அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக எங்களுக்கு புதிய புதிய பயனுள்ள தகவல்களாக வாரி வழங்கும் இருவரையும் நெஞ்சார வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு...
@mgsivakumar92678 ай бұрын
அம்மா அறிவின். மா மலை...!அறத்தின்... நேர்மை...!!
@mayilvel24869 ай бұрын
மேம் தங்களை குருவாக பெற்றதற்கு பெருமை அடைகிறோம்.. குருவே சரணம்...🙏🙏
@BhavaniR-g3s9 ай бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளமுடன
@rbalajibalaji31639 ай бұрын
உடல் எப்போதும் அதிக வெப்பத்தோடு இருக்கும் பிரச்சனைக்கு ஒரு காணொளி வந்தால் நன்றாக இருக்கும்.அதுவும் கோடையில் பயங்கர வெப்பம் உடலெங்கும் ஏற்படுகிறது
@manonmaninatarajan2469 ай бұрын
எனக்கும் இதே பிரச்சினை உள்ளது
@gayathrivaradharajan88959 ай бұрын
பித்தம் அதிகமாக இருக்கும்.
@varalakshmi59569 ай бұрын
கற்றாழை சாறு 5நாள்குடித்தால்உஷ்ணம்குறையும்
@pushpamano89919 ай бұрын
Thanks 🙏 Thanks DECTOR ❤🙏
@Govindammal19819 ай бұрын
Urine infection irrunthal body heat varum. Enakku Ippidi irrunthathu
@Sam-ch4jh9 ай бұрын
Wishing you happy birthday Dr.
@vetrivelvelusamy43959 ай бұрын
ஐய்யா இன்றும் ஓமதிராவகம் மளிகை கடையில் கிடைக்கும் தங்களது பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன்❤
@MskMsk-i4j2 ай бұрын
👌👌👌👌👌🌹🌹🌹🌹 உங்கள் நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது
@selvamkumar35539 ай бұрын
Wishing you happy birthday Dr jeya kalpana mam......very useful information ... thank you so much mam.
@malathisampath157929 күн бұрын
Mig arumaiyga koorinergal.mikka nandri
@dharshinir18289 ай бұрын
அறுசுவைகளை பற்றிய தங்களின் கருத்து பயனுள்ளதாக இருந்தது
@renukavictor86349 ай бұрын
Many happy returns of your birthday Doctor 🎉🎉🎉🎉
@sumathiponnaiyan48769 ай бұрын
தமிழ் பாரம்பரியத்தை மருத்துவ முறையின் பயண்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@primathaksh-id3np9 ай бұрын
A very Happy belated Birthday Dr. KALPANA . May you live a long and healthy prosperous life. Your natural tendency to share this ancient wisdom is very much appreciated .. 🎉
@ephrinessia8 ай бұрын
Were doing get Amukura suranam
@ephrinessia8 ай бұрын
Were do we get Amukura suranam
@chockalingamrajan76669 ай бұрын
நல்ல பயிற்சி முறை விளக்கம் அருமை வாழ்த்துக்கள் 🎉
@jeyaseelanjeyaram65389 ай бұрын
Happy birthday Doctor 🎉 you are a big blessing to us. Love and well wishes from Canada 🇨🇦
@prasadomprakash50779 ай бұрын
A great doctor with bundle of Knowledge ❤🙏🙏
@kpsellaiya36489 ай бұрын
Vertigo thalaisutral pathi solunga madam
@sanguna51049 ай бұрын
Mam unga ovoru video um pathu aacharyam varugirathu mam...thank uuuuu mam
@abirama25949 ай бұрын
Mam thank you so much nalla thagavalgalai solradhuku mikka nandri.. 🙏💐
@radhikabalaji08769 ай бұрын
தற்போதுதான் தங்கள் காணொளியை கண்டேன்.நேற்று மகளீர் தினத்தன்று எனது பிறந்த நாள்.ஆகையால் கோயில்களுக்கு சென்றதால் . இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள் எங்கள் மருத்துவ சுடரே.
@rosalinenirmal82229 ай бұрын
Madam birthday also 8th March
@radhikabalaji08767 ай бұрын
என்னுடைய பிறந்த நாளும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி
@vaithialingamsivakumar55229 ай бұрын
Cervical Angiospondyaltis - is there is curative treatment in Siddha as Non-invasive treatment?
@JanamJanam-zi6vu8 ай бұрын
வெற்றி, பிரான, சந்தி, முத்திரை கள் செய்யும் போது இடைவெளி நேரம் பற்றி சொல்லுங்கள் DR.
@malinit36138 ай бұрын
Vertigo தலை சுற்றலுக்கு என்ன தீர்வு? When I sleep on my right side I get blackout and dizziness. I feel I am being pulled fast to another world
@Tulip9129 ай бұрын
Emergency மருந்துகள் குறித்து அறிந்தேன். வியந்தேன். தனியே அவை குறித்து ஒரு பதிவு போடுங்கள்.
@mgsivakumar92678 ай бұрын
அறம்..மாந்தநேய...நேர்காணல்.. வெல்க மானுடநேயம்..!!
@deva5379 ай бұрын
சுவை பற்றிய உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது
@mohanaaanand97289 ай бұрын
Appa super dr.your awesome question r super appa thank u dr.somuch
@River_dogs_official9 ай бұрын
Pitha udambu ullavargal entha suranam edukalam
@sharankumars57649 ай бұрын
மிகவும் நன்றி அருமையான தகவல்கள்
@kgopinath13526 ай бұрын
சித்தர் அம்மாவுக்கு வணக்கம்
@ushasukumaran6779 ай бұрын
Very interesting and informative Dr 👍 👌
@suresharumugam5368Ай бұрын
TQ
@rajagopalanr11209 ай бұрын
Omatheeneer we are using
@DeepuMohanraj9 ай бұрын
Mam hydradentis suppurativa patri sollunga
@shivabhomi8 ай бұрын
சார் அமானுஷ்ய வீடியோ போடுங்க சார், இந்த பதிவை பார்த்து பார்த்து ரொம்ப போர் அடிச்சு போச்சு.
@l.ssithish81119 ай бұрын
மருத்துவர் மருத்துவமனை முகவரி தெரிவிக்க வேண்டுகிறேன்
@valviyaltamil9 ай бұрын
இவங்க பேரில் சேனல் உள்ளது சாலை கல்பனா தேவி என்று தேடுங்கள்.
@SwarnaLatha-xi4oq9 ай бұрын
Very informative mam thank you
@kakaiselviselvi86449 ай бұрын
Thanks medam❤❤
@Sam-ch4jh9 ай бұрын
Pathanjali Aswagantha powder (Amukkara) is available for low cost and it is very effective.
@thilagavathimanoharan83259 ай бұрын
Thank you
@SenthilSenthil-mp8jj9 ай бұрын
வணக்கம் மேடம் நீர்கட்டி கர்ப்பை கட்டி குணமாக எந்த முத்திரை எப்ப செய்யலாம் என்று சொல்லுங்கள்
@Saro189739 ай бұрын
ஆல்ரெடி சொல்லிருக்காங்க அவங்க வீடியோ புல்லா போய் paarunga
@saimuruga3699 ай бұрын
Uterus fibroid ethanal varukirathu mam?
@memorytipschannel9 ай бұрын
சிறப்பு
@PerumPalli9 ай бұрын
❤❤❤
@alliswell58739 ай бұрын
Rajesh sir and Dr ❤
@Nithish-q2i2 ай бұрын
Unmai than maa ithu,, enakku rampu vali injection pottum sari agala,, amukkuraa powedr saaptan,, vali paravaa illa ippo,
@bindhulalchand22828 ай бұрын
Hi dr I have protein in urine any medicine
@bagiyau58529 ай бұрын
Diabetes oru solution sollunga
@thangamariammal77169 ай бұрын
மருத்துவம் சார்ந்த ஆலோசனை பெற தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது முகவரி தேவை அல்லது தெரியப்படுத்தவும்
@technews35929 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூடியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக
@indravijayakumar16759 ай бұрын
Belated birthday wishes Dr. Kalpana
@vijayajith.19919 ай бұрын
Akka psoriasis erhka yatuthulam
@MoganMogan-nh5drКүн бұрын
"வணக்கம் ராஜேஷ் சேர்" அதிமதுரத்தை பற்றி "டொக்டர்' ஏதோ சொல்ல வந்தார்கள் தங்களின் குருக்கீடாள் அதனை அறியமுடியவில்லை
@sarasuwatimohan43949 ай бұрын
Dr. Happy happy birthday wishes.
