ஒரே மாதத்தில் 3 கிலோ உடல் எடையை ஒரு ரூபாய் செலவு இல்லாமல் குறைக்கும் உணவு முறை LOSS 3KG IN 30 DAYS

  Рет қаралды 221,838

DrSJ HotTv

DrSJ HotTv

Күн бұрын

Пікірлер: 350
@kannammal3282
@kannammal3282 5 ай бұрын
Sir நீங்க சொல்லும் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது
@selvamathi7655
@selvamathi7655 5 ай бұрын
வீட்டில் இருக்கிற 50 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்களுக்கான diet சொல்லுங்க.
@bavaniarasu1077
@bavaniarasu1077 5 ай бұрын
Yes sir. Suggest diet plan for above 50 aged people sir.
@thilagavathy9663
@thilagavathy9663 5 ай бұрын
காலையில் பப்பாளி வெறும் வயிற்றில் சாப்பிடலாமா தெரிவிக்கவும்
@magabaradhamofficial3531
@magabaradhamofficial3531 5 ай бұрын
அருமை நன்றிகள் பல கோடிகள் சார் வாழ்க வளமுடன்
@selvaranisocrates4489
@selvaranisocrates4489 5 ай бұрын
சிறுதானிய உணவுகள் உடல் வலியை வாயுவை உண்டாக்கு மா டாக்டர்
@jasmin9406
@jasmin9406 5 ай бұрын
ரொம்ப நன்றி சார் நைட் என்ன சாப்பிடறதுன்னு தெரியாம இருந்தே thank you sir
@mithrameena-nd4zr
@mithrameena-nd4zr 4 ай бұрын
super bro
@mithrameena-nd4zr
@mithrameena-nd4zr 4 ай бұрын
engal Anna nenga
@PriyaP-ui8po
@PriyaP-ui8po 5 ай бұрын
இன்னிலிருந்து நான் ட்ரை பண்ணி பாக்குறேன்
@afshanayahub2718
@afshanayahub2718 2 ай бұрын
Wight loss achcha
@balasubramanianr4755
@balasubramanianr4755 11 күн бұрын
தினமும் நைட் ட்யூட்டிக்கு செல்கிறேன். காலை வீடு திரும்ப 6 மணி ஆகிறது. என்னைப் போலவர்கள் என்ன செய்வது?
@atoztechvlogs8245
@atoztechvlogs8245 3 ай бұрын
வணக்கம் Sir உங்க வீடியோ ட்ரை செய்து 84 kg இல் இருந்து 60 kg வாக குறைந்து உள்ளேன் நன்றி.
@RahilaBanu-hw1je
@RahilaBanu-hw1je 3 ай бұрын
எவ்ளோ நாளில் குறைதீர்கள்
@Haja143
@Haja143 3 ай бұрын
Enna saptiganu details solluga
@sas9730
@sas9730 3 ай бұрын
Let me know sir please
@dailynewfuns
@dailynewfuns 3 ай бұрын
​@@Haja143appo emathikarana erupan athan reply illa bro😂
@ramalakshmi1670
@ramalakshmi1670 2 ай бұрын
Plllllllllllllllllllllllllllll LLP 0ppppppppppp0pppppppppppppppppppppppppppppp0
@madangowrifan4669
@madangowrifan4669 19 күн бұрын
டிப்ஸ் எல்லாம் மிக அருமை
@sundarikumar9729
@sundarikumar9729 16 күн бұрын
Nanum indrilirundu diet follow Panna pogiren thank you sir
@reshmakauser7005
@reshmakauser7005 4 ай бұрын
Arumaiyana pathivu,thank you dr
@rb5720
@rb5720 5 ай бұрын
Weight loss is difficult for ladies bcoz no energy to cook separately for us.....
@kamalinisingham9455
@kamalinisingham9455 5 ай бұрын
Thankfully... best of luck... God bless u all........
