வணக்கம் அண்ணா உங்களுடைய சமையல் மட்டுமே என் பள்ளி நாட்களில் இருந்து பார்க்கிறேன் நீங்கள் சமையல் செய்வதில் அரசன் ஆனால் நீங்க இவ்வளவு தன்னடக்கமா பார்த்து வியந்தேன்
@ragul9657 Жыл бұрын
இருவரும் அருமை.அம்மா உங்களுடைய ஞாபக சக்தி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
@shakila7518 Жыл бұрын
Really இவ்வளவு தன்மையானவரை பார்ப்பது மிக மிக அரிது 🎉தீனா sir you are so humble and Great 🎉 super Receipe mam
Sarasu Amma vungaladhu kongu tamil. slangàe slang.Àmma. paesuvadhim arumai. O. arumai.
@premanathanv8568 Жыл бұрын
சுரைக்காய் தட்டைபயிறு சாதம் மிகவும் அருமைங்க... தயிரோடு சேர்த்து உண்ணுதல் அருமை 🤝👏👏👌...சோள சோறு செய்முறை விளக்கம் போட்டால் மிகவும் மகிழ்ச்சி தீனா மற்றும் சரசு அம்மாவிற்கு நன்றி நன்றி 👌🤝🤝👏 தீனா சரசு அம்மாவின் நிறைய உணவு வகைகள் பதிவிடவும் ❤❤❤
@archanalakshmanan4968 Жыл бұрын
கொங்கு மக்கள் விரும்பி சாப்பிடும் சுரை தட்டைபயறு சாதம் மிகவும் அருமை அருமை.👏👏👏 சமைத்து காண்பித்த அம்மாவுக்கு மிகவும் நன்றி
@veeranganait4087 Жыл бұрын
சகோதரி பேசப் பேச என் பள்ளிக்கூட நாட்கள் நினைவில் நிலழாடுகிறது. அவர் தமிழ் உச்சரிப்பு வெகுவாக கவர்ந்தது. சுரைக்காய் சாதம் கேள்விப்பட்டதில்லை. சுவைக்கத் தூண்டுகிறது😅 வாழ்த்துகள் தீனா💐🧚
@vanmathisethuraman6565 Жыл бұрын
Hello sir without தட்டைப்பயறுindha சாதம் செய்யலாமா
@santhanalakshmia8318 Жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் அன்பு தம்பி உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை நன்றி
@Radhatailoringvlogs Жыл бұрын
நீங்க வேற லெவல் சார். அந்தந்த ஊர்களின் பாரம்பரிய சமையல்களை சொந்த ஊர்க்காரங்களே மறந்து இருப்பாங்க. இங்கே இதுபோல பதிவுகள் மிக அவசியம். இதே போல இவங்க கீரை கடையல் செஞ்சு இருப்பாங்க. இதை ரொம்ப வயதான பாட்டிகளிடம் செய்ய சொல்லி கேட்டு பாருங்கள். அதிகமான பொருட்கள் பயன்படுத்தவே மாட்டாங்க. ரொம்ப ரொம்ப சிம்பிளா, டேஸ்டா செய்வாங்க. அது ஒரிஜினல் ரெசிபி.. கீரையை தாளிக்கவே மாட்டாங்க. எங்க அப்பத்தா பாகற்காய் குழம்பு வைப்பாங்க. அதுல பாகற்காய், புளிகரைசல், சி.வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய் இதை எல்லாம் ஒன்றாக போட்டு விறகு அடுப்பில் சின்ன அடுப்பு இருக்கும் அதுல வெச்சுட்டு காட்டுக்கு போய்டுவாங்க. அது நல்லா வெந்து சுண்டி இருக்கும். அப்போ சாப்பிடுவதை விட அடுத்த நாள் சாப்பாட்டோட சாப்பிட்டால் வேற லெவல் ல இருக்கும்.
@rameshts37 Жыл бұрын
I like your videos. Being a chef yourself, it's very easy to give directions to others, but on the other hand you are listening genuinely, and allow the ppl on your show to speak and you ask relevant questions. ... your patience amazes me...
@iniyakb8292 Жыл бұрын
தீனா சார் எங்களுக்கு இப்படி ஒரு சாதம் செய்ய கற்று கொடுத்தமைக்கு நன்றி
@gsgsathish18 Жыл бұрын
சரசு அம்மா உங்க பேச்சு ரொம்ப அழகா இருக்கு தீனா அண்ணா ரசனையோடு சாப்பிடுவது சொல்லும் போது எங்களுக்கும் சாப்பிடணும் போல இருக்கு நாங்களும் எங்க வீட்ல இன்னைக்கு செய்து பார்க்கிறோம்😊🤗
@gsgsathish18 Жыл бұрын
🤗🤗😊
@brindhabrindha7299 Жыл бұрын
எவ்வளவு தன்னடக்கம் வேற லெவல் நீங்க....hat's of uuuu sir
@sleepingtime27364 ай бұрын
4:25 started from here
@rajarajeswarythanmalagan2 ай бұрын
Thank you 🙏
@abithaali08ali829 ай бұрын
சுவையுடன் ஆரோக்கியமும் இணைந்த அன்பான சமையல் நன்றி வாழ்த்துக்கள் தீனா அவர்களூக்கும் உங்களுக்கும் ❤
@RikhaDavid9 ай бұрын
Sir naa innaiku indha recipe cook panunan taste veralevel la irundhuchu ellarum appreciate panunanga sir thankyou so much
@lavanya12055 ай бұрын
I tried this recipe with bottle gourd (சுரைக்காய்) and horse gram(கொள்ளு). மிகவும் அருமை,நல்ல வாசனை மற்றும் சுவை🎉😋😋
@gaurav-vc3yf Жыл бұрын
இன்று நான் அதே அளவுகளின் செய்து பார்த்தேன். ஆஹா. என்ன சுவை என்ன சுவை. அவ்வளவு சுவையாக இருந்தது அம்மா. இந்த செய்முறையை முறையாக காட்டிக் கொடுத்த செஃப் தீனா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனி அடிக்கடி செய்யலாம் என்று எண்ணியிருந்தேன். இருவருக்கும் மிக்க நன்றி. வாழ்த்துகள் பல. பேசிக்கொண்டே செய்த முறை பார்ப்பதற்கு மிக அழகு👌👌👍😊😊💐🙏🙏🙏💯💯💯✅✅👏👏👏
@sagh7973 Жыл бұрын
மிக அருமை அம்மா உங்கள் தமிழ் புலமையும், சமையலும்👏👏👏👏
@subbuLakshmi-s7c2 ай бұрын
Naa intru sethen Surakkai sadham Romba nall erunthau .... thank you so much brother......
@thaenathaАй бұрын
சமையல் மிகவும் அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉😊
@sakthisumathi5821 Жыл бұрын
Today prepared சுரைக்காய் sadham really super very nice 👌
@sarveshsr2246 Жыл бұрын
எவ்வளவு தன்னடக்கமாக பேசுகிறீங்க கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்பது போல😊
@tamilmanitamil1732 Жыл бұрын
அதுதான் கோயமுத்தூர்
@agrivasanthitnau Жыл бұрын
Sir is Always down to earth person 👍💐
@theindianvlog5990 Жыл бұрын
Pechu slang ta apdi But Oor full ah visam
@magdaleneolivia908 ай бұрын
Hi sarasu Amma and Dheena sir sooper combo in food and in persons valzha valamudan🙏🙏
@kavi24784 ай бұрын
தன்னடக்கம் நம்ம தீனாவுக்கு ❤
@sakusaku6857 Жыл бұрын
நன்றி அம்மா சின்ன வயதில் அம்மா செய்து கொடுத்தது ரொம்ப நாள் தேடிய ரெசிபி
@rethik369 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏 இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி
@R.Bheem9035 Жыл бұрын
*கொங்கு சமையல் பயணம் தொடரட்டும், பாராட்டுக்கள் 🙏*
@madhialagank9615Ай бұрын
அம்மா சமையலும் பேச்சும் அருமை
@atchayamayandi9230 Жыл бұрын
கொங்கு சமையல் ரெம்ப அருமையா இருக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@sumathirajanbabu07-cg6cp Жыл бұрын
அம்மாவின் பேச்சும் தங்க ளின் பேச்சும் அருமை
@MrSrikanthraja Жыл бұрын
Suraika sadham superb. Inniki enga veetla suraika kootu senjom. Unga suraika thatapayaru sadham rombave super
@ravirajraviraj2727 Жыл бұрын
வணக்கம் தீனா சார் வணக்கம் சரஸ்வதி மாம்.நீங்கள் செய்த சுரைக்காய் சாதம் நான் செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது.மிக்க நன்றி.தீனா சார் உங்களின் தன்மையான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.சரஸ்வதி மாம் உங்களுக்கும் மிக்க நன்றி.
@thangamanip5574 Жыл бұрын
தட்டைபயிறு சாப்பாடு அருமைங்க நம்ம ஊரு கொள்ளுபருப்பும் பச்சைபயிரும் செய்து காட்டுங்கள்
@tkodhanyan54254 ай бұрын
Super amma. Unga slang azhagum, samayal azhagum sappidamale aalai thookkuthu... 🎉 Arumai, Thanks.
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
HI Deena Yeppadee erukkeenga yeppoluthum kongu samsyal rusee thanithaan SOOPER thank you
@KalaRaju-v1k9 ай бұрын
Arumai sir ungaludaiya than adakkam ungalai melum uyarthar Deivame sagayakattum
@vijayarajrajendiran5022 Жыл бұрын
வணக்கம் தம்பி தீனா அவர்களே 🙏வாழ்த்துக்கள் 🌹 உங்கள் கனிவான புன்னகையுடன் கூடிய விளக்கம் உடல் மொழி முகமொழி யாவும் எங்கள் இல்லத்தில் உங்களை ஒருவராகவே பார்க்கிறேன். நல்லாசிகள் 🌹
@chitrachitra2238 Жыл бұрын
Feed back ஏ தேவை இல்லை சார். நீங்கள் எந்த வெரைட்டி பண்ணி ணாலும் செம்மையாகத்தான் இருக்கும். வாழ்த்துக்கள்.
@vasanthamalligadhanasekara46604 ай бұрын
புரிந்து கொள்ளும் வகையில் சரியான முறையில் கேள்வி பதில் நன்றி வாழ்த்துக்கள்.
@Jjff14323 күн бұрын
Ennai niyabaga paduthiyadharku nandri aunty Nan en school la pechu potti, pattimandram always first nanum elakkiya mandra seyalalar But ipo vedhanaiuden matric l velai seikiren Tamil pesinal kevalamaga ninaikirargal Vedhanai vedhanai
@dr.ganeshbaskaran2301 Жыл бұрын
Dear sir. You are amazing. I regularly watch your cooking programs. Your patience and handling people are simply great. Your wife is very lucky. Maintain your health. Great sir. Thank you for sharing cooking discoveries 🎉❤
Hi sir unga ellam video super கொங்கு சமையல் சூப்பர் 👌amma nega supera soldriga very nices👌❤️
@arulgunasili9684 Жыл бұрын
இதே போல் கொண்ட கடலையிலும் செய்யலாம், இதே அளவுகள் போதும் 👌👍
@suganyas7611 Жыл бұрын
வணக்கம் அண்ணா, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்
@akshitha.I9633 Жыл бұрын
Anna enaku samaikave theriyadu... Unga chennal pathu samachu ellame samaipan ipo enga family yellarume enkita kathukuranga thanks anna...
@nappisview882111 ай бұрын
இதை நான் இன்று நீங்கள் செய்தது போலவே மண் சட்டியில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது 😋
@MahaLakshmi-oq7fe7 ай бұрын
எங்க கொங்கு நாடு சமையல் அருமை
@KalavathyPrabahar8 ай бұрын
Love you mam. Like your dish and also your humble talk. You are my role model
@VijiM-b9o Жыл бұрын
தீனா சார் நல்ல உபயோகமாக கேள்வி கேட்கிறார்,நன்றி,🎉🎉🎉
@balkeespalanikumar967 Жыл бұрын
Deena sir na samayal kathu kittathy unga show pathu tha very nice person sir nega. Simple ah tips solluvega .thank you sir
@nandhinisundar4817 Жыл бұрын
Ammas kongu speech & samayal arumai
@balalily1001 Жыл бұрын
Thank you sir for bringing back all parambariya receipes..it is amazing how you choose the correct the persons ...God bless you abundantly for your great service..Good luck.......
Made surrakaki , halasandikalu, sambar pulusu. ...with onion , garlic, jeera , 1 tsp sambar pudi ...used tamarind... instead of tomato....1 tsp kadala pappu pudi forthickness and ate it with rice. Garlic gave good taste 👍🙏 cooked kalu and sorakai in cooker
@ghuruksr1501 Жыл бұрын
அம்மா அருமை அப்படியே நமது ஊர் கொள்ளு பருப்பு சட்னி செய்து காட்டுங்கள் ❤❤
@vijayaranik9906 Жыл бұрын
தோழியே நானும் இந்த முறையில் தான் செய்வேன்.இருந்தாலும் நெய்போட்டுவாழைஇலைவைத்துசெய்த விதம் அருமை.
@yogalakshmi6224 Жыл бұрын
தட்டை பயறு சாப்பாடு தெரியும் ஆனால் சுரைக்காய் உடன் தெரியாது. நன்றி ❤ ❤❤
@anee185 ай бұрын
அதுல சுரைக்காய் போடுறாங்க அவ்ளோதான் எப்பவும் இது காம்பினேஷன்
@vidhya9579 Жыл бұрын
Dina sir once again you have brought a person's talent to limelight like sarasu amma is having so much talent will not be known to anyone, now we have made it a practice to see your video and. Plan our daily routine so pl don't miss to give your video daily
@jyre759 ай бұрын
I did this for dinner measurement as mentioned by mam, amazing taste with curds❤
@malathis2205 Жыл бұрын
sarasu mam நீங்க வேற லெவெல்?
@rajaloshini2520 Жыл бұрын
Thank you so much theena from theni. Don't know well about those places and their food varieties. Once again thank you
@into-life Жыл бұрын
This is very special in karur, my grandfather left this sorakai thatapayir satham in kasi, avalo pidikum avaruku.
@jeyanthi1065 Жыл бұрын
Your message is wonderful, and also a BIG Trational valuable msg for nowadays younger generation
@annamnatarajan71599 ай бұрын
Super super வாழ்த்துக்கள்! Yummy!
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா அண்ணா இருவருக்கும் அம்மா நீங்கள் தினா அண்ணா இணைந்து அசத்தும் அசத்தல் சமையல் சூப்பர் சூப்பர் மா அண்ணா
@suriyakumar2852 Жыл бұрын
Anna super ninga. Amma unga talk super.
@snithyakalyani52469 ай бұрын
Excelleng ji
@prbhawin07 Жыл бұрын
தினா பாய்.... சூப்பர் வாழ்த்துக்கள்
@jaisunitha Жыл бұрын
எங்க பாட்டி இந்த சாதம் செய்வாங்க எப்படி செய்வதுனு தெரியல ஆனா இப்போ தெரிஞ்சிக்க ஏன் உங்கள் இருவருக்கும் நன்றி
@shanthipandiyan87488 ай бұрын
ஐயா, உங்கள் பேச்சு எவ்வளவு அழகாக உள்ளது very very like Your beautiful Voice
@mnithya8994 Жыл бұрын
தன்னடக்கம் மிகுந்த bro chef Deena.
@SriJosCooking Жыл бұрын
Sir.. Nalaikku Erode la our ooru our taste competition... Neenga guest a varuveenganu nan edirparthen...
@bernylou9160 Жыл бұрын
Thank you dear chef Deena for bringing out recipes from different parts of South India. God bless you and your family ❤
@ganapathylatha262710 ай бұрын
அருமையான செய்முறை.....சரசு மேம் கைப் பக்குவம் 👌👌👌👌👌 மேம் போட்டது பச்சரிசி யா அல்லது புழுங்கல் அரிசி பொன்னி யா.....
@adhityanpazhanivelu9688 Жыл бұрын
அருமையான சமையல்😍😋
@joeirs20 Жыл бұрын
Kongu Style kari milaigai thool epudi seivathu nu video podunga bro😊
@subashinikethini53218 ай бұрын
Very good taste. I cooked yesterday it came out vwry well. Thanks for sharing
@vasukisuki1903 Жыл бұрын
Kongu samoogam ulaga allavil paravia ondru ini athan samayal kalaiyum ulaga alavil paravum sir ungal moolam kongu makkal engalukku nambikkai vanadu vittathu thnks Amma engalin school time ninivugal vandu pogindrathu om namatchivaaya wishes
@akilaakila1317 ай бұрын
Today try this recipe sir super sir semaya iruthuchu sir thankyou very much sir
@kalaimathi478010 ай бұрын
சார்வணக்கம் மிகவும்நன்றிநன்றி
@anithalakshmi9920 Жыл бұрын
Super aa irukunga.idhe mathiri ovoru oor recipe um podunga sir👍👍
@kanishkahome5110 Жыл бұрын
I tried this recipe and it came out very well thankyou for the beautiful recipe. My husband enjoyed the recipe 😌 finally I got good impression from my husband 😀
@geethar7618 Жыл бұрын
Same here.
@devapriya1320 Жыл бұрын
Unga recent interview upload pannunga.motivate ah irunthuchu ellarukum useful sh irukkum
@Atchaya95 Жыл бұрын
Very clear explanation Anna thank you so much unga samaiyal enakku romba pidikkum
@cathyesther-f5d Жыл бұрын
Super different recipe. Thank you
@kavim73978 ай бұрын
Hi bro..theena sir ungala enaku rompaaa pidikum
@sugunachandran14247 ай бұрын
I tried this recipe it came out well. Super recipe😊
@gurusabarishkgurusabarish9597 Жыл бұрын
Antha amma arumaiya pesaranga
@lakshmirajesh5240 Жыл бұрын
Super sir.... nalla explanation
@Ezhil472 Жыл бұрын
Super nga unmailaye kongu Tamil meegavum sirappu nga .
@thalirkodis7022 Жыл бұрын
Today lunch enga veetil intha sadam sir try pandren 🎉
@nithyakannan728 Жыл бұрын
அம்மா நீங்கள் சொல்லும் போது எங்களுக்கு சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது அண்ணா நீங்கள் எங்களுக்கு புரியா வேண்டும் என்று நான் றாக கேள்வி கேக்குரிங்கள் சூப்பர் அண்ணா இருவருக்கும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@SangeethaSangeetha-c2i Жыл бұрын
Hi Brother I like all videos you respect to all ladies i really impress
@santhimohanasundaram35 Жыл бұрын
Megavum Arumaiyaga Ullathu. Thanks 🙏 to giving Madam such a good and healthy one recipe for us. And very big Thanks 🙏 to our Chef Deena Sir. 👍👌👏😊🙏
@maheshwariraju1506 Жыл бұрын
உங்கள் ரசனை அருமை அருமை ஐயா
@banukrish7550 Жыл бұрын
Nice.Simple and Royal.👌👌 21:15
@dheivanimuthuswamy5424 Жыл бұрын
எங்களின் கொங்கு பெருமையை கூரிய சகோதரிக்கு நன்றி
@தேவாஇசைப்பிரியன்-ன9ட Жыл бұрын
Hai Chef Sir, Semma 👌, Seekiram Oru Live Podunga...