இதே போல ஸ்திர லக்னத்திற்கும் பதிவுகள் வேண்டும் ஐயா ❤
@ringsekarsekarsekar20235 ай бұрын
விதிகளையும் அதற்கான வழிமுறைகளையும் தெளிவாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஐயா வாழ்க வளத்துடன் 🤝🙏❤
@Muthupandiharsh1235 ай бұрын
🙏🙏 100க்கு 100%உண்மை குருஜி, நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@priya....66845 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@Pandiyaraj4555 ай бұрын
ஆனா இது புதுசா இருக்குனே..புதுசா இருக்கு😊
@karthikkaruppannan18575 ай бұрын
நான் உபய லக்னம். நீங்கள் கூறுவது 100% உண்மை.
@pcdkmp19355 ай бұрын
மிக சிறப்பாக கூறினீர்கள் குருவே மிக்க நன்றி
@selvannm23055 ай бұрын
மிக மிக அருமை ஜி இந்த காணொளி வீடியோ என் ஜாதகத்தில் நன்றாக பொருந்தி உள்ளது👌👌👌👌⭐⭐⭐⭐
@rajasekaran6785 ай бұрын
ரொம்ப நன்றி குருஜி.
@sivayogi65705 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@goodchanges78835 ай бұрын
Vanakkam guruji
@roopas86555 ай бұрын
Tq guruji 🙏very important for this generation 👍precious explanation and informative 👏👏tqs for guiding And taking us in good direction 👍😊Tq once again Guruji 🙏🙋
@salemsivaa56845 ай бұрын
நல்ல பதிவு ஐயா வணக்கம் நன்றி ஐயா
@shamugamsomiah83635 ай бұрын
Romba naala en manathil iruntha kelviku intru pathil kedachiruku mikka nantri nantri sir 🙏🙏🙏🙏🙏💐😊
@sivasubramanianvb78355 ай бұрын
Super excellent analysis!
@reka2855 ай бұрын
உண்மை.... அருமை.
@LakshmiLakshmi-v4m5 ай бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@sivashankar77735 ай бұрын
Super sir, excellent video
@GOPALAKRISHNAN-xb6tg5 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க ஐயா
@sundarrajanr39495 ай бұрын
Nice and useful information 🙏🙏
@senthilvadivuvadivu82985 ай бұрын
நன்றி குரு ஜி
@shamugamsomiah83635 ай бұрын
Romba romba payanulla pathivu anaivarukum ,naanum upaya laknam than sir,inime follow pantrom nantrikal Kodi Kodi sir 🙏🙏🙏🙏🙏🙏💐😊❤
@vinayagaselviselvi4015 ай бұрын
அன்பு வணக்கம் ங்க அண்ணா 💐❤
@srivats125 ай бұрын
Guru ku budhan ahh pudikala budhan ku guru va pudikala adhuku nangha enna sir panradhu ipo nangha dha kasta padrom😂
@crosswayjesul65295 ай бұрын
Ana chandranukku puthana rompa rompa pudikkum..... Ana pudanukku chandrana pudikkaathu.... Ithu epdi irukku 😂
@srivats125 ай бұрын
@@crosswayjesul6529 amazing 😄
@Skky30205 ай бұрын
Correct bro. Nammala vechu seiraanga.
@srivats125 ай бұрын
@@crosswayjesul6529 😄
@2-Bees5 ай бұрын
vvbqvvv1❤
@murugesandhusha44665 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@ranjithmkumar5 ай бұрын
உன்மை🙏
@prasannavilvasekaran61735 ай бұрын
உண்மை தான் போல ❤
@abirami60715 ай бұрын
Good morning Sir. Awesome video. Good eye-opener to all ubaya lagnam people. Sir post videos of how we can escape from various grahas.
@EstherKasthuriRaja5 ай бұрын
நானும்(சிம்மம் பூரம்) என் கணவரும் (கும்பம் பூரட்டாதி) ஒரே தனுசு லக்னம், என் கணவர் own business, naa auditing work and tailoring...So, By God Grace, Our Life Is Going To Well Understand... Thank God and Universe and Angels ❤️🔥 EKR ❤️🔥 naa CA மட்டும் தா படிச்சேன், after marriage my husband thaa Tailoring Class ku poga சொன்னாங்க, இப்போ tailor work um பார்க்கிறேன்...