@pgph90
@pgph90 Ай бұрын
நான் போலீஸ்- ல் வேலை பார்க்கிறேன். என்னால் இரவு நேரத்தில் அந்த உணவு தொடர்ந்து எடுக்க முடியல சார். மாதத்தில் 15, 20 நாள் வெளிமாவட்டத்தில் அலுவலில்இருப்பேன் என்ன பண்ண சார்
@madhu6709
@madhu6709 15 сағат бұрын
Sir enaku baby ila. Nan Ayurvedam medicine try pannidu iruken. Ayurvedam try pannidu thiripala edukalama sir pls ans pannunga🙏🙏🙏
@ammuammu5115
@ammuammu5115 5 ай бұрын
Postpartum pregnancy weight loss tips sollunga sir... Belly fat also
@h4xminato
@h4xminato 4 ай бұрын
Postpartum sollakudathu ma Pre delivery , after deliverynuthan sollanum
@priyadharshini6533
@priyadharshini6533 3 ай бұрын
Very simple ellarum follow panna mudiiya oru food plan thank you sir ❤
@ilavarasisp4266
@ilavarasisp4266 5 ай бұрын
கவுனிஅரிசி எடுக்கலாமா
@dhanalakshmi-ei5fq
@dhanalakshmi-ei5fq 5 ай бұрын
84kg .lirundhu 1 year fruit diet இருந்து 70 வந்தேன்....but night டைம் ல ரசம் சாதம் கொஞ்சம் சாப்பிடுவேன்....but 70kg lirundhu குறையவில்லை.... பிறகு நானும் இந்த டயட் தான் 2 months எடுக்குறன் sir....70kg க்கு மேல வெயிட் ஏற்வில்லை ...but weight குறைய வில்லை
@srajasri366
@srajasri366 4 ай бұрын
என்னை தொடர்பு கொள்ளுங்கள்..
@sas9730
@sas9730 3 ай бұрын
Fruit diet eppidi edutukitenga
@narenkumar9593
@narenkumar9593 5 күн бұрын
Fruit time means, தயவு செய்து வழிமுறைகள் பதிவிடவும் madam...
@a.l.johnsonasirvatham6137
@a.l.johnsonasirvatham6137 5 ай бұрын
Thank you very much Doctor for your useful Health tips..🙏🙏
@anvikaanvika2641
@anvikaanvika2641 Ай бұрын
தெளிவா சொன்னதுக்கு நன்றி 🙏
@abiramiu8703
@abiramiu8703 5 ай бұрын
Dr. Please give diet plan for diabetic mother 73 year old from morning health drink to night dinner to keep diabetic in control and to reduce weight.
@Mahalakshmi__00
@Mahalakshmi__00 5 ай бұрын
இரவ பருப்பு வகைகள் சாப்பிடலாமா சார் செரிமான பிரச்சனைகள் ஏற்படுமா.
@padmapriya3991
@padmapriya3991 5 ай бұрын
Ever green tips ❤ Let me try this🎉
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 5 ай бұрын
இரவு உணவு உங்கள் அளவு சாப்பிட்டால் காலை உணவு வரை பசி ஏற்ப்பட்டால் என்ன செய்வது?
@cinemafun823
@cinemafun823 5 ай бұрын
கண்டிப்பாக பசிக்கும்.. இரவு சீக்கிரமாக தூங்க வேண்டும்.. 15 - 20 days கடினமாக இருக்கும், பிறகு வயிறு சுருங்கிவிடும், பசி வராது...
@devasenakalai602
@devasenakalai602 4 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி
@VennilaMuthu-nw4gi
@VennilaMuthu-nw4gi 3 ай бұрын
Ok sir try pannitu sollram sir
@priyan3205
@priyan3205 5 ай бұрын
நான் இப்படி தான் குறைந்தேன்(ஒரு வருடம்)
@Muthugiri-vd9vu
@Muthugiri-vd9vu 5 ай бұрын
Evlo kg kuraicheenga?
@mazhalaigal
@mazhalaigal 5 ай бұрын
Sir morning millet rice ku bathila sathumaavu kanji kudikalama sir?? And rice oda alavu in gms sollunga sir
@rksvegkitchen25
@rksvegkitchen25 5 ай бұрын
sir intermittent fasting pathi video podunga.. 16 hours fasting health affect pannuma..
@research3916
@research3916 5 ай бұрын
Yes. 16hrs vendam. But 12hrs irukalam. 16hrs iruntha cardiac arrest varum
@shahirad7670
@shahirad7670 Ай бұрын
Ok sir thank you ❤
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 5 ай бұрын
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி 🙏🎉
@marysusai407
@marysusai407 5 ай бұрын
💯correct
@anishanathumiyan9587
@anishanathumiyan9587 5 ай бұрын
சிறுதானிய சோறு எவ்வாறு செய்வது...வீடியோ போடுங்க சார்..
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 5 ай бұрын
already uploaded watch this video : kzbin.info/www/bejne/qHXMmWOPaK-tm5Isi=ycJ2sgn9SMkMl1CI
@Rajathi-m3c
@Rajathi-m3c 2 ай бұрын
It's V.nice. excellent.
