சமஸ்கிருதம் பாப்பா என்றால் தமிழ்மொழி தான் பாட்டி! Su.Venkatesan speech | Hindiimposition

  Рет қаралды 25,272

Theekkathir

Theekkathir

Жыл бұрын

திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மொழியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தமுஎகச மதிப்புறு தலைவர் சு.வெங்கடேசன் பேச்சு.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Theekkathir | #hindiimposition | #trichy

Пікірлер: 141
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
தமிழனிடம் , தாய்ப்பால்குடித்த பாசம்,அன்பு,ஆகையால் உயிரானது தமிழ்ப்பற்று.
@geethanarayanan8785
@geethanarayanan8785 Жыл бұрын
ஆனால் எருமை புத்தி வுள்ளவன்
@mageshveerasamy
@mageshveerasamy Жыл бұрын
@@geethanarayanan8785 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😢 😒
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 Жыл бұрын
@@geethanarayanan8785 AAaaaaaaaaAaAaaaaaaaaaaaAAaAaaaAAAaaaaaaAaaAaaAaaaaaaaAAAAAAAAAAAAaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaaaaAaaaaAaaaa
@vmoorthy6242
@vmoorthy6242 Жыл бұрын
யார் சொன்னது கம்யுனிசம் காணாமல் போய் விடும் என்று. இந்த தோழர் போல ஊருக்கு 10 பேர் இருந்தால் போதும்.
@karpagamg2661
@karpagamg2661 Жыл бұрын
மிக மிக சிறப்பான பேச்சு தமிழ் மொழி காப்போம் ஆங்கிலம் தாய் மொழி அனைவரும் படிக்க வேண்டும் இந்திய மக்கள் அனைவரும் தாய் மொழி மற்றும் ஆங்கிலம் படிக்க வேண்டும் அதுவே நாட்டை முன்னேற்ற உதவும் ஒன்றுபட வைத்திருக்கும்
@lalitha70lalitha72
@lalitha70lalitha72 Жыл бұрын
சம காலத்தில் எழுச்சி மிக்க தலைவர்கள் உருவாக வில்லை என்ற ஆதங்கம் உங்கள் தொடர் உறைகளையும் செயல்பாடுகளையும் பார்க்கும்போது விலகிவிடுகிறது... வாழ்த்துக்கள் தோழர்
@Sukumar-wn4wj
@Sukumar-wn4wj Жыл бұрын
மிக மிக அருமை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்களின் தமிழ் எங்கள் உயிருக்கு மேல் அதை சிதைக்க நினைத்தால தமிழ்நாடு பொங்கி எழும் என்பது வடநாட்டு காரனுக்கு நாம் தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் நன்றி தோழர் வெங்கடேசன் அவர்களுக்கு
@madhuthimmalakundhi6156
@madhuthimmalakundhi6156 Жыл бұрын
அனைத்து தமிழினமும் மற்றும் பாதிக்க பட்ட மற்ற மொழி பற்றாளர் அனைவரையும் ஒன்றிணைத்து போராடுவது இன்றைய தேவை
@k.v.chittibabu5063
@k.v.chittibabu5063 Жыл бұрын
சிறப்பு மிக்க உரை! சகோதரர்....
@MrPearllotus
@MrPearllotus Жыл бұрын
வேட்பாளர் தேர்வின் மகத்துவம் வாக்காளர் முடிவின் பயனும் மெய்சிலிர்க்க வைக்கிறது அனைத்து கட்சிகளும் இதுபோன்ற வேட்பாளர் தேர்வு செய்யும் பட்சத்தில் அனைவருக்குமான வளர்ச்சி சாத்தியமாகும்
@Vicky89116
@Vicky89116 Жыл бұрын
மிகவும் அருமையான கருத்தாழமிக்க உரை. நன்றி. வாழ்த்துக்கள்
@Cacofonixravi
@Cacofonixravi Жыл бұрын
தமிழர்களையும் தமிழையும் காக்கும் பணி எல்லா தமிழர்களுக்கு இருக்க வேண்டும் இருந்ததாக வேண்டும், இந்த பணி சமூக மற்றும் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் கிடையாது. இல்லையேல் தமிழர்கள் மீண்டும் அடிமைகள் ஆக்க படுவார்கள். விழித்தேழு தமிழா சண்டையிட்டு வெற்றி பெறு.