@karthikeyanpriya73585 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@vinoths85535 ай бұрын
தெய்வமே 🙏
@vinoths85535 ай бұрын
100 percent unmai
@nagalakshmithangavel19835 ай бұрын
😢உபயோகமான தகவல்🙏
@senthilkumar-go7kp5 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@banupriya11375 ай бұрын
Correct sir, my husband meena lagnam, I'm kanni Rasi... Marriage relationship is average...
@kosan93625 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@periyasamyrevathi24865 ай бұрын
Thank you guruji 🙏
@kssenthilkumar58025 ай бұрын
சார் என் மகன் தனுசு லக்னம், இப்ப பெண் பார்க்கும்போது ஒரு டாக்டர் ஜாதகம் பொருந்தி வருகிறது, நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க🎉🎉
@VanithaMurugesan-p3b5 ай бұрын
Thank you sir
@riyavelu5635 ай бұрын
Great sir 🙏🙏🙏
@PradeepPradeep-o8p5 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@venivelu45475 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@shanthiramamoorthy69235 ай бұрын
25 வருடங்களுக்கு முன்னரே உங்களை சந்தித்திருந்தால் என் வாழ்க்கை சீராகியிருக்குமோ எனத் தோன்றுகிறது. தனுசு லக்னம் வாழ்க்கைத்துணை வக்கீல் கோர்ட் பக்கம் போவதில்லை, என் சம்பாத்தியத்தில் வண்டி ஓடி இன்று பிரிவு என்ற நிலை வரை வந்து விட்டது.
@kailashkerthick20485 ай бұрын
Sir, please make a video on sukiran in 9th house in detail❤
@vigneshtube1936Ай бұрын
Ithu pothu palan thanippata jasthgam வேண்டும்
@kirthimohankumar67335 ай бұрын
Good morning guruji
@Keerthi.zf85 ай бұрын
முன் ஜென்ம thodarbu patri vdo podunga sir like munjenma amma, appa, husband indha jenmathilum kidappathaga solgirargal athai patri detail vdo podunga please
@rajkumarkodangi90345 ай бұрын
Thanks
@ssuganthi25375 ай бұрын
வணக்கம் சார் 🙏
@World6666-ULN4 ай бұрын
நம்ம ஏற்கனவே செஞ்சத திருப்பி செய்றாங்க அவ்வளவுதான். (முன் ஜென்ம கர்மா)
@umamaheshwari70905 ай бұрын
Guru thulathil and sukran thanusil , guru sukran parivarthanai podunga sir, 12 lagnathuku epdi irukkum
@geethavenkat1285 ай бұрын
வணக்கம் 🙏 வீட்டு வேலை செய்யும் பெண்களும் அதிக அளவில் எனர்ஜியை செலவழித்து தான் இருக்கின்றனர்.. ஹவுஸ் வைஃப் க்கும் அதிக அளவில் வேலைப் பளு இருக்கும் ஐயா
@sindhumahadhanapal81235 ай бұрын
sir kanni laknam laknathil guru for my husband.. apo enna palan sir? spouse velaiku pogalama?
@gowsalyas62845 ай бұрын
சார் எல்லா லக்னம் திருமண பந்தத்தில் பிரச்சினை சந்திக்கும் நிலை தற்போது உள்ளது
@senthilvelu5685 ай бұрын
என் அனுபவத்தில் கூறுகிறேன் உபய லக்னக்காரர்கள் உபய லக்னம் திருமணம் செய்து கொள்ளவே கூடாது வாழ்க்கை சீரழிந்து விடும்
@coolrb45065 ай бұрын
Housewives will settle family problems 😊
@anbumahesma9445 ай бұрын
7 m athipathi thanusu ku neetchamaanal paathagam kuraiyuma guruji
@ponnaiahempee91505 ай бұрын
குருவின் கருத்தில் நான் முற்றிலும் மாறுபடுகிறேன் உபய லக்னத்திற்கு ஆனாக இருந்தால் பெண் உயர் வருவாய் பெறாமல் இருப்பதே நல்லது இல்லையென்றால் சோலி முடிந்துவிடும் எனக்கு தெரிந்த தனுசு லக்னத்தினருக்கு வாழ்கை கடைசி வரை போராட்டமே
@YMK-Entertaiment5 ай бұрын
பத்தாம் வீட்டில் செவ்வாய் குரு சனி சேர்க்கை 12 லக்னங்களுக்கும் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா
@rebel604210 күн бұрын
என்னத்த சொல்ல எனக்கு கன்னி பத்தாம் வீடு செவ்வாய் சனி சேர்க்கை பல வருசமா வேலை இல்லை
@akshatrithu96565 ай бұрын
Kanni lagnam, 7 am athipathi guru 12 aam veetil ullar simmam aatchi. Suriyanal guru asthamanamagi vitar. Idhu nalatha guruji?? Please solungalen.