@kamalinisingham9455
@kamalinisingham9455 5 ай бұрын
Meditation........
@shanthi155
@shanthi155 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@ramachandranswami9402
@ramachandranswami9402 5 ай бұрын
Payanulla nalla pathivu, Thanks doctor
@reshmising2578
@reshmising2578 5 ай бұрын
Diet illama manasu udambu emathimsapidradhu good point
@COFFINGAMER923
@COFFINGAMER923 5 ай бұрын
Weight loss ku exercise sollunga sir
@sarathrajssrsclassiv7798
@sarathrajssrsclassiv7798 5 ай бұрын
Sweet mattum சாப்பிடாமல் இருக்க முடியவில்லை tell about this brother
@shanmugamnarayanasamy801
@shanmugamnarayanasamy801 5 ай бұрын
Super sir good morning very good diet dr thank you
@GokulSakthi-rf9vs
@GokulSakthi-rf9vs 5 ай бұрын
Arumaya theliva solli irukinga nanum follow panren
@lathamanoharan9890
@lathamanoharan9890 4 ай бұрын
I will try from today onwards sir thank you sir 🙏
@kishorekishore4478
@kishorekishore4478 5 ай бұрын
OK Thank you so much sir
@thanigaiarasumunusamy
@thanigaiarasumunusamy 5 ай бұрын
சிறுதானிய உணவுகளை இரவில் எடுக்கலாம்
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 5 ай бұрын
Yes. எடுக்கலாமே ✅️
@priyavishu1
@priyavishu1 5 ай бұрын
Thanks Doctor.....
@parameswari-l2j
@parameswari-l2j 4 ай бұрын
Wow vara vaa yan thanka thampee nandree
@subbulakshmicraft1616
@subbulakshmicraft1616 4 ай бұрын
Very nice and useful
@regi1811
@regi1811 5 ай бұрын
Very useful information 🙏🙏🙏
@Kasthuri.M-nn4kh
@Kasthuri.M-nn4kh Ай бұрын
Sir goodmorning, Sir Neenga sonamathiri kalaila enji, poondu 1spoon natusakarai 2 months empty stomach sapitan 3kg weight less Sir. Thanks sir
@KowsalyaGopi
@KowsalyaGopi 5 күн бұрын
சார் காலை உணவு சொன்னீங்க இல்லையா அதை சாப்பாடா எடுத்துக்கலாமா இல்ல கஞ்சா எடுத்துக்கலாமா
@meerasekar4653
@meerasekar4653 5 ай бұрын
Thanks sir useful information
@ishuvimal3462
@ishuvimal3462 5 ай бұрын
மிக்க நன்றி
@felsyrg7536
@felsyrg7536 5 ай бұрын
Thank u for sharing secrets
@SpsaranWorld
@SpsaranWorld Ай бұрын
நிஜமாவே நீங்க சொன்ன மாதிரி சாப்பிட்டேன் 20 Days la 3.7 kilo kuraichen 73 Erunthen ippo 68 eruken thanks doctor
@ss-dd2dr
@ss-dd2dr Ай бұрын
Millets how many grams hv to take in per meal ?
@luckchan2352
@luckchan2352 5 ай бұрын
Doctor is it okay to take Thiripala when we are taking medication for diabetic and hypertension? If yes what should be the time gap?
@Vidhya1986-gx6te
@Vidhya1986-gx6te 5 ай бұрын
Super dr.thankyou
@umarajm6097
@umarajm6097 6 күн бұрын
What about exercise sir.
@umamohan4839
@umamohan4839 5 ай бұрын
I am following ur weight loss tips for for the past one year it is very effective thank u sir guys follow his tips without any doubt
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 5 ай бұрын
உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்ததற்கு நன்றி ...
