லக்னாதிபதி புதன் 7ல் தனுசு 3ம் அதிபதி கும்பம் சனி (என் சிறந்த நண்பன் கும்ப ராசி) துலாம் 11ம் இடம் (லக்னாதிபதிக்கு) துலாம் ராசி என் மனைவி....நீங்கள் கூறியது 100% உண்மை குருஜி.
@World6666-ULN2 жыл бұрын
நன்றி🙏
@dineshbabu78272 жыл бұрын
மிக அருமையான தகவல் ஐயா 🙏
@banu80722 жыл бұрын
ஜயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ayyaruthiagarajan69022 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் சார், இதுவரைக்கும் யாரும் சொல்லாத ரகசியங்களை ஓப்பனா சொல்லியிருக்கீங்க… யாரோட சேரனும் மட்டுமில்ல யாரோட சேரக் கூடாது என்பதையும் சொல்லியிருக்கீங்க… உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு சார்.. நன்றி.. நன்றி…💯💯💐💐🙏🙏
@harshitha23832 жыл бұрын
அருமையான பதிவு. திருக்கணணிதம் மற்றும் வாக்கிய பஞ்சாங்க ஜோதிடம் இடையே உள்ள வேறுபாடு பற்றி விளக்கும் பதிவு கொடுத்தால் உதவி யாக இருக்கும். 🙏👍
@eswaramoorthic93252 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏🏵🙏 மிக மிக மிக அற்புதமான பதிவு. இது என்னுடைய அனுபவத்தில் நடந்த உண்மையான பதிவு அய்யா உங்களுடைய ஞானம் அனுபவம் ஜோதிடம் வாக்கு பலிதம் கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் கிருபை வணங்குகிறேன் அய்யா வணக்கம் 🙏💥🙏💥🙏
@psgdearnagu99912 жыл бұрын
வணக்கம் குருவே.. அற்புதம் குருவே... புதிய புதிய விசயங்களை கற்று தருகிறீர்கள்... சூட்சுமங்கள் அனைத்தும் அதிசயமாக இருக்கின்றது... ஜோதிடம் கடல் என முன் கூறினேன்.. அல்ல அல்ல ஜோதிடம் அட்சய பாத்திரம்.. நிறை நிறை.. குறை ஒன்றும் இல்லை... அதில் நீங்கள் கூறுவது அமிர்தம்... வாழ்க குருவே... நன்றி நன்றி.. ✅💯👌🙏💐👏👏👏👏👏👏👌
@nirmalk204 ай бұрын
One of the best videos of Mahalakshmi Jothidam channel......I like it the most👍🏻👍🏻❤
@i_am_pravin Жыл бұрын
நுணுக்கமான சூட்சமம். நன்றி ஐயா!!!....🎉
@Animetamil4562 жыл бұрын
அது எப்படி குருவே... நான் மனதில் எண்ணியது.. குழப்பிக் கொண்டிருப்பது.. தற்போதைய என் சூழ்நிலைக்கேற்ப சரியாக காணொளியை போடுகிறிர்கள்... 😅 நல்ல பதிவு.. அருமையான விளக்கம்... ❤️🌟
@Suriya-s9rАй бұрын
Thank you sir for your unknown information about who will join you take success and defeat 🙏🙏
@kumarbiology2 жыл бұрын
Guruji a big doubt...திருக்கணித ஜோதிடம் , வாக்கிய பஞ்சாங்கம் ஜோதிடம் , இரண்டிற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. குறிப்பாக கிரகங்கங்கள் இருப்பு வேறுபடுகின்றது. இது குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள் குருஜி
@logithasanbhavani21062 жыл бұрын
Yes nanum vazhimozhigiren
@sivanponmalarsivanponmalar62442 жыл бұрын
ஆமாம்
@v.v52432 жыл бұрын
Yes
@maharajanraja94222 жыл бұрын
Vakkiyamey nandru
@SathishKumar-xg8cc2 жыл бұрын
Yes
@karuppiahperumal.sathish562 жыл бұрын
பெரும்மதிப்புக்குறிய திரு.குருஜி அவர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்... வாக்கிய பஞ்சாங்கம். திருக்கணித பஞ்சாங்கம் .. இவற்றை பற்றிய பதிவு போடவும்.. இன்றைய கால கட்டத்தில் நாம் ஜாதக பலன் செல்ல எந்த பஞ்சாங்க அடிப்படையில் பலன் சொல்வது இதைப் பற்றிய பதிவு உங்களின் பார்வையில் நேரம் கிடைக்கும் போது பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.. நன்றி. கரு.சதீஸ்குமார். துபாய்...
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 யாருடன் இணைந்தால் வாழ்வில் முன்னேறலாம் நல்ல சூட்சமம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@babutvbabu8942 Жыл бұрын
Arumaiyana pathivu sir iduvaraikum kelvi padatha oru nunukatha sonninga mikka nandri u r great senier👌👌👌👌👍👍❤❤❤❤
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@haripriya5797 Жыл бұрын
Sir, really apart from jothidam, your spiritual connection to jothidam&it's knowledge is great sir. For example, you always look into details like, say why sevvai gets utcham in it's enemy house. 🙏Great sir. God always bless you&your service to the world to create good karma&good people.
@haripriya5797 Жыл бұрын
In this video, I understood what you told sir but I've guru in dhanush lagnam&my friendly house is kumbam&thulam..But I was born in Prathamai just 1.5hrs after pournami, so my tithi sooniya rasi becomes thulam&makaram. Utcha sani in thulam..still can I consider tithi sooniya thulam as my friend sir? 🙏please inwant to understand sir. Very curious 🙏
@nirmalk205 ай бұрын
Sir ...your shirt is nice , design nalla irukku👌 Usually u wear only plain shirts 😊 This is better 👍🏻 Thanks sir 🙏🏻🙏🏻
@banu80722 жыл бұрын
ஐயா சூப்பர் ஐயா சூப்பர் ஐயா சூப்பர் ஐயா சூப்பர் ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர்.
@kalanithymohandass6412 жыл бұрын
New & interesting facts !! Good info
@geminmahraj Жыл бұрын
👌அப்படியே ஆட்சி வீடும் பகை வீடும் நின்ற பலன்களையும் சொல்லுங்களேன். 🙏🌷
@sharavanaraaj18062 жыл бұрын
Happy Independence Day !! Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@s.r.arunprakash94912 жыл бұрын
என்னோடைய லக்கினாதிபதி மேஷத்தில்... 3 இடம் மிதுனம் , 11 இடம் கும்பம்... என்னோட உயிர் நண்பன் கும்பலக்கினம், மிதுன ராசி... 💯 குருஜி
@jagannathanramanujam9708 Жыл бұрын
அருமை பதிவு
@prabakaranprabhu132 жыл бұрын
ஐயா 1000000% உண்மை... இதில் தோல்வி பற்றி கூறியது 100000% உண்மை... நான் மேஷம் லக்னம்... கன்னி ராசி (அ) கன்னி லக்னம் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் எனக்கு அதிகம் பிரச்சினை வருகிறது...omg...😱😱
@murugesankandasamy762711 ай бұрын
நன்றி சார் ❤❤❤
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி குருஜி👍
@nishoksa81322 ай бұрын
Genius ❤
@thenmozhi98712 жыл бұрын
Very useful video... Thank you guruji....
@muraliinnocent1392 жыл бұрын
Ninga ena rasi
@kosan93622 жыл бұрын
🙏🙏வணக்கம் குருஜி 🙏🙏 புதிய விளக்கம் அருமை
@ytreply23072 жыл бұрын
Guruji விண்வெளி வீரர்களின் ஜாதக அமைப்பைப் பற்றிக் கூறுங்கள்
@ayyamurugaeswari15102 жыл бұрын
Arumai , useful information . Thank you .
@arivazhaganarivu44952 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா🙏💕
@kaisameng2 жыл бұрын
Excellent Guruji
@sankaranarayanant.m44762 жыл бұрын
நன்றி குரு ஜீ🙏
@pachiyammalseenivasan79862 жыл бұрын
Vanakkam guruji
@madanpandiyan91192 жыл бұрын
ஐயா வணக்கம் 7ல் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@vetri1527 Жыл бұрын
Great
@JPCBE2 жыл бұрын
ஐயா ஜாதகத்தில் மாந்தி யின் பங்கு பற்றி ஒரு பதிவு போடுங்கள் நன்றி
@thamiilselvan2 жыл бұрын
குருவே🙏🙏🙏
@sankar.k5452 жыл бұрын
Great tips guruji
@mahendrarajaharumugam91592 жыл бұрын
Thanks Guruve.
@mani6942 жыл бұрын
நன்றி குருஜி
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyousir,🙏
@periyasamyrevathi24862 жыл бұрын
Super explanation guruji 🙏🙏🙏🙏🙏my husband horoscope meena laknam laknaathipathi dhanusuvil. Naan dhulaam laknam. My horoscope laknaathipathi sukran maharathil. My husband meena laknam 🙏🙏🙏🙏🙏🙏guruji
@NandhaKumar-hk3zs2 жыл бұрын
Guru ji 11th place kethu,suriyan, puthan...Mithuna lagnam... viruchigam rasi..
Sir simma lagnam... Thullam veetil lagnathipathi suriyan ullar.... Dhanusu 3am veedu... Simmam 11am veedu... Appo simma laganathu ponna ah marriage panna ah vetri kittuma ah sir...
@arunsd65772 жыл бұрын
A rare outlook thank you sir
@stubemovie40412 жыл бұрын
அண்ணா இரு வக்ர கிரகங்கள் 8 ல் இருந்தால்
@sampathsrilakshmi22052 жыл бұрын
Happy Independent day guruji 🙏
@karthikabhuva2 жыл бұрын
Vera level sir. Amazing topic sir.
@vanitk50782 жыл бұрын
True words.
@logeshwaranlogeshwaran85242 жыл бұрын
Thanks a lot astro Sri ram ji
@venkateswara889 ай бұрын
நான் சிம்ம லக்னத்தில் பிறந்தவன்.. லக்னாதிபதி உச்சம்.. உச்சம் பெற்ற வீட்டின் 3,11 அதிபதி புரிகிறது. ஆனால் நீச்ச வீட்டிற்கு 11ம் இடமாக லக்னமே வருகிறதே..
@ganapathysubramanian96232 жыл бұрын
Nice start of the video. Happy Independence day, 🙏
@NishanthBenefikart2 жыл бұрын
Sir iam meena lagnam, guru is alone in 11th house magaram here guru(lagnathipathi) is nitcham, now what to do sir?
@selvaranisaminathan5902 жыл бұрын
Super guruji
@ஜெய்ஹிந்த்-ம2ங Жыл бұрын
மேஷ லக்னம் கன்னியில் செவ்வாய் விருச்சிகம் கடகம் நன்மை செய்யுமா ஐயா
@kandasamykandasamy94582 жыл бұрын
Good
@gururathnam32 жыл бұрын
ayya nan thula lagnam enaku 9 il sukran iruku enathu lagnathi bathi il irunthu 3 idathil simmam varuthu..athu en lagnathuku bathagam thane...apuram epadi athu natpaga marum.. puriyum padi sollungal ayya...
@KkkKkk-w4l2g Жыл бұрын
Viruchiga lagnam 3 Il ucham 11 Il Chandran vetri vaipu irkuma bad a gooda very gooda
@AstroSriramJI Жыл бұрын
Good
@r.m.muruganr.m.murugan3470 Жыл бұрын
ஐயா நீங்கள் வாழும்வரை நோய் துன்பம் இன்றி வாழவேண்டும் உண்மையை எல்லோருக்கும் மறைவின்றி சொல்லிகொடுக்கிறிர்கள்நன்றி
@AstroSriramJI Жыл бұрын
🙏
@arundevi2052 жыл бұрын
Guru saranam ji
@dancewithme17162 жыл бұрын
Sir dhanusu lagnam lagnathipathi magarathil neecham guru magarathil Meena rasi Sani 11 il thulam Guru ku 3il Meenam Guru good or bad
@pvniemal2 жыл бұрын
தங்கள் சேவை வெல்க
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@umamaheswaritatiya63842 жыл бұрын
Vanakkam ayya 🙏🙏
@saibabasaibaba29912 жыл бұрын
Super sir
@shanthiselvaraj68102 жыл бұрын
Super sir excellent 👌👌👌tq sir 🙏🙏🙏
@nirmalakarunakaran33342 жыл бұрын
Thankyou sir
@nagarajankg33232 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் குருஜி நீங்கள் சொன்ன ரகசியம் அனைத்தும் வாழ்கைக்கு மிக அவசியம் ஆனால் 11இல்லோ 3இல்லோ ராகு கேது சம்மந்தம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் குருஜி. நன்றி நன்றி நன்றி.........
@AstroSriramJI2 жыл бұрын
No problem
@nagarajankg33232 жыл бұрын
@@AstroSriramJI அஹ் ஹா மிக மிக அற்புதம்
@selvakumar-ov1sg2 жыл бұрын
Maesha lakkinam, sevvai in kumbam, 3rd varuthu maesham and 11th dhanusu varuthu ivangala tholil partner pannalaama
@Bhuvana5062 жыл бұрын
Good sir
@sripriyahmukundan77122 жыл бұрын
Danusu lagnam - guru rishabathil - meenam lagnathipathy ninra veettukku 11th house - also guruvin neecha veettukku 3rd house - now please tell me whether Meena lagna person will be good or not
@midhunramachandran51312 жыл бұрын
Sir kanni lagnam,rishabam bhudhan... Perfect matching for me kadagam+vrischikkam rasi koode thudarvu kolgaren thank you sir
@logithasanbhavani21062 жыл бұрын
My manasiga Gurujikku lot of thaks to this vedio and clarification for these 3 rule life partnerukku porunthuma that is porutham for marriage
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳Super ji 💐💐💐
@ramsurya24482 жыл бұрын
Lagnathipathi neeshathukku, yepdi loss nu sonninga, but what are the possible ways to Get success nu sollunga pls.??
@selviconstruction5432 Жыл бұрын
என் ஜாதகத்தில் 9-இல் சூரியன்+புதன்+கேது சேர்க்கை, பலன் என்ன?
@zxc1423m2 жыл бұрын
Sir, I wonder if I choose 3 and 11 as lagna or birth star as wife could it be very good for success and happy Life partner.
@immanuvels1895 Жыл бұрын
ஐயா தனுஷ் லக்னம் குரு கடகத்தில் உச்சம் கடகத்தில் இருந்து 3ல் கன்னி 11ல் ரிஷபம் வருகிறது தனுஷ் லக்னமும் ரிஷப லக்னமும் சஷ்டஆஷ்டக முறையில் எப்படி நன்மை பயக்கும்??
@amalaxavier17482 жыл бұрын
Happy independence day guruji 🇮🇳🇮🇳
@sankarkumar42512 жыл бұрын
மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sriramganapathy9194 Жыл бұрын
❤🎉
@manoj1820 Жыл бұрын
12:25 அப்போது சனி திசை காலத்தில் (19yrs) சனி நீச்சம் அடையும் வீட்டுக்கு- 3,11 வீடு ஆகிய மிதுனம், கும்பம் லக்கின/ராசிக்காரர்களை இணைத்துக்கொண்டாள் தோல்வி வருமா குருஜி?
@nagarajankg33232 жыл бұрын
மனமார்ந்த நன்றி குருஜி ஒரு வேளை லக்னாதிபதி லக்னதிலேயே இருந்தால் எப்படி பலன் கிடைக்கும் நன்றி நன்றி நன்றி
@AstroSriramJI2 жыл бұрын
Good 3 11
@raghuelumalai89632 жыл бұрын
As usual amazing … You are a trendsetter for upcoming astrological world ✌️
@krishnamoorthykunchithapat11732 жыл бұрын
மகர லக்னம், 7ல்சனி (கடகத்தில் ) எனில்சனி நின்ற இடத்திற்கு 3புதன் 11சுக்கிரன், உச்ச வீடு கணக்கில் 3 குரு 11 சூரியன் , நீச்ச வீடு கணக்கில் 3 புதன் 11 சனி.___என்று வைத்தால் சனி நின்ற வீட்டிற்கும் சனி நீச்ச வீட்டிற்கும் 3 _ ம் வீடு புதன் வருகிறது, இதனை எப்படி புரிந்து கொள்வது அய்யா தயவு செய்து விளக்கவும்,,,
@shunmugampriyan21472 жыл бұрын
Kani lagnam ,viruchakathil buthan ,kanile chevai,parivarthani.so nan kanila irunthu 3rd house pakuraratha,ille viruchagam le irunthu pakuratha small confuction.konjam solunga sir
@AstroSriramJI2 жыл бұрын
Both of these
@vishnu.venkateswaran55952 жыл бұрын
Thelivana vilakkam ayya Nan risaba lagnam En lagnathipathi sukrabagavan Lagnathil irukirar 3 am itam kadagam varugirathu Kuttu tholil seithal vetri adaiven But En lagnathipathi neecham agum itam Kanni but kanniku kadagam 11 am itamaga varugirathu Eppo enna seivathu ayya romba kulapama iruku