@mallikasubramani430
@mallikasubramani430 Жыл бұрын
திரு.வெங்கடேசன் அருமையான தெளிவான பேச்சு. நீங்கள் தான் இன்றை இளம் வயதினரை வழிகாட்டி.
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
மிக சிறப்பு தம்பி இனிய நல்வாழ்த்துகள்
@sabarifashions6097
@sabarifashions6097 Жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி சு வெங்கடேசன் ஐயா
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
மாணவர்கள் அரசியல் சாதி மத உணர்வுகளை ஒதுக்கிவிட்டு தங்களின் வருங்காலத்தை வளமானதாக நிலை நிறுத்த தமிழ் மொழியை அழிக்க வரும் ஆதிக்க மொழியை எதிர்ப்போம்,,
@sabarifashions6097
@sabarifashions6097 Жыл бұрын
@@saraswathimuthuaayaan7527 மண்ணில் அறம் இருக்கும் வரை தமிழ் சாகாது தோழா(ழி)
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Жыл бұрын
தமிழ் என்றாலே இளமை புதுமை இனிமை தேன்
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
மிகவும் சிறப்பான உரை! அருமையான பதிவு!!
@sudhakaranvignesh
@sudhakaranvignesh Жыл бұрын
🔥மொழியாக மட்டும் வந்தால் இந்தி மட்டுமல்ல, அனைத்து மொழிகளையும் கற்போம். ஆனால், ஆதிக்கத்தின் அடையாளமாக இந்தி வருமானால் அதை எதிர்க்கிற குரலாக மட்டுமல்ல, அந்த வெற்றியை இந்தி அல்லாத அனைத்து மொழிகளின் வெற்றியாக மாற்றுகிற வல்லமை தமிழகத்திற்கு உண்டு..👏👏✨
@kaderbasha8166
@kaderbasha8166 Жыл бұрын
நீங்க 100 தமிழகர்கள் ஒன்றாக ஒரு கம்பெனியில் இருந்தாலும் ஒரு ஹிந்திக்காரன் இருந்தாலும் அவன் தமிழை கற்றுக் கொள்ள மாட்டான் கேலிதான் செய்வான் நம்மள ஹிந்திலே பேச சொல்லுவான் அவர்கள் அப்படித்தான் நாம எப்படி இருக்கனும் என்றால் ஒரு போதும் ஹிந்தி பேச மாட்டோம் ஒரே கொள்கையில் இருக்க வேண்டும்
@sudhakaranvignesh
@sudhakaranvignesh Жыл бұрын
மனித உரையாடல் என்பது வேறு, மொழி ஆதிக்கவாதம் என்பது வேறு. நம்மைச் சூழந்துள்ள மனிதர் எந்த மொழியானாலும் அறிவார்ந்த மனிதத்தன்மையோடு‌ அணுகி அவரோடு பழகுவோம். கற்போம், கற்பிப்போம். ஆனால், அதிகாரத்திமிர் உடையவர்கள் அல்லது மொழித்தீவிரம் உடையவர்கள் நம்மை மொழி அதிகாரத்தோடு‌ அணுகினால் எதிர்ப்போம். வெல்வோம். பிழைக்க வந்தவர்கள் நம்முடன் இணங்க மறுத்தால், நம்மில் மொழியைத் திணிக்கத்துணிந்தால் கூடி விரட்டுவோம்..
@senapathyka8464
@senapathyka8464 Жыл бұрын
மாநாட்டில் இளைஞர்கள் நிறைய இருந்திருக்க வேண்டும்.
@suraim2202
@suraim2202 Жыл бұрын
செம்மை செம்மை செம்மை
@Mohamedibrahim-dq8pt
@Mohamedibrahim-dq8pt Жыл бұрын
நல்ல தெளிவான பேச்சு 👍👍
@santhanamchellaih2982
@santhanamchellaih2982 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு.
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj Жыл бұрын
ஒன்றிய அரசு ஒட விட வேண்டும்👊👊👊
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 Жыл бұрын
Super iya valthugal
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
வணக்கம் தோழர். மன்னிக்கவும் அரசியல் அறிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. அது ரத்தத்தில் கலந்தது, ஆனால் தங்களது இலக்கிய ஆர்வமும் பற்றும் திறனையும் இவ்வளவு நாட்களாக தவறவிட்ட தற்கு வருந்துகிறோம்
@prabakaranj7372
@prabakaranj7372 Жыл бұрын
அருமையான பேச்சு.
