அதே வல்லமை | Adhe Vallamai | Arise 2022 | New Tamil Christian Song 2022

  Рет қаралды 1,493,021

Family Channel

Family Channel

Күн бұрын

Пікірлер: 782
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை - 2 என்னையும் எழுப்புமே - 2 சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே -2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை 1) சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே - 2 உலர்ந்த எலும்புகள் - 2 சேனையாய் எழும்பிடுமே -2 என்‌ பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2 என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை 2) மாம்சத்தின் கிரியைகள் - 2 என்னில் மறைந்திடுமே - 2 மகிமையின் சாயல் - 2 என்னில் மலர்ந்திடுமே - 2 என்‌ பலத்தினாலும் அல்ல - 2 என் புயத்தினாலும் அல்ல - 2 உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல - 2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 2 என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை - 2 என்னையும் எழுப்புமே - 2 சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே -2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே - 6 என்னை உயிர்ப்பெற செய்யுமே - 6
@meshak209
@meshak209 2 жыл бұрын
Very helpful brother
@jerryjohn2132
@jerryjohn2132 2 жыл бұрын
Thank you brother
@thirumagalramesh1667
@thirumagalramesh1667 2 жыл бұрын
Thank u
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
@@thirumagalramesh1667 welcome
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
@@jerryjohn2132 welcome
@marysolomon1647
@marysolomon1647 2 жыл бұрын
இயேசு கிருஸ்துவை எழுப்பின அதே வல்லமை.... இயேசு கிருஸ்து பிள்ளைகளுக்கு... அதே வல்லமை.. கிரீயை செய்யணும்... பிதாவே.... ஆமாம்.. உளர்ந்த எலும்புங்கள் சேனையாய் எழும்பும் ஆமென் அப்பா
@rramya4897
@rramya4897 2 жыл бұрын
Song lines yellamae...bible words...na hindu...song kekumpothey enakulla oru power varramari feel aguthu...tq to all
@catherineg.t.3304
@catherineg.t.3304 2 жыл бұрын
Aha...! 😃😀👏👏👏 இந்த இசை குடும்பங்கள் வல்லமை வரிகள் படைத்த பாடலை ரொம்ப அழகா பாடி நம்மை உற்சாக படுத்தி விட்டார்கள். Thanks for this choir..God bless them all..🙏
@KANIROBIN810
@KANIROBIN810 Ай бұрын
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே சாவுக்கேதுவான சரிரங்களை உயிர்ப்பெறச்செய்யுமே என்னை உயிர்பிக்கும் ஆவியே என்னை உயிர்பெறச் செய்யுமே இயேசுவை எழுப்பிய அதே வல்லமை 1. சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே என் பெலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல 2. மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே என் பெலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
@josephvincent2064
@josephvincent2064 2 жыл бұрын
Yesuvai Ezhuppiya Adhae Vallamai Ennaiyum Ezhuppumae.🚹SaavukkAedhuvaana Sareerangalai Uyir Pera Seiyumae (2) Ennai Uyirppikkum Aaviyae Ennai Uyir Pera Seiyumae (2) 1. Saambalgal Ellaam Singaaram Aagidumae Ularndha Elumbugal Saenaiyaay Ezhumbidumae (2) En Belatthinaalum Alla En Puyatthinaalum Alla Um Aaviyaalae Koodadhadhu Ondrumilla Ennai Uyirppikkum Aaviyae Ennai Uyir Pera Seiyumae (2) Yesuvai Ezhuppiya Adhae Vallamai.. 2. Maamsatthin Kiriyaigal Ennil Maraindhidumae Magimaiyin Saayal Ennil Malarndhidumae (2) En Belatthinaalum Alla En Puyatthinaalum Alla Um Aaviyaalae Koodadhadhu Ondrumilla Ennai Uyirppikkum Aaviyae Ennai Uyir Pera Seiyumae (2) Yesuvai Ezhuppiya Adhae Vallamai Ennaiyum Ezhuppumae. ☠️SaavukkAedhuvaana Sareerangalai Uyir Pera Seiyumae (2)
@obedjohn7567
@obedjohn7567 2 жыл бұрын
Thank you brother ❤️
@nagamanichinta6305
@nagamanichinta6305 2 жыл бұрын
Thank you so much for keeping
@subbut
@subbut 2 жыл бұрын
Please relese in telugu also sir
@peterjebakumar
@peterjebakumar 2 жыл бұрын
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே 1.சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே என்‌ பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல 2.மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே என்‌ பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
@VenkatRuba
@VenkatRuba Ай бұрын
Please pray for my son tooth pain
@nirmalanirmala4616
@nirmalanirmala4616 2 жыл бұрын
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சோர்ந்து போய் கிடக்கிறாள் எல்லாவற்றையும் உயிரோட செய்யும் வல்லமையை உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஐயா ஆமென் அல்லேலூயா அருமையான பாடல் . இந்த அதே வல்லமை என்கிற பாடலை பாடிய ஒவ்வொரு தேவ பிள்ளைகளையும் என் தேவனாகிய கர்த்தர் அபரிதமாக ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா .
@prabhugjofficial2545
@prabhugjofficial2545 2 жыл бұрын
கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பியவர் இந்த பாடலை கேட்போர் ஒவ்வொருத்தரையும் எழுப்புவார் என்பதில் சந்தேகமில்லை.💯🔥
@FamilyChannelNetwork
@FamilyChannelNetwork 2 жыл бұрын
அதே வல்லமை - Ashe Vallamai - Lyrics இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே - 2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே இயேசுவை எழுப்பிய அதே வல்லமை 1.சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே - 2 என்‌ பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே - 2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை 2.மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே - 2 என்‌ பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே - 2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே - 2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே - 6 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை
@mohanasundariroy8169
@mohanasundariroy8169 2 жыл бұрын
Really I enjoy this song. It revives my spirit. Thank🙏 GOD.
@vangapatikrishnareddy1223
@vangapatikrishnareddy1223 2 жыл бұрын
Please release this song in telugu
@JTDAgencie
@JTDAgencie 9 ай бұрын
Really I like this❤song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Thanks for lyrics
@amarran4084
@amarran4084 11 сағат бұрын
இயேசு என் உயிர்❤❤❤
@preethimaith5933
@preethimaith5933 2 жыл бұрын
உம் ஆவியலே கூடாதது ஒன்றும் இல்லை 🙏
@GRACEofgod976
@GRACEofgod976 Жыл бұрын
😭bless them JESUS
@GRACEofgod976
@GRACEofgod976 Жыл бұрын
Really good voices❤
@zafirasafreen7863
@zafirasafreen7863 2 жыл бұрын
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் சாத்தனை மிதிப்போம்.....ஆமென் ஆமென்
@Hastag1986
@Hastag1986 2 жыл бұрын
Amen
@ssathiyapriyan7066
@ssathiyapriyan7066 2 жыл бұрын
Muthala ivangalai mithikkanum...epadi koluthu poi irukaanga
@123abc94
@123abc94 2 жыл бұрын
Amen 🙏
@Manjulagunalan20
@Manjulagunalan20 Жыл бұрын
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர் பெற செய்யுமே ஆமென் 🙏✝️🙏
@sindhiyarajasekar7955
@sindhiyarajasekar7955 2 жыл бұрын
என் பலத்தினாலும் அல்ல.... என் புயத்தினாலும் அல்ல.... உம் ஆவியாலே கூடாததொன்றும் இல்ல.....
@kkrcv821
@kkrcv821 2 жыл бұрын
Amen Appa
@mariaclement-official9875
@mariaclement-official9875 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ppuTZ6aKasR3itU Dear Brothers and Sisters, Here is the link for Thudhi Aradhanai from us.. In midst of great struggle God with His wonderful mercy Helped us through Prayers of many warriors we could finally release this song just for the Glory of Jesus. Kindly help us to reach by sharing it to as much as you can, share with your family and Friends and Encourage us to release more such songs.. Thanks alot in advance and God bless all..
@kkrcv821
@kkrcv821 2 жыл бұрын
Amen Amen
@kkrcv821
@kkrcv821 2 жыл бұрын
Amen Appa
@elangovanelangovan3027
@elangovanelangovan3027 2 жыл бұрын
Etuyt
@kartharinvalathukaram6128
@kartharinvalathukaram6128 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@subha2440
@subha2440 2 жыл бұрын
Amen kandipa yesappa yenaku athisayam seivar
@daisysebastiancristysebast5570
@daisysebastiancristysebast5570 2 жыл бұрын
Esuvai ezhluppiya athe vallamai.....ennayum ezhluppume amen
@subha2440
@subha2440 Жыл бұрын
Amen yesappa yenoda kastam poganum help panunga yenaku happy kodunga
@shanthim863
@shanthim863 2 жыл бұрын
amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava yanga Amma appavirku sugam koduha ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava ya challa appa peedava
@wordofjesus333
@wordofjesus333 2 жыл бұрын
உயிர்தெழுந்த வல்லமை என்னயும் எழுப்புமே.Amen.Praise the Lord
@deepa6874
@deepa6874 2 жыл бұрын
மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே...😇😇❤️
@estheraruldoss3140
@estheraruldoss3140 2 жыл бұрын
Glory to God 🙏எங்கள் பால் அண்ணன் இளைய தலைமுறைக்கு ஈடாக இளமையான - இனிமையாக பாடியது Superb..எங்கள் மீதும் அதே வல்லமை இறங்க வாஞ்சிக்கத் தூண்டும் அருமையான பாடல். தொடரட்டும் பாடல் ஊழியம். தேவ நாமம் மகிமையடையட்டும்
@pushpacesi7452
@pushpacesi7452 11 ай бұрын
UNGA PRAYERS SONGS & MESSAGES YENGA KUDUMPATHAI VAZHA VAIKKUM MARUNTHAGA AMAIGIRADHU.THANKS.THANKS DADDY JESUS.
@simasinha4220
@simasinha4220 Жыл бұрын
amen amen amen Hallelujah Hallelujah Hallelujah praise the Lord ❤❤❤all family God bless you love you ❤❤❤❤🙌🙌🙌🕊🕊🕊🕊🕊🕊🕊🌟🌟🌟🌟🌟🌟🌟
@subha2440
@subha2440 2 жыл бұрын
Yesuve yenaku uthavi seiunga amen
@KameshRamamoorth
@KameshRamamoorth 9 ай бұрын
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே ஆமென் அப்பா❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊
@vijitharanviji7886
@vijitharanviji7886 Жыл бұрын
பால் தினகரன் அய்யா பாடல் எழுதினால் அர்த்தமாகவும், அருமையாகவும் தான் எழுத்துவார். 🙏🙏👌
@samsudha2312
@samsudha2312 Жыл бұрын
Lyrics and Tune - Joel Thomasraj, Jacob Daniel
@davidnaresh1908
@davidnaresh1908 2 жыл бұрын
அருமையான அற்புதமான இனிமையான இயேசுவின் பாடல்.
@Johnpraison_official
@Johnpraison_official 2 жыл бұрын
Amen kzbin.info/www/bejne/faimh36AoteMa9U
@twinkyrebecca1324
@twinkyrebecca1324 2 жыл бұрын
ஒரு தாடவா இத்த பாடல் கெட்டா செவியில் ஒலித்து கொன்டே இருக்குக🕎🎶🎵
@anithasalmon4160
@anithasalmon4160 Жыл бұрын
Sry...im not understand.... but i like this song.... really i enjoy this song.... super.... thankyou all....👍👍👌👌👌
@TorahFire
@TorahFire 2 жыл бұрын
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர் பெற செய்யுமே 🙏🙏😇😇😇
@k.ramaraj3258
@k.ramaraj3258 2 жыл бұрын
Ooooooooopooooopooopooooooopoooooooopoooooooo9pooooooopooooooooooooipooopooopooppooooooooopoooopooooooopooopooooopoooooooooooooooooooooooopoopooopoo I'ooooooooooooooooo9ooo9ooooooooooopooooopoooooooooo9pop9oI'llooooo9poooo
@k.ramaraj3258
@k.ramaraj3258 2 жыл бұрын
OoooooooooooooooopoIPopoopoooooooopooooooopooooopoooooooooooooIPpopoooooooopoooopop
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 2 жыл бұрын
Amanappa nanri
@estherselvi7975
@estherselvi7975 2 жыл бұрын
00
@umamageswari4689
@umamageswari4689 2 жыл бұрын
Yesuvai ezhupiya adhe vallamai ennai uyirpikka seiyume superb song Yesappa Thank you Jesus padiya um pillagal anaivaraium Devan neer Asirvadhiparaga Yesappa Thank you Jesus
@athirajgnam931
@athirajgnam931 2 жыл бұрын
Happy resurrection day paul dhinakaran mama and samuel dhinakaran athan sweety dhinakaran Anni 🎂🍰🍫🍬🍭💐🌹🎆🎇🎉🎊
@vimalmania244
@vimalmania244 2 жыл бұрын
என்ன இருந்தாலும் சீர்படுத்துவர் வேற level..
@jebaraj9469
@jebaraj9469 2 жыл бұрын
ஆமென்
@jebaraj9469
@jebaraj9469 2 жыл бұрын
ஆமென்... ஆமென்...
@marybalu68
@marybalu68 2 жыл бұрын
Super the wow i like the song✝️
@AntonGaneshwary-lq3op
@AntonGaneshwary-lq3op Жыл бұрын
Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌
@navajeevanajyothi3473
@navajeevanajyothi3473 Жыл бұрын
Praise God🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@nobgameingytpro9600
@nobgameingytpro9600 2 жыл бұрын
Karunaya is very beautiful
@arunyasothaarunyasotha9458
@arunyasothaarunyasotha9458 Жыл бұрын
Please pray for my father
@christyrani275
@christyrani275 Жыл бұрын
Yen belathinalum alla yen buyathinalum alla um aaviyalae kodadu ondrum illa . Amen 😍😍😍
@muthupersonal
@muthupersonal 2 жыл бұрын
It's started.
@VeeraKumar-tp9cf
@VeeraKumar-tp9cf Жыл бұрын
Amen amen amen 🙏
@pradeepcaleb4330
@pradeepcaleb4330 2 жыл бұрын
பரிசுத்த ஆவியானவருடைய வல்லமைக்கு அளவே இல்லை
@jesusworld3085
@jesusworld3085 2 жыл бұрын
,❤️❤️❤️❤️❤️❤️
@divinepartner4351
@divinepartner4351 2 жыл бұрын
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே -2 என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 1.சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே -2 என்‌ பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 இயேசுவை எழுப்பிய அதே வல்லமை 2.மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே என்‌ பலத்தினாலும் அல்ல என் புயத்தினாலும் அல்ல உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே என்னை உயிர்ப்பெற செய்யுமே -2 - இயேசுவை எழுப்பிய
@maryanbumani2509
@maryanbumani2509 2 жыл бұрын
Great work I too have written in Roman English, tomorrow I want teach my believers and I was thinking how to write in Tamil. I'm so happy God has Heard my prayer and helped you to write in Tamil. Thank you very much.
@yesuungalukuthayvai1693
@yesuungalukuthayvai1693 2 жыл бұрын
Song supper
@medos8376
@medos8376 Жыл бұрын
Amen 🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏😘
@javeriaasif2837
@javeriaasif2837 11 ай бұрын
I am from Pakistan. This is such an anointed song. I didn't understand the lyrics but whenever I listen I feel an uplift in my spirit, and then I finally found its translation. Can you please do this song in Hindi/Urdu? please.......
@திரு-ம2ட
@திரு-ம2ட 2 жыл бұрын
இயேசுவை எந்த வல்லமையும் எழுப்பவில்லை.வேதத்தில் அப்படி வசனமும் இல்லை.தன் ஜீவனை கொடுக்கவும் தன் ஜீவனை பெற்றுக்கொள்ளவும் அவர் அதிகாரமுடையவராய் இருந்தார்.
@jacobrajan2986
@jacobrajan2986 2 жыл бұрын
Romans 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்
@திரு-ம2ட
@திரு-ம2ட 2 жыл бұрын
@@jacobrajan2986 ஆவி வேறு வல்லமை வேறு ஐயா.ஆவியால் வல்லமை உண்டாகும்.இயேசு பிதாவின் ஆவியால் உயிர்பிக்கப்பட்டார் உண்மை,பிதாவின் ஆவியும் இயேசுவின் ஆவியும் வேறு வேறு அல்ல.இயேசு பூமியில் இருக்கும் போது தம்முடைய வல்லமையால் மக்களுக்கு விடுதலை தந்தார் தம்முடைய ஆவியால் அல்ல.ஆவி மூலமாய் வல்லமை உண்டாயிற்று.எசேக்கியல் புஸ்தகத்தில் உயிரடையும் எழும்புகளுக்கு ஆவி தான் கொடுக்கப்படுகிறது வல்லமை அனுப்பப்படவில்லை.வல்லமையைகொண்டு நன்மை தீமை மட்டுமே செய்யமுடியும் ஆனால் ஆவியால் மட்டுமே உயிர்ப்பிக்கமுடியும்.பிதாவின் ஆவி இருந்தால் நாம் உயிரடைவோம் அதற்காக நமக்கு வேறு வல்லமை தேவை இல்லை ஐயா.
@ruahsujayofficial2638
@ruahsujayofficial2638 2 жыл бұрын
Seerpaduthuvar 🔥 ❤ - God makes us steady in this year....... Adhe valamai 🔥 ❤ - gives us a resurrected life. Who and all love this list of blessings in this year . Loved the collaboration 😘😊
@helens3912
@helens3912 2 жыл бұрын
Dear Youth, Please run away from these fake fraud people. Do not waste your life and time by listening to her or their family. Evildoers. Runaway from them. If you listen to them, finally you will say Proverbs 5:11-13 11 At the end of your life you will groan, when your flesh and body are spent. 12 You will say, “How I hated discipline! How my heart spurned correction! 13 I would not obey my teachers or turn my ear to my instructors. Depart from these people and turn back to God
@geethalakshmi1529
@geethalakshmi1529 2 жыл бұрын
@@helens3912 Be in the Word then u will not know that they r God's people and not fraud. Pathetic that people like u are stumbling block to God's kingdom.
@adlinprabha834
@adlinprabha834 Жыл бұрын
Wonderful song Brother and Sisters.I'm fully addict of this song.Thanku Lord.God bless your Ministries.
@ananddr2366
@ananddr2366 2 жыл бұрын
Glory To GOD Lord Jesus Christ HOLYSPIRIT Amen Amen Amen
@pushpacesi7452
@pushpacesi7452 10 ай бұрын
Praise the LORD. Preetha Anandha Priyan vazhvil yesappa koodave irukka pray pannunga. Thanks DADDY JESUS.
@jesusmiracleprayerministri4527
@jesusmiracleprayerministri4527 2 жыл бұрын
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை..
@esob03
@esob03 2 жыл бұрын
Bro. Giftson durai voice 🥰💫
@rajeshshalini7238
@rajeshshalini7238 2 жыл бұрын
Thevai prassanathai unara mudihirathu.ithe Pol innum neraiya paralegal Vara Jesus help Panna manga jebikrom
@chandernabi4954
@chandernabi4954 2 жыл бұрын
உம்‌ஆவியினால் கூடாததொனறுமில்ல
@VijinMaria
@VijinMaria 2 жыл бұрын
1:26 Wow! What a glorious voice!! Glory be to God..
@helens3912
@helens3912 2 жыл бұрын
Dear Youth, Please run away from these fake fraud people. Do not waste your life and time by listening to her or their family. Evildoers. Runaway from them. If you listen to them, finally you will say Proverbs 5:11-13 11 At the end of your life you will groan, when your flesh and body are spent. 12 You will say, “How I hated discipline! How my heart spurned correction! 13 I would not obey my teachers or turn my ear to my instructors. Depart from these people and turn back to God
@VijinMaria
@VijinMaria 2 жыл бұрын
@@helens3912 The song was truly a blessing to me and my family. Particularly the line ‘Saambalaiyellam singara maakidume’ sang by Sis.Jasinth had stir up my heart & have been repeatedly humming for past few days. I don’t care who are they & what’s their background as long as it helps someone to get closer to God / minister to individuals. Btw - Who are we to judge these are fake people? Let’s build the Gods kingdom rather than dividing it.
@sumavenky5004
@sumavenky5004 2 жыл бұрын
Power of God amen hallelujah glory thanks lord Jesus Christ thankyou Jesus wonderful song brothers and sisters God bless you all God with you all
@TheLivingGodMinistriesRevCPete
@TheLivingGodMinistriesRevCPete 2 жыл бұрын
kannin manibola kadavul kakkayil enakku kuraivethu aranum kottaiyum anavare anbin devanai irupavare
@chelliahjayakumar7815
@chelliahjayakumar7815 2 жыл бұрын
Amazing to see the servants of God All quickened by the power of God Neatly dressed Immersed in luxury Hallelujah
@balakumar1966
@balakumar1966 2 жыл бұрын
All Glory to God❤🙏 Mrs. Samuel Paul Dinakaran would have made the Song Complete ...❤🙏
@manuelbalasing8556
@manuelbalasing8556 2 жыл бұрын
Puthiya muyarchi God bless you all.
@asharamesh2780
@asharamesh2780 2 жыл бұрын
Super song thanks to all membar ❤️🙏🎉🎉
@simasinha4220
@simasinha4220 Жыл бұрын
Amen amen amen praise the lord thank you loving respect lord God bless you ❤❤❤🕊🕊🕊🕊🕊🕊🕊👏👏👏
@docfrank7745
@docfrank7745 2 жыл бұрын
Dr. Paul Dhinakaran is the highlight of this song! A very underrated singer IMHO.
@swapnaannie8594
@swapnaannie8594 2 жыл бұрын
Superb super duper super
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
teaches us humility and self-denial. He who has seen the glory of the Lord in Christ Jesus, will feel his own unworthiness.
@angelslivelihood9151
@angelslivelihood9151 2 жыл бұрын
I think we have all missed Paul brother's melodies and very different voice in Gospel history may be one or two songs I have heard of him but now his latest songs are very beautiful Thanks to John Jebaraj making him to sing beautiful songs
@sankara7396
@sankara7396 2 жыл бұрын
Amen Appa✝️
@ramaninirmala3503
@ramaninirmala3503 2 жыл бұрын
Power filled song with beautiful voice of sister Jacinth
@helens3912
@helens3912 2 жыл бұрын
preachers of devil. run away from them
@jabezjeremiah_20
@jabezjeremiah_20 2 жыл бұрын
Wonderful audio mix 🔥🔥
@s.chandruvloge8411
@s.chandruvloge8411 2 жыл бұрын
என்னை உயிர்பிக்கும் ஆவியே பாவத்துக்கு மரிக்கச்செய்யுமே
@boanergesmedia1406
@boanergesmedia1406 2 жыл бұрын
செழிப்பின் உபதேசம் ஒரு கள்ள உபதேசம்.......
@rithikaprathiba3481
@rithikaprathiba3481 2 жыл бұрын
Ennaiyum uyirpikkum Devan yesu appa umaku Kodi Kodi sosthiram
@a.p.tharun70
@a.p.tharun70 2 жыл бұрын
நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏இயேசு அப்பாவின் வல்லமை உ
@gopalsamyjonathan4285
@gopalsamyjonathan4285 2 жыл бұрын
ஆமென் ஆமென். சந்தேகமே இல்லை.
@n.k.shanthishanthi204
@n.k.shanthishanthi204 Жыл бұрын
Wonderful song nd composition of melodious voices. All glory to risen Lord. Starting song by Br Paul dinakaran, sam, sweety voice nd all br's nd sis's voice excellent. 👏👏👏🙏
@k7kesavan151
@k7kesavan151 Жыл бұрын
I like it
@velapodyabitha8767
@velapodyabitha8767 11 ай бұрын
Wow 😘
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 2 жыл бұрын
AMEN AMEN
@athirajgnam931
@athirajgnam931 2 жыл бұрын
Very nice singing paul dhinakaran mama and samuel dhinakaran athan and sweety dhinakaran akka 🎂🍰🎉🎊🍬🍭🍫🎁💐🌹
@prabhua.godson
@prabhua.godson 2 жыл бұрын
Congratulations Br. Joel thomasraj and Br. Jacob Daniel.. 🥳🥳🥳 awesome lyrics... Truely anointed lyrics
@helens3912
@helens3912 2 жыл бұрын
Dear Youth, Please run away from these fake fraud people. Do not waste your life and time by listening to her or their family. Evildoers. Runaway from them. If you listen to them, finally you will say Proverbs 5:11-13 11 At the end of your life you will groan, when your flesh and body are spent. 12 You will say, “How I hated discipline! How my heart spurned correction! 13 I would not obey my teachers or turn my ear to my instructors. Depart from these people and turn back to God
@sellakanijeyasingh2690
@sellakanijeyasingh2690 2 жыл бұрын
Amen yeasappa Praise the lord 🙏
@saravananperiyasamy7509
@saravananperiyasamy7509 11 ай бұрын
Amen.......🙏Glory to Jesus.......🙏Amen........👍
@evelinsuji4351
@evelinsuji4351 2 жыл бұрын
WoW! Glory be to God. Halleluyah! Amen. Thank You, Lord.
@k.pethur
@k.pethur 2 жыл бұрын
KARTHAR NALLAVAR CROSS JESUS AMEN
@vscreation7205
@vscreation7205 2 жыл бұрын
Oo nice ⭐songs God bless you year glory to God With family ❤️✨
@theivasundarimanoja454
@theivasundarimanoja454 2 жыл бұрын
Amen Thank you Jesus
@anbukkarasianbunathan5417
@anbukkarasianbunathan5417 2 жыл бұрын
En karpathin kaniya intha uyirtheluthal naal la aasirvathicha Appa Ku kodi sthothiram
@muthuisaac6523
@muthuisaac6523 Жыл бұрын
Super Songs
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 2 жыл бұрын
Barisuthar barisuthar barisuthar amen amen amen
@pressysshalom2433
@pressysshalom2433 2 жыл бұрын
Lovely couple Dr.david vijayakanth, Mrs . Anita kingsly featuring in this song !! Very powerful song!!! We r expecting more gathering songs like this.... word of god its giving more strength 💪!!!! Seerpaduthuvaar also my favorite one!!!
@kalpana2664
@kalpana2664 2 жыл бұрын
Super song I daily sing this song I like this song glory to God
@kumarsathis1078
@kumarsathis1078 Жыл бұрын
திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை. 1 கொரிந்தியர் 6:10
@ravig9558
@ravig9558 2 жыл бұрын
Jesus Holy Name is glorified
புதிய காரியம் | Pudhiya Kariyum | Arise 2023 | Tamil Christian Easter Song | Jesus Calls
7:06
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 1 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,4 МЛН
Alangaripaar | அலங்கரிப்பார் | The Promise 2023 | Jesus Calls | Tamil Christian Song 2023
5:13
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 4,7 МЛН
Kuyavane | Arise 2022 I Ps. Robert Roy | Tamil Christian Song
8:59
Family Channel
Рет қаралды 194 М.
Stella Ramola & Daniel Davidson - Aasirvadham (Live Performance)
9:04
Jesus Calls
Рет қаралды 1,4 МЛН
Azhaithavarae | The Promise 2022 I Ps. John Jebaraj | Tamil Christian Song
8:41
Uyaramum unnathamum official Music Video
7:49
Enoch & Sharon
Рет қаралды 1,2 МЛН
மீட்பர் உயிரோடிருக்கிறார் | Meetpar Uyirodirukiraar | Arise 2024 | Jesus Calls | Tamil Easter Song
5:06
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 345 М.
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН