No video

சிலுவை சாவை முன்னறிவித்த இந்திய வேதங்கள்|

  Рет қаралды 85,674

Punithargal Saints

Punithargal Saints

Күн бұрын

#Crucifixion #JesusAndHinduism #Vedas

Пікірлер: 265
@michaelyagappan
@michaelyagappan 5 ай бұрын
கடவுளின் மீட்பு திட்டத்தில் உலக மக்கள் அனைவரும் உள்ளனர் என்பது தெளிவு ❤
@typesomething9318
@typesomething9318 5 ай бұрын
Kadavulai metka poringala? Ithu kadavuluku teriuma?😅
@sp-sg3mt
@sp-sg3mt 5 ай бұрын
கடவுளின் அன்பு பெரியது.
@typesomething9318
@typesomething9318 5 ай бұрын
@@sp-sg3mt nengal anupu selutha villain... Nengal kadavuluku thurogam seikirergal
@sp-sg3mt
@sp-sg3mt 5 ай бұрын
@@typesomething9318 கடவுளை தவிர நல்லவர் யாரும் இல்லைனு பைபிள் சொல்லுது. மனிதர்களிடம் குறை இருக்கலாம் போக போக சரி ஆகும். சுத்த உத்தமன் யாரும் இல்லை. தான் உத்தமன் என்று யார் சொல்கிறானோ அவன் பொய்யன். கடவுள் அன்பானவர் அவர் உலகை மீட்பார்.
@MarySantha-he9vq
@MarySantha-he9vq 5 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@ArulPrakash-lr4iz
@ArulPrakash-lr4iz 4 ай бұрын
இயேசுவே மெய்யான தெய்வம்
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 4 ай бұрын
💥💥🙏🙏💯💯 ❤❤இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் ♨️🍁♨️ தேவன் மனுக்குலத்துக்காக தன் சொந்த மகனையே தந்தார் 🔥🔥 ஆமென் .. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன் 🍁🍁📖📖🩸🩸வேதங்கள் அனைத்தும் காட்டும் தேவ மகன் இயேசு கிறிஸ்துவே 💯💯✨✨♨️♨️..💥💥💥
@UmaBlessy
@UmaBlessy 4 ай бұрын
அப்பா நீர் பெரியவர் நீர் செய்ய நினைத்தது ஒரு நாளும் தடை படாது எங்க இந்திய தேசத்தை ரட்சிங்க, அரசியல் தலைவர்களை ரட்சிங்க, சாமதனத்தை கொடுங்க அப்பா...
@jenistanaijay768
@jenistanaijay768 5 ай бұрын
ஆண்டவரே நீரே வாழும் கடவுளின் மகன் வாழ்வு தரும் வார்தை நீரே மெசியாவே கடவுள் என்று எல்லா நாவுகளும் அறிக்கையிடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை ஆமென்❤
@barathisellathurai6552
@barathisellathurai6552 5 ай бұрын
மூன்று ஆணிகளையே அசைக்க முடியாது மாண்டுபோன மனிதனுடன் இறைசக்தியை ஒப்பிடுவது மடமையிலும் மடமை.
@lillyarun6453
@lillyarun6453 5 ай бұрын
உங்கள் நாவும் இயேசுவே ஆண்டவர் என கண்டிப்பாக மரண நேரத்தில் அறிக்கை இடும்.​@@barathisellathurai6552
@goodlove4121
@goodlove4121 5 ай бұрын
​@@barathisellathurai6552இறை வேதத்தை நன்கு படிச்சிட்டு வந்து கமென்ட் பண்ணு, இறைவன் இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவங்களை தன் மீது ஏற்றுக் கொண்டு மரிப்பதற்காகவே இந்த பூமியில் மனிதனாக வந்து பல பாடுகள் பட்டு சிலுவை மரத்தில் ஆனிகளால் அடிக்கப்பட்டு மரித்தார் ;மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்,
@creatingtallent5330
@creatingtallent5330 5 ай бұрын
மூன்று ஆணிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையே அசைக்க கூடியவர்...​@@barathisellathurai6552
@heh8285
@heh8285 4 ай бұрын
​@@barathisellathurai6552Jesus was born to die for the sins of humans.Jesus was a lamb of God.Jesus bore all the pain and sufferings for the sins of all mankind.The wagesof sin is death,so Jesus took the death for the sins of humans
@anniemoses3137
@anniemoses3137 4 ай бұрын
மிகவும் ஆச்சரியம் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@jencybadri1044
@jencybadri1044 4 ай бұрын
மிக்க நன்றி நல்ல செய்தி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@venkatesans8947
@venkatesans8947 5 ай бұрын
வருவார் ராஜாவாக,நியாயத்துக்காக,
@sujasuja7917
@sujasuja7917 4 ай бұрын
Mm
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
😂😂
@BertinRoshanofficial
@BertinRoshanofficial 4 ай бұрын
நல்ல செய்தி மற்றும் இறைவனை அறிந்த நாம் இயேசுவின் தியாகவாழ்வின் சிறப்பை உணர்த்தும் கடமையை கையிலெடுத்து விசுவாசியாக முன்மாதிரியாக வாழ்ந்தும் காட்டவேண்டும்.... நன்றி
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 4 ай бұрын
❤❤‌ 🩸🩸💯💯♨️♨️💯💯✨✨📖📖💥💥தேவன் தம்முடைய குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனையும் அடையும்படி அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் 💯💯✨✨♨️♨️📖📖🩸🩸💥💥
@sudalaimanikdr3175
@sudalaimanikdr3175 4 ай бұрын
அன்பே கடவுள். கடவுள் ஒருவரே. ஏகன், அனேகன். எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. உலகையும் உயிரினங்களையும் மட்டுமே உருவாக்கினார். உருவான காலத்தை எவராலும் இன்று வரை கணித்து கண்டுபிடிக்க முடியவில்லை. மதங்களை அல்ல. எவரும் பெரியவரும் சிறியவரும் அல்ல.! சமமானரே. விவிலியம் நான்கு வேதங்களுக்கும் புராணங்களுக்கும் பின்னையதே. மதங்களின் பெயரால் மனித னை - மனித நேயத்தை மறந்து பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள். பாவமன்னிப்பு உண்டு என்றால் மனித குலம் தீர்வே இல்லாத துன்பத்தில் - நோய்களில் - பாவங்களில் பரிதவிப்பது ஏன்? தான் என்ற அகம் அழிவையே அளிக்கும் - மேலை நாடுகளில் கிறிஸ்துவத்தின் இன்றைய நிலை எனன? அன்பே ஆண்டவர் - பிறப்பு, இறப்பு இல்லாதவர். முதலும் முடிவும் இல்லாதவர். அன்பாக இருங்கள். அன்பில் தான் ஆண்டவன் இருக்கிறான். வேற்றுமையில் அல்ல, வேற்றுமையில் அல்ல. நன்றிகள். இரவு வணக்கங்கள்.!!!!!
@soulofjesuschrist
@soulofjesuschrist 4 ай бұрын
Praise The Lord Jesus Christ Amen 🙏🙏🙏🙏🙏
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 4 ай бұрын
Amen thank you God ❤❤❤❤
@charliecharles6045
@charliecharles6045 5 ай бұрын
Super interpretation about Christ in Hindu Vedas, great news.
@muthukannan2611
@muthukannan2611 4 ай бұрын
Glory to God Jesus Christ. Jesus only Lord God.. Living God.Ever Lasting God.
@bavasara1985
@bavasara1985 4 ай бұрын
Amen amen amen ❤ hallelujah hallelujah hallelujah 🛐 praise the lord 🙏
@MageswariKanagaraj
@MageswariKanagaraj 4 ай бұрын
Super super Thank you god praise the lord
@prabhup8066
@prabhup8066 4 ай бұрын
இயேசுவே தேவனும் நித்திய ஜீவனாக இருக்கிறார்
@anandan_enjoy19378
@anandan_enjoy19378 4 ай бұрын
இயேசு யாரு என்று தெரியுமா தம்பி அவன்தான் சிவன்
@johnvictor8812
@johnvictor8812 4 ай бұрын
தந்தையே உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள். அயராது இப்பணியில் ஆர்வமாய், முழு ஈடுபாட்டோடு உழைக்கும் உங்களையும், குழுவினரையும் பாராட்டுகிறேன். சமீபமாக சேர்க்கப்பட்ட பின்னணி இசை தங்களது கருத்துரையைக் கேட்க பெரும் தடையாக உள்ளது. சில இடங்களில் உங்கள் குரல் சிதைக்கப்படுகிறது. இதனால் முழுமையாக கேட்க சலிப்பு ஏற்படுகிறது. எனவே தந்தையவர்கள் கவனமுடன் இதற்கு ஒரு விடைகாண வேண்டுகிறேன். தங்கள் பணி இன்னும் சிறப்புறவே இக் கருத்தினை பணிவுடன் பதிவிடுகிறேன். தொடர்ந்து உங்கள் பணி பரவிப் பெருகி பலன் தர இயேசுவை மன்றாடுகிறேன். நன்றி 🙏
@user-oe7gv3ji1m
@user-oe7gv3ji1m 4 ай бұрын
அன்பு சகோதரர்களே உங்களது ஆய்வு மிக சிறப்பாக உள்ளது தொடர்தும் உங்களது பணி தொடரவேண்டும் இனிமேலும் எங்களால் தேட முடியாதவைகளை தேடி எங்களுக் உதவுங்கள் .நாங்கள் உங்களது ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம் .பாஸ்ரர் விக்ரர் இலங்கையிலிருந்து.நன்றி.
@jayakumarsindhuraj5790
@jayakumarsindhuraj5790 4 ай бұрын
உங்கள் பணி தொடரட்டும் இன்னும் நிறைய வெளியிடுங்கள் நன்றி எங்களது வாழ்த்துக்கள்.
@bennetagnesx5556
@bennetagnesx5556 5 ай бұрын
Praise the Lord Jesus. HE is the True, only one GOD for the human race. I love and worship Thee, Jesus, my Divine Master. Thanks to brother for the wonderful message. Thanks and praise to JESUS ✝️🙏🌹✝️👍👌
@fredfelix393
@fredfelix393 4 ай бұрын
Praise the Lord Jesus Christ..We pray that this truth reached everyone so that all human beings are saved for which our Lord died on the cross.
@nandininandhu7325
@nandininandhu7325 4 ай бұрын
King of God ❤ Jesus ❤️ Jesus is coming soon......🙏🙌
@lazerfernando365
@lazerfernando365 5 ай бұрын
சிறந்த விளக்கம்.....இன்னும் அநேக இந்திய வேத சான்றுகள் தாருங்கள் .
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
இந்திய வேதங்களையும் திருடி பொய் சான்றுகள் தர என்ன அவசியம். உண்மை இருந்தால்
@shyamalaprabhu5911
@shyamalaprabhu5911 5 ай бұрын
Hallelujah praise the Lord.
@Martin-ue8gf
@Martin-ue8gf 5 ай бұрын
8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். வெளிப்படுத்தினத விசேஷம் 1
@nalasundrum9438
@nalasundrum9438 4 ай бұрын
Nandri Ayya
@manoharanlatha5860
@manoharanlatha5860 4 ай бұрын
மிக அருமையான பதிவு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r 4 ай бұрын
இறைவனை... *பரமபிதா என்கிறது கிறிஸ்தவம்!..* *பரமாத்மா என்கிறது இந்து மதம்!..* *எல்லாம் வல்ல அல்லாஹ்! என்கிறது இஸ்லாம்!..* ஆக ஏகஇறைவனின் சில பெயர்கள்தான் ; *ஏசு கிறிஸ்து!.* *ஈசா நபி!.* *ஈஸ்வரன்!...* *கிறிஸ்து!.* *கிருஷ்ணர்!.* *இயேசுநாதர்!.* *ஈசாநபி!.* (கிறிஸ்து மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார்!. ; கிருஷ்ணர் வீட்டுச் சிறையில் பிறந்தார்!.) *இருவருமே இருவேறு முறைகளில் ; *சிசுக்கொலைபாதகச் செயலிலிருந்து தப்பிப் பிழைத்து வாழ்ந்து வென்றவர்கள்!.* *நபிகள் நாயகம் ஒருவீட்டின் உள்ளே இருந்தபோது,திரளான மக்கள் அவரைக்காண ; உள்ளேயும்,வெளியேயும் திரண்டிருந்தபோது - *ஓட்டுக்கூரையைப் பிரித்துக்கொண்டு ஒரு முடக்குவாதக்காரனை கட்டிலோடு உள்ளே இறக்கி குணமளிக்கப்பண்ணிய வரலாற்று சம்பவம் - அச்சு பிசகாமல் அப்படியே இயேசுவின் கதையிலும் உண்டு!.* *ஆக...ஏகஇறைவன் ஒருவனே!..ஆனால் அவனுக்கு எண்ணற்ற பெயர்கள்!..* *ஒவ்வொரு மனிதனும்...* *உடல்-உயிர்-மனம்-அறிவு இவற்றை தனித்தனியே பிரித்து ஆராய்ந்து ; ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவனின் பகிர்வாய் இருக்கின்ற ஆன்மா எனப்படும் அந்த ஒன்றை தெரிந்து,அறிந்து,புரிந்து, உணர்ந்துகொள்ளும் பக்குவமும் படிநிலையும் தன்னுள் வெளிப்படும் வயது வரும்போது...* *நான் மேலேசொன்ன அனைத்தும் உண்மையென்பது அவனவன் மனதினின்று வெளிபாடாகும்!.. அப்போது இறைவனின் புனிதமும்,மனிதனின் புனிதமும் ஒன்றே ஒன்றுதான் என்பது புரியவரும்!..* *மதங்கள் எல்லாமே மனித மேலாடைகளே!..* *அதன் வண்ணங்கள் அவரவர் எண்ணங்கள்!.* *எல்லாமலரும் இறைவன் படைப்பு உலகம் அவனது தோட்டம்!.* *தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம்!.-என்பது சுயநலக்கூட்டம்!.*
@sughasiniromet9649
@sughasiniromet9649 4 ай бұрын
Nice explanations Thank u bro God bless u Glory to God
@sinnappunewbankennedy6895
@sinnappunewbankennedy6895 5 ай бұрын
அருமை
@joydominic2985
@joydominic2985 5 ай бұрын
Amen praise the lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vijayanand-ph2rb
@Vijayanand-ph2rb 4 ай бұрын
நல்ல ஆராய்ச்சி.தேவன் ௨௩்கள்௯ட இ௫க்கிறாா்
@christopherlaza7603
@christopherlaza7603 4 ай бұрын
அருமை 🙏
@vijaya4966
@vijaya4966 4 ай бұрын
THANK. YOU🌹VERY. MUCH. FOR, SHARING. THE. GREAT. VALUES. OF. OUR. LOVING. GOD 🙏 BE. BLESSED 🌹👍
@laurentedwardpeiris2005
@laurentedwardpeiris2005 5 ай бұрын
எல்லாப்புகழும் யேசுவிற்கே அருமை பெருமையான மறைவிளக்கம் நன்று
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 5 ай бұрын
எல்லா புகழ் இயேசுவிற்கு வசனத்தில் இயேசுவை கண்டதுண்டா.... வசனத்தை படி ,நடைமுறை இயேசுவை இம்சிக்கீறீர்கள்,
@amala8487
@amala8487 4 ай бұрын
There were so many good prophezeit in all the Religions , good Holy People the vions
@josepha918
@josepha918 4 ай бұрын
தேவனுக்கே மகிமை ஓவ்வொரு நாவும் இயேசு என்னும் நாமத்தை புகழட்டும் முழங்கால்கள் மண்டிஇடட்டும் தலை தாழ்ந்து ஆராதிக்கட்டும் நற்செய்தி உலகின் மூலை முடுக்கெல்லாம் அறிவிக்கப்படட்டும் இயேசுவே அன்பின் அரசர் இயேசுவுக்கே புகழ். அல்லேலுயா
@rajanrajan7097
@rajanrajan7097 4 ай бұрын
Amen amen amen arumai Anna thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@davidsekaran8059
@davidsekaran8059 4 ай бұрын
Very very useful and authedicated information. Thanks so much.
@michaelsam1693
@michaelsam1693 4 ай бұрын
Neer indraikkum englodu erukiender yasuappa umakku nandri varaporenga yasuappa nanderi
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 5 ай бұрын
Praise the lord Jesus Christ 🛐 Amen 😇❤️
@sevarimuthubary5891
@sevarimuthubary5891 5 ай бұрын
Amen 🙏 praise the lord❤❤❤❤❤❤
@mstellarani9672
@mstellarani9672 5 ай бұрын
Really you have done a great job...congratulations ❤❤❤❤❤ Continue with 😊😊😊😊❤❤❤ Thanks a lot ❤
@premawilson161
@premawilson161 4 ай бұрын
Praise the Lord jesus
@anbalagananbhu9313
@anbalagananbhu9313 5 ай бұрын
Thanks brother Amen
@selvakumarankarppayiah3134
@selvakumarankarppayiah3134 5 ай бұрын
Very clearly explained.It is a great surprise to know that Jesus birth ,his mission & finally about his death. Why this Wonderful info was Not told & why it has been kept HIDE. NOW I KNOW THE CONCRETE TRUTH. PRAISE THE LORD. I LOVE JESUS.NO TURNING. TQVM BROTHER.
@prj.issacbabuybct627
@prj.issacbabuybct627 4 ай бұрын
💯💯🙏✝️🙏👌👌👌🇮🇳 Praise the Lord
@vasanth_Mathew
@vasanth_Mathew 4 ай бұрын
praise the Lord brother, super work, glory to Jesus, apdye notesum kuduthigana with reference innum helpa irukku
@LawrenceAdaikala
@LawrenceAdaikala 5 ай бұрын
Praise the Lord
@Rosywillims-pi1mp
@Rosywillims-pi1mp 5 ай бұрын
Amen 🙏🙏🙏 tq bro
@veronicaraphael2730
@veronicaraphael2730 4 ай бұрын
Very nice content and presentation. God bless you.
@Godbewithus.
@Godbewithus. 5 ай бұрын
Amen amen yesuve❤❤❤
@rexon7109
@rexon7109 4 ай бұрын
Praise the LORD... Very good information
@arputharajmoses4951
@arputharajmoses4951 5 ай бұрын
Fantastic & valuable information & reference in the ancient records…. Thanks 🙏
@velaa8499
@velaa8499 4 ай бұрын
Thank you Jesus
@amalakamala3797
@amalakamala3797 5 ай бұрын
Thank you brother for your meaningful spiritual message.Only my desire is that ALL INDIANS should accept JESUS as LORD and ONLY GOD.
@rakeshk6999
@rakeshk6999 5 ай бұрын
Fantastic research work, and amazing Explanation 👏
@user-tv5og9lv8f
@user-tv5og9lv8f 4 ай бұрын
Verygood thanks
@ushamani2933
@ushamani2933 4 ай бұрын
God is great David mani
@Sagariya-vo2xu
@Sagariya-vo2xu 4 ай бұрын
Amen appa hallelujah 🙏
@joyerethinam6942
@joyerethinam6942 4 ай бұрын
இந்தியாவில் கடவுள் என்ற விசயம் கிறிஸ்தவம் கிபி 52ம் ஆண்டில் அறியப்பட்டது. கடவுளை கொண்ட மதங்கள் கிறிஸ்தவத்திற்கு பின் இந்தியாவில் வந்தது. இந்திய வேதங்கள் கிபி 4ம் நூற்றுக்களின் பின் எழுதப்பட்டது.
@selvinselvin9488
@selvinselvin9488 5 ай бұрын
ஆமென்
@bensjaa7584
@bensjaa7584 4 ай бұрын
👍👍
@martinlibinson1291
@martinlibinson1291 5 ай бұрын
Amen karthar ungalai asivathipar
@anjalijames5217
@anjalijames5217 4 ай бұрын
Yesappa amen 😭😭😭😭😭🤲
@boopalanjaya5715
@boopalanjaya5715 5 ай бұрын
நீங்கள் சொல்லும் வசனங்கள் தெளிவாக ஸ்கிரினில் தெரியவில்லை அப்போதுதான் நீங்கள் சொல்வது உண்மையா என்று சரிபார்க்க முடியும்
@sujasuja7917
@sujasuja7917 4 ай бұрын
Thankyou jesus
@alwinedwardarockiarajj248
@alwinedwardarockiarajj248 4 ай бұрын
Thank you ❤❤❤jesues
@MohanrR-fw7bi
@MohanrR-fw7bi 5 ай бұрын
Amen glory to God
@s.damalanathan3767
@s.damalanathan3767 5 ай бұрын
Good need more information
@tamilarasia7739
@tamilarasia7739 5 ай бұрын
Thank you iya Amen 🙏
@tamilarasia7739
@tamilarasia7739 5 ай бұрын
Amen 💕
@teninkevin3120
@teninkevin3120 5 ай бұрын
Praise the God
@lillyarun6453
@lillyarun6453 5 ай бұрын
Praise the Lord.
@rosettasamuel7619
@rosettasamuel7619 5 ай бұрын
Amen and Amen 🙏
@gothandapanir
@gothandapanir 5 ай бұрын
Thanks 🎉 more information
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Jesus yessappa is the only true lliving God
@premawilson161
@premawilson161 4 ай бұрын
Amen halleluya
@Joshuapd
@Joshuapd 4 ай бұрын
Jesus is the only God ✨
@jeniiva5804
@jeniiva5804 5 ай бұрын
Awesome
@jacobsukumar6261
@jacobsukumar6261 5 ай бұрын
Good information .
@alexphilipiah2452
@alexphilipiah2452 4 ай бұрын
Amen 💓 🙏
@Jesuscare2369
@Jesuscare2369 5 ай бұрын
Amen hallelujah 👍
@girl-gx6mg
@girl-gx6mg 5 ай бұрын
Jesus my love
@sudhakarthomas8327
@sudhakarthomas8327 5 ай бұрын
Thank you brother.
@venistyezhilarasiw5429
@venistyezhilarasiw5429 4 ай бұрын
Amen 🙏🙏🙏
@pauldev849
@pauldev849 4 ай бұрын
அருமையான பதிவு கொடுக்கப்படும் ஆதாரம்‌ சரி.ஆனால் எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை
@wakeup9352
@wakeup9352 5 ай бұрын
Thank you
@sebasthiraju6779
@sebasthiraju6779 5 ай бұрын
Amenappa 🙏✝️⛪🌹💐🙏
@josephthatheu4823
@josephthatheu4823 5 ай бұрын
Thankyou for your wishes 🎉
@Martin-ue8gf
@Martin-ue8gf 5 ай бұрын
23 அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனானவர் கிறிஸ்து. பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15
@spadmaraju5875
@spadmaraju5875 4 ай бұрын
Àmen.appa❤🎉
@nagaraji2593
@nagaraji2593 4 ай бұрын
நல்ல ஆறாய்ச்சி
@antonydct
@antonydct 4 ай бұрын
ஆராய்ச்சி
@lionmedia9623
@lionmedia9623 4 ай бұрын
இயேசு பிறப்பார் என்று சாஸ்திரிகளால் முன்னறிக்க பட்டது . அந்த சாஸ்திரிகள் வணங்கிய தெய்வம் யார் ? பரம பிதா என்றால் பரம்பொருள் தானே !
@rufeenajack4277
@rufeenajack4277 4 ай бұрын
தொடக்கம் முதல் இன்று வரை அனைத்து இந்து கோயில்களுக்கும் பழைய ஏற்பாடு நூல்களில் குறிப்பிட்ட கோயில் கட்டமைப்பு அனைத்திற்கும் தொடர்பு உண்டு என்று கூறி வருவர். அனைத்துலகிற்கும் மீட்பர் அவரே. இதை இந்த இறுதி காலங்களில் அனைவரும் உணர வேண்டும்.
@mangalrajan5146
@mangalrajan5146 5 ай бұрын
Karthar yesu siluvayil marithadhu.... Ulaga makkal ellarum uyirthu ezhundhu varuvaragal.... ❤❤❤❤
@StellaBai719-og2ks
@StellaBai719-og2ks 4 ай бұрын
உபநிடதங்களின் காலம் பற்றி கூறியிருந்தால் நன்றாயிருந்திருக்கும் .❤
@sugunarajarubenplastictech5489
@sugunarajarubenplastictech5489 5 ай бұрын
Superb brother
@jesudaniel8693
@jesudaniel8693 4 ай бұрын
Good
@MrPaulselvan
@MrPaulselvan 5 ай бұрын
Super
@m.arockiasamyvetriselvan4617
@m.arockiasamyvetriselvan4617 5 ай бұрын
Father you done good to all the people in the world
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 17 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 20 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 17 МЛН