உங்கள் சுகர் மருந்துகள் சரியானவையா? ARE YOU ARE TAKING THE RIGHT SUGAR MEDICINES |5 TIPS TO FIND OUT

  Рет қаралды 42,624

dr.arunkarthik

dr.arunkarthik

Жыл бұрын

உங்கள் மருந்துகள் சரியானவையா ? கண்டுபிடிப்பது எப்படி
சரியான மருந்துகளைத் தான் எடுத்துக் கொள்கிறீர்களா ?
ARE YOU TAKING THE RIGHT SUGAR TABLETS .HOW CAN YOU KNOW BY YOURSELF? HERE ARE 5 EASY TIPS . WATCH THE VIDEO FULLY TO UNDERSTAND
1.STRENGTH OF THE MEDICINE
2.SIDE EFFECTS
3. PLIEOTROPHIC EFFECTS
4.NUMBER OF TABLETS
5.POCKET FRIENDLY
@dr.arunkarthik
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
DIACARE DIABETES SPECALITIES CENTRE
92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
SAIBABA COLONY,COIMBATORE-643011
BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
PHONE:0422-2432211/3562572
WHATSAPP:9600824863
LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
OUR WEBSITE: www.diacarewww.diacar...
EMAIL: diacarediabetes@gmail.com
OUR KZbin CHANNEL: / @drarunkarthik
FACEBOOK: / diacarediabetes
INSTAGRAM: / dr_arunkarthik
#dr_arunkarthik
#diet
#diabetes_diet
#diabetes_awarness_video
#diabetesmanagement

Пікірлер: 117
@drarunkarthik
@drarunkarthik 10 ай бұрын
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863 LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
@arunachellamnatarajan6780
@arunachellamnatarajan6780 8 ай бұрын
சர்க்கரை நோய் பாதித்த அனைவருக்கும் பயனளிக்கும் அருமையான விளக்கம் நன்றி
@perasankarsankarthalladuso828
@perasankarsankarthalladuso828 Жыл бұрын
மக்கள் மருந்தகம் மூலமாக வாங்கும் சக்கரை மருந்து கள் நம்பகத்தன்மை பற்றி சொல்லுங்கள் டாக்டர்
@omsivasivaonsivasiva1408
@omsivasivaonsivasiva1408 Жыл бұрын
நான் இரன்டு நாட்களாக தாண் வீடியோ பார்க்கிறேன் எனது சந்தேகம் நிறைய திர்ந்தது நன்றிகள் கோடி
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
🙏
@ragavendranparthasarathi
@ragavendranparthasarathi 5 ай бұрын
சுகர் பேஷண்ட் க்கு மிகவும் உபயோகமான பதிவு. நன்றி ஐயா.
@mtsambandam9217
@mtsambandam9217 9 ай бұрын
சொன்ன 5 விஷயங்களுடைய பொறுப்பும் டாக்டருடையதுதான். டெய்லர் டாக்டர் ஒப்பீடு அருமை,
@jayathangaiyan4285
@jayathangaiyan4285 Жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏
@Queen-ff9vz
@Queen-ff9vz Жыл бұрын
Clear explanation doctor...! Thank you so much 🎉❤🎉❤🎉
@user-de1cx2gw5z
@user-de1cx2gw5z Жыл бұрын
Very very valuable and very very useful video Dr. Thank you so much Dr.
@daisymanoj3227
@daisymanoj3227 Жыл бұрын
மிக்க நன்றி சார்
@govindthiraman762
@govindthiraman762 Жыл бұрын
அருமை சார் நீங்கள் ‌எப்போதும் வாழ்க வளமுடன்
@vedhanayakijagadeesan8845
@vedhanayakijagadeesan8845 Жыл бұрын
Vazhga valamudan sir.
@revathiramakrishnan9946
@revathiramakrishnan9946 Жыл бұрын
Thank you for the information doctor 🙏🙏
@victorchandran7640
@victorchandran7640 10 ай бұрын
Super explains Dr Thanks. Kancheepuram .
