வணக்கம் அம்மா சென்ற வருடம் நான் குழந்தை வரம் வேண்டி கந்தசஷ்டி விரதம் இருந்தேன் இந்த வருடம் எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது நிச்சயமாக எல்லோருடைய வேண்டுதலும் கண்டிப்பா நிறைவேறும்.
@ananthANANTH-dm3ih3 жыл бұрын
Methuna rasi thirvatherai
@suganjagan71553 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@seethashivani60533 жыл бұрын
வாழ்த்துக்கள் mam
@DivineTalks-fe1nb3 жыл бұрын
Murugan irukiran amma .mikka maglchi 🙂
@loganathanrathinagireswara56703 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா கந்த ஷஷ்டி விரதம் இருந்து பலன் கிடைக்கும் என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம்
@rajkumark7503 жыл бұрын
மிக்க நன்றி சென்ற வருடங்களில் விரதம் இருந்த பலன் இப்போது வயிற்றில் உருவாகிவிட்டது. இன்னும் 4 மாதங்களே உள்ளது. இந்த வருடம் நான் மட்டும் விரதம் இருந்தேன். விரதம் இருக்க முருகப்பெருமான் எனக்கு விடுமுறையையும் பெற்று கொடுத்தார் என்பது கூடுதல் சந்தோஷம். நன்றி
@nivashanmugapriyansp80113 жыл бұрын
சென்ற வருடம் தீபாவளி அன்று நான் மாதவிடாய் ஆகிவிட்டேன்... பிறகு ஒரே ஒரு நாள் கந்தனை நினைத்து சஷ்டி விரதம் இருந்து... இந்த வருடம் சஷ்டி அன்று எனக்கு குழந்தை பாக்கியம் குடுத்துவிட்டர் முருகன்... அனைவரும் நம்பிக்கையுடன் இதனை பின்பற்றுங்கள்... உங்களுக்கும் கந்தன் கருணை எனக்கு போல கிடைக்கும்
நன்றி அம்மா🙏 உங்கள் வழிகாட்டுதலின் பேரில் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டேன் குழந்தை வரம் வேண்டி🙏 மன நிறைவாக செய்து முடித்தேன். எங்களை வாழ்த்துங்கள் அம்மா🙏
@mounikasanthosh23623 жыл бұрын
கந்தனின் அருளால் 7 நாள் களும் விரதம் இருந்து முடித்து விட்டேன். என்னோட பிறதனை குமரன் நிறைவேற்ற வேண்டும்.
@lathadhananjayan32923 жыл бұрын
🙏🙏🙏
@ramakrishnan6353 жыл бұрын
கண்டிப்பாக நிறைவேறி விட்டது என்று சொல்லும் காலம் வந்து விட்டது
@rahulgowda88923 жыл бұрын
Romba nandhri amma
@rashmilakshmi19183 жыл бұрын
அம்மா உங்க வழிகாட்டா அதன்படி முருகனின் அருளால் நிறைவு செய்தேன். எங்க வீட்டு (குஜராத்) அருகில் உள்ள முருகனுக்கு என்னால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி தந்து கந்தனை மனதார சரணடைந்தேன். இன்று பகலில் காப்பை அவிழ்த்து அவன் சந்நிதியில் வைத்து வழிபாடு செய்தோம்.🙏.. களைப்பு தெரியாமல் நாட்கள் கடந்தது உங்க சக்தி மிக்க வார்த்தைகளால்...🙏
@malathikumar16493 жыл бұрын
7நாட்கள் கடந்து போனதே தெரியவில்லை.. அப்பன் முருகன் ஆசீர்வாதம் எங்களுக்கு பிள்ளை வடிவில் கிடைக்க வேண்டும் அய்யனே..முருகா ...
@nagajothi56743 жыл бұрын
Murughan arul purivaar
@sridevi-ix1oc3 жыл бұрын
விரைவில் குழந்தை முருகன் உங்கள் இல்லத்தில் தவழுவான்
எனக்கும் எல்லாருடைய வாழ்த்து வேண்டும் குழந்தை காக இருக்கும் விரதம் 🙏🙏🙏
@malathikumar16493 жыл бұрын
@@mahalakshmisrinivasan4365 நன்றி மா
@senthamilselvisenthamilsel18283 жыл бұрын
Friends na romba elmayana oru pentha but na 6 naal viratham irunthu indru nan ennal mudincha padayal poda aramichen enaky asaithan anathanam pananum nu but enaku parents ila, same time enoda husbandum romba kovakaru, etho murugarkita. Soli aruthal thedipen friends. But padayal podumbothu oru kural ammma nu vasala. Patha yasagam ketaru oru peryavaru enaku romba. Santhosham, udaney padayakudavittutu malai vara, udanea rendu plastic boxla sapadu sambar poryal appalam vadia vechu kuduthen aprom samiku vanthu padachen unmayavea, murugaroda asirvatham enaku kedachathu pola. Enaku yarum ila, analum murugar irukarunu namburen neengalum unmaya vendunga kandipa nalathu nadakum friends.
@MRCS-iv6ts3 жыл бұрын
அம்மா, உங்க வீடியோ கு அடிமை ஆகியது என் மனம். தினம் தினம் உங்க வீடியோ கண் தேடுது😍
@shanmugamshanmugam61153 жыл бұрын
அம்மா சென்ற வருடம் சஷ்டி விரதம் இருந்தேன், இந்த வருடம் எனக்கு முருகா பெருமானே வந்து பிறந்துள்ளார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா சரணம்
@koothampattyathoor97443 жыл бұрын
வாழ்த்துக்கள்💐💐💐
@kanmanik248111 ай бұрын
நீங்கள் சொல்லும் முறையில் தான் விரதம் இருக்கிறோம் நீங்கள் அனுப்பும் பதிவு அனைத்து ம் பயனுள்ள பதிவு நன்றி அம்மா
@JayaBarathi-bn5kp11 ай бұрын
உங்கள் தகவல் அணைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது ..மிக்கநன்றிதாயே எனக்குபிடித்த மனவாழனோடுஎன்மனவாழ்கை அமைத்து கொடுத்த முருக பெருமானுக்கு நன்றி....இனி வரும்காலங்களில் என்னை மனநிரைவாக பார்த்து வாழும் என்கனவருடன் என்நீண்டவாழ் நாள்முழுவதும் இத்சஷ்டியை பிடிப்பேன்......
@sastisaikolam3 жыл бұрын
அம்மா நான் பால் பழம் மட்டும் சாப்பிட்டேன் காலை மாலை பூஜை க்கு அப்பறம் பக்கத்தில் முருகன் கோவிலுக்கு சென்று வந்தேன் அங்கு கொடுத்த பிரசாதம் சாப்பிட்டேன் அப்படி சாப்பிடலாம்ல இன்று காலை பக்கத்தில் உள்ள சிறு குழந்தைகள்க 5 பேர் சாப்பாடு கொடுத்து அவர் களிடமிருந்து நானும் பெற்று சாப்பிட்டேன் அம்மா எனக்கு திருமணம் ஆகி 12 வருடம் ஆகுது குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா
@பிரபா-வெ3 жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும் 🙏
@revathijayanthi46783 жыл бұрын
Kandipa murugar tharuvar
@kalaivani99723 жыл бұрын
அம்மா 🙏 சஷ்டி விரதம் வெற்றிகரமாக முடித்து விட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏 முருகனுக்கு
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos
@ananthiani44703 жыл бұрын
கந்த சஷ்டி பதிவைப் பார்த்து பயன் அடைந்த பலரில் உங்கள் மாணவி நானும் ஒருவள்..மிக்க நன்றி.கந்தன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
@yuvaranisasikumar65563 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி மிக மிக பொறுமையாக தெளிவாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏
@pavithrar46582 жыл бұрын
Thank you so much amma🙏🙏🙏❤️vry useful videos...ths s my 1st time 7days fasting....nallapadiya niravu seiyanum...murugan kitta orey oru venduthal thaan...enakum kuzhanthai bhakiyam taranum muruga 🙏🙏🙏🙏ennapola viram irudhavanga...viradham edukkamudiyama ponavanga ellaroda venduthalayum niraivu seiyanum muruga perumane🙏🙏🙏🙏🙏
@sheebapannerselvam77453 жыл бұрын
அம்மா வணக்கம் நான் கிறிஸ்டின் ஆனா நான் சிவன் பெருமான் மீது அதீத காதல் அம்மா நீங்க சொல்ற அனைத்து பதிவுகளை நான் பார்த்து அதன்படி செய்தேன் நானும் கந்த சஷ்டி விரத்தம் நான் 7 நாட்கள் நல்லபடியாக நிறைவு செய்து விட்டேன் அம்மா உங்களின் பதிவுகளின் படிதான் செய்தேன் மிக்க நன்றி அம்மா இந்த ஏழு நாட்களும் நான் விரதமிருந்து நல்ல உணர்வு கிடைத்துள்ளது எனது மனம் மற்றற்ற மகிழ்ச்சியாய் உள்ளது நன்றி அம்மா சிவாய நம
@jackjerry3593 жыл бұрын
Very good 👍
@rajanm87763 жыл бұрын
Hi super...👏👏👏
@morningdreams97862 жыл бұрын
இந்த வருடம் முருகனின் அருளாலும் உங்க மனப்பூர்வமான ஆசிர்வாதத்துடனும் 7 நாள் விரதம் நல்ல படியாக நிறைவுற்றது நன்றி வெற்றி வேல் முருகனுக்கு arokara 🙏
@பிரபா-வெ3 жыл бұрын
அம்மா உங்க ஒவ்வொரு நாள் பதிவுதான் எனக்கு கந்த சஷ்டி விரதம் முழுவதும் நிறைவு செய்ய உதவியாக இருந்தது..... நன்றி அம்மா 🙏
@sridevi-ix1oc3 жыл бұрын
நன்றி அம்மா . இன்று நிறைவு நாள் மகிழ்ச்சி முருகன் அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றுவர்
@nivikasfamily95913 жыл бұрын
நன்றி உங்களின் பதிவு அனைத்தும் நன்றாக இருக்கிறது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது இது போல் வழிபாடு முறைகளை செய்ததால் மன நிம்மதி தருகிறது
@lavnzhari3 жыл бұрын
நன்றி குருவே 🙏 தங்களின் ஆசியினாலும் வழிகாட்டுதாலும் மன நிறைவுடன் சஷ்டி விரதம் நிறைவு செய்கிறேன்... என்னை ஆசிர்வதியுங்கள் குருவே 🙏
@nandhinisureshnemili16313 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏எங்கள் பிரார்த்தனை பலிக்க நீங்கள் பிரார்த்திப்பது மிகவும் மனமகிழ்ச்சியாக உள்ளது
@suryarajan64663 жыл бұрын
வணக்கம் அம்மா, உங்கள் பதிவிணை தினமும் கண்டு கடை பிடித்துள்ளேன் நன்றி அம்மா
@sathishkuppusami12183 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்னது போல் திருச்செந்தூர் சென்று முதலில் கடலில் குளித்து பின் பின்னதாக நாழிக்கிணறு சென்று குளித்துவிட்டு மூவர் சமாதி சென்று வள்ளி குகை சென்று பின்பு தான் என் அப்பனை முருகன் தரிசனம் செய்தேன் எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி சென்றோம் நீங்கள் சொல்வது போல் வரும் வருடம் என் குழந்தையோடு நான் அந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் அந்த முருகனை நான் வழிபட்டு விட்டு வந்தேன் கடவுள் அருளால் எனக்கு அடுத்த வருடம் குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக இருக்கிறது என் அப்பன் முருகனே எனக்கு குழந்தையாக பிறப்பார்
@p.saravanan74592 жыл бұрын
வாழ்த்துக்கள்👍
@velcheck26372 жыл бұрын
Kandippa tharuvar murugar🙏🙏🙏
@subashinikanniah27663 жыл бұрын
Mam .....u r living as a guru to so many people who doesn't know to do Pooja...great service to us ....thank you soo much for your team and u for directing us in correct way
@kishask26023 жыл бұрын
நான் திருமணமாகி 5 வருடங்களாகின்றது. குழந்தை வரம் வேண்டி இந்த வருடம் கந்தசஷ்டி விரதம் இருக்கின்றேன். முருகன் என் வேண்டுதலை நிறைவேற்றனம்🙏🙏🙏
@karthikat87543 жыл бұрын
அம்மா எனக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகின்றன. முருகனின் அருளாள் இந்த வருடம் தான் இந்த விரதம் கடைபிடித்தேன் . அடுத்த வருடம் முருகனே எனக்கு மகனாக வர வேண்டும் அம்மா
@roopakrishnan71023 жыл бұрын
Muruga..👪👨👩👧
@karthikat87543 жыл бұрын
@@roopakrishnan7102 நன்றி
@vasanthakokila44403 жыл бұрын
Appa kappattrunhal murugappa please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@satishkumarm46643 жыл бұрын
ஜெகமாயை என்ற திருப்புகழ் பாடலையும் பாம்பன் சுவாமிகள் அருளிய வேற்குழவி வேட்கை பாடலை பாராயணம் செய்யுங்கள் முருகனே குழந்தையாக வருவான் 🙏 பெற்றோர் ஆக வாழ்த்துக்கள் 🙏
@karthikat87543 жыл бұрын
@@satishkumarm4664 நன்றி
@vvignesh75033 жыл бұрын
6 நாள் விரதம் இருந்து இந்நந்நாளில் நான் உங்கள் ஆசியும் வாழ்த்தும் வேண்டி நிற்கின்றேன். நேரில் காணாத குரு நீங்கள் ; எனக்கு. நன்றி ஆசானே 🙏🏼
@anushiva86583 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏... எனக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் ஆயிடுச்சி... இன்னும் குழந்தை இல்லை அம்மா... உங்கள் பதிவை பார்த்து சஷ்டி விரதம் இருந்தேன் அம்மா... அடுத்த வருடம் சஷ்டி வரதுக்குள்ள...அந்த முருகனே என் குழந்தையாக பிறக்க வேண்டும் அம்மா...எனக்காக வேண்டி கொள்ளுங்கள் அம்மா...🙏🙏🙏
@janakiraman87023 жыл бұрын
முருக பெருமான் அருளால் நல்லதே நடக்கும்
@nathansubramaniyan92763 жыл бұрын
பணிவான வணக்கம். ரொம்ப நன்றி. ஒவ்வொரு வருடமும் உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். இந்த வருடம் கோயில்களை பற்றிய தொகுப்புகளோடு பதிவுகள் வந்தது மிகவும் சிறப்பாக இருந்தது. மிகவும் நம்பிக்கையும், தெளிவையும் தருவதாக அமைந்துள்ளது. மிக்க நன்றி உங்களுக்கும், இந்த தொகுப்புகள் சிறப்பாக வெளிவர உதவிய அனைவருக்கும்.
@nvignesh42643 жыл бұрын
வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும்...உண்மை நேற்று கோவிலில் இருக்கும் போது வயிற்றில் உஷ்ணம் அதிகமாகி விட்டது..தண்ணீர் கோவிலில் கேட்டேன்..கிடைக்கும் வாய்ப்பு கோவிலில் இல்லை..அங்கிங்கும் தேடி பக்கத்தில் தையல் கடைக்காரரிடம் வாங்கி குடித்தேன்... வயிறு குளிர்ந்தது...தையல் கடைக்காரை வயிறு வாழ்த்தியதை நானே உணர்ந்தேன்.... சத்தியமான வாக்கு..கண்ணீரே வந்தே விட்டது..முருகா சரணம்..
@kavithasumathi495512 сағат бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையான தகவல்கள் எல்லோரும் பூஜைகள் செய்து பயன் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வாழ வழி வகுத்து கொடுத்தீர்கள்...... உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் முருகன் அருளால் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டும்.... மிக்க நன்றி குருவே.....💐💐👏👏🙏🙏
@yogalakshmi3692 жыл бұрын
எனது மகனும் முருக பெருமானின் அருளால் பிறந்தவன் தான்... அதுவும் நான் முதல் நாள் கர்ப்பம் தரித்ததை உறுதி செய்ததும் செவ்வாய் கிழமை அவன் பிறந்ததும் செவ்வாய் கிழமை தான்... சுக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை 🙏🙏🙏🙏
@poomayil70533 жыл бұрын
மிக்க நன்றி அம்மா இந்த வருட கந்த சஷ்டி பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@rojasrimsri19933 жыл бұрын
அம்மா today evening 6.00 oh clock திருக்கல்யாணம் நிறைவு பெறுகிறது அம்மா உங்க தகவல் ரொம்ப பயனுள்ளதாக இருக்குறது அம்மா உலகில் அணைத்து கந்த சஷ்டி கவசம் விரதம் இருகிற அணைத்து பெரியவர் சிறியவர் சகோதரி சகோதர் அனைவர்க்கும் எனது மாமாற வாழ்த்துக்கள் அம்மா ஓம் முருகா 🦚🕉️ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚
@nandhiniaa81613 жыл бұрын
நன்றி அம்மா தங்களின் சஷ்டி சார்ந்த அனைத்து பதிவுகளும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி அம்மா
@vasanthiradhakrishnan37353 жыл бұрын
Thank you mam! Successfully I completed the shashti fasting with water and tender coconut water. I will end the fasting today 6pm. I wrote all the 6padai house kandha shasti kavasam and Thirupugazh you told. Recited them all ! Feeling peace ! Feeling divine!
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos M
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos
@varalakshmimohan2702 күн бұрын
நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் . அத்தனை பதிவு களும் அற்புதமானது 🎉🎉
@shivasankaran89203 жыл бұрын
Tq mam nan 7 years'ah பால் விரதம் இருந்துட்டு வரேன் முருகனின் அருளால் நான் நன்றாக இருக்கின்றேன்....... உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@kiruthigaa9633 жыл бұрын
Epdi viratham irunthinga konjam solunga
@sundarsundar60383 жыл бұрын
வணக்கம் அம்மா உங்களின் சொற்பொழிவு கேட்டு தான் முழுவதும் கந்தனை வழிபாடு செய்து கொண்டு இருக்கின்றோம் நன்றி அம்மா உங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@ManickkavasakamTMV3 жыл бұрын
எங்கள் ஊரில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் காலை 10 மணி முதல்.. மிக்க நன்றி தாயே..
@shinchanfunnyvideo45663 жыл бұрын
அம்மா வணக்கம் ரொம்ப நன்றி மா என் மனைவி ஒவ்வொரு நாளும் நீங்க சொன்ன ஒவ்வொரு முறையும் கடைப்பிடித்தார்கள் இந்த பதிவு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி பூஜையில் திருப்போரூர் முருகன் கிட்ட உங்களுக்காகவும் நீங்களும் உங்க குழந்தை உங்க கணவர் நல்லா இருங்க அந்த முருகர் உங்களுக்கு எல்லாரும் நலனும் பெற்று வாழ வாழ்த்துக்கள் இந்த வாழ்த்து எங்க அப்பா உங்களுக்கு சொல்ல சொன்னார்
@vaisnavi.v11243 жыл бұрын
அக்கா எனக்கு ஷஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும் என்று உங்கள் வீடியோ வை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் சென்ற வருடம் நீங்கள் கொடுத்த பதிவில் கூறிய படி நான் இரண்டு ஆண்டுகளாக விரதம் இருக்கிறேன் இரவில் மட்டும் பழம் அல்லது பால் குடித்துவிட்டு ஆறு நாளும் விரதமிருந்து ஏழாவது நாள் திருக்கல்யாணம் முடித்த பிறகு தான் உணவு எடுத்துக்கொண்டேன் உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி அக்கா எங்களுக்கு விரைவில் சொந்த வீடு அமைய ஆசி வழங்குங்கள் அக்கா வீட்டு வேலை பாதியில் நிற்கிறது விரைவாக வீட்டு வேலை முடிய கிரகப்ரவேசம் செய்ய ஆசி வழங்குங்கள் அக்கா கந்தா சரணம் 😢😢🙏🙏🙏
@lavanyaparani98793 жыл бұрын
எங்களுக்கு உங்களுடைய பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது.. நன்றி அம்மா
@printhiyat95003 жыл бұрын
நன்றி அம்மா...... 🙏உங்க பதிவை பார்த்து தான் ma முதல் முறையா நா விரதம் 7 நாள் இருந்தேன்.... மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு மா ரொம்ப நன்றி மா...... 🙏
@ranikavi49072 күн бұрын
நன்றி அம்மா.உங்கள்பதிவைபார்த்த பிறகுதான் நான் ஒரு நாள் விரதத்தை மேற்கொண்டோன்அம்மா.. மிகவும் நன்றி அம்மா
@ananthajothi45113 жыл бұрын
௮ம்மா இந்த வ௫டம் நான் குழந்தை வரம் வேண்டி விரதம் இ௫ந்தேன் ௮ம்மா ஏனாக்கா வேண்டிக்கேங்கள் ௮ம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@rajeswaris589811 ай бұрын
Thank you Amma. I completed Sasti Viratham very first time. 🙏🙏🙏
@Sweetylove-p7n4 күн бұрын
Ippo baby irukaaa ungaluku??
@Aadhee_art.and_crafts3 жыл бұрын
Thx u mam.... Enaku mrrg aagi 4 yr aaguthu last 3 yr ah shashti viratham iruken....neenga sonnathadha follow panna.... viratham mudichu 4 days period thalli pochi....test pannavum payamdha....bt today na test panna enaku positive result vanthathu....pathathum cry dha panna...murugan arulala ipo confirm aagi iruken pregnant.... thanks amma
@karthikraja69742 сағат бұрын
நன்றி அம்மா நல்ல படியாக முருகன் அருளாலும் உங்கள் வாழ்த்தாலும் விரதம் முடித்து விட்டேன் 🙏🏻🙏🏻
@muthukumar55123 жыл бұрын
அடியேன் என் குருவான தங்களை பின்பற்றி 7 நாள் விரதம் மேற்கொண்டேன் அம்மா சுவாமி அனைவருக்கும் திருவருள் புரியட்டும்🙏🙏🙏🙏
@buby37513 жыл бұрын
Hi Ma'am, I'm from srilanka, thank you for the videos for these 7 days. This is my first time fasting of sashti with your guidance. It's gone well. Tomorrow is last day for us and I hope I will fulfill everything as per your video instructions. I had only lunch and water after the lunch thereafter I didn't take water or any meals but I was okay with fasting and it's gone well. Thank you so much , we always credit for you. Much love from me and my family ❤️❤️❤️ thanks again
@umamageswari5373 жыл бұрын
7days I finished my Shastri viratham Murugan arul enaku kidaika vendum enaku kuzhanthai pakkyam tharum appa vel vel Muruga vetrivel Muruga vetrivel Murugan Ku arrogara 🙏🙏
@paras85623 жыл бұрын
Mikka nandri Amma…மிக்க மகிழ்ச்சி அம்மா,உங்கள் பதிவின் காரணமாக நான் மிகவும் பலன் அடைந்ததேன்,...என் மகளும் முதல் முறையாக கந்த சஷ்டி விரதம் இருந்தாள்.வெற்றிகரமாக முடித்தால்,காரணம் உங்களது எளிமையான ஆனால் தெளிவான விளக்கமே காரணம்...நீங்களும் உங்கள் கணவர்,பிள்ளைகலோடு நீடூலீ வாழ்க அம்மா(பரமேஷ்வரி சிங்கப்பூர் )நன்றிகள் பல
@dharanimuruganandham94213 жыл бұрын
மிக்க நன்றி அம்மா, கர்ப்பமாக இருக்கும் பொழுது என்னென்ன செய்யலாம், செய்ய கூடாது பற்றிய பதிவு தாருங்கள், பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள், குழப்பமாக உள்ளது, உங்களுடைய பதிவை எதிர்பார்க்கிறேன்.