@rock118995 ай бұрын
Sir dhanush lagkanam 12 thla sun+puthan laknathila mars+venus how was the life after marriage
@RamKumar-wv2eh5 ай бұрын
Apo sunday anaiki full pathagam tha polaye
@SenthilKumar-fm3pp5 ай бұрын
வணக்கம் குருஜி, குரு மற்றும் புதன் வக்கிரம் இருக்கும் நிலையில் எப்படி இருக்கும்.
@meenakshiiyer61285 ай бұрын
Paadhakaadipadhi guru asthamanam aanaal enna palan
@revathy64615 ай бұрын
வணக்கம் சார். கன்னி லக்கனம் லக்கனத்தில் குந புதன் சேர்க்கை 7 - ல் சந்திரன் 8-ல் சனி குடும்பம் ஒற்றுமை இல்லை பரிகாரம் சொல்லவும். நன்றி
@muthumari53565 ай бұрын
வணக்கம் குருஜி.. காலை வணக்கம் மிதுன லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன், 4ல் குரு செவ்வாய். 7,10ல் கிரகங்கள் இல்லை. கும்ப ராசி. கணவருக்கு அரசு வேலை மருத்துவத்துறை. பிரச்சனைகளை சமாளிக்க முடியுமா குருஜி?
@RamKumar-wv2eh5 ай бұрын
I got ur point,Wife veetula iruntha husband ku pathagam, wife office ku pona office pona office ku pathagam
Na kanni laknam kanni rasi laknathipati than enuku athmakaragan , guru than 4,7 am athipati avar 4 il ullar avarae amathiya karagan agavum ullar piragu eapdi theemai seiya mudium
ஐயா. கன்னி லக்னம். 10 ஆம் அதிபதி புதன் 4 இல். 4 ஆம் அதிபதி குரு 10 இல். எப்படி இருக்கும்.
@parimaladevi79505 ай бұрын
Ok
@kiruthikapriyag74385 ай бұрын
நவாம்சம் 8 இல் கேது இருந்தால் என்ன பலனங்கள்
@JayaVenkatHesh5 ай бұрын
AnnA Saturday live iruka anna
@sashikumar54025 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@parimaladevi79505 ай бұрын
ஐயா, வணக்கம்....... பதிவிற்கு நன்றி!!! இன்று உமது குரலில் சிறு தொய்வு....களையிழந்த முகம்...சரி ஐயா.... தயவுசெய்து பதில் தரவும்......நீசமான பாக்யாதிபதி நமது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பாரா???
@rajiramesh82425 ай бұрын
True
@SakthiVel-ol2xf5 ай бұрын
Dhanusu lagnam in 10 th house suriyan + guru+ pudhan nalatha ketatdha serkai
@rebel604210 күн бұрын
வேலைல இருக்கீங்களா
@aditi68895 ай бұрын
Sir nan menalaknam enakku than sama urimai kanavaridathilirunthu kidaipathillai athikara thoranaiyil nadanthu kolkirar😂
@statusdownloader13265 ай бұрын
இருவரும் உபய லக்னமாக இருந்தால் என்ன செய்ய வேன்டும் ஐயா
@AstroSriramJI5 ай бұрын
Same
@Sikkafari5 ай бұрын
Tq
@shreeja33205 ай бұрын
இப்பதிவிற்கு நன்றி ஐயா. ஜோதிடத்தையும் சேவை தொழிலாக கருதலாமா, உபய லக்கினத்தின் துணைவியார் ஜோதிட தொழிலில் இருக்கலாமா
@AstroSriramJI5 ай бұрын
Yes
@needpeace255 ай бұрын
👍
@LakshmiLakshmi-v4m5 ай бұрын
Good morning iyya!!!🎉🎉🎉
@BalajiIyer-gx5rv5 ай бұрын
Namaskar sir 🙏 neega Sona topic rasikim poruduma sir 🙏
@sreeraaam91865 ай бұрын
Yes
@shiyamaladevi79725 ай бұрын
Enna sir ipdi solreenga, nan meena lagnam and raasi too. En husband vaelai ku pohavae matingirar
@bassbass26205 ай бұрын
தெய்வமே.. நீங்க.. எங்கே இருக்கீங்க? இவ்வளவு கரெக்டா கணிச்சு சொல்லறீங்க... ஜோதிட மேதை அறிஞர் நீங்கள் தான். நான் தனுசு லக்கனம். என் மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார் .அவா்.வேலைக்கு.. லீவு இருந்தால்..வீட்டுல் கடும் சண்டைகள் வரும் ஆனால். லீவு முடித்து என் துணைவி வேலைக்கு சென்றால் மிகவும் சந்தோசமாக..வீட்டில் என்னிடம் நடந்து கொள்வார். அதனால் அவரை. லீவு போட விட மாட்டேன்
@bassbass26205 ай бұрын
❤❤❤
@Sembha11115 ай бұрын
🎉
@yaswanthrathakrishnan53555 ай бұрын
ஐயா தனுர் லக்னம் 7ஆம் அதிபதியுடன் 10 ல் 3 கிரகம் சேர்க்கை.. இவ்வாறு இருந்தால் நீங்கள் கூறியது மாறுபடுமா?
@rebel604210 күн бұрын
வேலை இருக்கா
@sriramganapathy91945 ай бұрын
❤🎉
@durgaraka5255 ай бұрын
Sir .. பெண் கும்பலக்னம்....ஆண் கும்பராசி.... திருமணம் பண்ணலாமா 🙏🙏🙏🙏🙏🙏 சொல்லுங்க ஐயா ...நீண்ட நாள் கொலப்பம்....
@AstroSriramJI5 ай бұрын
Possible
@durgaraka5255 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@RamKumar-tw9ef5 ай бұрын
குருவே,மிதுன லக்னம்,10 இல் ,மீனத்தில் தனித்த குரு, குடும்ப வாழ்வில் பிரச்சனையும் வருமா குருவா? please reply Guru ji
@AstroSriramJI5 ай бұрын
Possible
@ஷொகித்மிகெ19965 ай бұрын
ஐயா இப்போ கண்ணி லக்கினம் குரு லக்னத்திற்கு மறைந்து இருப்பது நல்லதா. விளக்கம் தரவும் ஐயா🙏
@AstroSriramJI5 ай бұрын
Yes
@senthilvelu5685 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏நீங்கள் போட்ட பதிவில் இதுவரை யாருமே இந்த அளவுக்கு உபய இலக்கணம் பாதகாதிபதி (கணவன் மனைவி உறவு) பற்றி கூறவில்லை நீங்கள் ஜோதிடர் அல்ல தலைசிறந்த ஜோதிட கடவுள்! 🎉😊🙏
@mahalakshmimahalakshmi98285 ай бұрын
கன்னிலக்னம் தனுசில் சூரியன் புதன் சுக்கிரன் ராகு .மேஷத்தில் சந்திரன். ஆனால் குரு கும்பத்தில் இருக்கிறார். வேலை பார்க்கும் வாழ்க்கை துணை கிடைக்குமா ஐயா. நன்றி ஐயா
@AstroSriramJI5 ай бұрын
Possible
@buvanapriya47905 ай бұрын
ஸ்திர லக்ன பதிவு குருஜி???
@AstroSriramJI5 ай бұрын
Next
@sumithraeswaran89825 ай бұрын
Thanusu lagnam padaatha paadu padugiren😢
@suryaprakakshg62565 ай бұрын
7 அம் அதிபதி தனக்கு 12இல் மறைந்தாள் எப்படி பட்ட பலன்
@sumathimano43415 ай бұрын
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையில் ஆனால் உபய இலக்கணங்களுக்கு வாழ்க்கை துணை அமைவது மிகவும் சிரமம் அவ்வாறு இருக்க வேலை பார்க்கிறவங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு ரிட்டயர்டு ஆயிட்டாங்க என்ன செய்வது ப்ளீஸ் இதற்கு பதில் சொல்லுங்கள் நன்றி வணக்கம்
@AstroSriramJI5 ай бұрын
No problem
@coolmusik27605 ай бұрын
I am female mithuna lagnam, vazhkai thunai bad person ruined childrens life