ASTROLOGY-சோதிடம் படித்தால் என்னவாக மாறவேண்டும்.ASTROLOGY EDUCATION -Prof .Vimalan .

  Рет қаралды 5,867

Pioneer Astrology Professor Dr.Vimalan

Pioneer Astrology Professor Dr.Vimalan

Күн бұрын

Пікірлер: 55
@gurunathand111
@gurunathand111 3 жыл бұрын
Super concept sir
@lakshmiraman3516
@lakshmiraman3516 2 жыл бұрын
good
@lakshmiraman3516
@lakshmiraman3516 2 жыл бұрын
good spech
@geethaiaram6389
@geethaiaram6389 5 жыл бұрын
நடைமுறை உண்மையை அப்பட்டமாக சொல்லி இருக்குறீர்கள். மிக மிக உண்மை.நன்றி குருவே.
@gurunathand111
@gurunathand111 4 жыл бұрын
உங்களின் முறைப்படி ஜோதிடராகலாம் super sir
@sridharanm4168
@sridharanm4168 5 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம், தங்களது அணைத்து காணொலி பார்த்து வருகிறேன். அருமை ஜோதிடத்தில் தாங்கள் ஒரு கலங்கரை விளக்கு, மின்மினி பூச்சிகளை பார்த்து திசை தெரியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, உங்கள் உறுதியான குறள் ஒரு நம்பிக்கையும், தெளிவும் ஏற்படுத்தியது. நன்றி ஐயா... உங்களின் பணி தொடர்ந்து தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களை போன்ற அடிப்படைத் கற்ற மாணவர்களுக்கு, மேலும் சிறப்பாக கற்றுக்கொண்டு பல ஆரய்ச்சிபுரிந்து சிறப்புற, தங்களது அறிவுரை வேண்டும். நன்றி ம ஸ்ரீதரன், சென்னை.
@dineshrajasr6552
@dineshrajasr6552 5 жыл бұрын
அருமைங்க ஐயா. நேர்மையான ஜோதிடம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்பட்டுள்ளது .நேர்மை வெல்லும் காலம் நெறிங்கிவிட்டது...💐💐💐
@raj-my1fe
@raj-my1fe 3 жыл бұрын
My marrige succesfully done by vimalan sir..my marrige life is happy
@அடியார்க்குஅடியேன்
@அடியார்க்குஅடியேன் 3 жыл бұрын
Sir neenga romba nallavar unga malla Ella jothidarukkum poramai sir
@gurunathand111
@gurunathand111 4 жыл бұрын
Sir I accept you r a pioneer of astrology
@vijaykarthik252
@vijaykarthik252 3 жыл бұрын
Ayya jothidarkalal engal valkaiyil niraiya kulappangal than ullathu.
@krishnamoorthy6611
@krishnamoorthy6611 5 жыл бұрын
பொய் சொல்லி பரிகாரம் சொல்லி பயமுறுத்தி பணம் சம்பாதிக்கும் ஜோதிடர்கள் அதிகம் உள்ளனர். மக்கள்தான் விழிப்புனர்வுடன் இருக்கனும்.
@Karthikkarthik-ft6ty
@Karthikkarthik-ft6ty 5 жыл бұрын
👏👏அருமை ஐயா அருமையான விளக்கம் உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள். நன்றி🙏🙏🙏💚💚💚
@AshokKumar-pn4uh
@AshokKumar-pn4uh 3 жыл бұрын
அய்யா தங்களிடம் சோதிடம் படிக்க விரும்புகிறேன்
@dpgaming8050
@dpgaming8050 5 жыл бұрын
Sir Super Education Thank you
@kalpanapillai8478
@kalpanapillai8478 5 жыл бұрын
Nice Sir..
@Mkds369
@Mkds369 5 жыл бұрын
True speech hands off
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 5 жыл бұрын
அடப் பாவமே,அநியாயத்திற்கு உண்மையை பேசுறார்!.
@rkanthasamykanthasamy2124
@rkanthasamykanthasamy2124 5 жыл бұрын
Super Good saar
@johnpushparajkr8140
@johnpushparajkr8140 3 жыл бұрын
ஏமாளி இருக்கிற வரைக்கும் ஏமாற்றுபவன் இருப்பான் .
@karthicksrk7690
@karthicksrk7690 5 жыл бұрын
True true vimalan ji expressing truth
@narainasamymuniamma3512
@narainasamymuniamma3512 5 жыл бұрын
Vimalan sir...true never die.
@gurunathand111
@gurunathand111 4 жыл бұрын
ஜோதிடம் எம்முறை சிறப்பு ,தாங்கள் எந்த பஞ்சாங்கம் முறை பயன்படுத்தி வருகிறீர்கள் Software ஏதேனும் உண்டா ஐயா விளக்கம் தந்து உதவவும்,
@baskaransivabaskaran7963
@baskaransivabaskaran7963 5 жыл бұрын
Super thanks sir
@kamalrajsmr5199
@kamalrajsmr5199 8 ай бұрын
Sir, Mr SundaraRajan, Trichy who you accused has done PhD and obtained Doctorate. He has mentioned you as his Guru in his short biography and not critised you.
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 8 ай бұрын
Okay .
@யுகநிமலன்ஜோதிடம்
@யுகநிமலன்ஜோதிடம் 5 жыл бұрын
ஐயா.. வணக்கம் 🙏.. நான் உங்கள் தீவிர ரசிகன்.. நான் BE படித்திருக்கிரேன்.. கடந்த மூன்று ஆண்டுகளாக வேலையின்றி வீட்டில் உள்ளேன்.. எவ்வளவு முயன்றும் வேலை கிடைக்கவில்லை.. உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளேன்.. என் தந்தையோ உடலை வருத்தி வேலை செய்கிறார்.. கடந்த 3 மாதமாக அவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.. இதனால் குடும்பமும் வருமானம் இன்றி கவலையில் உள்ளொம்... எங்களுக்கு எப்போது விடிவு காலம் வரும்.. நான் பிறந்த ஊர் பட்டுக்கோட்டை.. 13.10.1991. மதியம் 12.34.. உங்கள் விடைக்காக காத்திருக்கும் உங்களை நம்பும் ரசிகன்..
@kjncbe
@kjncbe 5 жыл бұрын
Sir, correctly said as long people don't have self belief on themselves will get exploited by astrogamblers
@marimuthu2582
@marimuthu2582 5 жыл бұрын
பலே பலே!!! ஜோதிடம் பொய் என்று பேசி பேசியே நீங்களும் காசு வாங்கி ஜோதிடம் பார்த்து சம்பாதிக்கிறீர்களே!? நீங்கள் திறமையானவர் தான்!
@madhusudhanan6557
@madhusudhanan6557 5 жыл бұрын
இதெல்லாம் ஒரு பிழைப்பு இவருக்கு. Jothidathil oru theeraadha kalangam suvadu vimalan riyas
@marimuthu2582
@marimuthu2582 5 жыл бұрын
@@madhusudhanan6557 you tubeல் இவரது பேச்சைக் கேட்டு இவரிடம் நேரில் சென்று ஜாதகம் பார்த்தேன். ஒன்றைக் கூட சரியாக சொல்லவே இல்லை. சரியாக எதையும் சொல்ல முடியாது என்று சொன்னதற்கு ரூபாய் ஆயிரம் வாங்கிக் கொண்டார். உங்களுக்கு இவ்வாறு அனுபவம் இருந்ததால் பகிரலாம். நன்றி.
@kamalrajsmr5199
@kamalrajsmr5199 8 ай бұрын
​@@marimuthu2582Has he denied your accusation
@rockyboy4298
@rockyboy4298 5 жыл бұрын
Sir oru vasagam sonnal thiruvasagam sir
@mr.sparrow4163
@mr.sparrow4163 5 жыл бұрын
Ayya sani kethu inaivu patri sollunga
@vimalm4473
@vimalm4473 5 жыл бұрын
Nan jothidam parkama marriage panalam nu iruken. unkaloda karuthu solunka sir
@vaithiyarajvaithi8765
@vaithiyarajvaithi8765 5 жыл бұрын
Sir enakku thiruvonam star 4mpaatham maghara raasi rishaba laknam 2.2.1984 birth place thiruvannamalai time 2.31pm eppadi irukku sir konjam sollungha sir please
@jayakumar-rs7xj
@jayakumar-rs7xj 5 жыл бұрын
சார் உங்க நட்சத்திரம் என்ன
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 5 жыл бұрын
lagna star pooradam --- moon star sathayam .
@jayakumar-rs7xj
@jayakumar-rs7xj 5 жыл бұрын
சார் எனக்கும் லக்னநட்சத்திரம் பூராடம் 6ம் வீட்டு அதிபதி நட்சத்திரம் அதனால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா சார்
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 5 жыл бұрын
@@jayakumar-rs7xj NANRAAKAA ALAGAAKA VAALALAAM .
@PioneerAstrologyProfessorDrVim
@PioneerAstrologyProfessorDrVim 5 жыл бұрын
@@jayakumar-rs7xj ATHLLAAM ONRUM ILLAIYA .
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 5 жыл бұрын
@@PioneerAstrologyProfessorDrVim Professor Sir, 🙏🙏 thanks for exposing the astrologers who scares us. I am Sadhayam star, lagna star also Sadhayam 🙏🙏
@senthilkumar6892
@senthilkumar6892 5 жыл бұрын
👍
@vaithiyarajvaithi8765
@vaithiyarajvaithi8765 5 жыл бұрын
Sir neengha solla solla enakku siripputhaan sir varuthu arumai
@srinivasaraghavaniyengar1864
@srinivasaraghavaniyengar1864 5 жыл бұрын
🕎🕎🕎
@Rasushanmugamsaminat
@Rasushanmugamsaminat 5 жыл бұрын
Dear Astro master.as we know u are knowledge person but pls give more content about yours title instead complaints others.you said early that you wants to save astrology. Pls make it live.we respective if you give more content. All astrologers not only working for money.
@BalaMurugan-vk7dr
@BalaMurugan-vk7dr 3 жыл бұрын
Superrrrrrrrrrr speech sir
@madhusudhanan6557
@madhusudhanan6557 5 жыл бұрын
Unga approach maathi paarungalen. Afuthavangalukku edhaavathu nalladhu solla mudiyuthaa nu oru thadava yosinga. Polambi angalaappu padaama jeichudalaam
@saiashwinn-
@saiashwinn- 5 жыл бұрын
எனக்கு லக்னாதிபதி பகை. நான் என்ன மாதிரி இருக்க வேண்டும்?
@saiashwinn-
@saiashwinn- 5 жыл бұрын
@@Ramcharan123-e8e 😬
@saiashwinn-
@saiashwinn- 5 жыл бұрын
Puriyala
@saravanasaravans4837
@saravanasaravans4837 5 жыл бұрын
சூப்பர்சார்ஆணால்கிறுக்குஜோதிருடர்கள்திருந்தமாட்டார்கள்
@madhusudhanan6557
@madhusudhanan6557 5 жыл бұрын
Adhaan innum ungalukku recognition kidaikkala pola. Ippadi jothidatha jothodarkala asinga paduthi pukal thedi alayareenga. Paavamaa irukku ungala paakkum poadhu
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
சனி யாருக்கு யோகம் கொடுக்கும்.astrology  Prof.vimalan
28:48
பணமும் -கிரகமும். MONEY IN ASTROLOGY -By Vimalan
10:20
Pioneer Astrology Professor Dr.Vimalan
Рет қаралды 12 М.
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН