Can we eat Maida, parotta? Are wheat, rava & Maida the same? bleaching - real truths | Dr. Arunkumar

  Рет қаралды 853,629

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 1 000
@msk3828
@msk3828 2 жыл бұрын
Dr எதை வேணும்னா சாப்பிடு அளவா சாப்பிடு அவ்வளவு தான சார். மிக அருமையான,தெளிவான விளக்கம் நன்றி ஐயா.
@dhayamalar2937
@dhayamalar2937 10 ай бұрын
நான் எல்லாம் யூடியூப் பக்கமே வர மாட்டேன்... ஆனா இப்ப இந்த தலைவன் வீடியோ தான்... Full ஆ பார்க்காம விட மாட்டேன் 😂😂😂❤❤❤ .. காமெடியா சொன்னாலும் நான் உங்க அடிமை ஐயா 🫂🫂
@rameshjayam9997
@rameshjayam9997 Жыл бұрын
எல்லோருக்கும் புரியிற மாதிரி எளிமை யாக பேசுறீங்க .👍🙏
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ 11 ай бұрын
நன்றி, மைதா கதைக்கு ஒரு முற்று புள்ளி. அருமை டாக்டர்,
@rameshkomathi716
@rameshkomathi716 11 ай бұрын
Yes good desisation
@albertpaulraj4694
@albertpaulraj4694 10 ай бұрын
சூப்பர் தகவல். எதுவுமே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. எல்லாமே கார்பரேட்காரர்களின் வியாபார யுக்தி.
@savitha21177
@savitha21177 Жыл бұрын
உங்க குரலே மிகவும் அழகாக இருக்கிறது .‌.🙋🏻‍♀️சார் (All India radio 📻 voice)
@myvillage2088
@myvillage2088 10 ай бұрын
❤❤❤❤❤
@vanithashriyan1668
@vanithashriyan1668 2 жыл бұрын
ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது... நன்றி டாக்டர்.
@janakiram4149
@janakiram4149 9 ай бұрын
டாக்டர் அருண் சார் எவ்வளவு எதார்த்தமாக, மக்களுக்கு தன்னம்பிக்கை வரும்படி உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது. உங்கள் பேச்சை ஒரு நோயாளி கேட்டால், அந்த நோயாளி விரைவில் குணமாகி விடுவான். ஒரு டாக்டர் நோயாளியிடம் நோயின் வீரீயத்தை விளக்கி அந்த நோயாளியை சங்கடத்தில் ஆழ்த்துவதை விட , உங்களை போல் எளிதாக புரியும் வகையில் கூறி தைரியத்தை நோயாளிக்கு வர வைப்பவர் தான் சிறந்த டாக்டர். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@gandhig6132
@gandhig6132 Жыл бұрын
தங்களின் துணிச்சலான ,தெளிவான விளக்கத்திற்கு நண்றி.நான் அரசு பணியில் இருக்கும்போது, ஒரு பிரபல கோதுமை மாவு மில்லை ஆய்வுக்குப் போனபோதுதான்,கோதுமையிலிருந்து எப்படி ,ரவை,கோதுமை , தனித்தனியாகப் பிரிக்கப்படும் விதத்தை புரிந்தகொள்ளமுடிந்தது. இறைவன் படைப்பில் அனைத்தும் நல்லதே! எது நமக்கு ஒத்துவருகிறது -எது வரவல்லை என்பதை அறிந்து கொண்டு வாழ முயலும்போது நமக்கு இறைவனே 'மருத்துவராக' வருவான்-நன்றி டாக்டர்💐💐💐💐💐.
@priyan6031
@priyan6031 2 жыл бұрын
Ur sense of humour is really good. There are some people who try to prove others false. Don't worry about them. Just keep going. Because u r genuine
@beardman7965
@beardman7965 Жыл бұрын
Tamilil padhividungal pulu🔥
@karthikanks8101
@karthikanks8101 2 жыл бұрын
உங்கள் பேச்சு அருமையாகவும் அறிவு பூர்வமாகவும் உள்ளது. நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நன்றி டாக்டர் 🙏👍
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 жыл бұрын
உங்களின் உழைப்பால் எங்கள் ஆரேக்கியம் மேம்படுகிறது நன்றி டாக்டர்
@vigneshmoorthy563
@vigneshmoorthy563 Жыл бұрын
நீங்கள் ஒருவராவது தமிழ்ல Type பண்ணிகளே அப்பா
@arulmanipremchandran8997
@arulmanipremchandran8997 Жыл бұрын
நாம் பிறந்து வளர்கின்ற இடத்தில் எந்த உணவு உற்பத்தி செய்ய முடிகின்றதோ அந்த உணவு நமக்கு உகந்ததாகும்
@sathisathish5249
@sathisathish5249 2 жыл бұрын
சார் உங்க அறிவியல் விளக்கம் மற்றும் நகைச்சுவை கூடிய எடுத்துக்காட்டு நன்றாக உள்ளது
@sridharnarayan6835
@sridharnarayan6835 2 жыл бұрын
தெய்வமே, தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே. அப்படியே வெள்ளை அவல், சிவப்பு அவல் பற்றியும் சொன்னால் நல்லா இருக்கும்.
@dhanalakshmipalanisamy9108
@dhanalakshmipalanisamy9108 2 жыл бұрын
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அளவாக சாப்பிட்டால் அனைத்தும் நன்மை தரும் இதுவே நீங்கள் கூறும் சாராம்சமாக நான் எடுத்துக் கொள்கிறேன் ஐயா
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 2 жыл бұрын
அருமை....
@s.padmavathys.padmavathy6912
@s.padmavathys.padmavathy6912 10 ай бұрын
​@@Arunkumar-rk8kmthank you sir
@arularasank8265
@arularasank8265 24 күн бұрын
உழைப்பிற்கேற்ற உணவு
@anandanegambaram3677
@anandanegambaram3677 2 жыл бұрын
மிகச்சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நான் சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் விரும்பி பரோட்டாவை நிறைய சாப்பிட்டுள்ளேன். எந்த பிரச்சினை இருந்ததில்லை. ஒரு பத்து வருடங்களாக அல்லது அதற்கு சற்று முன்பிலிருந்து தான் மைதாவை பற்றி குறைகளை கூறி வருகிறார்கள். அதேவேளையில் ப்ரட், பிஸ்கட், போன்ற பேக்கரி பொருள்களும் மைதாவால் தயாரிப்பு தான்.
@sunrays100
@sunrays100 2 жыл бұрын
வணக்கம் டாக்டர். காலை, மதியம், இரவு உணவு முறைகள்; (சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் மற்றும் உள்ளவர்கள் - இரண்டு பேருக்கும்) இதைப் பற்றி தயவுசெய்து ஒரு வீடியோ வெளியிடுங்கள். மிக்க நன்றி.
@shanmughamsubramaniam9787
@shanmughamsubramaniam9787 Жыл бұрын
contraversy topic எடுத்து செம பின்னு பின்னீடீங்க சார். நாங்க google search பண்ணினாலும் decision making முடியல. நல்ல தகவல், மிக்க நன்றி 🙏🙏
@thulasielumalai7555
@thulasielumalai7555 Жыл бұрын
கோதுமை மைதா ரவை பற்றி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்
@socratesthirumali5235
@socratesthirumali5235 Жыл бұрын
சிறப்பான கருத்து எல்லாம் ஒரு தாய் மக்கள்.நன்றி
@user-Asogun
@user-Asogun Жыл бұрын
வணக்கம் மருத்துவர் ஐயா! இதை நான் 20 வருடங்களுக்கு முன்பே சொல்லிவருகிறேன் யாரும் கேட்பாரில்லை? அவ்வளவு ஏன் நீக்கமற நிரைந்துஇருக்கும் ப்புள் கம் மும்தான் மைதாவில் இருந்துதயாரிக்கபடுகிறது! யார க்கு தெறியும் ! யாதும்ஊரே யாவரும்கேளிர் என்றளவுக்கு இருக்கிறது. உமக்கு யதார்த்தத்தை புறியவைத்ததிற்கு என் இதயம்கனிந்த வாழ்த்துகள்❤❤❤❤
@Mala12-u7k
@Mala12-u7k 2 жыл бұрын
Super Doctor,டாக்டர் மைதா மோமானது என்று சொல்லி பரோட்டாரை விசம் மாதிரி பார்க்க வைத்துவிட்டாங்க, உங்களுடைய விளக்கம் அறிவியல் உண்மையானதால் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இடையிடையில் காமடி சூப்பர் டாக்டர்👍💐💐💐
@chan8772
@chan8772 11 ай бұрын
மைதா விஷம் இல்லை தான் ஆனால் பரோட்டா விஷம் தான்😂😂
@shammohammed5901
@shammohammed5901 2 жыл бұрын
Does keeping vegetables in fridge loses its nutrition true r not...pls make video sir..
@santhamenock8669
@santhamenock8669 2 жыл бұрын
நன்றி. உங்களின் இப்படிப்பட்ட சேவை மகத்துவமானது.
@rajankathir2551
@rajankathir2551 11 ай бұрын
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி Doctor அருமையான விளக்கம் உங்கள் சமூக பனி தொடரவும் வாழ்த்துகள் 🙏
@akbarali-rs5to
@akbarali-rs5to 2 жыл бұрын
குழந்தை மருத்துவரே! குழந்தையை யாரும் நேசிக்காமல் இருப்பார்களா? அதேபோன்று உங்களை நேசிக்கின்றேன். உங்கள் நற்பணி தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
@langesh
@langesh 11 ай бұрын
I'm working in wheat flour industry from 9 years... You're 100% correct sir... All bakeries products, Sooji, Rawa, biscuits, cookies, Rusk, pastries, parota all from wheat only... Only improvers adding ratio is different.
@surya-wi1fk
@surya-wi1fk 2 жыл бұрын
குடிப்பழக்கம் ஏற்படுத்தும் தீங்கு பற்றி முழுமையான பதிவு வேண்டும் அளவாக மது அருந்தினால் உடலுக்கு நல்லது என்று கருத்து பற்றி முழு விளக்கம் வேண்டும்
@Arunjunailakshmi
@Arunjunailakshmi Жыл бұрын
அருமையான மற்றும் எளிமையான விளக்கம். நன்றி
@sathyasundari8947
@sathyasundari8947 2 жыл бұрын
உங்கள் உழைப்பால் எங்கள் ஆரோக்கியம் மேம்படுகிறது ஐயா.💯🙏 வாழ்க வளமுடன் 🙏
@SaravanaKumar-hn1lk
@SaravanaKumar-hn1lk Жыл бұрын
Dr சார். சூப்பர் நார்சத்து இல்லாததால ஜீரணம் ஆகுறதுக்கு லேட் aguthu👏👏
@thangasamy7629
@thangasamy7629 2 жыл бұрын
அருமையான உண்மையான விளக்கம், நன்றி.
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 жыл бұрын
இவர் ஒரு விழிப்புணர்வு மருத்துவர்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
எதையும் அளவோடு உண்டால் ஆரோக்கியமாக வாழலாம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
@RajaTamilan137
@RajaTamilan137 11 ай бұрын
டாக்டர் ஐயா நீங்க சொன்ன மூன்று பொருட்களையும் நான் உணவாகவே மதிப்பதில்லை அதை தின்பாதே இல்லை.நன்றி 🙏
@Savioami
@Savioami Жыл бұрын
4 புரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் : சராசரியா ஒரு ஆள் தினமும் 15 மிலி எண்ணெய் தான் சாப்பிடணும்னு டாக்டர்கள் சொல்றாங்க, கடைகளில் ஒரு புரோட்டாவுக்கே 20மிலி பாமாயில் அள்ளி ஊத்துறாங்க , அப்ப நாலு பரோட்டால 80 மிலி ஆயில் , அதுல saturated fat அதிகம் . அப்புறம் ஒரு ஆள் தினமும் 5கிராம் உப்பு தான் எடுத்துக்கணும் ஆனா சால்னால கைப்பிடில அள்ளி போடுவாங்க , அதிக உப்பு உடம்புல சேருது , அதுக்கப்புறம் சால்னால மிளகா தூள் ,பாக்கெட்டை உடைச்சு கொட்டுறாங்க அது குடலுக்கு கெடுதல் மூல நோய் வரும் . மைதாவும் , கெட்ட எண்ணெய், உப்பு , மிளகா தூள் .இவ்வளவு பலன் தரும் நாலு புரோட்டானால வரும் இதய பிரச்னை , சர்க்கரை, மூலம் நோய் மொத்த பலனும் மருத்துவர்களுக்கே . 😂. ஒரு மருத்துவர் எனக்கு செய்த அறிவுரை : "வெளியில சாப்பிடாதீங்க , பெரிய பாத்திரங்களில் சமைத்த உணவை சாப்பிடுவதை தவிருங்கள் -விருந்துல கூட கொஞ்சமா சாப்பிடுங்க-" என்றார் .
@Nantha_Mahi
@Nantha_Mahi 10 ай бұрын
Itha IRFAN ta kaatanum
@tamilarul6375
@tamilarul6375 10 ай бұрын
Sir veetula samachalum kadaila samachalum masalavum uppum sapdura aluvukku than sekka mudium athigama setha vaaila vakka mudiyathu
@immanueljesurani
@immanueljesurani 10 ай бұрын
Ama athey mathiri uppu illanalum sapda mudiyathu
@Savioami
@Savioami 10 ай бұрын
@@immanueljesurani salt ,sodium ஒரு ஆளுக்கு தினமும் காலை - இரவு வரை 5gms கட்டாயம் தேவை . கிட்னி நோயாளிகள் 3 gms எடுக்கணும்
@rrajan5476
@rrajan5476 9 ай бұрын
RATHIRI 2 AM OMNI BUS STOPLE, ADHA UTTUTTEENGALE!
@ravisankar8898
@ravisankar8898 9 ай бұрын
நல்ல விளக்கம் தங்களுக்கு நன்றிகள் பல சார்.
@beauty7728
@beauty7728 2 жыл бұрын
Induction stove il சமைப்பது good or bad.. Healthy or poison.... ஒரு தெளிவான விளக்கம் கொடுங்கள் டாக்டர்..... Plz Plz Plz....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@அறம்-ட4ம
@அறம்-ட4ம 2 жыл бұрын
Why? 😭😭😭
@Tamil-Murugan
@Tamil-Murugan Жыл бұрын
இவரது முதல் காணொளி இது எனக்கு . மிகவும் அருமை
@ushanandhini1942
@ushanandhini1942 2 ай бұрын
Sir, super. We need explanation and how to take food for auto immune disease
@abianutwins3908
@abianutwins3908 2 жыл бұрын
நிறைய தெரிஞ்சுக்க முடியுது...ஆனா காமணா என்ன என்ன சாப்பிடலாம் , உணவு பட்டியல் போடுங்க ,.
@orionshiva7412
@orionshiva7412 2 жыл бұрын
சிம்ப்ள். நம் முன்னோர் கடைபிடித்த எது எது நல்லதோ அது எல்லாம் கெட்டது. எது எது எல்லாம் கெட்டதோ அது எல்லாம் நல்லது.
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
அருமையான விளக்கம் மருத்துவரே! ❤️🔥
@ptj1ptj172
@ptj1ptj172 2 жыл бұрын
Ellam ok, appo eda saapudalaam nu oru video podunga.... Yen kevli, idli dosa ok va? Yes or no? Normal rice kolambu ok va? Yes or no?
@forpublic2010
@forpublic2010 2 жыл бұрын
Nice doctor.. even though there are ppl who may misinterpret, u r cool enough to enlighten the factual truth.. thank u
@kjewelson
@kjewelson 4 ай бұрын
Dr. Sivaraman thakkapattaraaa!!!
@divyakirthi3429
@divyakirthi3429 Жыл бұрын
Na maida avoid panitaen,, biscuit kadaisiya epo saptaenu niyabagamae ila,, cake epovachum yarachum birthday apo lite ah avoid panaama eduthukuvaen,, puffs, bread,, samosa etc,, etc,, ithu ethumae na sapda maataen,,
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 2 жыл бұрын
Sir வணக்கம்... நான் கு.சிவராமன் sir ஆனந்தவிகடனில் உணவு குறித்து 2014,15ஆண்டுகளில் தொடராக எழுதி மிகுந்த விழிப்புணர்வை எற்படுத்தியது என்னளவில் மிகவும் பயனுள்ளதாக இருநதது... இப்போது நீங்கள் ஆனநதவிகடனில் தொடராக எழுதியவருவதையும் படித்துவருகிறேன் மிக்க நன்றி.. நீஙகள் இந்த காணொளியில் சொரியாஸிஸ் பரவுவதற்க்கு என்னென்ன உணவுகள் தூண்டுகின்றன எதனால் சொரியாஸிஸ் வருகிறது எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்..என்பதை பற்றி நீங்கள் காணொலி ஒன்றை பதிவு செய்தால் மிகவும் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்...
@rajarajendransannasi7502
@rajarajendransannasi7502 Жыл бұрын
மருத்துவர் அழகா தெளிவாக தமிழில் தான் விளக்கம் அளித்துள்ளார்கள். இங்கு கருத்துக்களை அனைவரும் ஆங்கிலத்தில் பதிவிட்டுருப்பது வியப்பு.
@priyasubramaniyan2279
@priyasubramaniyan2279 10 ай бұрын
That is gene problem😂
@sridhar6080
@sridhar6080 10 ай бұрын
Ur mail id is in English only 😂
@ShyamsundarSundar-ln2dy
@ShyamsundarSundar-ln2dy 2 ай бұрын
மிக எதார்த்தமான பேச்சு
@Thameemparuthi
@Thameemparuthi 2 жыл бұрын
காலம் காலமாக நாம் அனைவரும் புரோட்டா சாப்பிட்டுத்தான் வந்தோம் யாருக்கும் எந்த பிரச்னையும் இருந்ததாக எதுவும் வெளியே தெரிய வில்லை இப்பதான் சமீப காலமாக மைதா வை நீங்கள் சொன்னது போல வில்லனாக முன் நிறுத்தி மிக பெரிய பயமுறுத்தல் இருக்கிறது... என்னதான் சொன்னாலும் புரோட்டா வியாபாரம் தமிழகத்தில் கொடி கட்டிதான் பறந்து கொண்டு இருக்கிறது . Thanks doctor giving awakening video
@azhwar4395
@azhwar4395 6 ай бұрын
அவல் பற்றி தங்களின் பதிவு. மற்றும் ஹார்லிக்ஸ் போன்றவை பற்றிய பதிவுகளை எதிர்பாத்துள்ளோம்.
@shahithaparveen5438
@shahithaparveen5438 2 жыл бұрын
தெய்வமே நீங்க நல்லா இருக்கணும் 🙏.. நான் ஒரு parotta lover இனிமேல் பயம் இல்லாமல் சாப்பிடுவேன்.😇
@anisfathima1893
@anisfathima1893 2 жыл бұрын
🤣🤣🤣🤣🙌🙌
@piriyamanathozhipiriyamana3027
@piriyamanathozhipiriyamana3027 2 жыл бұрын
Maida nallathu than but antha maidava white Panna vendi serkira chemical very bad bro
@dhanasekar5109
@dhanasekar5109 2 жыл бұрын
Oru Parotta evlo oil oothuvaanga nu theriyuma Palm oil la ye pesanji palm oil mela thelichi fry pannuvaanga 4 parotta kurma saaptale 1000 calories vandhurum Regulara saapta body weight adhigam aagirum Adhanaala thaan maida naale bayapudraanga
@manivannan1997
@manivannan1997 2 жыл бұрын
Aloxan content iruka maidava sapdathinga, avare athala solirkaru, athula limited amount of aloxan iruku, athanala odambuku prachana ilanu,athave adikadi saapta, aabathu, avoid panrathu romba nallathu
@thivagarm7306
@thivagarm7306 2 жыл бұрын
நண்பரே மைதா நல்லது தான் ஆனால் பரோட்டா சேர்க்கும் எண்ணைய் மற்றும் அதில் சேர்க்கும் ரசாயனம் தான் பிரச்சினை
@svmkvlogs1260
@svmkvlogs1260 10 ай бұрын
கோதுமை கெடுதல் என்றால் வடமாநிலங்களில வாழ்பவர்களின் உணவே கோதுமை மட்டும் தான்😂😂😂
@trthiyagarajan1284
@trthiyagarajan1284 2 жыл бұрын
பசும்பால் மற்றும் எருமைப்பால் பற்றிய விளக்கம் தேவை அய்யா. எருமைப்பால் நல்லதல்ல என்று தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது.
@jesussoul5655
@jesussoul5655 2 жыл бұрын
Sir toothpaste and brush paththi podunga sir
@PRASANNAGOVIND007
@PRASANNAGOVIND007 Жыл бұрын
Thalivare parata kku niraiya vanaspati add aagum, chappati and upma ku vanaspati thevailla.
@sathyaselvaraj1568
@sathyaselvaraj1568 2 жыл бұрын
Doctor could u please post ur food routine from morning to night for a week?? Hope u ll upload soon. Thanks in Advance...
@tbraghavendran
@tbraghavendran Жыл бұрын
Why are you interested in his diet 🤔
@kltappu
@kltappu 2 жыл бұрын
பயிரு வகைகள் and சிறுதானிய வகைகள் பற்றிய video போடுங்கள் Please.
@aparnaachar1445
@aparnaachar1445 2 жыл бұрын
Doctor, please enlighten about arsenic in rice? Should we be worried about it?
@lawrancesm4551
@lawrancesm4551 Жыл бұрын
ஹலோ டாக்டர் சார் உங்கள் காணொளிகள் பார்த்தேன். மிகவும் அறிவுபூர்வமாகவும் அதே சமயம் நகைச்சுவையும் கலந்து நீங்கள் பேசும் விதம் அருமை. இன்றைய காலகட்டத்தில் எதை சாப்பிட்டாலும் அது உடம்புக்கு நல்லதில்லை என்று தான் சொல்கிறார்கள். நீங்கள் தயவு செய்து எதை எதை எல்லாம் தாராளமாக சாப்பிடலாம் என்று ஒரு அட்டவணை சொன்னால் நன்றாக இருக்கும். இன்னொரு விஷயம் நம்ம கவர்மெண்ட் ஏன் ஹைபிரிட் வகை காய் கறிகள் மற்றும் பலன்களை தடை செய்யாமல் அதை சந்தை படுத்துகின்றன. அதை சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் வராதா? இந்த ஹைபிரிட் வகை காய் கறிகளை பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் சார்
@gopikrishnan9329
@gopikrishnan9329 Жыл бұрын
Well explained sir .you revealed the myth and fact too... as a food technology studying student i'm feeling proud to see the doctor who is speaking about this topics🎉❤
@lionelshiva
@lionelshiva 2 жыл бұрын
Thambi Arun don't bother about criticism you are on the right path continue your good work.
@rajesh6854
@rajesh6854 2 жыл бұрын
Sir வெள்ளை ராவை கோதுமை இருந்து வருது சொல்றிங்க அது வெள்ளை நிறம் உள்ளது. ஆனால் கோதுமை ரவை மட்டும் எப்படி brown நிறம் இருக்கு
@Aisha-qi8md
@Aisha-qi8md 9 ай бұрын
அது சம்பா கோதுமை சம்பா ரவை
@gowthamr9492
@gowthamr9492 2 жыл бұрын
One doubt clear aagidichu innoru doubt ajino moto pattri sollunga
@prasasekar3772
@prasasekar3772 2 жыл бұрын
Dear dr., i trust your knowledge blindly.. Thanks for informative things☺️
@ravichandranva5392
@ravichandranva5392 2 жыл бұрын
டாக்டர் ஜயா மிக்க நன்றி தங்களின் ம௫த்தவ பணி சிறக்க வாழ்க வாழ்௧😄😃😎😐✌👌👍👏✋🙌👤🙏
@amalaleeban526
@amalaleeban526 2 жыл бұрын
அருமையான டாக்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt Жыл бұрын
Me after watching all the videos of this channel : Aprom edha dhaa doctor saapdradhu.?!. 😂🤔🤔😫😫.. Just for fun... Actually you are the eye opener for many of us doctor..🙏🙏🙏.. Kindly continue with your most valuable service doctor..🙏🙏😊😊
@syedbilala5874
@syedbilala5874 2 жыл бұрын
Doctor! Appo sugar ullavanga enna thaan sapudanum? Please suggest!!!
@VKannan040981
@VKannan040981 2 жыл бұрын
தெளிவான விளக்கம்...... நன்றிகள் பல.......
@jawaharg5650
@jawaharg5650 Жыл бұрын
Doctor sir , could you explain how This becomes : In per Kg Raw wheat 45 rs Wheat Flour 60 rs Maidha 40 rs
@gnan6647
@gnan6647 2 жыл бұрын
Doctor. you are right. many years ago, I visited Avinasi Sakthi Murugan roller flour mills. we are simply calling it an SMB. in their factory I found that Rava, Wheat, and Maida are came from Wheat grains only. I discussed with many people regarding this. but the majority of people have not believed it.
@mramasamy8625
@mramasamy8625 2 жыл бұрын
கோதுமை மாவு வெள்ளை கலர் வர என்ன கெமிக்கல் உபயோகபடுத்துகிறார்கள்
@thangalathaa9630
@thangalathaa9630 2 жыл бұрын
S that chemical only very harmful
@dsramkumarful
@dsramkumarful 2 жыл бұрын
@@mramasamy8625 Benzoyl peroxide
@dsramkumarful
@dsramkumarful 2 жыл бұрын
@@thangalathaa9630 Benzoyl peroxide
@mekalapugazh6192
@mekalapugazh6192 2 жыл бұрын
பொதுப்புத்தி அப்படித்தான் அறிவியலை ஏற்காது..
@annamayyatv4707
@annamayyatv4707 Жыл бұрын
கோதுமை உணவுகள் பற்றி நிறைய விடயங்கள் எடுத்துச் சொன்னீர்கள் நன்றி. இது பற்றிய சந்தேகங்கள் (தவறான கருத்துகள்) தீர்ந்தது விட்டது.
@villageboys3494
@villageboys3494 2 жыл бұрын
Doctor apple cider vinegar pathi pesunga doctor
@rajjuthajustin9125
@rajjuthajustin9125 2 жыл бұрын
Really ! your videos changed our diet and lifestyle!
@sakthiap7540
@sakthiap7540 11 ай бұрын
Apram edhu saapta healthy sir adhukum thaniya video oru video potrunga.
@stharakeswari
@stharakeswari 2 жыл бұрын
Doctor please can you clarify little more about types of wheat. Is Samba rava good. It is also a wheat variety. Does it have gluten.
@doctorarunkumar
@doctorarunkumar 2 жыл бұрын
Samba rava = wheat White rava = maida
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Жыл бұрын
உண்மை தகவல்கள். எல்லோருமே இப்போது ஓர் புதிய வார்த்தைகளை பேசுகின்றனர். இது Trend
@Vengaiyanvengaiyan2660
@Vengaiyanvengaiyan2660 2 жыл бұрын
Palm oil pathi sollunga sir
@Savioami
@Savioami Жыл бұрын
இன்னொரு poison பற்றிய அருமையான கேள்வி
@ragupathyprasanna52
@ragupathyprasanna52 10 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த தகவல் மிகவும் அருமை அருமை அருமை Dr . மிக்க நன்றி
@priyan6031
@priyan6031 2 жыл бұрын
Dr. Ur a gem of preson. U r a boon to the society. We're really enlightened by ur valuable information. You r giving information with strong medical evidences. Good job. Keep going sir.
@Hariharan-it7gq
@Hariharan-it7gq 2 жыл бұрын
Doctor, Rheumatoid arthritis diet video poduga
@aruljothi4711
@aruljothi4711 2 жыл бұрын
Please doctor
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 10 ай бұрын
உங்கள் தகவல்கள் பயனுள்ளது. தவறாக பேசுபவர்களை பற்றி கவலை வேண்டாம் Dr🌹
@abideepshi4097
@abideepshi4097 2 жыл бұрын
Sir neenga enna saptuvinga oru list potunga engaluku help fulla irukum
@mayakrish4703
@mayakrish4703 2 жыл бұрын
Sir spirulina pathi konjam solunga. Kids ku andha powder kodukalama adhula niraya nutrients irukunu solranga adha pathi oru video pesunga sir
@spirulinapandi9630
@spirulinapandi9630 2 жыл бұрын
Good expectation.. I am also selling spirulina...
@mayakrish4703
@mayakrish4703 2 жыл бұрын
@@spirulinapandi9630 how much sir per kg
@dharmaps2312
@dharmaps2312 Жыл бұрын
Whatever its maida makes constipation so limit ah irntha ellam nallathe
@marsmerchh
@marsmerchh 2 жыл бұрын
You are great Dr . Thanks to clarifying the actual facts !! 👍👍🤝🤝👏👏👏
@habeebjas
@habeebjas 3 ай бұрын
சூப்பர் மச்சம் வச்ச வில்லன் மைதா மச்சம் வைக்காத வில்லன் கோதுமை
@muthutamil7060
@muthutamil7060 2 жыл бұрын
அருமை யான தேவையான விளக்கம் சார் நன்றி...
@jegantkd6609
@jegantkd6609 10 ай бұрын
Useful ✌️
@kathiresan1096
@kathiresan1096 2 жыл бұрын
Well explained sir. Your sense of humour Vera level. We r very much awared by your videos. Keep going sir.
@sundaramoorthdi1265
@sundaramoorthdi1265 Жыл бұрын
உலகத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் இரண்டு எதிர்மறைகள் கொண்டது இங்கே இங்கே இரண்டு எதிர்மறையான கருத்து கமெண்ட் கள் பதிவாவது என்பது யுனிவர்சல் லா சிறிதளவாவது எதிர்மறை கமெண்ட் இல்லாமல் பெரிதளவு நேர்மறை கமெண்டுகள் இருப்பது சாத்தியமில்லை அதுதான் உலகப் பொது விதி நன்றி டாக்டர்
@Chitra-anand
@Chitra-anand 2 жыл бұрын
Most awaited video from you sir.
@sabapathi2454
@sabapathi2454 2 жыл бұрын
அருமை டாக்டர் அருமையோ அருமை அன்புடன் டாக்டர் சபாபதி
@syedabuthahir5594
@syedabuthahir5594 2 жыл бұрын
Good topic Dr👍
@nivipavi4471
@nivipavi4471 Жыл бұрын
Sir, கருப்பு கவுனி அரிசி பற்றி சொல்லவும். உடல் எடை குறைப்பதின் பங்கு
@Nnbkb
@Nnbkb 2 жыл бұрын
டாக்டர் நிங்க சொல்லுவது 1000% உண்மை சிலருக்கு புரியவதில்லை அளவுக்கு மிறினால் அமிர்தம் விஷம் எது சாப்பிட்டாலும் அளவோடு சப்பிடவும் இரவு குறைவாக சாப்பிடுவது நல்லது
@chandrasekaran6003
@chandrasekaran6003 2 жыл бұрын
உண்மை
@akhealthandkitchenNutritionist
@akhealthandkitchenNutritionist 2 жыл бұрын
Man 7 to 8 years ah night la dhan heavy ah sapiduven but nalla nutrient food ah sapiduven adhanala enaku weight reduce aagidichi and weight reduce aagiduchi thyroid gone and cholesterol reduce aagiduchi
@radhavenkatesan2672
@radhavenkatesan2672 2 жыл бұрын
இறைவன் அருளால் சாப்பிட உகந்த அனைத்து உணவுகளும் நல்லவையே தொடர்ந்து எந்த உணவையும் உண்ணக்கூடாது உங்கள் உடம்பு சொல்லும் தேவையை கவனியுங்கள் எந்த சத்து தேவையோ அதை சாப்பிட அதுவே உணர்த்தும் அவரவர் உடலுக்கு ஏற்ற உணவை அளவோடு உண்டு வாழ்க்கை யை வாழ்ந்து இறைசிந்தனையோடு வாழுங்கள்
@goograg687
@goograg687 2 жыл бұрын
Sir leave about alloxan, the main agent used for bleaching wheat to maida is benzoyl peroxide. Please talk about that..
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 499 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57