@rajeswariraji4237
@rajeswariraji4237 5 ай бұрын
Thank u doctor
@leenastanley2025
@leenastanley2025 5 ай бұрын
திரிபலா பவுடர் தினமும் எடுக்க வேண்டுமா sir
@SureshKumar-h5k8u
@SureshKumar-h5k8u 5 ай бұрын
Sir தலை வலிக்கு ஒரு தீர்வு சொல்லுங்க தலை வலி வரும்போது கன்பார்வை குறையுது தலை மருத்து போகுது கை கால் மருத்து போகுது pls இதுக்கு ஒரு solution சொல்லுங்க sir
@lal394
@lal394 Ай бұрын
Dr parunga
@PadmaVathi-r1o
@PadmaVathi-r1o 5 ай бұрын
Thankyou doctor iwilltry and will give my feed back
@nithyakmynithyakmy6280
@nithyakmynithyakmy6280 5 ай бұрын
Ycup9
@ps_snehavlogs1
@ps_snehavlogs1 5 ай бұрын
Useful information kuduthadhuku thanks sir... & Keep rocking sir...🎉🎉🎉🎉
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 5 ай бұрын
அருமை
@gayathridevasenapathi4957
@gayathridevasenapathi4957 5 ай бұрын
Soooooooper Dr.
@revathim973
@revathim973 3 ай бұрын
Night food ku omelette sethukulama sir..50 +50+50 + 1 omelette with onions
@priyanganixavier9933
@priyanganixavier9933 5 ай бұрын
Unmai doctor Nan apidi than seiran
@priyaveerasamy4429
@priyaveerasamy4429 3 ай бұрын
Am going to try from tomorrow. Tell you after one month
@ranijayakumar4398
@ranijayakumar4398 5 ай бұрын
Great information tnq Dr 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@hebshibha6557
@hebshibha6557 5 ай бұрын
Thank you sir நான் நேத்து தான் சார் wait loss தொடங்கினேன். Correcta unka vedio vanthitu. Nan intha vediola sollapatta Advice follow panuren. சார் நான் 6.00 to 6.30 என்னோட இரவு சாப்பாடு முடித்து விடுவேன். 8.00 மணிக்கு 1 டம்ளர் பசும் பால் குடிப்பேன். நீங்க சொன்ன காய்கறி சாப்பாடு சாப்பிட்ட பிறகு 8.00 மணிக்கு பால் சாப்பிடலாமா. த.நான் தூங்ஙகுவதற்கு 9.30 ஆகும் Please sir Reply pannunka
@AbiramiShanmugam-oi5ue
@AbiramiShanmugam-oi5ue Ай бұрын
🦴👀🙏🏻🙏🏻🙏🏻🍍🌶️🍎🍏
@bhavanisindhu7482
@bhavanisindhu7482 5 ай бұрын
Brother chia seeds sapdalama
@stephenstephen4617
@stephenstephen4617 Ай бұрын
Kalleral sgot sgpt video podunga sir please
@chandhrasudha9710
@chandhrasudha9710 9 күн бұрын
Sir chia seeds daily edukalama
@Flower-t6s8p
@Flower-t6s8p 5 ай бұрын
Super explanation sir. Very simple and we can easy to follow all those informations suggested by you. Keep doing this wonderful work for us.
@kalpanasri5330
@kalpanasri5330 5 ай бұрын
Hello Dr . Can we take millets in the form of Pongal without ghee.? I am working (ie) 7am to 2pm can i consume Triphala at night?
@ameera8823
@ameera8823 8 күн бұрын
Thyroid irukuravuga intha podi eduthukalama
@nasreenbanu6521
@nasreenbanu6521 3 ай бұрын
Hi sir am nasreen I saw your videos regularly...its very useful,,, Most of the tips I followed..but.. Am ulcer patient sir ..how can I reduce my weight..my height is 146 and my weight is 57 kg sir please guide me sir.....
@karpagasundari6458
@karpagasundari6458 5 ай бұрын
Karpagasundari. Thambi vanakkam. Now I saw and heard your video message. Very superb. Thiribala tablets saappidalama. When you have get free time please give me message daily at what time ma.
@arulsaranya7309
@arulsaranya7309 5 ай бұрын
Sugar irukkaravankalun itha try pannalama sir
@thee1653
@thee1653 5 ай бұрын
அன்பு சகோதரரே, என்கு வெயில் காலங்களில் மிக மிக அதிகமான அளவில் ஊடல் முழுவதிலும் வியர்த்து கொட்டுகிறது. கிட்டதட்ட மூன்று நான்கு டவல் நனைந்துவிடுகிறது. என் வயது 48 பீரியட் நின்றுவிட்டது எனக்கு கருத்து தெரிந்ததிலிருந்தே இவ்வாறுதான் மிக அதிக அளவில் துன்படுகிறேன். இதற்கு திர்வு உண்டா?????❤
@pramo_arunicecream
@pramo_arunicecream 5 ай бұрын
எனக்கும் இருக்கிறது அதே பிரச்சனை ( 44 வயது பெண்)
@vadivarasik8600
@vadivarasik8600 3 ай бұрын
வியர்வை வருவது தேவையற்ற நீர் வெளியேறுவதால் உங்களுக்கு ஆரோக்கியமா தான் இருக்கும் என்னுடைய அம்மாவும் 50 வயது வேர்வை அதிகமாக வருதுன்னு சொல்லுவாங்க ஆரோக்கியமா தான் இருக்குன்னு சொல்லுவேன் எங்களுக்கெல்லாம் 30 வயசு ஆவுது வேர்வையை வரலன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்க வேர்வை வரலைன்னா உடலுக்கு உடல் வந்து சோர்வடையும் அதுக்கப்புறம் சளி தொல்லைகள் அதிகமாக இருக்கும்😊 நன்றி 🙏
@KalyaniNambidas
@KalyaniNambidas 15 күн бұрын
எனக்கும் பீரியட் நின்றதிலிருந்து நாள் பூராவும் வேர்த்து கொட்டுகிறது மிகுந்த கஷ்ட த்திற்கு உள்ளாகிறேன் இதனால் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை சமையல் பண்ணும் போதும் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகிறேன்
@srividyarajeshsrividya13
@srividyarajeshsrividya13 6 күн бұрын
Hello anna 🙏 nan mrng sapitarthu ila .epa time kidikum pothu sapitiven. En Age 46 weight 72. Belly fat iruku. Nan en panina weight kami agum .en thopi kuriya tips soluga. Pls help me enaku kojam guied panuga. Unga speech than you tube la kekaren ..tqu ..i am watching... 😊
@nishazain4639
@nishazain4639 3 ай бұрын
Sis tea kudikalama tea kudikama iruka mudiathu
@elizabeths2543
@elizabeths2543 5 ай бұрын
Thiripala tablet saappidalama sir?
@sathishkowsalya3343
@sathishkowsalya3343 5 ай бұрын
Super doctor l will do it 👍
@RaniA-v7f
@RaniA-v7f 3 ай бұрын
Nan gomeyo marunthu eduhiren athanudan sitha maruthum edukkalama sollungal doctor
@SpsaranWorld
@SpsaranWorld 2 ай бұрын
Docter ithuka kuda excercuse pannanuma
@motivatemysoul1928
@motivatemysoul1928 5 ай бұрын
Night dinner mean what time sir . If I consume Sundal after evening 6 pm I feel bloating sir. So what can I replace
@sobanajegatheeswaran7687
@sobanajegatheeswaran7687 5 ай бұрын
Sir night egg mattum sapata la ama sir
@leenastanley2025
@leenastanley2025 5 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Hswpv
@Hswpv 5 ай бұрын
Nandri sir 🙏🙏🙏sir weightloss ungala contact panaum.fees structure solamudiyuma sir.
@josephalexander8519
@josephalexander8519 5 ай бұрын
Thanks sir
@rajichandra5104
@rajichandra5104 5 ай бұрын
Thank u Dr🙏🏻💐
@jasika3785
@jasika3785 3 ай бұрын
Try panit soldromm sir
@soundarivijayakumar6637
@soundarivijayakumar6637 5 ай бұрын
Good evening sir
@saradarajaram9633
@saradarajaram9633 5 ай бұрын
ஐயா என் வயது 82 எனக்கு கடவுளின் கிருபையால்பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை 2 வருடங்களுக்கு முன் முட்டி ஆபரேஷன் செய்து கொண்டேன் அதுசரியாகி விட்டது ஆனால் இடுப்புவலிதாங்க முடியவில்லை கால்வலியோடு 7 வருடம் நடந்ததால் கால்வளைந்து விட்டது பின் எக்ஸ்ரேயில் தான் கண்டு பிடிக்கபட்டது இடுப்புவலியால் நடக்கமுடியாமையால் எடை கூடிவிட்டது இப்பொழுது என்ன செய்வது தயவு செய்துகூறவும் நன்றி
@udhayapriya3924
@udhayapriya3924 5 ай бұрын
Thanks
@renugadevi9058
@renugadevi9058 5 ай бұрын
Thank you sir 🙂
9 steps & Diet to prevent heart attack | Dr. Arunkumar
18:08
Doctor Arunkumar
Рет қаралды 366 М.
From Small To Giant 0%🍫 VS 100%🍫 #katebrush #shorts #gummy
00:19
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 90 МЛН
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,7 МЛН
Weight Gain / Weight Loss / Dr.C.K.Nandagopalan
20:44
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 178 М.