திரு துரை சாமி அவர்களின் மகன் அகால மரணம் அடைந்தது உள்ளபடியே அதிர்ச்சியான, மிகவும் கொடூரமான செய்தியாகும். அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம். திரு துரைசாமி அவர்களுக்கு இந்த பெரிய துக்கத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியை இறைவன் அவர்களுக்கு அருளட்டும்😭
@gurunatrajannatrajan98462 жыл бұрын
ஐயா வணக்கம். உங்களை எம்ஜிஆர் காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். ஒரு சாதாரண அரசியல்வாதிக்கும் உங்களுக்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. சமுதாய நலனுக்காக இப்படியும் உங்களால பேச முடியும் என்று நான் நினைக்கவில்லை. பேச்சு மிக மிக அருமை வாழ்த்துக்கள் கோடி!!!
@amudhaj37342 жыл бұрын
ஐயா உங்க பேச்சு கேட்க மிக இனிமையாக. இருக்கிறது
@venkateshshanmugam331011 ай бұрын
Thank you sir. Last 1 week we are thinking about your heart pain. We all with you sir.
@kora143311 ай бұрын
செயல்கள் அதை விட அழகு. நல்ல மனிதர். பாவம். அவருக்கு புத்திர சோகம் வந்திருக்க கூடாது.
@happyworldtravels323511 ай бұрын
@@amudhaj3734p
@ravichandranravichandran57511 ай бұрын
Good advice sir
@Mohanraj2824911 ай бұрын
இப்படி பட்ட ஒரு நல்ல மனிதர் நீடு வாழ வணங்கி வாழ்த்துவோம்..
@srm590913 күн бұрын
அரசியல்வாதிகள் அரசியல் மட்டுமே பேசி கேட்டுப் பழகிய நமக்கு இது மனநிறைவு தரும் மக்கள் நலன் பேச்சு!!!!
@alagesanalagesan911 ай бұрын
எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் இப்படியொரு அறிவாற்றல் மிக்கவராக தாங்கள் இருந்துள்ளீர்கள் என்பது பெருமைக்குரிய விசயமே.
@muthunirmala124711 ай бұрын
எம் ஜி ஆர் அமைச்சரவையில் இவர் அமைச்சர் ஆக இருந்ததில்லை
@velmurugang673810 ай бұрын
@@muthunirmala1247அது தான் ஏனென்று தெரியவில்லை
@greenfocus755221 күн бұрын
எம்ஜிஆர் இடம் திறமையானவர்கள இருப்பார்கள். மற்றவரிடம் தற்குறிகளும் ஜால்ராக்களுமே இருப்பார்கள்
@abdulrabi235115 күн бұрын
அட கூமுட்டை எம் சி யார் காலத்தில் இவர் யாரென்று யாருக்கும் தெரியாது
@baskarane7823Күн бұрын
தவறான தகவல் . எம்ஜிஆர் அமைச்சரவையில் MLA ஆக இருந்தவர். தன்னுடைய செயல்முறைகளால் சைதை மக்களின் அபிமானம், சென்னை மக்களின் அபிமானம் பெற்றவர்.
@karusundaresan180211 ай бұрын
சிறந்த மனிதர். எத்தனை எத்தனை சாதாரண மனிதர்களை உயர்ந்த பதவியில் வைத்துள்ளார்.
@vmdkillivalavan240411 ай бұрын
திரு சைதை துரைச்சாமி அவர்கள் மகன் அகால மரணம் அடைந்ததற்கு என் ஆழ்ந்த கவலை யை அவரை இழந்த அவர்குடும்பத்தாருக்குதெரிவிக்கிறேன்மிகுந்தகவலையுடன்
@balasubramanianveeraraghav668811 ай бұрын
நான் நன்றாக உள்ளேன் இதை இதை இப்படி செய்தேன் இதனால் நான் நன்றாக உள்ளேன் என்றில்லாமல் தங்களின் அனுபவத்தை மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக தங்களின் அனுபவத்தை கூறியதற்கு மிக்க நன்றி. நீங்கள் நீடூழி பல்லாண்டு வாழ இறைவனை துதிக்கிறேன்.
@pushpasridharan324411 ай бұрын
Mmmmmmmmm
@ChandrasekarAmmasi-of6ub7 күн бұрын
உங்கள் மகனுக்கு ஒரு கொடுமையான இறப்பு வந்தப்பிறகும் அதைப்பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல், நீங்கள் ஏற்கனவே சொன்னது போல் பெறாத பிள்ளைகளின் நலத்திற்காக இப்படி ஒரு நலக்கல்வி அளிக்கிறீர்கள் என்றால் நீங்கள் தான் மாமனிதர். வளமுடன் வாழ்க பல்லாண்டு...
@kan.1971.11 ай бұрын
நல்லவர்களுக்கு சோதனைகள் நிறையவே வரும், அனைத்தும் அவர்களை மண் மாயையிலிருந்து பக்குவபடுத்தவே, அன்னன் அனைத்து துயரங்களையும் கடந்து வர இறைவனை வேண்டுகிறேன்.
@s.rajasekaransrs671110 ай бұрын
வெற்றி யை நீங்கள் இழக்க வில்லை.. உங்கள் வீட்டில்தான் இருப்பார். இன்னொரு பிள்ளையை தத்து எடுத்து வெற்றி என பெயரிட்டு சந்தோஷமா இருங்க ஐயா!
@தனிக்காட்டுராஜா-ர1ட11 ай бұрын
உங்களுக்கு மன நிம்மதி தர ஆண்டவனை வேண்டி கேட்கிறேன் 🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய😥
@padmaparthan11 ай бұрын
சைதை துரைசாமி வெறும் அரசியல்வாதி என்று மட்டுமே நினைதிருந்தோம். MGR சிஷ்யன் என்ற முறையில் உடல் ஆரோக்கியத்தை பேணும் நல்ல கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக கூறிய முன்னாள் மேயருக்கு எமது நன்றிகள் பல. இது போன்ற உயர்ந்த மனிதர்களை உருவாக்கிய புரட்சி தலைவர் அவர்களையும் பாராட்ட தோன்றுகிறது. அவர் புகழ் வாழ்க! வணக்கம்.❤🙏
@sweetc474110 ай бұрын
ஆயிரக்கணக்கான IAS IPS அதிகாரிகளை தனது மைய இலவச பயிற்சி மையம் மூலம் உருவாக்கிய பெருமைக்குசொந்தக்காரர் ஐயா. 👍🙏
@pratapkumar915314 күн бұрын
அருமையான பேச்சு ஐயா. ஏழைகளுக்கு நல்ல கல்வி தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள் தங்களது மகன் இறப்பில் இறைவனை நொந்தேன்.
@s.rajasekaransrs671110 ай бұрын
நீங்க நல்லவுங்க ஐயா.! நல்லவர்களால் மட்டுமே இது மாதிரி பேச முடியும். உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன்🌝
@purushothamanarulmozhi605511 ай бұрын
தங்கள் மைந்தன் இறைவன் அடி சேர்ந்த விஷயம் கேட்டு வருத்தம் அளிக்கிறது.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@rameshpattiyappan333511 ай бұрын
😂
@narayanraja780211 ай бұрын
அய்யா நீங்கள் உண்மையிலேயே சிறந்த மனிதர். நன்றி அய்யா!
@madhavanpillai498211 ай бұрын
அய்யா தங்கள் அன்பு மகன் வெற்றி அகால மரணம் அடைந்தார் என்று நம்ப முடியவில்ல்லை. ஆழ்ந்த்த அனுதாபங்கள்.
@jayampaathiramaaligai43752 жыл бұрын
சிதம்பரம் இராம.ஆதிமூலம் எனது தந்தை உங்களை பற்றி சிலாகித்து கூறுவார் அனைத்து உணவு ரசிகர்களுக்கு இது சமர்ப்பணம் அரிமா ஆ.சிவராமவீரப்பன் சிதம்பரம்
@amudhaj37342 жыл бұрын
ஐயா உங்க பேச்சு மிக இனிமை. ஆக இருக்கு.
@deepakshankar24911 ай бұрын
சுருக்கம் - காலை உணவில் எண்ணெய் பொருட்களை தவிர்த்து, பழங்களுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள் (இதனால் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து கிடைக்கும்) - ஒவ்வொரு கடிக்கும் போது 32 முறை மெல்லுங்கள் (நச்சுகள் உடலில் தங்காது) - ஒவ்வொரு உணவிற்கும் முன்னும் பின்னும் (30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை) தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கவும் (அதனால் செரிமானம் / செரிமான அமிலங்களில் தலையிடாது)
@muthumani71711 ай бұрын
Arumai❤❤nandri❤
@vijiadmkvijiadmk3521 Жыл бұрын
ஆரோக்கியம் ஆயினும் அரசியல் ஆயின ஆராய்ந்து பார்ப்பவர் எங்கள் அண்ணன் செய்யும் செயலை செவ்வனே செய்பவர் அவர் நீடூடி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் கொளத்தூர் விஜயலட்சுமி
@Balaji-io4bj11 ай бұрын
ஐய்யா உங்கள் அறிஉரை மிக்க நல்ல நேரத்தில் கிடைத்தது
@jayanthithanigachalamtyh284310 ай бұрын
மா மனித நேயம் உள்ள மனிதரில் மாணிக்கம் ஐயா நிங்கள் '❤
@vijayramanan63272 жыл бұрын
ஹீலர் பாஸ்கர், அவரும் இதைத்தான் சொல்கிறார்.
@MrNaveen119311 ай бұрын
Evar soluvathu Healer Baskar Iyya sonna karuthu. May be he learnt form him only
@maninadar756229 күн бұрын
@@MrNaveen1193ஹீலர் பாஸ்கர் பேசுவதற்கு முன்னரே, துரைச்சாமி அய்யா பேசிக்கொண்டியிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்னரே அய்யா அவர்களின் பேச்சை நேரில் கேட்டியிருக்கிறேன்
@sangeetharajanm244017 күн бұрын
Healer baskar oru marketing person if anyone person gives money to speak abt something he will ask us to join the class
@arokiasamybabu27466 күн бұрын
Great to see Mr. Saidai Duraisamy’s video. It’s eye opening for My Life. Thanks for Doctor Vikatan & Mr. Saidai Duraisamy 🙏🙏🙏
@wordpothanurnamakkal732711 ай бұрын
தங்களிடம் உரையில் சொல்லப்படுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை அதனையும் தாங்கள் அனுபவித்து கூறியுள்ளீர்கள் என்பதை கேட்டுக் போது மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் அய்யா.
@ChellamuthuMari10 ай бұрын
ஐய்யா நல்லசெய்தி வழங்கியதற்க்கு நன்றி
@muthukrishnakumarsrinivasa107615 сағат бұрын
நன்றி அய்யா
@BioDhandapani12 күн бұрын
உங்கள் உண்மை யான பணிக்கு மனமார்ந்த பாராட்டு க்கள்
@selvakumar571511 ай бұрын
மிக அருமையான தெளிவான அறிவியல் உண்மை நன்றி அய்யா
@tamilinvestmentideas98994 күн бұрын
மிக அருமை ஐயா ❤
@gopalvijay918711 ай бұрын
ஐயா வாழ்க
@muthiahchinnaiah153311 ай бұрын
Good speech very useful information thank you congratulations 👍👍
@jamunachandramohan282011 ай бұрын
Super ayya pala nalla enkku theryaatha vishayangalal soneergal migavum nandri
@ramirthan507522 күн бұрын
நன்று!. மிக நன்று!! மிக்க நன்றி!!!
@lathasuresh460611 ай бұрын
புரட்சித்தலைவருக்கு பிள்ளைகளா இருந்தார்கள் கல்வி வள்ளல் சைதையார் அவர்களே நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் வடவணூர் சுரதா
@kuppusamyithaya471710 ай бұрын
பட்டறிவால் கருத்து சொன்ன எனது அருமை அண்ணன் சைதை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sivakumarnandagopal988921 күн бұрын
தாங்கள் திரு அண்ணாமலை உடன் ஒரு மீட்டிங்கில் நொறுங்கத் தின்றால் பற்றி கூறி இருந்தீர்கள் அன்றிலிருந்து இதனை கடைப்பிடித்து வருகிறேன் 22 முறைக்கு மேல் இன்னும் மெல்ல முடியவில்லை ஒரு மாதம் ஆகிறது... மிக ஆரோக்கியமாக உணர்கிறேன். மிக்க நன்றி ஐயா எங்கள் அறிவு கண்ணை திறந்தமைக்கு..
Sir, வடகறி என்னும்போது உங்கள் கபடமில்லா சிரிப்பு தெரிகிறது....தங்கள் அன்பு மகன் உங்களை வழிநடத்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக
@HemamaliniBalu-w2q11 ай бұрын
Super sir ,thank you
@Arulmani-j6c10 ай бұрын
மிக நல்ல தகவல்
@PurpleKannonLives10 ай бұрын
Thank you for your wonderful contribution to society ❤
@soundararajanT-w8o21 күн бұрын
Super Sir. Nice to here your valuable speech. Really you are great, I met you many times. Regards sir
@VigneshVicky-pl8ve9 ай бұрын
Ayya ungalukku Kodi puniyam aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gansangoats197611 ай бұрын
அருமையான பதிவு அருமை வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@kalai775311 ай бұрын
இப்படி ஒரு நல்ல மனிதருக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டத்தை கடவுள் கொடுத்தான்
@yogaforpeacefullife11 ай бұрын
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏
@satyamevajayate390711 ай бұрын
Longlive longlive saidai duraiswamy sir. God will protect you and your family sir
@poussinalamounarayanavidja978Ай бұрын
The best general caution and advice.
@BhaskaranS.D.Sampath14 күн бұрын
Sir, Excellent explanation.
@AKalagarkaviutube11 ай бұрын
நன்றி ஐயா.. நல்ல சிந்தனை
@murllymaturai75219 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@beenamanick2511 ай бұрын
1.Too much spicy food . 2. Too much toxin in body 3. Excessive food intake 4. Short time for having food . 5.Too much speed in each activity 6. Less body movements 7. No nutritious intake . 8. Too much social dirts 9. Too much psychological issues. 10. Too much hue and cry on basic things
@A.B.C.5811 ай бұрын
True Ten commandments.🥰💯👌👍🤲🤝🙏🏻
@nakeerank490410 ай бұрын
Very good presentation. The advice comes out of his own experience and realisation. 👍🌹
கந்தசாமி முதலியார் அவர்களின் உணவு மருத்துவம் புக் 35 years before cost Rs.2. Very good one.
@vmuthukumar316511 ай бұрын
13:51
@vmuthukumar316511 ай бұрын
The health tips given in social media or any books written by unauthorised persons may not be relied upon. Health of an individual depends upon various factors. Tips suited to one person may not suit other. Better seek medical advice rather than message in social media.
@dr.prabaharvarma895211 ай бұрын
ஐயா,உணவு மருத்துவம் புத்தகம் எங்கு கிடைக்கும்?
@mohankumarcrpf80199 ай бұрын
R u received sir@@dr.prabaharvarma8952
@sivakumarnandagopal988921 күн бұрын
எங்கு கிடைக்கிறது நண்பா
@sangeethamuralisangeethamu510211 ай бұрын
Super speech
@j.m.herballaboratories300120 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணாவுக்கு
@renganathannr150410 ай бұрын
Good information, jai hind, jai bharat India
@வள்ளுவர்-ந8ந11 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு...அனைவரும்... முயற்சி செய்து பார்க்கலாம் 🙏🏻🙏🏻🙏🏻
@sundaramnarayanan149410 ай бұрын
Wealth can buy sleeping pills not sleep can buy food not appetite can buy lic policies and not life - Swamy Chinmayananda's qoute
@sarangsammanth46317 күн бұрын
ArumaiSir
@pitchaimalaisokkiah160520 күн бұрын
Essential advise to every one.
@koushikmeher598411 ай бұрын
Awesome speech..worthful insights on diet and healthy living
@marierose794111 ай бұрын
Nandri iyya
@harihararamann103510 ай бұрын
Super sir, I suggest to read Autobiography of a YOGI by swamy YOGANANDA& Sri m's Autobiography of a YOGI
@MohanS-t3z11 ай бұрын
One word GREAT
@ravichandranbakthavachalam950413 күн бұрын
Ayya unga intha good yoga result
@albertravirajan950610 ай бұрын
God Bless you Ayya.
@raviprabhu894311 ай бұрын
Valikatia Vanakkam
@rasua658823 күн бұрын
அருமையான பதிவு நண்றி.
@SARAVANANV-z4l11 ай бұрын
அருமையான வழிகாட்டள்
@vishwashirasini414010 ай бұрын
Excellent person. We salute sir👍
@SyedhaBeevi11 ай бұрын
Super sir
@sriramsampath702211 ай бұрын
Nice man this sir speech and mannerisms resembles Dr.Sethu father God will give strength 😢to u and u r family
@lakshmiramanathan142811 ай бұрын
No negative words,,
@youtube-komali_202311 ай бұрын
8:33 how much he loves food 👌👍
@chanemougamechan95832 жыл бұрын
நன்றி ஐயா...இதபோல ஸ்டாலின் ஒரு பேட்டி கொடுக்கனும்..
@kumarsamy640911 ай бұрын
😂😂😂
@alagesanalagesan911 ай бұрын
தளபதி வாய்திறந்தாலே அவ்வளவும் பொய்தான். மோடி வந்து ஸ்டாலிடம் பொய் பேசுவது எப்படி என கற்றுக் கொள்ள வேண்டும்.
@bluemountainexpress27111 ай бұрын
😅😂😅😅😂
@thangarajants485111 ай бұрын
நல்ல செய்தியை ஏன் அவர் மட்டும் சொல்லக் கூடாது
@sahayarajraj784711 ай бұрын
Excellent speaking thank you sir
@thangamanibalan777111 ай бұрын
Arumaiyana pathivu ayya, payanullathum kooda
@palanimuthusenthilkumar62025 күн бұрын
Thank you 🙏 sir
@nandagopalmanikandan594111 ай бұрын
அருமை ஐயா.... 🙏🙏🙏
@Justknow-is3tf11 ай бұрын
Thank u so much sir
@Monika-c6c11 ай бұрын
💯💯💯💯💯 True ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramamoorthya665310 ай бұрын
Dear sir, Thanks lot sir
@rajeshraj632910 ай бұрын
nanri ayya.....
@mydear519710 ай бұрын
மிக சரியாக சொன்னிங்க
@kkrishnasamy335210 ай бұрын
Good information sir
@TheExhaustedME11 ай бұрын
Please look up, your basic daily protein needs of your body and check whether you are attaining it on a daily basis. Proteins are the building blocks of life.