@shubhivijishubhiviji8486
@shubhivijishubhiviji8486 Жыл бұрын
Clear explanation dr,,thank u
@omnagarajan6391
@omnagarajan6391 Жыл бұрын
சக்கரை மாத்திரைகள் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி விட முடியும் என்பதே ஆச்சரியமாக உள்ளது. உண்மையை உரக்கச் சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉 மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மை.
@ramachandranswami9402
@ramachandranswami9402 Жыл бұрын
Useful information, Thanks
@rajalingamkuppuswamy7397
@rajalingamkuppuswamy7397 8 ай бұрын
Great advice Dr thank you sir
@Srisri-wq4qw
@Srisri-wq4qw Жыл бұрын
Simple and very informative . 👍
@vasuhij9680
@vasuhij9680 Жыл бұрын
i am following your advice Dr.
@sridharsrini682
@sridharsrini682 Жыл бұрын
Very excellent and useful tips Dr. Tq u so much
@legochannels3138
@legochannels3138 Жыл бұрын
Excellent Doctor
@vasanthivasee3132
@vasanthivasee3132 Жыл бұрын
Thank you so much sir♥️
@vasanthipillai13
@vasanthipillai13 Жыл бұрын
Very good information.
@svjayasankarsv4689
@svjayasankarsv4689 Жыл бұрын
TrueDr,tq.
@mohanpoondii1988
@mohanpoondii1988 Жыл бұрын
excellent 👌👌👌👌👌 explanation Dr thankyou so much
@karpagaselvi6487
@karpagaselvi6487 Жыл бұрын
Nalla thagaval nga sir
@suganthithinakaran9529
@suganthithinakaran9529 Жыл бұрын
Your advise is very super sir
@rajasekaran8944
@rajasekaran8944 Жыл бұрын
சரியான அறிவுரை.மிக்க நன்றி ஐயா.ராஜசேகரன்.மதுரை.
@ushachandrasekaran7293
@ushachandrasekaran7293 9 ай бұрын
Very useful information about the medicines. Thank you so much Dr.
@ushajothi1615
@ushajothi1615 Жыл бұрын
All your videos are very useful for us
@mkanthasamim4729
@mkanthasamim4729 Жыл бұрын
Thanks 🙏🏼 Dr sir
@subramanianrakiappan3195
@subramanianrakiappan3195 9 ай бұрын
Valga valamudan illa Volga Volga nalamudan
@vijayanr3937
@vijayanr3937 Жыл бұрын
Thanks, sir.
@subbisubramani5107
@subbisubramani5107 Жыл бұрын
Thanks Doctor healthy 5 tips
@kuppabaivedachalam3997
@kuppabaivedachalam3997 Жыл бұрын
Super Dr
@maithreyiekv9973
@maithreyiekv9973 Жыл бұрын
மிகவும் விளக்கமாக கூறினீர்கள டாக்டர்
@yazhyash8472
@yazhyash8472 Жыл бұрын
Thanks sir
@anthonyanthony5722
@anthonyanthony5722 Жыл бұрын
வணக்கம் சார் கால் பாதம் எரிச்சல் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார் வணக்கம்
@kamalamsankararaman7401
@kamalamsankararaman7401 9 ай бұрын
We learn a lot about diabetes from your clear speech and explanation thank you yery much txs a lot Dr ❤❤🎉
@kalaiarasit7288
@kalaiarasit7288 Жыл бұрын
Clear explanation Dr.very useful video, Thank you so much Dr...🙏🙏🙏
@bernathfdo8025
@bernathfdo8025 Жыл бұрын
Thank you doctor God bless you ❤
@maheshwarirajesh3425
@maheshwarirajesh3425 Жыл бұрын
Thank you very much Dr for your crystal clear explanation.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
You are welcome
@jayameenal9900
@jayameenal9900 Жыл бұрын
🎉okok sir med formin than 5yeara adukuren sir nalla eriku
@gowrigopal872
@gowrigopal872 Жыл бұрын
Very nice information dr tq
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@jamalmymoonabegam3527
@jamalmymoonabegam3527 Жыл бұрын
👌 sir
@kuwaitdieting32
@kuwaitdieting32 Жыл бұрын
Excellent explanation doctor a lay man can follow your counselling doctor .thank you very much
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Thanks and welcome
@ars8072
@ars8072 Жыл бұрын
Thanks for the much needed information..God Bless 🙏🙏
@srinivasanramesh4234
@srinivasanramesh4234 Жыл бұрын
Thanks
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
👍
@janakisridharan4550
@janakisridharan4550 Жыл бұрын
Changing of medicines patient can't decide. Only doctor should decide. Right sir.
@svjayasankarsv4689
@svjayasankarsv4689 Жыл бұрын
I ve experienced
@bhuvananithya6969
@bhuvananithya6969 11 ай бұрын
Sir plz post video about siru dhaaniyam which can be taken for kidney patients which should not
@bhaskart8361
@bhaskart8361 8 ай бұрын
👌👌👌👌👌👌
@psrkg7398
@psrkg7398 Жыл бұрын
We get all medicines in Makkal Marundagam. மக்கள் மருந்தகம். at cheaper rates and very effective too.
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 Жыл бұрын
Yes
@bigthink2653
@bigthink2653 Жыл бұрын
😮😮😅😅
@nagavsam
@nagavsam 9 ай бұрын
Long live 🎉
@selvacoumarys2863
@selvacoumarys2863 Жыл бұрын
Hi doc, short stories and similes u mentioned for explaining the valuable points are very simple but awesome. Your videos are great . Worth sharing and helpful. THANKS.
@saravanamurugancbe
@saravanamurugancbe Жыл бұрын
Sir can we take generic medicines
@agnespeter9
@agnespeter9 11 ай бұрын
Please can you make a video exclusively for prediabetics, so that we can take necessary action to avoid becoming full blown diabetics. Learning a lot from all your videos, and am very grateful. Please continue the good work. God bless you.
@drarunkarthik
@drarunkarthik 11 ай бұрын
shortly
@adlin8835
@adlin8835 Жыл бұрын
🙏🙏🙏
@SampathKumar-zt4ez
@SampathKumar-zt4ez Жыл бұрын
Very useful doctor....I am following al your advices... you are patient friendly doctor.... your videos were very useful to me to bring down my a1c to 4.8 from 13.3....no words to say thanks ..,.I am very grateful to you doctor.......
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 Жыл бұрын
@Sampathkumar -zt4ez. Superb , What you have done personally to reduce this much from 13.3 to 4.8? How long it took? What is your age band you are able to achieve this success. Thanks
@sujathak2488
@sujathak2488 8 ай бұрын
@@ravichandransubramaniam6169 take meds regularly, diet control, no junk food , Stress free, sleep early at night. Go walking for 2 to 3 hours daily
@mohanpoondii1988
@mohanpoondii1988 11 ай бұрын
Gemer 1 morning 1 night 1/2 nexpro 40mg telmistran 40 mg for bp for 2 months calcium supplement next 2months nerve supplement random 7.1 Dr thankyou so much
@sharmilap4804
@sharmilap4804 Жыл бұрын
❤Tq
@balasubramaniangn9870
@balasubramaniangn9870 11 ай бұрын
Generic medicins are they good enough , as compared to multinational pharma medicins Pl clarify
@BalaMurugan-jq8fg
@BalaMurugan-jq8fg 11 ай бұрын
Dr my sugar level300 azilux4 gluxit 10 mg use panren cotrol illa pls prescribe medicie
@subramanianrakiappan3195
@subramanianrakiappan3195 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kskshankar2003
@kskshankar2003 Жыл бұрын
Is it ok to take generic medicines?
@anjanadevi2955
@anjanadevi2955 Жыл бұрын
Sir neega online la treatment panuvingala
@krishnamoorthysivakasimoor9768
@krishnamoorthysivakasimoor9768 Жыл бұрын
டாக்டர் உங்களை நேரில் சந்தித்து என்னுடைய சுகர் ப்ராப்ளம் பற்றி கேட்டு எனக்கு சரியான முறையில் ட்ரீட்மெண்ட் எடுக்க விரும்புகிறேன். உங்கள் கிளீனிக் இருக்கும் முழு அட்ரஸ் விவரம் மற்றும் உங்களை பார்க்கும் நேரம் என முழுமையாக தெரிவிக்க கேட்டு க் கொள்கிறேன்
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac... PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863
@Mattaiyanpattimakeswari8498
@Mattaiyanpattimakeswari8498 Жыл бұрын
Urine நுரை நுரையா வந்தா protein குறைபாடு மற்றும் kitney குறைபாடுனு சொன்னிங்க நா போய் check பன்னுனேன் ஆன அவங்க இல்லை ணு சொல்லி டாங்க அப்போ வேறு என்ன proplemனு சொல்லுங்க
@user-jn6fc9xv9h
@user-jn6fc9xv9h 11 ай бұрын
Doctor i'm srilankan . Online la தொடர்பு கொள்ள முடியுமா?
@user-tn8ox9eg9l
@user-tn8ox9eg9l 11 ай бұрын
I am69.years old lady Dia betic 25 years. Mid night feel hungry what item ican Eat? Thanks for kind information
@thiruvenivenkat3321
@thiruvenivenkat3321 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaishaliwonders5256
@vaishaliwonders5256 9 ай бұрын
Online consultation கிடைக்குமா டாக்டர்?
@jayameenal9900
@jayameenal9900 Жыл бұрын
Govern ment tablet than 5 years podurensir
@RanjithKumar-cm5gt
@RanjithKumar-cm5gt Жыл бұрын
வணக்கம் சார் பொரிகடலை சாப்பிடலாமா
@visalakshisubramanian1061
@visalakshisubramanian1061 11 ай бұрын
டாக்டர் ஐயா என்னுடைய சுகர் மாத்திரை ரூ3000 அளவில் உள்ளது இதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை மக்கள் மருந்தகத்தில்வாங்கலாமா இதற்கு தங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி
@chandrikan4733
@chandrikan4733 Жыл бұрын
Sir.Border line sugar.When i take green tea combined withTulsi previous day evening i get head ache in morning whilegetting up.If i take regular milk tea with sugar or nattu chakkarai nextday morning no head ache.What is the reason?pl.reply.
@ushajothi1615
@ushajothi1615 Жыл бұрын
Sorry for my interruption. .I think green tea with tulsi may decrease your sugar level. .so u gets headache
@user-be6hk1fq8e
@user-be6hk1fq8e Жыл бұрын
வணக்கம் சார் என் வயது 56 ஒன்பது வருடமாக இருக்கிறது இப்போ நான் காலை உணவிற்கு முன் ஜிம்மர் 1மற்றும் சாப்பாடு முடித்த பின் டெலிபிரைட் 20யும் போடுகிறேன்.இரவு ஜிம்மர1 அரை மாத்திரை டெலிபிரைட் 1மாத்திரை போடுகிறேன் சுகர் அளவு சரியாக உள்ளது இது இல்லாமல் கொலஸ்ட்டால் மாத்திரை லைட் பேல்பிடெஸன் மாத்திரை மற்றும் கேஸ்டிக் மாத்திரை விட்டமின் மாத்திரை எடுக்கிறேன் எனக்கு சில சமயம் மலசிக்கல் சில சமயம் லுஸ் மோஷன் ஆகிறது நான் அடுத்த வாரம் டாக்டரை பார்க்க போகிறேன் சார் இந்த சுகர் மாத்திரைகள் பவர்புல் ஆனதா இல்ல நார்மல் ஆனதா தயவுசெய்து விளக்கவும்.இதற்க்கு முன் ஜிட்டாமிட் 20/1000இரவும் காலையில் கிலர்சர்னாம் எம் ஒடி 30 பயன் படுத்தினேன் எல்லாம் சரியாக இருந்ததால் காலை மாத்திரை விட்டு விட்டேன் அதனால் சுகர் 250மற்றும் 450 HbA1c 11 வந்து விட்டது இப்போ எல்லாம் நார்மல்.
@sudalaimanis647
@sudalaimanis647 Жыл бұрын
Katti samba aval sappidalama
@srijag1249
@srijag1249 Жыл бұрын
Is metafornin creates b12 defeancy
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s Жыл бұрын
Better ask in google 🙏
@samsutheenp8079
@samsutheenp8079 Жыл бұрын
சார்,வெளியூரில் உள்ளவர்கள் ஆன்லைனில் தொடர்பு கொள்ளலாமா?
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 Жыл бұрын
பிதான் மந்திரி கடையில் மாத்திரை தர மாதாக இருக்குமா? இருக்கும் எனில் ஏன் அங்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்று Drs சொல்வதில்லை .
@sujathababu2181
@sujathababu2181 9 ай бұрын
Tookaminmaikku sugar karanama
@rts9594
@rts9594 Жыл бұрын
Sir, I'm 7month pregnant.. Fasting sugar is 107 and 2 hours after breakfast is 176...will you confirm this as GDM.. How much level of sugar will called as GDM.. Please provide your suggestion.. Can i control my sugar thru diet or I have to take insulin
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
this is gdm. Take your doctor's suggestion
@legochannels3138
@legochannels3138 Жыл бұрын
டாக்டர் watshop பார்த்தபின் உங்களிடம் treatmentக்கு வந்தபின் தான் தெரிந்தது சகர் இருக்கும் நபர் எவ்வாறு இருக்கவேண்டும் உணவு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் நொறுக்குத் தீனிகள் எவ்வளவு அவாய்ட் பண்ண வேண்டும் என்று தெரிந்த பின் நான் இன்று சுகர் கண்ட்ரோல் இல் வைத்துக் கொண்டு உடல்நலம் எனக்கு நன்றாக உள்ளது டாக்டர் நன்றிங்க. நான் முதலில் மாதம் 2500 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டு வந்தேன் இப்ப உங்க hospital வந்து treatment க்கு பின் மாதம் ரூ1500 சுகர் இப்ப நார்மல் நன்றிங்க
@seethalakshmia5061
@seethalakshmia5061 Жыл бұрын
Verhynicedr33
@chitrabalu8746
@chitrabalu8746 Жыл бұрын
Sugar tab(sitared 50) sapital ஆங்காங்கு 2 .3 இடத்தில் சொட்டை போல் அதிகமுடியும் கொட்டுமா
@revathiganesan4427
@revathiganesan4427 Жыл бұрын
தினம் ஒரு சிகப்பு கொய்யப்பழம் சாப்பிடுங்க முடி கொட்டுவது இரண்டு வாரத்தில் நின்று விடும்
@chitrabalu8746
@chitrabalu8746 Жыл бұрын
Thank u
@psrkg7398
@psrkg7398 Жыл бұрын
Risk ஏன் எடுக்கணும் HbA1c result. எடுத்துட்டு போய் உங்களைப்போன்ற. டாக்டர்கள் பார்த்து. மருந்து எழுதி கொடுத்துடுங்க சார்
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s Жыл бұрын
😂
@satiqbatcha6242
@satiqbatcha6242 Жыл бұрын
வணக்கம் சார் Chia seeds flax seeds சாப்பிடலாமா
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
Saptalam...
@thilagamsubramaniam4656
@thilagamsubramaniam4656 Жыл бұрын
14:50 can sugar patient take karuppatti daily Dr.
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
No...
@user-bs5bi6er5c
@user-bs5bi6er5c Жыл бұрын
Dr.unga cell number kudunga
@drarunkarthik
@drarunkarthik Жыл бұрын
DIACARE DIABETES SPECALITIES CENTRE 92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL) SAIBABA COLONY,COIMBATORE-643011 PHONE:0422-2432211/3562572 WHATSAPP:9600824863
@mariappanraman9704
@mariappanraman9704 Жыл бұрын
Will vitamin, mineral, fish oil capsules, tablets affect sugar level?
@RanjithKumar-cm5gt
@RanjithKumar-cm5gt Жыл бұрын
வணக்கம் சார் பொரிகடலை சாப்பிடலாமா
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН