நான் பார்த்து வியர்ந்த விஷயம்... எனது மகனுடன் பழனி திருக்கோயிலுக்கு சென்று இருந்தேன் அம்மா... அப்போது உடல் முழுவதும் கொப்புளங்கள் போட்டுக் கொண்டது....இரவு ராஜ அலங்காரம் தரிசனம் செய்து.. விபூதி பிரசாதம் எடுத்து எனது மகனுக்கு பூசி விடும் மலை இறங்கியதும்.. கொப்புளங்கள் மறைந்த மாயம் என்னவோ.... ஓம் சரவண பவ....
@malathivivek81412 жыл бұрын
அருமை அருமை
@sathisharunachalam87812 жыл бұрын
விதியையே மாற்றுபவர் முருகப்பெருமான்
@premvani81222 жыл бұрын
Nange Malaysia irente vantom. Kuutam nerisal kadavulin mugattai kude Parke mudiyavillai
@karpagaraj87772 жыл бұрын
ஓம் சரவணபவ
@mahi8322 Жыл бұрын
kzbin.info/www/bejne/bKSun39qrq-Dbck
@divyar19484 жыл бұрын
பழனி ஆண்டவர்க்கு அரோகரா...🙏🔥🙏
@SomethCreate4 жыл бұрын
கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது..... உங்கள் காந்த குரல்..... அம்மா வாழ்க வளமுடன்
@kanchifood93734 жыл бұрын
நன்றி மேடம் இந்த சஷ்டி காலத்தில் உங்களால் அறுபடைவீடு தரிசனம் அற்புதம் நன்றிகள் பல
@SuriyaSuriya-qz7bw2 жыл бұрын
அரோகரா..🙏நாங்கள் பழனியில் குடி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மனம் சந்தோசமா இருக்கு அம்மா...🙏
@thanuthanu4064 жыл бұрын
அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என பழனியம் பதிவாழ் தெண்டாயுதபாணியை உளமாற பிரார்த்தனை செய்த்துகொள்கிறேன் மிகவும் நல்ல பதிவு அம்மா பழனி முருகனை உங்களால் தரிசனம் செய்யும் பேறு பெற்றோம் மிக மிக நன்றி ammaa
@lilacodandabany35574 жыл бұрын
வணக்கம் அம்மா, தங்களின் முலம் பழனி ஆண்டவனின் தரிசனம் கிட்டியது. நன்றி, நன்றி. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம். வாழ்க வையகம்.
@achamahnarayanan10344 жыл бұрын
Last year shasti ke my son my fren her husband n nannum all arru padaiyum patum .one day 1 padai tharisanum seithum.it was a blessing from lord muruga.no words 2 describe.it was wonderful.im yearning 2 come 2 india.god blessed land.
@mythiligm388 Жыл бұрын
மகன் பிறந்த மூன்றாம் மாதத்தில் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் ஒரு அடியார் தை 3 தேதி என் வீட்டிற்கு வந்து . தை 14 தேதி முருகர் உன் வீட்டிற்கு வருவார் என்றார். நான் கண்டு கொள்ளவில்லை முருகர் வீட்டிற்கு வருவாரா என்று. நான் நினைத்தது உருவமாக . ஆனால் அவர் தை14 தேதி வந்தார் திருச்செந்தூர் கோவிலில் இருந்து திருநீர் ஆக. உடல் சிலிர்த்துவிட்டது.
@thenmozhir12544 жыл бұрын
ஆத்ம ஞானம் மூலமாக ஆத்ம திருப்தி கோடி நன்றி. முருகனின் திருதகவல்கள் பெரும்பாலானவை தங்களது ஆத்ம ஞானம் மூலமாக தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. பழனி முருகனை நேரடியாக தரிசனம் செய்த திருப்தி. நன்றி அம்மா
@jayanthiramesh61643 жыл бұрын
அம்மா பழநி முருகன் என்றால் எனக்கு உயிர்.ஓம் முருகா போற்றி.வெற்றி புனையும் வேலே போற்றி...ஓம் சரவணபவ......
@a.vaidhegiashok48084 жыл бұрын
பழனிக்கு சென்றது போல் உள்ளது முருகனை பற்றி உங்களுடைய பதிவு மிகவும் அருமையானது அரோகர
@usmohanavalli15234 жыл бұрын
நான் மிகவும் சிறு வயதில் என் அப்பா அம்மா வுடன் படி ஏறிய சென்ற நினைவு இருக்கிறது அதன் இப்போது நான் உங்கள் புண்ணியத்தில்பழனி நான் நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது உங்களுக்கு மிகவும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறேன்
@PriyaSasi-fd5pz4 жыл бұрын
ஆத்ம சகோதரிக்கு நன்றி.முருக பக்தர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் உங்களின் சொற்பொழிவு.
@kuralmanigovindharajan62804 жыл бұрын
பல ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் அருளால் வாய்ப்பு கிட்டியது.எனது நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ குறள் மணி
நன்றி சகோதரி.பழனிக்கு கிரிவலம் இருப்பது தெரிந்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. மருதமலை முருகனுக்கு அரோகரா. Laxmi Srinivasan.
@ambikamani79044 жыл бұрын
Sasti virathamirunthu aru padai vidukum pokum pakkiam ungal mulam kidathatarku nanri amma
@parthideena13494 жыл бұрын
Ammaa மிக மிக arumai. பழனி ஆண்டவரை தரிசனம் செய்வது போல் இருந்தது. மிக மிக நன்றிகள் ammaa.
@saravanan17254 жыл бұрын
அம்மா நானும் பழனிக்கு அருகில் தான் உள்ளேன் எனக்கு தெரியாத சில விஷயங்களை கூறியமைக்கு நன்றி
@Revasvillagekitchen4 жыл бұрын
நானும் பழனி பக்கம் தான்.
@subathravenkataraman2884 жыл бұрын
Happily completed the 3rd day pooja today morning and watching this video.. Let the almighty bless everyone in this world with full health and peace..
@kalpanakarthikeyan23174 жыл бұрын
எங்களை காணச்செய்யத புண்ணியம் உங்களுக்கு🙏🙏🙏🙏🙏
@ramprabhu95044 жыл бұрын
தங்களின் இந்த பதிவால் இன்று பழனிக்கு நேரடியாக வந்து தரிசித்த உணர்வு...பழனியின் பல இடங்களினை இந்த சஷ்டி விரதத்தின் போது பார்க்க நேர்ந்த து..அளவிட முடியா ஆன ந்தம்.. பழனிமலை முருகனுக்கு அரோகரா....
@arunlia3 ай бұрын
My son fever 105 degree ......fever vidave ila.......pazhani vanthom....fever sari agiduthu......sakthi vel murugan....
@jayalakshmidinesh93854 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா அடியேன் 6 படை வீடாகிய முருகன் கோவிலுக்கு ஒரு கோவிலுக்கு கூட அடியேன் போனதில்லை தாயே உங்களுடைய புண்ணியத்தில் போன்ல யாவது பார்க்க முடிந்தது உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் அம்மா
🙏🙏🙏🌟🌟 நன்றி சகோதரி.. மிக அருமை... உங்கள் காணொளி மூலம் பழனி முருகனை தரிசித்த உணர்வு... முருகனுக்கு அரோகரா.. 🌟🌟🙏🙏🙏
@udumalaigowri48192 жыл бұрын
எங்கள் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம் இந்த கஷ்டமெல்லாம் போக நீங்கதா அருள் புரியணும் சொந்த வீடு அமையனும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பழனி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
உங்களால் எங்களுக்கும் நம் சொ(க)ந்தக் கடவுளின் பரிபூரண அருள் கிடைத்தது. மிக்க நன்றி! 🙏🙏🙏👍👍👍 தீப மங்கள சோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரிபாகா நமோ நம அருள்தாராய் (திருஆவினன்குடி)
@leelakanagu92393 жыл бұрын
அம்மா நாங்கள் வருடம் வருடம் பாதயாத்திரை செல்வது வழக்கம் 🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@srividhyaveera7584 жыл бұрын
Each day I am waiting for your video Amma . Entha Sasti yellarukum ungal Vazhi naga yellam temple pona mari iruku 🙏🙏
@rathika53634 жыл бұрын
Aathma gnana anbu tholiku iniya kalai vanakam 🙏
@kamalas82264 жыл бұрын
நீங்கள் உண்மையில் முருகனின் அருள்பெற்றவர்..
@naliniseetharamiah98794 жыл бұрын
Hai mam.. na nalini bangalorelirindhu. Enaku tamil padika varadhu. Na oru kannidiga tamil paiyan na kalyana panikitae. Na unga channel follow panrae mam. Na ella vratham, poojae morayai unga channel paathu than panrae. Enaku ethuku ungala romba pudikum na neengae kadvulae pathu baya padaveikamateengae nesikaveikreengae. Silla channels aprom gurunga appadi paanadheengae ippadi panadheengae theryama kuda thappu pannalum kodumanae kastathiku poveengae appadi ippadi nu bayapaduthraanga. Aana neengae nalla vivarama solikudukreengae mam. Thank you mam.. 😍😍🙏🙏
@manjulaseetharam15104 жыл бұрын
God bless you 🙏🏼
@naliniseetharamiah98794 жыл бұрын
@@manjulaseetharam1510 bless you too 😍😍
@kalpanajp43894 жыл бұрын
ௐ சிவாயநம அம்மா மிக்க நன்றி அம்மா அ௹னம மிக அ௹னம நான் பழனிக்கு ெபானதில்லை அம்மா ஆனால் எங்களுக்கு தாிசனம் காண்பித்து தந்ததுக்கு மிக்க நன்றி அம்மா🙏😊🌹
@jegann79894 жыл бұрын
திருஆவினன்குடி,,, சொன்னது மிக அருமை
@mariappan68784 жыл бұрын
நான் பழனிக்கு சென்றுது போல் இருந்தது அம்மா நன்றி
@premalatha79394 жыл бұрын
ஓம் பழனி ஆண்டவா போற்றி ஓம் சஷ்டி நாயகன் போற்றி ஓம் கருணை கடவுள் போற்றி ஓம் அர்தநாதேஸ்வர் மகன் போற்றி ஓம் அம்பிகை செல்லம் போற்றி ஓம் பிள்ளையார் சோதரன் போற்றி ஓம் வள்ளி தெய்வானை மணவாளன் போற்றி ஓம் குழந்தை குமரன் போற்றி ஓம் சக்தி வேலன் போற்றி ஓம் மயில் வாகனன் போற்றி ஓம் சேவற்கொடியான் போற்றி ஓம் வெற்றி வேலன் போற்றி
@ns_boyang4 жыл бұрын
நான் உங்களை இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி live commentsல் பார்த்தேன்.
Vanakam Amma.Thank you so much for all the information from arupadai veedu .
@mathi09094 жыл бұрын
I am very proud for born and living in palani🙏🙏😀👍
@poonkodipoonkodicp59714 жыл бұрын
Palani koviluku செல்ல தற்போது ஏதேனும் கட்டுபாடுகள் உள்ளதா நண்பரே?
@mathi09094 жыл бұрын
@@poonkodipoonkodicp5971 No winch and rope car service.... Child below 10 and above 60 are not allowed..i think online la book pannitu poganum. Check it
@poonkodipoonkodicp59714 жыл бұрын
நன்றிங்க
@kokilapriya35574 жыл бұрын
Engalukum mikka santhosam Amma.intha video parthathu muruga perumanai veetilirunthey kana kidaithathi Peru makilchi adainthom
அக்கா அற்புதம் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகா சரவணா குமர சரவணா காங்கேய செந்தில்நாதா அப்பா முருகா உன் அருளால் எல்லோரும் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@rpandiyarajanpandi86242 жыл бұрын
அம்மா..பழனியில் எந்த...எந்த... தெய்வங்களை தரிசிக்கலாம்... சித்தர்களின் ஜீவ சமாதிகளை எப்படி தரிசிக்கலாம்
@saraswathiodiathevar92224 жыл бұрын
Thanks lot madam. Very happy to saw PazaniMurugan and you.Your explanation also super.
@maniveldam91464 жыл бұрын
அம்மா ஒவ்வொரு நாளும் ஒரு படை வீட்டைநேரில் கண்டது போலவும் முறையாக எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தியது கந்த சஷ்டி விரத நாட்களில் விருந்து படைத்தது போல் உள்ளது. மிக்க நன்றி
@geethascreation17694 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை அருமை முருகனுக்கு அரோகரா கந்தன்க்கு அரோகரா நன்றி சகோதரி
@NishaNisha-cx1be2 жыл бұрын
வணக்கம், அக்கா பழனி முருகன் கல்ப பூஜை பற்றி சொல்லுங்கள் நன்றிகள் நன்றிகள்.
@padmavathidpadma72744 жыл бұрын
அம்மா உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னளும் போதது . மிக்க நன்றி
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமை....👌👌👌பழனி மலை முருகப்பெருமான் பற்றியும் அழகாக ஸ்தல வரலாறு பற்றியும் மிகசிறப்பாக கூறினீர்கள் நன்றி அம்மா...🙏🙏🙏 பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா...🙏🙏🙏
@kodeswariakodeswari12344 жыл бұрын
இந்த வருடம் எங்களால் சஷ்டி விரதம் இருக்க முடியவில்லை. வருஷா வருஷம் பழனியிலிருந்து தங்கி விரதம் இருப்பது எங்கள் பழக்கம். ஆனால் இந்த வருடம் பழனிக்கு போக முடியவில்லை என்று வருத்தப்பட்டேன் உங்களால் நிறைவேற்றப்பட்டது நன்றி அம்மா 🙏 இத்தனை வருடங்களில் இதுதான் முதல் முறை நாங்கள் விரதம் இருக்க முடியாமல் போனது அடுத்த வருடத்தில் நாங்கள் விரதம் இருக்க உங்களை வணங்குகிறேன் முருகா எப்பவும்மெ எங்களுக்கு நீ தான் துணை முருகா 🙏 ஓம் பழனி மலை முருகனுக்கு அரோகரா 🙏
கந்தலோகத்தை காண்பித்தமைக்கு நன்றி அம்மா🙏🦚🦚🦚 சர்வம் சரவணமயம்🙏
@dineshdreams034 жыл бұрын
Murugua 8yrs apparam opportunity Dan conceive ana Ippa Papa growth heart beat low value irruku nu soilldranga nee Dan ennaku intha kulanthai kapathi tharanum muruga next week cheat pandradu Appa Nala irruku nu soillanum old muruga🙏🙏🙏
@mahendranpirai44524 жыл бұрын
Nan kandippa ungalakkuaga pray pannikiraen sister Dont worry en appan murugan irukaan
@Revasvillagekitchen4 жыл бұрын
சகோதரி உங்களுக்கு எந்தக்குறையும் இல்லாமல் முருகனோ வள்ளியோ பிறப்பர்.கவலைப்பட வேண்டாம்.
@lalithaharitha22324 жыл бұрын
Don't worry my dear sister murugar arulal ungaluku Nalatha nadakum I am also pregnant don't worry 🙏🙏
@navasrisathasivam87854 жыл бұрын
மிகவும் அருமை சகோசரி.மிகவும் நன்றி. ரொம்பவும் நல்லா இருக்கு