@perarivalanannadurai9319
@perarivalanannadurai9319 Жыл бұрын
எத்தனை ஆழமான அர்த்தங்களை கொண்ட மிக சிறப்பான பேச்சு. தமிழ் மொழியின் பழமை என்பது கி.மு காலத்திலேயே தொடங்குகிறது. ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் எருமை தோல்கள் எங்களுக்கு இல்லை என முழக்கமிட்டது என்னை மெய்சிலிர்க்க வைத்து. இதற்காக நம் பாராளுமன்ற உறுப்பினர் தோழர். சு. வெங்கடேசன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி. தமிழ் எங்கள் மூச்சு. எங்கள் தாய்மொழியை அழிக்க துடிக்கும் எந்த சக்தியையம் எம் மக்கள் நடமாட விடப்போவதில்லை. தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகம். அது எப்போதுமே தைரியமான முடிவையே எடுக்கும் .
@leninsamuelm6143
@leninsamuelm6143 Жыл бұрын
Venkatesan is a GREAT PERSON 👌🙏
@TV-bt7yd
@TV-bt7yd Жыл бұрын
சமஸ்கிருதம் பாப்பா என்றால் தமிழ்மொழி தான் பாட்டி. New born lives, old age dies.
@jeyalakshmi1217
@jeyalakshmi1217 Жыл бұрын
நீண்ட வரலாற்றை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும் உங்கள் பெரும் பணி. தமிழின் பெருமை தனி என்பதை தரணிக்குச் சொல்வதாய் . சிறப்பு தோழர்.
@pkthangaraj3363
@pkthangaraj3363 Жыл бұрын
அருமை.. அருமைங்க..
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
சம காலத்தில் எழுச்சி மிகு தலைவர்கள் இல்லையென்றால்,நல்லகண்ணு, திருமா, ஸ்டாலின், அருணன் , வீரமணி இவர்கள் எல்லாம் யார்?
@RamKumar-hv1op
@RamKumar-hv1op Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏
@arikrishnanmuthiah9512
@arikrishnanmuthiah9512 Жыл бұрын
மானமிகு தமிழரின் முழக்கம்
@shanthisivasubramaniyam9676
@shanthisivasubramaniyam9676 Жыл бұрын
👌👌👌👍👍👍🔥🔥🔥
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Жыл бұрын
நன்றி
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
இந்தி மொழி ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் உருவாக்கின மொழியை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் தமிழ் படித்திருந்தால் இந்தியா அருமையான நாடாக இருந்திருக்கும்...
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 Жыл бұрын
தமிழ் தாய் மகன் திரு. வெங்கடேசன் அவர்கள்...
@anandbahour4063
@anandbahour4063 Жыл бұрын
நேரில் கண்டு ரசித்த வாய்ப்பு எனக்கும் கிடைத்தது திருச்சியில். நன்றி தோழரே!
@a.senthiltamilmaran24
@a.senthiltamilmaran24 Жыл бұрын
Excellent fantastic....
@sundarikalyana8121
@sundarikalyana8121 Жыл бұрын
Super Pa..
@kanesan123
@kanesan123 Жыл бұрын
Sagotharaa ,Vazhga ungalthondu,Ayya irundhirunthal ungalai vaanalava pugazhnthiruppar,avarathu pillaigal vaazhthukirom
@Sems388
@Sems388 Жыл бұрын
எருமைத் தோல் மென்மையானது
@harishahimas6217
@harishahimas6217 Жыл бұрын
Exactly.
@premlanson845
@premlanson845 Жыл бұрын
💙👏
@raguram2082
@raguram2082 Жыл бұрын
💯
@praveena9280
@praveena9280 Жыл бұрын
❤🔥🔥🔥
@loganathanduraikannu8712
@loganathanduraikannu8712 Жыл бұрын
தமிழ்நாடு சுதந்ரநாடானாள் எல்லா பிரட்சனையும் தீர்ந்து விடும்
@priyamurali731
@priyamurali731 Жыл бұрын
ஐயா 18th min👏👏
@ilayarajaraja3218
@ilayarajaraja3218 Жыл бұрын
Vel Paari anna, you have 1000 likes, unfortunately I can give only one 🤝🙂🙏👌
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍
@user-je9pc9sw9v
@user-je9pc9sw9v Жыл бұрын
💥💥💥💥💥💪💪💪💪💪💪😍😍😍😍
@KrishnaVeni-gt6jt
@KrishnaVeni-gt6jt Жыл бұрын
Thiru.M.p. avargalukku mikka nandri.Sariyana nethiyadi vilakkam.Puriyavendiyavarhalukku puriuma?.
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா மொழிகாக்க வாழ்த்துக்கள் 👍
@singananr1514
@singananr1514 Жыл бұрын
இங்க தமிழ் என்று பேசவேண்டியது பாராளுமன்றத்தில் திராவிட நாகரீகம் என்று பேசவேண்டியது வேடமிட வேண்டாம் தோழர்.
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
இந்தியா எவ்வளவு நாட்கள் ஒன்றாக இருக்கும்?
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 Жыл бұрын
சரிங்க ப்ரோ.
@thilakavathiboopathy9833
@thilakavathiboopathy9833 Жыл бұрын
Sanskrit is a dead Mummy- Still beleiving by 2 politicians in Delhi ., that it will come alive... But Tamil is always immortal young Lady of 16 years since 3800 BC
@naga2103
@naga2103 Жыл бұрын
மொதல்ல நீ தமிழில் பதிவு செய்......
@thilakavathiboopathy9833
@thilakavathiboopathy9833 Жыл бұрын
@@naga2103 oh ... you know only sanskirt ... Living in Pallava period
@naga2103
@naga2103 Жыл бұрын
@@thilakavathiboopathy9833 உமக்கு ஆங்கிலம்தான் தெரியுமோ🤣🤣🤣
@thilakavathiboopathy9833
@thilakavathiboopathy9833 Жыл бұрын
@@naga2103 nee ., avan ., evan ., Sanskrit teaches you only to non-respect others ...because you yourself think ., You are high among others... You are the lowest among the low in this society.... Neenga Therundhavea Therundhadeenga...
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 Жыл бұрын
தோழர் வாழ்த்துக்கள்
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 Жыл бұрын
Tamil kaddumiradi mozhi endrar atharkku Enna aruyham sollungal
@rkavitha2
@rkavitha2 Жыл бұрын
Please visit Edakkal, cave near Mananthavadi in Kerala. Inscription at the cave, categorically confirms, Tamil is older than Sanskrit. D Shanmuganathan
@v.kalimuthu316
@v.kalimuthu316 Жыл бұрын
உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். இது கோஷம். அடுத்து தமிழ் தான் உயர்ந்தது. இவ்வளவு முரண்பாடு. ம். திமுக விடம் வாங்கி.ய. பணம் வேலை செய்யுது. எதுவும் பேசுவோம். பணத்தை கொடு.. அறிவு எப்படி வேலை செய்கிறது. பார்.!
@jeyakumar-mk9el
@jeyakumar-mk9el Жыл бұрын
தமிழன் தமிழன் என்று திராவிடம் வளர்த்த சென்னை மேயர், நிதி அமைச்சர் இவர்களைப் பார்த்தாலே தெரிகிறது. ஆனால் தமிழை நீங்கள் சொல்ல தேவையில்லை.
@kathiresang7821
@kathiresang7821 5 ай бұрын
தமிழ் வாழ்க என்று மேடையில் பேசுவார் தன் பிள்ளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும்.
@sundaramspeaks
@sundaramspeaks Жыл бұрын
is Venkatesan a tamil name or a sanskrit name?
@sakthivelsakthivel7167
@sakthivelsakthivel7167 Жыл бұрын
Is India a hindhi or sanskriti name?
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg Жыл бұрын
Enna urudu..
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
இதற்கு தீர்வு?
@parthibanm3123
@parthibanm3123 Жыл бұрын
நீங்க பேசுறத நம்புவதா இல்லை தமிழ் தேசியம் பேசும் பாரி சாலன் சொல்லுவதை நம்புவதா....! ஏன்யா வரலாறு வரலாறுன்னு எங்கள இப்படி குழப்பறீங்க 😔😔😔
@manoharanps9582
@manoharanps9582 Жыл бұрын
அதுக்கென்ன இப்ப?
@sarahari7901
@sarahari7901 Жыл бұрын
ஏழைபிள்ளைகள் ஒருபோதும் இந்தி படிக்ககூடாது. வாழ்க சமூகநீதி
@narayanasamynarayanan1735
@narayanasamynarayanan1735 Жыл бұрын
படிக்கக்கூடாதுன்னு யாரும் சொல்லலையே... திணிக்கக் கூடாதுங்குறதுதான்... கேள்வியே....
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 Жыл бұрын
இதெல்லாம் புறந்தள்ளி விட்டு அடுத்த கட்ட பணிகள் பாருங்கள்.தமிழைபடிக்காதவர்கள் இந்த கருத்தை பேசுவது தமிழ் நாட்டில் சாபக்கேடு!
@santhoshkrish
@santhoshkrish Жыл бұрын
Appa Urdhu?
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 Жыл бұрын
This is just joke . We all respect all languages . False propaganda.
@La.Manikandan
@La.Manikandan Жыл бұрын
வேள் பாரி ஏன் தமிழனை மோசமாக சித்தரிக்க வேண்டும்
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS Жыл бұрын
ஈவேராவை நாங்கள் சண்டாளன் என்கிறோம். அவன் ஞான சூன்யம். திக, திமுக சொல்றதை நம்பவே மாட்டோம்.
@selvabharathi5061
@selvabharathi5061 Жыл бұрын
தாயையும் சகோதரியையும் புணரும் பழக்கத்தை கடைபிடித்தவர்களால் (ராகுல் ஜி என்ற பிராமணர் சொன்னது - வால்கா முதல் கங்கை வரை புத்தகம் ) சண்டாளன் என்ற சாதியை உருவாக்கியவர்களால் நம்ப முடியாது... குறிப்பு அவர் கம்யூனிஸ்ட்..
@thilakavathiboopathy9833
@thilakavathiboopathy9833 Жыл бұрын
Ok . Don’t Believe EVR... Do not change yourself ., Then only it is good for Tamilnadu.
@vmoorthy6242
@vmoorthy6242 Жыл бұрын
உன்னை யார் நம்ப சொன்னது வெண்ணையப்பா
@muruganc249
@muruganc249 Жыл бұрын
பைத்தியங்களை யாரு கேட்பார்கள்... நீ ஒரு ஆளா???
@thilakavathiboopathy9833
@thilakavathiboopathy9833 Жыл бұрын
@@vmoorthy6242 Give respect to others... This was taught by EVR periyar & Tamil to us . Even though the opponent doesn’t...
@raguramramamoorthy8569
@raguramramamoorthy8569 Жыл бұрын
enna oru pecchu .....
@skr5470
@skr5470 Жыл бұрын
Misinary colly lusu payalkal kaluda madri Katsura
@psmuthuraj
@psmuthuraj Жыл бұрын
Telugu is oldest language in the world...
@lalithamohan5569
@lalithamohan5569 Жыл бұрын
Olaral
@lakshmananpk1457
@lakshmananpk1457 Жыл бұрын
Arrogance in human form! A little knowledge but in wrong place!
@palanikumarraja5990
@palanikumarraja5990 Жыл бұрын
தீப்பொறி.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Жыл бұрын
டே யார்ரா இல்லைனாங்க
@meenasathiya6908
@meenasathiya6908 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@vmoorthy6242
@vmoorthy6242 Жыл бұрын
ஐயா முழுவதுமாக கேட்டால் இகு ஒரு கர்ஜனை
@jaggi7918
@jaggi7918 Жыл бұрын
இருக்கட்டும் உன் கட்சி ய திரும்பி. பாரு...ராஜ.... இரு.. இரு.. ஆட்சியை.. புகழாதே பிளேட்ட திருப்பி போடு.. மதுரை: பால்..கொள் விலையை ஏற்றி.. கொடு சென்னை: பால் விலையை குறை..
@Antii_Fascist
@Antii_Fascist Жыл бұрын
ஐயா உங்க தாய்மொழி தெலுங்குல பாதி சமஸ்கிருதம் தானே இருக்கு. வீட்டுக்குள்ள அதையே பேசுறிங்க, வெளிய வந்து எதிர்க்குறிங்களே அது எப்படி??
@sarahari7901
@sarahari7901 Жыл бұрын
கருப்பு சட்டை கழுதை விட்டை
Iyarkai Aram | Su.Venkatesan | Kalyanamalai 16th year celebration
12:17
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН