சமையல் தெரியாதவங்க கூட செய்யலாம்! வேகவைத்து தாளிப்பு போட்ட போதும் CDK 1313 | Chef Deena's Kitchen

  Рет қаралды 652,078

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

Magisha Catering
Mr. Rajan : 9750528250
Kathirika Kosumalli ingredients:
Brinjal - 1kg
Pumpkin - 200g
Potato - 200g
Tomato - 1/2kg
Onion - 1/2kg
Ridge Gourd - 1/4kg
Green Chilli - 100g
Carrot - 2Nos
Mustard - 1tsp
Cumin Seeds - 1tsp
Turmeric Powder - A Pinch
Gralic - 50g
Dry Red Chilli - 50g
Tamarind - A Lemon Size
Salt - to Taste
Curry Leaves - As Required
Mustard - For Tempering
Cumin Seeds - For Tempering
Garlic - For Tempering
Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #foodtour #kathirikaigravy
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 304
@parthasarathig6680
@parthasarathig6680 11 ай бұрын
ராஜன் அண்ணா...... சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட நீங்கள் இன்று மற்றவர்களுக்கு உணவளித்து சந்தோஷபடுகிறீர்கள். எங்கள் தீனாவிற்கு உணவளித்து அவர்தம் அகம் குளிர் வைத்த உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக.... 💞
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
அண்ணாச்சியோட சிரிப்பே அவருடைய தொழிலுக்கு வெற்றி ரகசியம். சமையலும் ஒரு அற்புதமான கலை அதுவும் முக்கியமான கலை சமையல் செயல்முறை அருமை. சமைத்து காட்டிய அண்ணாச்சிக்கும் படம் பிடித்துக்காட்டிய தீனா சார் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
@user-yu8zh3yn9f
@user-yu8zh3yn9f 11 ай бұрын
செல்லுமிடங்ம் பயணிக்கிறேன். சமையலின் நுட்பத்தைஎடுத்துச்சொல்லும் விதமே தனி. சமையல் நிபுணர் தீனா அவர்களுக்கும், சமையல் நாயகருக்கும் தலைவணங்குகிறேன்.
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
சிறு சிறு விஷயங்கள் கூட தெளிவாக சொல்கிறார்..❤❤ அண்ணாச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தீனா ❤❤ அனைத்து சத்துக்களும் உள்ளன.. கோயம்புத்தூர் பிரேமநாதன் ❤
@remasivashankar6169
@remasivashankar6169 10 ай бұрын
இரண்டு பேரும் super! Catering செய்வது இவ்வளவு ஈடுபாட்டுடன் செய்பவர்கள் அரிது. நல்வாழ்த்துக்கள். தீனாத் தம்பி பேச்சிலும் சிரிப்பிலும் நீங்கள் காட்டும் எளிமை அதைப் பாராட்ட வார்ததைகள் இல்லை. அந்த ஒரு தன்மைக்கே நான் உங்களுடைய fan. அது எப்படி உங்களுக்குச் சமைக்கவே தெரியாத மாதிரி - சமைப்பவர்களிடம் interview செய்கிறீர்கள் ! அபார அழகு. அதை நான் மிகவும் ரசிக்கறேன். Super interviews.
@chithusclipstamil844
@chithusclipstamil844 11 ай бұрын
கோசுமல்லி சூப்பர் இன்னைக்கு எங்க வீட்டில் இரவு உணவு இது தான் அருமையான ருசியான பதிவு பகிர்வு சகோதரரே😋👍
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 11 ай бұрын
Chef anna.Excellent. பல சமையல் கலைஞர்களின் திறமையை காணொளி வாயிலாக பதிவிடும் chef அண்ணனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல. **ஜம்முனு இருக்கு ***
@nothingspl
@nothingspl 11 ай бұрын
அண்ணாச்சியோட ரசம் நல்லா இருக்கும்னு சொன்னிங்க, எப்போ அந்த பதிவு போடுவிங்க????
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 11 ай бұрын
Veg recepie வந்தாலே குஷி ஆயிடுது சகோ... நன்றிகள் 💖
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 9 сағат бұрын
அருமையான மனிதருடன் அருமையான மனிதர் சேர்ந்து அருமையான உரையாடலுடன் அருமையான சமையல். அருமை.❤
@bareerabegum5410
@bareerabegum5410 11 ай бұрын
அருமை சார் இனிய பேச்சும் முகம் மலர்ச்சியே பலரின் வாழ்க்கைகள் ஒளிச்சுடராக இருக்கும் அது போல தீனா சார் .. அவரின் கனிவான பேச்சும் ..சமையலின் உப்பு .புளி..காரம் ..அனைத்தையுமே பிரித்து சொல்லும் விதம் ...அருமை சார்...வாழ்க நலமுடன் வளமுடன் ..👍😇
@sivapriyag9245
@sivapriyag9245 10 ай бұрын
Simple man Dheena.... evlo periya level la irundhu vandhaalum, andha simplified touch semma....
@logusuresh7561
@logusuresh7561 11 ай бұрын
Yes indha dish aaapam kuda supera irukum ivangaloda neraiya episode podunga chef so beautiful ❤️
@natarajaayyar1009
@natarajaayyar1009 10 ай бұрын
திரு.ராஜன் அவர்களின் பேச்சில் ஒரு அனுபவம் தெரிகிறது சாப்பிட தூண்டுகிறது
@kelamathi3941
@kelamathi3941 11 ай бұрын
Very useful and easy way to cook vegetables sir! Thank you deena sir!
@anand288050
@anand288050 11 ай бұрын
Very nice chef. Your putting lot of efforts in the videos. Your have great passion for cooking and learning new things. Also future generation will learn a lot from your videos
@sarojabharathy9198
@sarojabharathy9198 11 ай бұрын
Arumai . Naan adikkadiseiven. Romba pidikkum. Enjoy panni sappidanum
@kanthiniraj3744
@kanthiniraj3744 11 ай бұрын
Hai sir, Kindly do get all the recipes known by this particular legend. He is a TRUE LEGEND OF COOK. I became addicted to Rajan sir's recipes... Wish to learn many more recipes from him.
@durgakarthikeyan3309
@durgakarthikeyan3309 11 ай бұрын
Chef Deena u r great! So kind of u to post such vdos which enables us to learn dishes made by experienced persons frm various parts of our state.Tnqs a lot bro. Hoping to see recipes frm other states too. 🎉🎉
@marieswarimarieswari9106
@marieswarimarieswari9106 11 ай бұрын
Arumai brother 👌pakkave avlo nannaruku sapitta yevlo nannarukum nu theriuthu. Ungaluku nandri antha annakum nandri🙏
@sarojabharathy9198
@sarojabharathy9198 11 ай бұрын
Intha item naan cookeril seiven .mMasikka kulaiya vegum. Masippathu easy aga irukkum
@chandrac5640
@chandrac5640 11 ай бұрын
Gosumalli super chef Deena! Chef Rajan's instructions good!
@skyviewpanthal
@skyviewpanthal 11 ай бұрын
sirippu super..
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@ramilakshmi2604
@ramilakshmi2604 11 ай бұрын
Cooking super so easy to follow with fine details. Dhina Sir hatsoff to your humbleness in each video. This quality is very rare to see in many people. You bring in the best cooking in the celebrities you show in your video and give us a feast of all dishes. Keep rocking.....
@saurabhbondre7520
@saurabhbondre7520 11 ай бұрын
Very nice Anna. என்னைப்போல மும்பையில இருக்கற ஒரு மராட்டிக்காரனுக்கு இந்த சமையல் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி. நேரம் கடச்சா , நா கண்டிப்பா இத சமைச்சி பாத்து உங்களுக்கு feedback சொல்றேன். Romba thanks.
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 11 ай бұрын
😊
@drifterronin4905
@drifterronin4905 10 ай бұрын
such a simple yet tasty treat ... Mr.Rajan 🎉 Thank you Chef Dheena for bringing out the hidden Gems to us
@anylands5267
@anylands5267 11 ай бұрын
அருமை எங்கள் வீட்டில் அடிக்கடி இட்லிக்கு செய்வோம்...
@sathyaganesan9456
@sathyaganesan9456 11 ай бұрын
Ultimate dish, shared by big brother, Sir totally different way of dish, really amazing, thanku sir and big brother
@shanmugamg8376
@shanmugamg8376 11 ай бұрын
மிக நன்றி அருமை சகோதர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் வைய கம் ❤
@deepshi30
@deepshi30 11 ай бұрын
Perfect side dish for dosa especially..... healthy and tasty dish..
@nagarajdn7385
@nagarajdn7385 11 ай бұрын
Sir, very easy preparation, v should not use pressure cooker, open pot is best. I will certainly try for our Sunday idly. Thanks to great man for explaining & also his way of enjoying eating food.
@arajankumar1
@arajankumar1 11 ай бұрын
Super recipe Sir!! Thank you 🙏🏽
@DV-1972
@DV-1972 8 ай бұрын
Thanks a ton to both great chefs. This is a super duper hit in our house. Awesome reciep
@natarajanramasamy5510
@natarajanramasamy5510 11 ай бұрын
Super brinjal kotsu recipe video 👌 Thank you so much chef Rajan. Salute to Chef Dheena for his kitchen tour.🙏
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 9 ай бұрын
❤❤Deena sir, you meet experienced chefs and make us feel to practice the recipe, grateful sir.
@gnanasoundarya3482
@gnanasoundarya3482 9 ай бұрын
Yes, we Coimbatore people do it more often, like atleast once per week. An excellent side-dish for dosa, idly and poori..
@vedaji6577
@vedaji6577 11 ай бұрын
Correct sir avar solvathu ,,Nan Chennai vanthuttu , Thanjavur enter ahumbothu manathukku oru neraivu erukkum sir athai anubavikkum bothu thereum , uggal Pani serakka vazthukkal sir
@TEB64161
@TEB64161 11 ай бұрын
Thanks Chef Deena for posting this recipe. Chef Rajan's tips on finer aspects of the dish would be very helpful to many in preparing this mouth watering recipe. Thanks to ever smiling Chef Rajan.🙏
@user-vo5jo1zz4f
@user-vo5jo1zz4f 11 ай бұрын
Hello sir unga samayal enakku romba pudikkum unga videos pathuthan samaikkuren enga husband ku romba pudikkum. ennoda son thikshith unga snacks recipes ku ennoda son periya fan.
@kannancook4244
@kannancook4244 8 ай бұрын
மிக்க நன்றி
@vanitk5078
@vanitk5078 8 ай бұрын
Vazthukkal Rajan anna for yur receips and hospitality.
@vedaji6577
@vedaji6577 11 ай бұрын
Nan eppadi than seiven , eetharku thalippu mattum than , super ah erukkum , nanna sollarar , neeggalum question super ah kekkareegga
@letscookwithshifasKitchen-x2l
@letscookwithshifasKitchen-x2l 12 күн бұрын
Deena sir voice ku naa adimai... Avanga smile vera level
@PearlCDCJr
@PearlCDCJr 11 ай бұрын
Super preparation. Looks really yummy👍
@suganyap8714
@suganyap8714 11 ай бұрын
Deena rassnaiudan kudiya nerjanal veraleval valga valamuden
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 6 ай бұрын
தம்பி தீனா சாப்பிடதான் பிறந்தோம் ஒரு பிறவிதான் சமைத்து போடும் தெய்வங்கள் வாழ்க.
@harikrishnan8808
@harikrishnan8808 11 ай бұрын
A good prep. Of assorted veg. Kosumalli, well shown from CBE area. Thank u.
@nanthanananthu5542
@nanthanananthu5542 9 ай бұрын
ஐயா செய்த அல்வா சிக்கன் கிரேவி செய்தேன் came out very well... Semma taste.... ❤❤avaroda experience tha antha dish oda taste..... 🎉🎉🎉🎉
@jamesfernandez4664
@jamesfernandez4664 11 ай бұрын
Great Chef with a Great.Mind.
@Santharagavan
@Santharagavan 11 ай бұрын
Very delicious kathirika. 🎉 Sir. Telugu la pulagura nu solluvanga. Suuper sir. 🎉
@nddiarytamil8124
@nddiarytamil8124 11 ай бұрын
Indha anna neeya nana la measurement perfect ah sonaaru... Apove ivaru samayalku fan nanu❤..
@meenakshisoundararajan2555
@meenakshisoundararajan2555 11 ай бұрын
அருமை சகோதரா உங்கள்வீடியோ சிறப்பாக இருக்கிறது
@sakthishri_EK
@sakthishri_EK 10 ай бұрын
Sir unga porumaiyana pechchu enakku pidikkum
@srivina1444
@srivina1444 11 ай бұрын
அண்ணா ப்ளீஸ் இந்த அண்ணா கிட்ட சொல்லி ரசம் வீடியோ போடுங்க 🙏
@arputharajarputharaj2964
@arputharajarputharaj2964 11 ай бұрын
Yes rasam vidio please
@priyab2890
@priyab2890 11 ай бұрын
அவங்க தக்காளி ரசம்னு சொல்லும்போதே அவ்வளவு அழகா ரசிப்பாவும் சொன்னாங்களா அதனால எங்களுக்கும் அந்த ரசம் வீடியோ upload அண்ணா நானும் அந்த அண்ணனோட யூடியூப் சேனலை எவ்வளவோ தேடினேன் அந்த தக்காளி ரசம் பார்க்க
@jayalakshmikks3301
@jayalakshmikks3301 11 ай бұрын
CBE la ithai koasumallinnu sollamaatarkal kathirikaa bajjinnu solluvom soru Kali koodavum saapidalam supera irukkum
@manoramu632
@manoramu632 10 ай бұрын
Correct ahe sonneenga friend😊
@selvarani7308
@selvarani7308 8 ай бұрын
Yes i want rasam
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 11 ай бұрын
Sooper Deena neenga. Anna Unga biriyani saapidave coimbatore vara poren this month end.
@malathyeswaran8454
@malathyeswaran8454 11 ай бұрын
Tempting anna, thank you for a superb receipe,
@kanchanaselvarajkanchana1688
@kanchanaselvarajkanchana1688 9 ай бұрын
தீனாசார் ராஜன் அண்ணாவோட சமையல் வீடியோ எல்லாம் போடுங்க சார் அருமையான சமையல் பக்குவம்
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 10 ай бұрын
பொதுவாக தீனா அமைதியான சுபாவம். ராஜண்ணாவுடன் இணைந்து சமையல் செய்யும் போது இயல்பை மீறி மனம் விட்டு வாய்விட்டு சும்மா ' ஜம்முனு' சிரிக்கிறார். 😄
@vanathipushparaj8911
@vanathipushparaj8911 10 ай бұрын
Raja sir super 👌 Dhina sir very good samaiyal
@vanivarathan1005
@vanivarathan1005 11 ай бұрын
semma experience person ennum recipes kondu vanga deena sir
@malathimalathi5465
@malathimalathi5465 11 ай бұрын
Anna,last time biriyani super... Sema tast......
@vaijayanthimala9533
@vaijayanthimala9533 9 ай бұрын
It’s also a very good side dish for curd rice also
@s.k.sundaram1990
@s.k.sundaram1990 11 ай бұрын
arumai
@renubala22
@renubala22 11 ай бұрын
Amazing & easy recipe Thank you to Anna & Deena🙏🏼🙏🏼
@harikrishnan8808
@harikrishnan8808 9 ай бұрын
❤ A well done job indeed. This prep. Of assorted veg. With tangy n masala taste, as explained, really looks good, even watching it again. Thank u.
@sudhasriram7014
@sudhasriram7014 11 ай бұрын
இனிய வணக்கம் அண்ணா கத்தரிக்காய் கோசுமல்லி சூப்பர் சூப்பர் சூப்பர்
@maniram7746
@maniram7746 11 ай бұрын
Excellent recipe . I told my daughters who is newly wed to try the dish. Thank you 🙏
@KarthikN.
@KarthikN. 11 ай бұрын
Amazing!! Thank you for the recipe! Your son-in-law is very grateful 🙏
@poojapooja-zx4nr
@poojapooja-zx4nr 10 ай бұрын
Intha marri neraya videos podunga chef.... Need more colobaration from this coimbatore great chef
@ranikaruppanan453
@ranikaruppanan453 11 ай бұрын
Super samayal sir
@rahuldinesh9049
@rahuldinesh9049 11 ай бұрын
Kalikku superaa irukkum. Super dina anna
@ag6778
@ag6778 10 ай бұрын
I cook this in cooker.. one pot chutney recipe. Tamper first in cooker and then add veggies in cooker.... i love this recipe...
@gobiuma1911
@gobiuma1911 10 ай бұрын
Veryu familiar dish in kongu very healthy , we are doing small changes for idli and dosa corn dosa raki dosa etc.
@Deepa0309
@Deepa0309 10 ай бұрын
He not just enjoys cooking but understand the art ❤😊
@nammaveettukuzhambu1206
@nammaveettukuzhambu1206 7 ай бұрын
முருங்கைக்காய் பிரியாணி சூப்பர் தீனா அவர்களுக்கும் நன்றி
@soundariyalakshmi1527
@soundariyalakshmi1527 11 ай бұрын
Deena sir, the major use of ground nut oil in the coimbatore region is the pain in the joints of the body will be reduced if we use this oil in our daily routine
@ilakiyaudhayasuriyan1099
@ilakiyaudhayasuriyan1099 10 ай бұрын
thatha neenga jammunu sollumbothu avlo azhaga irukku❤
@ssrinivasan9438
@ssrinivasan9438 11 ай бұрын
This is good for health. Only vegetables and no dal is easily digestion..
@priyamoorthy7304
@priyamoorthy7304 10 ай бұрын
Sir na ye wedding anniversary day ku andha biriyani try panna chance a ella semaaaaa taste sir 3 days vetchi saaptom... Romba romba thanks 🙏🙏 sir
@sreenivasan3246
@sreenivasan3246 11 ай бұрын
பீர்கங்கா கசப்பு இல்லாம இருக்கவேண்டும். சூப்பர் ரெசிபி செஃப் ,நன்றி
@j.manjulamanjula3732
@j.manjulamanjula3732 11 ай бұрын
I make today this dis very nice and taste 😋 😋 family members all you love it❤❤❤🥰🥰🥰
@geethamaria8919
@geethamaria8919 11 ай бұрын
Thank brother for nice and useful video's.
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 11 ай бұрын
His smile is so sweet.
@mrshinchanboss
@mrshinchanboss 11 ай бұрын
அருமை நன்றி நன்றி நன்றி🙏💕
@mohanapriya.v4604
@mohanapriya.v4604 11 ай бұрын
Ivara ivaru semma chef pa.... Neeya naana la vandha varu
@jaiamma9179
@jaiamma9179 11 ай бұрын
Ty chef Dheema for familiarizing different dishes from their native
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 11 ай бұрын
Vanakkam chef Dhina and Annachi. அண்ணாச்சி இன்முகத்தோடு எளிய செய் முறையில் அழகாக சொல்லி செய்கிறார். Dhina சார் மட்டும் என்ன சும்மாவா சாப்பிட்டு பார்த்து சரியா கமெண்ட் சொல்கிறார். வாழ்த்துக்கள் இருவருக்கும். சூப்பர் ஷேரிங் 👌👌👌🙏🙏🙏
@anuradhalall8906
@anuradhalall8906 7 ай бұрын
Thank you chef Dheena for introducing a wonderful person like Mr Rajan , he is such a simple and wonderful human being 🎉🙏
@Cute_cherry234
@Cute_cherry234 11 ай бұрын
Deena sir iam chennai indha recipe nanun seiven sir
@dimple9ful
@dimple9ful 4 ай бұрын
Yummmy my favorite I never knew potato and pumpkin 🎃 I'll try
@makuli2012
@makuli2012 10 ай бұрын
Love the way Anna explains and we can feel his passion for the food. He touches on all the nuances....shows experience ..... and chef deena also asks the right questions. Love to watch the both of you.... Jai Hind! Bringing the great ancient Tamil cuisine to the masses in such a simple manner. Good job chefs
@sujathasumathi4172
@sujathasumathi4172 10 ай бұрын
Rajan sir யோட தீவிர ரசிகை ஆகிவிட்டேன் நான்....😊
@madhusudanpunnakkalappu5253
@madhusudanpunnakkalappu5253 8 ай бұрын
Chef it’s a simple and great dish for working people. If veggies are cut beforehand, it will be over in 10-15 minutes.
@AliHuss579
@AliHuss579 11 ай бұрын
Super very nice method
@favouritevideos1517
@favouritevideos1517 11 ай бұрын
EXCELLENT DEENA BROTHER
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 11 ай бұрын
Awesome dish great chef SV Rangarav teluguactor resemblanceand laughter also🙏👍👍👍👍🌸🌸🌸
@angelgaming3531
@angelgaming3531 11 ай бұрын
தீணா அண்ணா எனக்கு சமயல் ரொம்ப பிடிக்கும் அதேபோல் சாப்பாடு ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடும் போது ஒரு தனி சுவையாக இருக்கும் அப்பா சமயல் ரொம்ப ரொம்ப சூப்பர் ❤❤❤🎉🙏🙏👏👍👌💐
@chellakand7714
@chellakand7714 11 ай бұрын
சூப்பர். பிரட் சாண்ட்விச் க்கு கூட யூஸ் பண்ணிக்கலாம்👌
@villagefoodspecialist3140
@villagefoodspecialist3140 10 ай бұрын
Bro unga video Nala views pogalennu annana pudichutinga nalla satargi irunthalum super
@radianceimaging4217
@radianceimaging4217 11 ай бұрын
just awesome
@havefun4686
@havefun4686 11 ай бұрын
எனக்கு இப்பவே சாப்பிடணும் போல இருக்கு. இதை குக்கரில் வேகவைக்கலாமா
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 24 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Chettinad special - Kosumalli recipe by Revathy shanmugam
7:05
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 126 М.
Someone hit my RV with mud. #rv
0:30
campingWorld
Рет қаралды 3,1 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
1:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
Don´t WASTE FOOD pt.4 🍜
0:20
LosWagners ENG
Рет қаралды 6 МЛН
王子居然在家这样 #艾莎
0:38
落魄的王子
Рет қаралды 14 МЛН
Someone hit my RV with mud. #rv
0:30
campingWorld
Рет қаралды 3,1 МЛН
The poor girl couldn't take care of the cat 😢😔
0:38
Ben Meryem
Рет қаралды 9 МЛН
Bro didn’t make it 😬😟💀 (FAKE NOT REAL) #shorts
0:19
Nate Nahhh
Рет қаралды 12 МЛН