எனக்கு ராகங்களின் பிரிவுகள் தெரியாது. ஆனால், ரகங்களின் தன்மையை வரிசை படுத்தி, என்னென்ன situation னுக்கு அமைந்த பாடல்கள் என்று வரிசை படுத்திய விதம் அருமை. உன்னதமான பாடல்கள் என்றாலும், சொல்லிய விதம் பாடல்களின் பெருமையை வெளிப்படுத்துகின்றது.
@sivavelayutham7278 Жыл бұрын
Shakespeare CRITICS naalethan more famous aanaar yenbargal ❗🙏
@parimanansk6941 Жыл бұрын
நீங்கள் செய்யும் இவ்வேலை வரலாற்றில் நின்று பேசும். ஏனெனில் இது போன்ற புதுத் தகவல்களை உங்கள் மூலமாகவே நாங்கள் அறிந்து கொள்கிறோம். உங்களின் விளக்கங்களைக் கேட்டப் பின் , இசைஞானி அவர்களின் எந்தப் பாட்டைக் கேட்டாலும் அதில் என்ன புதுமை செய்துள்ளார் என நான் கூர்ந்து கவனிக்கிறேன்.
@moganasiva712 ай бұрын
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க
@SivaSiva-ci4vg Жыл бұрын
Illyaraja is one of the best music director in the world...
@valarmathiraja9547 Жыл бұрын
தென்மதுரை வைகை நதி பாடலின் முதல் சரணம் சகோதர பாசத்தையும் இரண்டாவது சரணம் காதலியை பற்றியதாக இருக்கும். அருமையான பதிவு நன்றி🙏
@SivaKumar-br1gh Жыл бұрын
அருமை சார்... ஆறாவது பாடல் நான் எதிர்பாராதது...🎉🎉🎉
@RuckmaniM Жыл бұрын
ஆறு பாடல்களும், ஆறு வாசமிகு புஷ்பங்கள். உங்களுக்கு, பாடல் விளக்க மன்னன் என்ற பட்டம் வழங்கலாம்!
@mohanankunhikannan3731 Жыл бұрын
அனைத்தும் அருமையான பாடல்கள். வளையோசை டாப். ராகம் ஒன்று உணர்கள் வேறு.👌 சிறப்பு ஐயா விளக்கம்.
@manavalanashokan343 Жыл бұрын
maestro's mesmerizing song 🎉
@Abdullahkhan-nw8us Жыл бұрын
இளையராஜா வை underestimate பண்கிற ஒரு இளைய தலைமுறை வளர்ந்து வருகிறது. இதை அனிருத் சரியா புரிந்துகொண்டு இளைஞர்களை மடைமாற்றம் செய்கிறார்.இந்த நேரத்தில் உங்களின் பதிவுகள் வரவேற்புக்குறியவை .
@lswamym1077 Жыл бұрын
100% true some society people plan and doing that.
@sundarc8247 Жыл бұрын
அருமையான பதிவு
@manavalanashokan343 Жыл бұрын
perfect explanation about ilaiyaraaja sir 🎉
@nickyjames81602 ай бұрын
Thank you sir . .well explained about the instrument selections and it's placements in the songs. Thank you so much for the thoughts and ideas 🙏🙏
@lourduraj49066 ай бұрын
Thanks a lot.songs innum konjam neram kattiyirukkalam.
@chellapandianappanoor3454 Жыл бұрын
தற்பொழுது அதைப்போல பாடல் போடமுடியாதா? இப்போது வரும் ஒரு பாடல் கூட அந்த சாயலில் இல்லையே..
@drsundaram4748 Жыл бұрын
Super ooosuper
@meenabharathi4373 Жыл бұрын
Super super
@shanmugamraj1456 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👌👌🙌🙌🙌
@RajSun-f5h6 ай бұрын
👌👌👌👌👌👍🙏
@rajendrangowrinathan581 Жыл бұрын
இசைப்பற்றிய பாடல்கள் பற்றிய விளக்கங்களும் அதன் நுணுக்கங்களும் நீங்கள் அழகுற சொல்லும் விதம் அருமை.! அருமை.!! சார் ஒரு சின்ன வேண்டுகோள்..! எம்எஸ்வி இசையில் டிஎம்எஸ் அவர்கள் பாடி வெளியான " மாதவி பொன் மயிலாள்" என்கிற பாடலின் அற்புதங்கள் எப்படி நிகழ்ந்தது.? அந்த பாடல் கம்ப்போஸ் ஆன நிகழ்வை கொஞ்சம் விளக்குனீங்கன்னா நல்லா இருக்கும் சார்.!
@goBUG007 Жыл бұрын
super
@SudiRaj-19523 Жыл бұрын
Kadhambam kadhambam madurai kadhammbam!!!😊
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍
@நான்-தமிழன்_80 Жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை விமர்சிப்பது மிக அருமை. நீங்கள் அனிருத்தின் இசையை ஒரு முறையாவது விமர்சிக்க வேண்டும் 😅
@anandsathiskumar108310 ай бұрын
அவன் போடுவது இசையா . கொஞ்சம் மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள்.
@sena3573 Жыл бұрын
இந்த மாதிரி புல்லாங்குழல் இசை இருக்கிறது சார் ஒரு பழைய பாடலில்
.உன்னப்போய் .என்னோடமகள் போல நினைச்சு தப்புக்கணக்கு போட்ட துக்கு ஆழ்ந்த வருத்தம் தெறி விச்சுக்கிறேன்!! 😢
@valarmathiraja9547 Жыл бұрын
@@helenpoornima5126எப்பப் பார்த்தாலும் கை நிறைய மலத்தை வாரி வாரி இறைக்கறதே இந்த ஹெலன் வேலை..
@maalavan5127 Жыл бұрын
ராமன் ௭த்தனை ராமனடி சுசீலாம்மாவின் ஒன்று ஈடாகுமா சிந்துபைரவிக்கு.
@Rajathiraja40 Жыл бұрын
மச்சி மன்னாரு மாயாமாளவகௌளை என்று கேள்வி பட்டேனே
@arasucetpet Жыл бұрын
கொஞ்சி பேசலாம் movie songse பற்றி சொல்லுங்க
@nataraj94424 ай бұрын
என்ன பாட்டு போட்டு எனன? மனுஷனா நடந்துக்க மாட்டேன்கிறானே. வெறிநாய் போல கடுஞ்சொற்களால் மனங்களை காயப் படுத்துகிறானே
@brigadepadmanaban3704 Жыл бұрын
Thenmadhurai is NATABHAIRAVI RAGA
@Raj-zr8qk Жыл бұрын
மச்சி மன்னாரு பாட்டு மட்டும் கேட்கலாம் காட்சி வடிவம் கிடையாது .
@natarajansomasundaram9956 Жыл бұрын
Undue Exaggeration !
@NasaraliNasarali-d4k6 ай бұрын
விளக்கம்அருனம
@SKBala.. Жыл бұрын
வாங்க Helan poornima நீங்க பெரிய Artist ல எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அசிங்கமா பேச முடியுது..... நீங்க தான் சாணி.... இது ஒரு பிழைப்பு..... கருமம்...
@helenpoornima5126 Жыл бұрын
அப்ப பழைய இசைஞர்கள் எதையுமேப்போடலை ?!?!?!ம்!ஓ!சாணீன்னாமட்டும் லிரிக்ஸ் எழுதினவர் வேண்டாம் எதுவும் வேண்டாம் சாணீமட்டும் போதும்!ஆஹா என்னா ஒரு ------!!! நீங களும் இங்கேஇருக்குற சாணீயோட ------ஆளூங்களும் ஒங களோட சாணீதட்டட்டும்! ஒரேநாத்தம்! 😮😮😮😮😮