@sivavanitha30583 жыл бұрын
Ama
@udhayavijay13163 жыл бұрын
வணக்கம் அம்மா, தங்கள் பதிவுகளில் கூறிய படி, நான் முதல் முறையாக கந்த சஷ்டி விரதம் இருந்து, அதை நல்ல படியாக முடித்து விட்டேன். மிக்க நன்றி அம்மா.
@gunaniranjan34423 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏🙏 எங்களுக்கு ரொம்ப நாளா ஆசை வீடு வாங்கனும் சொந்த வீடு வாங்கும் ஆசை சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு நீங்கள் சொன்ன நீங்க சொன்ன மாதிரியே ஆறு வாரமும் தவறாமல் நான் போய் வந்தேன் போன வருடம் நான் கந்தசஷ்டி விரதமும் இருந்தேன் முதன் முறையாக இந்த வருடமும் ஒரு நாள் மட்டும் தான் அம்மா சஷ்டி வரதுக்கு முன்னாடியே சஷ்டி வரதுக்கு முன்னாடியே எங்களுக்கு சொந்த வீடு அமைந்து விட்டது உங்கள் வீடியோ அனைத்தும் நான் பார்ப்பேன் அம்மா இதை உங்களிடம் சொல்ல வேண்டும் அம்மா இதைப் பார்த்துக்கொண்டு பதில் அளிக்க வேண்டும்
@spdharani67982 жыл бұрын
அம்மா நீங்க கொடுக்கிற ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்க கடவுள் அதிகமாக ஆசிர்வாதிக்கணும் என்று முருக பெருமானை நான் வேண்டி கொள்கிறேன்
@kavithamohanraj83413 жыл бұрын
நன்றி அம்மா,நம்பிக்கையொடு விரதம் இருந்தொம்,எங்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முருகன் அருள் ஆசி கிடைக்கும் என்று நம்பிகிரோம்
@muthulakshmi39273 жыл бұрын
உங்கள் நம்பிக்கையான பேச்சுக்கு மிக்க நன்றி அம்மா
@karthikaponsankar30643 жыл бұрын
இன்று தான் இந்தப் பதிவை கேட்டேன் ஒருவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது நான் அறியாமலேயே செய்தேன் அனைத்தும்முருகன் செயல் ஓம் சரவணபவ
@thanusraghavant79193 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏 நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெரும் பொக்கிஷம்
@bhairavi76053 жыл бұрын
Amma 🙏🙏 intha month dhan 6 naal viratham irunthen amma ,intha month yee pregnancy conform aaichi ma 🙏🙏,nan vendiya varam yanakku intha maassamee kedaichichi ma 🙏🙏,murugan yanaku kolanthai kuduthutanga ma 🙏om saravana bava🙏
@ananthraman94753 жыл бұрын
அம்மா உங்களின் அறிவுனற மிகவும் அறுனம . எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி 🙏🙏🙏🙏🙏
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos
@rathidevi8933 жыл бұрын
Enaku 9 years baby ila neenga sonna mari nanum sasti viradham erundhan 7 days saapdama erundha endha year ennaku baby girl eruka romba nandri amma .
@banupriya11783 жыл бұрын
மிக்க நன்றி. மிகவும் அருமையான கருத்து சேவை. பயனுள்ள பதிவு. மனம் மிக சந்தோஷமாக இருக்கிறது உங்களின் பதிவுகளை கேட்கும் போது.
@radhikack60923 жыл бұрын
அம்மா 6நாட்கள் விரதம் இருந்தேன் 7 ம் நாள் மதியம் நிறைவு செய்கிறேன். மாதவிடாய் மாலை நேரத்தில் வந்துவிடும் என்பதால் தவறில்லையே. என் அப்பனே கந்தா குழந்தை வரம் தருவாயாக
@durgapalanivel78083 жыл бұрын
Kandipa kidaikum 👍👍 vazhthukal
@durgapalanivel78083 жыл бұрын
Nan kadandha varudam madiyathil niraivu seidhen
@priyasamren32903 жыл бұрын
Na 7 days um morning mattum fasting vetchen yesterday semma throat pain and fever but still vetchen... noon lunch and dinner tiffin.. oru Mari peace of mind and patience vanthuruku... Kodana kodi nandri En EESAN Petra Aasai magane Muruga!
@aishwaryadineshaishwaryadi40953 жыл бұрын
நன்றி நன்றி அம்மா.. முதல் முறையாக நான் கந்த ஷஷ்டி விரதம் எடுத்துருக்கேன் எனக்கு நல்ல வழிகாடுத்தல் இருந்திங்க அம்மா ரொம்ப நன்றி 🙏🏼🙏🏼.. ஒவ்வொறு நாளும் உங்கள் பதிவை எதிர்ப்பர்ப்பேன் அதன்படி செய்வேன் 🙏🏼.. கந்தன் அருள் உள்ளது என்று தெரிந்துகொண்டேன்.. விரதத்தில் மயக்கமோ, வந்தியோ வரவில்லை.. மற்ற நாட்களில் ஒரு வேலை சாப்பிட வில்லை என்றாலும் எனக்கு மயக்கம் வரும் ஆனால் இந்த விரதம் நாட்களில் கந்தன் அருலால் வெற்றிகரமாக நிறைவு செய்கிறேன் இன்று.. நான் நினைத்த செயல் நிறைவேறனும் என்று என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா.. நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@madhumithapriya70583 жыл бұрын
நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் கடவுளின் அருள் உங்களுக்கு உண்டு🙏🙏🙏🙏
@aishwaryadineshaishwaryadi40953 жыл бұрын
@@madhumithapriya7058 நன்றி நன்றி 🙏🏼
@lathakarthik17233 жыл бұрын
உங்கள் பகிவு மிகவும் பயன் பயனுள்ளதாக இருந்து நன்றி amma
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and
@thenmozhi57853 жыл бұрын
அம்மா நானும் 7 நாள் விரதம் இருந்து முருகனின் அருளால் நிறைவு செய்தேன்🙏👌🙏🙏
@gamingfire98633 жыл бұрын
அம்மா நீங்கள் பேசுவதை ரொம்ப சந்தோஷமாக இருக்கு நன்றி
@nvignesh42643 жыл бұрын
கோவிலுக்கு கிளம்பி கொண்டு இருக்கிறேன்...சண்முகா சரணம்
@mr_akki48513 жыл бұрын
🙏
@malathim86853 жыл бұрын
மிக்க நன்றி.... சந்தோஷமாக இருந்தது.... 6 ம் நாள் தான் விரதம் இருந்தேன்.....🙏🙏🙏🙏 இது மாதிரி எல்லா பூஜை யும் நன்றாக அமைய ஆசீர்வாதம் பண்ணுங்க.........(எங்கள் வீட்டில் எப்போதும் எந்தவொரு பூஜை சண்டையால் முடியும்... ) மஞ்சள் திரியும் ஏற்றி வைத்து பூஜை செய்து கொண்டு வந்தேன்.....👌 முடிந்தது அம்மா.....
சஷ்டி பதிவுகள் அனைத்தும் பின்பற்றுவதற்கு மிகவும் எளிமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது சகோதரி.மிக்க நன்றி. தங்கள் மகத்தான சேவை மென்மேலும் சிறப்புற வாழ்த்ததுக்கள்.
@dhushyanth.s14643 жыл бұрын
தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரி. தங்கள் வழிகாட்டுதல் படி கடைப்பிடித்து, 1 வேளை உணவு மட்டும் எடுத்துக் கொண்டேன். முருகன் அருளால் எந்த சோர்வும் இல்லை. கணவர் மற்றும் குழந்தைகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.இந்த வருடம் திருப்தியாக இருந்தது. நன்றிகள் பல சகோதரி. Laxmi Srinivasan.
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah paring frds cooking videos and
@ramyasibi99773 жыл бұрын
அம்மா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
@gunasekarans96812 жыл бұрын
அம்மா என் வேண்டுதல் நிறைவேற ஆசீர்வாதம் செய்யவும். ஓம் சரவண பவ
@ranikavi490711 ай бұрын
அம்மா.நான்உங்கள்பதிவை ஒரு வருடகாலமாக பார்த்து கொண்டு இருக்கிறேன் அம்மா.நீங்கள்கூறிய கருத்து எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது.உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருப்போன்..
@KDGalatta3 жыл бұрын
எங்கள் குரு நீங்கள் தான் அம்மா 🙏🙏🙏🙏
@AshaPragi-954 күн бұрын
நன்றி அம்மா 🙏🙏ஓம் முருகா போற்றி 🦚கந்த சஷ்டி விரதம் மூன்றாம் ஆண்டு இருக்கிறேன் 🙏🙏
@Manojkumar3744411 ай бұрын
ஆறு நாட்களும் தடை இல்லாமல் விரதம் இருந்து விட்டேன்... ஆனால் இன்று மாதவிடாய் ... இன்று திருக்கல்யாணம் பார்த்து தான் என் விரதம் முடிப்பேன். ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@SathishKumar-ow7ipКүн бұрын
அம்மா உங்கள் பதிவு எல்லாமே அருமையாக இருக்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathy3353 жыл бұрын
சகோதரி சஷ்க்கு நாம் விரதம் இருந்து வரும் நேரத்தில் என் உரவு அனைவரும் கேலி செய்து நீ இதனால் முன்னுக்கு வந்துட்டாய என்று கூறி என் மனம் பாரமாகயிருக்கிறது.
@shreekarthikhaa3 жыл бұрын
Apaditha sollranga sister ennakuda
@karthikasenthil74593 жыл бұрын
Ignore them, believe murugan
@revathivelu51003 жыл бұрын
எல்லாத்தையும் முருகன் பார்த்துக்கொள்வார்
@gopalakrishnan31903 жыл бұрын
அவர்களுக்கு முருகன் பதில் கூறுவர் நீங்கள் கவலை படவேண்டாம்
@revathy3353 жыл бұрын
நீங்கள் அனைவரும் சொன்ன வார்த்தைகள் எல்லாம் எனக்கு முருகன் சொன்ன வார்த்தையாக அருதலாக இருந்தது. சஷ்டியில் ஆறு நாள் அடியேன் மொவுன விரதம் இருந்த பலனாக நினைக்கிறேன். அனைத்து நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@balakrishnanroyal19773 жыл бұрын
உங்கள் அறியரை படி நான் எண்குடுப்பதொடு விருதம் இருந்தோம் உங்களுக்கு கோடான கோடி நன்றி தாயே
@dakshinasadhana70293 жыл бұрын
amma naan baby venum viratham erunthen.neenga daily kodutha video romba usefula erundhathu .ungalai vaaltha vayathilai annal neenga romba nalla erukanum.
@meenakshimathivanan4183 жыл бұрын
Your encouragement and daily vedio helps me to complete the sasti viradham successful. Once again thanks for your blessings.
@kalaikalaiyarasi49333 жыл бұрын
நன்றிகள் பல அம்மா 🙏🙏
@Sabarimani-j1s35 минут бұрын
நான் இந்த வருசம் தான் முதல் முனரயாக விரதம் இருந்து நல்லபடியாக முடித்தேன் ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
முருகனின் அருளால் நல்லபடியாக விரதம் முடித்து விட்டேன் நன்றி அம்மா
@prabakranpraba23913 жыл бұрын
அம்மா ஆறாம் நாள் மட்டும் விரதமிருந்து பூஜை முடித்தேன் பூஜை முடியும் நேரத்தில் ஆறு குழந்தைகளாக வந்து பிரசாதம் வாங்கிக் கொண்டார்கள் நன்றி அம்மா
@subbuFashion3 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos
@jagadheesjagadheeswari91093 жыл бұрын
Wow! Om sri Balamuruga pottri 🙏🙏
@sornanatarajan83983 жыл бұрын
இது போன்ற பதிவுகளை தினமும் கொடுத்து கொண்டு இருங்கள் மனம் அமைதி பெறும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothis46743 жыл бұрын
Miga miga nanri Amma Unga kantha sasti pathivu enakku migavu payanullathaga irunthathu Amma nanri
@அன்பேசிவம்சிவம்3 жыл бұрын
உங்கள் வேண்டுதலை முளுமையடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்......அன்பேசிவம்
@kamatchia54143 жыл бұрын
நீங்கள் வாழ்க வழமுடன்
@selvigopalan54513 жыл бұрын
Super amma....i m fasting too but i didnt take water n rice...unfortunally i couldnt continue...so i take water. Next year and througout the year with your deep explanation and with grace of Lord Murugan... i can do it.....thank you so amma.😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 Hope to see you amma.