி தொடர என் வாழ்த்துகள். மேலும் பல விடயங்களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம்.
@sriramcse-b6922
@sriramcse-b6922 4 жыл бұрын
இந்ந "தமிழ்"பணிக்கு மிகவும்,நன்றி அருண் அண்ணா. வேதங்கள் நான்கும் தமிழர்களுடையதா? உதாரணமாக உருக்கு வேதம் ரிக் வேதமாகவும்,அதர்வு வேதம் அதர்வண வேதமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது என்று பாரிசாலன் அவர்கள் கூறுகிறார் இது சரியா? என்று ஒரு காணொலி போடுங்கள்
@Quizooh
@Quizooh 4 жыл бұрын
Watch tamil chindhanaiyaalar peravai channel..neenga ketta ellaathukum andha researcher oda channel la badhil irukku😊
@harshavardhanj2970
@harshavardhanj2970 3 жыл бұрын
Good DP
@ragupathik3377
@ragupathik3377 4 жыл бұрын
Super bro. Chidambaram Nadarajar temple pathi oru video podunga bro angaum neraya marmangal erukku bro athellam oru video va podunga bro ❤️❤️❤️ wait for your rpl bro
@ponnusamymathiazhagan3054
@ponnusamymathiazhagan3054 4 жыл бұрын
Excellent Arun..keep up..just ignore critics..u be little cautious..tq
@jayakumaransambamurthi529
@jayakumaransambamurthi529 4 жыл бұрын
As usual ur hard work to bring out tamil pride is untouchable. Don't know how many really heard fully. Tamil speaking is going down with in tamil people, I mean in Chennai city. Govt should keep exhibition every year n people like YOU should participate n spread to next generation. Already corporates eating our people life slowly n people have no time to explore all tis. Hope future change with people like YOU. Thks Arun.
@thilakaramaswamy1714
@thilakaramaswamy1714 4 жыл бұрын
Great kid Wonderful expression Wonderful research and analysis
@Govinnu
@Govinnu 4 жыл бұрын
அருமையான பதிவு தம்பி... தமிழர்கள் நிலைமை யானையைப்போல உள்ளது. தனது வளமும் பலமும் தமிழர்களுக்கு தெரியவில்லை... திருடர்கள் போடும் கூச்சலைப்பற்றி கவலைப்பட தேவையில்லை, நாம் நமது செல்வங்களை வென்று எடுப்போம்.
@vervelshrp5793
@vervelshrp5793 4 жыл бұрын
Bro yaru oppose pannalum paravala bro nangha support panrom make video like these bro.
@NithyaNithya-wq3qg
@NithyaNithya-wq3qg 4 жыл бұрын
உங்கள் தமிழ் தேடல் அற்புதம் தழிழன் எவருக்கும் அடிமை இல்லை . அண்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
@amr4784
@amr4784 4 жыл бұрын
நாம் இந்த படைப்பின் முதல் உரிமையை எங்களுக்கானது என அதிகாரப்பூர்வமாக கோரமுடியாதா.
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 3 жыл бұрын
பூளைதான் ஊம்பணும் .
@bharathi4908
@bharathi4908 4 жыл бұрын
Wowww..... Informative... keep up your great work 🤗
@shankard6587
@shankard6587 4 жыл бұрын
உங்கள் பணி மெம்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
@vignesh.k9881
@vignesh.k9881 4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா....👏👏👏👏
@gkviewpoint3978
@gkviewpoint3978 4 жыл бұрын
ஆம் அண்ணா. சிலர் ஆகமம் வடமொழியில் இருந்து வந்தது என்று தவறாக நினைக்கின்றனர்...
@calebjosva2417
@calebjosva2417 4 жыл бұрын
Unga video varathu thamizhlar engaluku romba perumai ah eruku 🤝
@annamalai4india595
@annamalai4india595 4 жыл бұрын
Hii Arun anna.....😍
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Жыл бұрын
5 examples . Stunning. Thank you for the deep research. Excellent.