@SundarHarris9 ай бұрын
Krishna sweet advestments
@BalaKrishnan-lh2tz9 ай бұрын
வெரிகோஸ் வெயினுக்கு மருந்து சொல்லுங்க மேடம்😊
@GIN369998 ай бұрын
Do Rudra mudra
@sathyamadesh42599 ай бұрын
மேடம் முத்திரையை எந்த நேரத்தில் செய்யலாம் கூறுங்கல்
@thiben15929 ай бұрын
இந்த ஜோதிட கேள்விக்கு உங்களால் விளக்கம் கொடுக்க முடியுமா? நடிகை ஸ்ரீதேவி பிறந்தது 13.08.1963, அதிகாலை 5. 25. மணி நேரம் பிறந்தவர்கள். கடக்க லக்கினம் ரிஷப ராசி கிருத்திகை நக்ஷத்திரம். அதேய்ப்போல் கலைஞர் கருணாநிதியும் ஜூன் 3, 1924, பிறந்தவர். அவரும் கடக்க லக்கினம் ரிஷப ராசி க்ரித்திகா நக்ஷத்திரம். எதனால் ஸ்ரீதேவி இறந்தார் அனல் கலைஞர் 94, வைத்து வரை வளந்தர் என்று ஜோதிடரீதியாக சோலா முடியுமா
@vaithialingamsivakumar55229 ай бұрын
Swimming pool - Lord Yama invited her to door of Death & Former CM done some good initiatives like providing Cement road for Thiruvarur Thiyagarajar temple car movement.
@thiben15929 ай бұрын
I disagree. To clarify my question, I was curious about their lives because both have moon exalted in sign of Taurus, which typically indicate long life and is actually what I was interested to know more about. Plus actor Rajesh sir has done research on Sri Devi's birth chart too - kzbin.info/www/bejne/eYbYcqSalKtgeqM Plus she would have definitely needed to have done some past punya to become a famous personality. Even former CM has his flaws too. No one is completely perfect and that's why we all take birth in this earth. @@vaithialingamsivakumar5522
@parthasarathid3069 ай бұрын
இந்த கேள்வி இங்கே சரியா
@thiben15929 ай бұрын
ஆம் இந்த கேள்வி கருத்துகள் பிரிவில் தேவையில்லை. இருப்பினும், நடிகர் ராஜேஷுடன் எனக்கு வேறு வழியில் தொடர்பு இல்லை, எனவே நான் இங்கு ஒரு கேள்வியாக பதிவிட்டேன்.@@parthasarathid306
@AJ-xb9bv9 ай бұрын
Kasapukku edit suvai?
@amalaveer-zw7je9 ай бұрын
இரண்டு வருடங்களுக்கு முன்பு திரு. ராஜேஷ் ஐய்யா அவர்கள் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.. தற்பொழுதும் அதை கடைப்பிடிக்கலாம் அல்லவா.. பார்வையாளர்களும் பயன் அடைவர்..
@kathiravanp86468 ай бұрын
சர்வோதய சங்கம் கதர் கடையில் இந்த அனைத்து மூலிகை மருந்துகளும் கிடைக்கும்.
@vitblast88479 ай бұрын
Yeppa saami Doctor ah pesa vidupa Avangale kadupagi poyiduvanga pola. Antha amukra chooranam epadi pandrathunu solave vida matrapa ni
@sougounamany60449 ай бұрын
தினம் குடிபழக்கம் உள்ளவர்கள் அமுக்ரா சுரனம் நரம்பு தளர்சிக்கு சாப்பிடலாமா?
@lakshmananj54959 ай бұрын
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டு அமுக்கிரான் எடுக்கவும் குடி பழக்கத்துடன் அமிர்தம் எடுத்தாலும் விஷம்
@JanamJanam-zi6vu8 ай бұрын
ஒன்று முடிய ஒன்று முடிய செய்யலாமா? பதிலை எதிர்பார்க்கிறேன்
@sundharmoorthi75412 ай бұрын
😊😊
@sundharmoorthi75412 ай бұрын
Low wh j llp ul 5:o🎉y17g eh 5:32 l k
@NeelavathiUsha6 ай бұрын
Please someone give docters address
@ragow1435 ай бұрын
Opp: IIM Trichy, Trichy - Pudukottai Highway, Mandaiyur, next to Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu 620024
@ShanthiRvr9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramanandampillai39689 ай бұрын
Anhydrosis க்கு தீர்வு உள்ளதா டாக்டர்?
@Saro189739 ай бұрын
அவங்க ஓல்டு வீடியோ போய் பாருங்க
@AdvocateSiva9 ай бұрын
பித்த உடம்புக்காரர்கள் எந்த மருந்து எடுத்துக்கொள்வது
@bhuvanapradeep43199 ай бұрын
Sidha medicine is an ocean!
@செபடேவிட்செல்வம்9 ай бұрын
அஸ்வகந்தா நீங்க சொல்கின்ற அந்தச் செடி அது எங்குமே கிடைக்காது என்று நினைத்தேன் அதற்குப் பிறகு கூகுளில் தேடிப் பார்த்தால் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது நான் சிறு வயதில் எங்கள் ஊரில் அந்தச் செடி அதிகமாக இருந்தது இப்பொழுது அந்தச் செடியை காண முடியவில்லை அந்தச் செடி கொடி வேர் தான் அஸ்வகந்தா என்று மூலிகை பொருள் தெரிய வந்தது (
@SMLEDTVService5 ай бұрын
குன்றிமணி வேர். செங்குன்றி. வென்குன்றி இரு வகைகள் உள்ளன
@prasannavenkateswaramoorth63769 ай бұрын
அஸ்வகந்தா மாத்திரை வடிவில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறதே
@malinit36138 ай бұрын
அமுக்கரா சூர்ணம் திரிபலா சூர்ணமும் ஒன்றா?
@Csk868 ай бұрын
இல்லை...திரிஃபலா hindi/Sanskrit name... நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் மாதிரி ,{ஃபல் fal =fruits} காம்பினேஷன்... அமுக்கிரா/அஸ்வகந்தா ஒரு கிழங்கு போன்றது
@malinit36137 ай бұрын
@@Csk86 thank you
@santosh38229 ай бұрын
Can some one share the contact number of the dr
@moiesanselvam1809 ай бұрын
ராஜேஷ் ரொம்ப பேசாதப்பா... அவுங்க பேசட்டும்...
@sumigopi66859 ай бұрын
கேட்பவர்கள் ஆர்வத்துடன் கேட்டால் தான் விஷயங்கள் நிறைய கிடைக்கும்.
@MoMo-mu6vu9 ай бұрын
Kurukala pesite irukar
@Premkumar-xg2dx9 ай бұрын
நமக்குள் எழும் கேள்விகள் தானே அவர் கேட்கிறார். அவரும் விஷயம் அறிந்தவர் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது🙏
@vaalhanalam50409 ай бұрын
சார் வணக்கம். அதிக நாள் கழித்து பார்க்கிறேன். பேய் கொட்டு அப்படீன்னு ஒரு மூலிகை. அது தலையில் தேச்சு குளிச்சா முத்திரை செய்றதினால வரும் சூட்டை நீக்குமாமே. உஙளுக்கு தெரியுமா சார்
@Vinothkumar-bc1wn9 ай бұрын
தங்களது மனநிலையை நன்றாக இருக்கிறதா?பார்த்துக் கொள்ளவும்.
@vaalhanalam50409 ай бұрын
@@Vinothkumar-bc1wn அதிலென்ன சந்தேகம் ங்க முத்திரைகள் செய்தால் உடல் சூடாகும் அதற்கிந்த மூலிகை பயனுள்ளது அத சொன்னதால் இந்த பதிலா.
@valviyaltamil9 ай бұрын
பேய் என்ற பேரில் பல மூலிகை உள்ளது நீங்கள் சொல்வது புதுசா இருக்கு.தேள் கொடுக்கு இலை உண்டு.பேயகத்தி பேயத்தி பேய் புடல் பேய் சுரை பேய் பீர்க்கு பேயாவரை பேயன்பழம் பேய் குமட்டி பேய்மிரட்டி பேய்ச்சீந்தில் பேய்ப்பாலை பேய்கற்றாழை.
@vaalhanalam50409 ай бұрын
@@valviyaltamil அன்புடையீர் நீங்கள் சொல்வது போல் பேய் புடல் போல் பல மூலிகைகள் பேய் என ஆரம்பிப்பது உண்டுதான் நான் சொன்னது புதுசா இருக்கு தெரிஞ்சமாரி இல்லைன்னு சொன்னீங்க. உண்மை பேய் கொட்டு என மூலிகை கிடையாது. ராஜேஷ் சாரிடம் தமாஷ் செய்தேன். நீங்கள் என்னை நம்பினீர்கள். கோபமாய் திட்டாமல் நல்ல பதில் தந்தீர்கள். சாரி என்னை மன்னியுங்கள் 🥲🙏🙏🙏🙏🙏😢. நன்றி
@vaalhanalam50409 ай бұрын
@@Vinothkumar-bc1wn என் மன நிலை சரியாத்தான் இருக்கு ஒரு தமாஷ் பண்ணேன். சாரி
@vanitha70929 ай бұрын
Mam unga phone number and hospital address send me mam