@rajeshkumarpalanisamygound45
@rajeshkumarpalanisamygound45 4 жыл бұрын
மிகச் சிறந்த காணொலிங்க அருண்.தொடர்க உங்கள் பணி
@sampathkumar1013
@sampathkumar1013 4 жыл бұрын
Super bro i am impressed and don't stop that work
@belsiyacatherin5
@belsiyacatherin5 4 жыл бұрын
Super video sir. Your research are really bringing thrilling thoughts
@AriSakthiGaming
@AriSakthiGaming 2 жыл бұрын
தலைவா நீங்க சொல்வதே சரி தான் | தமிழ் தான் சிறந்த மொழி
@MTGT_AkilAmariyonGK
@MTGT_AkilAmariyonGK 4 жыл бұрын
Bro sema 💯 keep it up ✨ keep posting tha fact about tamilan ♥️and their history 🔥
@AruntamizhSentamizh
@AruntamizhSentamizh Жыл бұрын
தயவுகூர்ந்து மூன்றாம் பாகத்தையும் விரைவாக பதிவு செய்யுங்கள் 🙏🙏🙏
@narmadhanandakumar585
@narmadhanandakumar585 4 жыл бұрын
Super brother keep posting 🙏🙏🙏👊
@ArunV32
@ArunV32 3 жыл бұрын
Hi sago congratulations for u hard work and knowledge and information. We should preach and spread the videos for our next generation.
@benonsudha352
@benonsudha352 4 жыл бұрын
Arumai...nanbare...thelivaaga sonninga..
@vishalshanjai.j1190
@vishalshanjai.j1190 4 жыл бұрын
Super bro. People who are discouraging you are doing politics. Don't get compromise. Keep going on your great journey. 👍👍👍👍👍👍👍👍👍👍
@karthikvelusamy8380
@karthikvelusamy8380 4 жыл бұрын
1st like and 1st comments ......
@rajeshv136
@rajeshv136 4 жыл бұрын
தங்களின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்
@akr2103
@akr2103 4 жыл бұрын
Good job bro... Keep doing this....
@ranjithkumarnagarajan2874
@ranjithkumarnagarajan2874 4 жыл бұрын
சிறப்பு ஐயா!
@vin7261
@vin7261 4 жыл бұрын
Arumai bro!! You’re such an great man! Love from Singapore 🇸🇬 ♥️
@sarathkumararumugam8827
@sarathkumararumugam8827 4 жыл бұрын
உங்களின் இந்த காணோளி மிகவும் நன்றாக உள்ளது அண்ணா வாழ்க தமிழ்
@nithiyanandamt3227
@nithiyanandamt3227 4 жыл бұрын
அருமை நண்பா.... ஆகமம் பற்றிய தெளிவுரையை கொடுத்துள்ளீர்கள்.. நன்றி... தமிழர்களின்...அடையாளங்களை மேளலும்தெரிந்துகொள்ள உங்களின் புதிய பதிவுகளை அவளுடன் காத்திருக்கும் தமிழர்களிள் ஒருவன்.
@parama1614
@parama1614 4 жыл бұрын
சிறந்த பணி அண்ணா, இனி தஞ்சாவூர் கோவில் ஆகம விதி முறையில் கட்டப்பட்டது அது பிராமினர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று எவன் சொல்றான் என்று பார்ப்போம்
@user-rq7kp5bp9z
@user-rq7kp5bp9z 4 жыл бұрын
ஆவேசம் கலந்த பதிவு 👏🏻👏🏻👏🏻
@JAY-qt2rc
@JAY-qt2rc 4 жыл бұрын
Nandri நீங்கள் சொல்வது சரி. உங்களது கருத்துரைகள் மிகவும் அருமை..
@anishKumar-lv9bs
@anishKumar-lv9bs 4 жыл бұрын
உங்கள் தமிழ் பற்றுக்கு தலைவணங்குகிறேன். பண்டைய தமிழ் சமூகம் பல உயரிய விடயங்களை உலகத்திற்காக விட்டுச்சென்றுள்ளது. அவற்றை கண்டறிதலும் புரிதலும் பெருமிதம் கொள்வதற்கு மட்டுமின்றி அவற்றை வாழ்வியலாக்கி உன்னதம் பெறவும் இருந்தால் சிறப்பு... தமிழன்னை வாழியவே!!! கிணற்றைத் தோண்ட பூதம் கிளம்புவது, நீர் எனும் ஒரு பூதம் ஊற்றெடுத்துக் கிளம்புவதையும் குறிக்கலாம் என்பது என் கருத்து. பதிவிற்கு நன்றி😊😉
@cinartamilan
@cinartamilan 4 жыл бұрын
சிறந்த உதாரணம் சிறந்த அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@mrkarthik6460
@mrkarthik6460 4 жыл бұрын
Super Bro.... Correct route la poringa...... Comment la vandhu polamburavangala pathi kavalai padadhinga ... Ivlo naal yemathinadhu avanga kaiya vitu pogudhea nu kovam and iyaladha thanmai avlo than.
@ravisshanth1648
@ravisshanth1648 4 жыл бұрын
இவ்வாறான பதிவுகளை பகிர்ந்தால்தான் ஒருசிலராவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க முன்வருவார்கள்.
@viyantamil
@viyantamil 4 жыл бұрын
Thanks bro🙏 உங்கள் சேவை தொடர்ந்து தேவை🙏
@rathimadan4568
@rathimadan4568 4 жыл бұрын
Bro plz keep it up..... ingore negative comments...
@RameshRamesh-hb8rp
@RameshRamesh-hb8rp 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அதற்க்காக தலை வணங்குகிறேன்
@nim2al007
@nim2al007 4 жыл бұрын
வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்
@gssreepathi3408
@gssreepathi3408 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பரே நீங்கள் பல்லாண்டு வாழ்க
@murugu678
@murugu678 4 жыл бұрын
வணக்கம் தம்பி தங்கள் இறைப்பணி தொடரட்டும்
@thipangopalsamy2496
@thipangopalsamy2496 4 жыл бұрын
Best bro. Keep going.
@ruthinakkumare8847
@ruthinakkumare8847 2 ай бұрын
மிகவும் தகவலறிந்த மற்றும் அகமத்தின் தோற்றம் மற்றும் அதன் இணைப்புகள் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் நீக்கியது. இது மிகவும் தகவலறிந்ததாகும், மேலும் நமது முன்னோர்கள் மற்றும் அவர்களின் கலைக் கட்டிடக்கலை முறைப்படுத்தல் குறித்து பெருமைப்பட வைக்கிறது.
@athithyavarman2685
@athithyavarman2685 4 жыл бұрын
சிறப்பான பதிவு, சித்த மருத்துவம், மற்றும் ஆயுர் வேதம் இரண்டையும் பற்றி பதிவிடுங்கள்
@bharathiraja9929
@bharathiraja9929 4 жыл бұрын
Thanks bro sema video....
@arunachalame9649
@arunachalame9649 4 жыл бұрын
அருமையான பதிவு 💯💯
@karthikak9579
@karthikak9579 4 жыл бұрын
Arun hats off to your Work
@djd6044
@djd6044 4 жыл бұрын
தரமான பதிவு 👌👌👌
@balag8578
@balag8578 4 жыл бұрын
தமிழ்செல்வம் !!! . அருமை அண்ணா!!!
@mahesshuaran49
@mahesshuaran49 4 жыл бұрын
Awesome Bro
@stevensat12
@stevensat12 4 жыл бұрын
அருமையான பதிவு
@Ajay-nb1tj
@Ajay-nb1tj 4 жыл бұрын
Super explaination anna I love your videos
@Velsaravananb-comm
@Velsaravananb-comm 4 жыл бұрын
Aagamam mahendramalaila uruvaanathu Aanal mahendramalai ilangaikku Keele ullathu endru valmiki koorugiraar appo aagamam uruvaanathu kumarikandathil thane please take this point bro
@தமிழ்_வேடிக்கை
@தமிழ்_வேடிக்கை 4 жыл бұрын
அருமை உறவே... தமிழ் சிறக்கும்
@arunjeyanathjohnpiterpilai3209
@arunjeyanathjohnpiterpilai3209 4 жыл бұрын
வணக்கம் அருண் அண்ணா உங்கள் videos எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் உங்கள் அருண் நன்றி அருண் Ajj
@suganyakumaran4632
@suganyakumaran4632 4 жыл бұрын
Arumai arumai nandri sago
@Mr-RAVANA-0
@Mr-RAVANA-0 4 жыл бұрын
Super bro keep it up sema explain plss continue.....😊😊😊💛💥💯👍👍👍 from thanjai....🤩
@kathirveladavan
@kathirveladavan 4 жыл бұрын
அப்படியே புல்லரிக்குது நண்பா...வாழ்க வளமுடன்... தொடர்க உங்களுது பதிவுகள் தொடரட்டும்....
@ninjastorm1662
@ninjastorm1662 4 жыл бұрын
சிறப்பான பதிவு நம்பா தமிழர்கள் அடையலாம் இழந்து கொண்டு வருகிறார்கள் இது போன்ற காணொளிகள் மிகவும் அவசியம்...
@funnyboydharan5095
@funnyboydharan5095 4 жыл бұрын
தூற்றுபவர் தூற்றட்டும். உங்கள் பணி தொடர வேண்டும் என்பது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள். மிக்க நன்றி உங்கள் பணி தொடர.
@balaganeshganesh5886
@balaganeshganesh5886 4 жыл бұрын
நான் பூத முறைபடி என் வீடை கட்டுவேன் ,வீழ்க ஆயிரம்
@yuvarajprabhakaran
@yuvarajprabhakaran 4 жыл бұрын
பெருமை பட வைக்கும் காணொளி அருண்
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 жыл бұрын
Content....summa tharam..!! 😁👌💥
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН